CRIME NOVEL-சுபாவின் “சித்திரமே என்னைக் காதலி!”(செல்வா துப்பறியும் தமிழ் கிரைம் நாவல்}
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- CRIME NOVEL-சுபாவின் “சித்திரமே என்னைக் காதலி!”(செல்வா துப்பறியும் தமிழ் கிரைம் நாவல்}
செல்வாவும்,+முருகேசன் துப்பறியும்-
“அந்த நிர்வாண ஓவியத்தில் இருப்பது நான்தான்.. இதைப் போல இன்னும் முப்பது ஓவியங்கள் இருக்கின்றன.. அவற்றைப் பார்க்க ஆசையா..?” என்று அவள் கேட்டதும், செல்வா தவிப்போடு “ஆமாம்” என்று சொன்னான். “பார்க்கலாம். ஆனால், ஒரே நிபந்தனை.. காணாமல் போன என் தங்கையைக் கண்டுபிடித்துத் தரவேண்டும்” என்றாள், அவள். அப்படித்தான் செல்வா இந்தக் கதைக்குள் கண்ணை மூடிக்கொண்டு வந்தான். அப்புறம் அவனும், முருகேசனும் சேர்ந்து சந்தித்த சவால்கள், இடையூறுகள், எல்லாவற்றுக்கும் இறுதியில் அவிழ்ந்த மர்மம்.. சுபாவின் பரபர நடையில் இன்னுமொரு கதை..
Facebook- / thambihamid
Whatsapp-091 7868953935
Instagram- / 106849084041938
Story super super
Thank you very much 🌻🌺🌹
கதையும் வாசிப்பும் மிக அருமை ❤
மிக்க நன்றி நண்பரே 🌺🌷🌹
Kadhayum vaasippum arumai 👏👏
@@umaamaheshwaran3753 மிக்க நன்றி நண்பரே 🌺🌹🌷
சாம்பல் தான். பாவம் செல்வா😂😂😂
மிக்க நன்றி 💐🌻🌸
Double cross ke double cross ah interesting story
Thank you very much 🌺💐🌹
கதை வெகு அருமையாக, படு விறுவிறுப்பாக, பரபரப்பாக இருந்தது. வாசிப்பும் நன்று.
மிக்க நன்றி சகோதரி 🌺🌹🌷
கதை நன்றாக இருந்தது... செல்வா சீரிஸ்இல் எத்தனை கதை உள்ளது?.
நிறைய இருக்கிறது. நன்றி 💐🌻🌸