My House tour of 320 square feet home in Tamil😍 || House Total Budget and Planning🤩DreamHouse || AKP

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Hello friends, join me on my home tour. In this video take a look into my house and discussing the budget. 320 Square feet house tour and planning.
    Friends, hope you liked this vlog, and please do share your feedback and suggestions in the comments.
    My House tour of 320 square feet home in Tamil😍 || House Total Budget and Planning🤩DreamHouse || AKP
    #HomeTourinTamil #HomeTour #IndianHomeTour #HomeTourInTamilnadu #LivingRoomTour #AmmaKaiPakkuvam
    Subscribe Tiny Cook @Tiny Cook
    / @deepangv
    ✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓
    இந்த மாதிரி மாவு அரைச்சு பாருங்க இட்டிலி அப்படி இருக்கும் || Soft Idly in Tamil ||
    • இந்த மாதிரி மாவு அரைச்...
    ----------------------------------
    Bussiness contact @
    ammakaipakkuvam@gmail.com
    ----------------------------------
    For more Updates,
    Follow us @
    / ammakaipakkuvam
    / ammakaipakkuvam

Комментарии • 2,9 тыс.

  • @lathathanalahsmi4966
    @lathathanalahsmi4966 4 года назад +888

    நீங்கள் கஷ்டபட்டு வீடு கட்டிடிங்க ரொம்ப சந்தோஷம் எனக்கு இரண்டு பசங்க ஒரு பொண்ணு என் வீட்டுகாரர் ரொம்ப உழைப்பு கிடையாது நீங்கள் வீடு கட்டினது நான் கட்டின மாதிரி சந்தோஷம்மா இருக்கு உங்கள் பசங்க மாதிரி என் பசங்கள் வீடு எனக்கு வீடு கட்டி தருவாங்க

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  4 года назад +44

      Romba nandri sister 😍

    • @kdivya9533
      @kdivya9533 4 года назад +15

      Me too sister

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  4 года назад +32

      Kandipa One day dream wil come...Be Hope

    • @kdivya9533
      @kdivya9533 4 года назад +5

      @@AmmaKaiPakkuvam i trust sister

    • @suryathulasi9487
      @suryathulasi9487 3 года назад +8

      Kandipa Elam nallapadiya nadakum endru nambuvom...

  • @m.maheshm.mahesh7063
    @m.maheshm.mahesh7063 3 года назад +195

    உண்மையில் வாடகை வீட்டில் வசிப்பாவர்கள். சொந்த விடு கணவகத்தான் உள்ளது உங்கள் மகிழ்ச்சி எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது அம்மா 🥰🥰

  • @Priyaprabhu2023
    @Priyaprabhu2023 4 года назад +111

    வீட்டுக்காக லைக் அல்ல உங்க மனசுக்காக அம்மா...தம்பிகளா

  • @nagarashatharsiya3894
    @nagarashatharsiya3894 4 года назад +390

    சூப்பர் அம்மா சின்ன வீடாக பெரிய வீடாக இருந்தாலும் நாம் சொந்த வீடாக இருக்கவேனும் 👌👌👌🏠

    • @pavisiva4835
      @pavisiva4835 3 года назад +3

      Super....na enga vetuku orea ponnu asset eruku mrge airuchu but husband vetula sondhama Ila enku thaniya home ktnum rmpa aasai....

    • @suryakumarichallapalli3521
      @suryakumarichallapalli3521 3 года назад

      @@pavisiva4835 i

    • @suganyasekar3458
      @suganyasekar3458 3 года назад

      @@pavisiva4835 ft

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 года назад +31

    அம்மா தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வீடு அழகாக உள்ளது.

  • @manilakshmi4135
    @manilakshmi4135 3 года назад +42

    நல்லலஅம்மா,நல்ல கணவர்,நல்ல பிள்ளைகள்,வெளிப்படையான பேச்சி,உங்களின் நீண்டகால திட்டமிடல்,அம்மாவின் கலகலப்பான பேச்சி,உங்களைப்போன்று மற்றறவர்களும் நன்றாக இருக்கவேண்டும் என்கிற உயரிய எண்ணம் மொத்தத்தில் நல்ல குடும்பம்.நீடூழி வாழ வாழ்த்தும் நல்ல உள்ளம்.

    • @mudhumozhi8386
      @mudhumozhi8386 3 года назад

      Nalla vaai pasum kala kalappaana amma kidaithathu vungal adishtam .. ithai pol nalla vaai paasum kala kalappaana pengal thangal ammavukku marumagalaaga gadavul thara vaalthukkal..

  • @saranyasri74
    @saranyasri74 4 года назад +41

    அருமையான வீடு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது சந்தோஷம் 🎉🎉🎉🎉

  • @saranRaj-cx1dk
    @saranRaj-cx1dk 3 года назад +98

    அம்மா உங்கள் மனசு வெள்ளை

  • @itsyuvin
    @itsyuvin 4 года назад +14

    எங்க உறவினர் வீட்டுக்கு visit adicha madri oru feel.. so natural!

  • @priyadharsini4043
    @priyadharsini4043 3 года назад +10

    Video பார்க்கும் போது சிரிப்பு வந்தது. But Video முடிந்ததும் கண்ணீர் வந்தது.BCz சின்னதா இருந்தாலும் சொந்த வீட்ல கிடைக்கிற மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. வாழ்த்துக்கள் அம்மா & சகோ

  • @kokilaselvaraj8040
    @kokilaselvaraj8040 3 года назад +26

    இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள வீட்டில் அம்மாக்கள் பாவம் வீட்டை சுத்தம் செய்ய பசங்க உதவி செய்ய மாட்டார்கள் தயவு செய்து கொஞ்சம் அம்மாவுக்கு உதவி செய்யுங்கள்! ! எனக்கு மனசு வலிக்குது! இந்த மாதிரி கஷ்டம் நானும் அறிகிறேன் நானும் இரு ஆண் குழந்தைகளுக்கு தாயான என் அன்பான வேண்டுகோள்!!! வாழ்க வளமுடன்!🙏🙏👍👍👍

    • @Reginas_fashion
      @Reginas_fashion 3 года назад

      Me too

    • @sastimoorthy6986
      @sastimoorthy6986 2 года назад

      எனக்கு அதேபோல் கஷ்டம் வேலை செய்ய மட்டங்கா

    • @karthiedits8219
      @karthiedits8219 2 года назад

      En pasanga romba uthavi seivanga

  • @gjsathya22
    @gjsathya22 4 года назад +12

    No show off. You are such an open hearted and innocent. Edhu dhan unga kitta romba pidikum. Highlight of d video is mobile bed so cute

  • @palanivel7973
    @palanivel7973 3 года назад +10

    உங்களது சந்தோசத்தை பார்க்க மிகவும் பிடித்திருக்கு வாடகை வீட்டில் எவ்லோ சிறமபட்டுருக்கிங்கனு அம்மாவிற்கு இன்னும் பெறுமை சேறுங்க சகோதரா

  • @lakshmiparandman3999
    @lakshmiparandman3999 3 года назад +31

    Dear thambi ,this is a real and true home tour in you tube channel tq u

  • @meenamahesh1997
    @meenamahesh1997 3 года назад +13

    Love her smile and enthusiasm. Wishing you and your family a very happy and contented life ahead.

  • @jbgjviews6457
    @jbgjviews6457 2 года назад +3

    நான் சொந்த வீட்டில் பிறந்து,இன்னொரு சொந்த வீட்டில் வளர்ந்தேன்.இன்று 25 வருடங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறேன்.2 பிள்ளைகள்,பெண் ஒன்று, ஆண் ஒன்று.பெண் பிள்ளைக்கு தற்போது திருமணாகிவிட்டது.இன்று ஒரு 430 சதுர அடி இடம் வாங்கி உள்ளேன்.உங்க வீடியோ பார்த்துதான் எனக்கும் சிறிய அளவில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது.அம்மா தங்கள் மகிழ்ச்சி என்னை மகிழ்வித்து வீடு கட்ட தூண்டி விட்டது.பணத்தை பொரட்ட வேண்டியது தான் பாக்கி.நன்றி நன்றி நன்றி தம்பி.

  • @scorpionvvenus6391
    @scorpionvvenus6391 3 года назад +17

    Akka my husband built a house in 800sq feet 3 floors..but i was not happy..after seeing ur happy smile and satisfaction of ur 380sq feet house..im also satisfied with what god gave and thank him and you..

    • @dilipk-325
      @dilipk-325 11 месяцев назад

      Can you please tell me overall budget

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 3 года назад +8

    வீடு மிகவும் அழகாக இருக்கிறது 💐. அதுவும் அம்மா விவரித்த விதம் அழகு 👌 👍👍👍

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 3 года назад +6

    வீடு சின்னதாக இருக்கலாம் ஆனால் உங்கள் மனது பெரிதும்மா கண்டிப்பாக கடவுள் இன்னொரு பெரிய வீடு அமைய அருள்புரிவார். என்றும் நலமுடன் வாழ பிராத்திக்கிறேன்.

  • @papalaalilaali3658
    @papalaalilaali3658 3 года назад +3

    Amma ongalukkku oru tip kachada muchadanu loft erukku sooo chinna chinna things laam atta petti la vachu seal panni mela thookki vachurunga pakkavum nallarukkum approm kitchen la neenga cooker laam vachurukeengala antha edathula eppaiyaachum use pandra maligai chaamaana maathitti ulla enter aana edathula oru shelf erkkula anga antha jaamaan laam shift pannidunga paakka nalarukkum

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 3 года назад +6

    👌👌In cities Some houses of wealthy people are big but are empty and are left for the security or maids to live in and owners live elsewhere. Hence Its not how big or how modern a house is....its how happy and joyful you are.....Happy family...stay blessed and stay united👍😊

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 3 года назад +16

    அம்மா....🙏
    உங்கள் சிரிப்பு க்கு கோடி கொடுத்தாலும் ஈடாகாது💥
    எதார்த்தமான பேச்சு 🎊🎉💓💓💓💓நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும்💓💓💓💓
    எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வீர்கள்🙏🙏🙏🙏
    மிக்க நன்றி ங்க அம்மா🙏🙏🙏🙏

  • @mohamedibrahim7668
    @mohamedibrahim7668 4 года назад +5

    அம்மா தங்கள் கட்டுமான புதிய வீட்டை வீடியோ எடுத்து மகிழ்சியா பதிவு செய்தீர்கள் இன்னும் எல்லா செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் தாயே.

  • @user-bm9el8dz4z
    @user-bm9el8dz4z 3 года назад +4

    அருமை அருமை வீடு கச்சிதமாக இருக்கு அதை விட உங்கள் சந்தோசத்தை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு GOD BLESS U R FAMILY 💐👍🤗💖

  • @marylazard3872
    @marylazard3872 3 года назад +16

    Congratulations for ur new house. Own house means a man dream in his life time. God has given u that. Enjoy ur new home. It is not the matter that ur house is small but it is ur own house.that's all it is. May ur family live happily ever after. Love u guys

  • @anusree4197
    @anusree4197 2 года назад +4

    Look at the happiness of the mother !!! pure bliss ☺ may u be with such happiness forever 🙌

  • @akilak3091
    @akilak3091 3 года назад +17

    Congrats dear its not a small house its ur dream home and achievement. I'm really happy for u

  • @sanjustylebeauty3534
    @sanjustylebeauty3534 4 года назад +16

    Veedu supera iruku bro... Open talk... Reality home tour....i like you so much innocent mother....

  • @anbarasiponmudi3921
    @anbarasiponmudi3921 4 года назад +42

    வாழ்த்துக்கள் தம்பி இதைவிட பெரிய உயரத்திற்கு வரவேண்டும்

  • @miriamravichandran651
    @miriamravichandran651 3 года назад +2

    வீடு மிகவும் அருமை.320 சதுர அடியில் சிறப்பான வீடு. எனக்கு மிகவும் பிடித்த வீடு.

  • @sujithasathia5579
    @sujithasathia5579 3 года назад +7

    That smile on amma's face and the motta madi shower is an epic. Keep going! 😊

  • @pdslifestyle
    @pdslifestyle 3 года назад +75

    Small or big..Living in own house is complete happiness

    • @pavishibunavi9397
      @pavishibunavi9397 3 года назад

      ama akka.

    • @ststharan
      @ststharan 3 года назад +2

      கோணலாய் இருந்தாலும் என்னுடையதாக்கும் இல்லையா பின்ன

  • @seyyad1991
    @seyyad1991 4 года назад +44

    வாழ்த்துக்கள் அம்மா...இது வீடு இல்ல அம்மா..பல சமானிய மக்களின் சொர்கம் ....மனம் நிறைவாய் உள்ளது இறைவன் உங்களுக்கு இன்று போல் என்றும் மன மகழ்ச்சியை தர வேண்டும் அம்மா 💓💓💓💓💓

    • @mythili7493
      @mythili7493 3 года назад +1

      Appadi la sulla koodathu bro
      Veedu Thana vakidalam nu nanaika

    • @PandiPandi-ux3fz
      @PandiPandi-ux3fz 3 года назад +2

      Thanks

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 года назад +33

    சின்ன வீடோ பெரிய வீடோ உங்களுக்கு மனசு வெள்ளை மனசு

    • @deviraja8407
      @deviraja8407 3 года назад

      அருமை வரிகள்

  • @safrinbanu577
    @safrinbanu577 3 года назад +23

    Amma smile ke oru like podalalm

  • @paru155
    @paru155 2 года назад +1

    Andha ammavoda energy paakkuradhukke semma sandhoshama irukku... 🥰🥰

  • @anuratha5778
    @anuratha5778 4 года назад +4

    Kanji kudichalum sondha veettula kudikanumnu solluvanga super Amma sonna mathiri eppothum support ah irunga Amma Appaku veedu nalla irukku

  • @pinkym2007
    @pinkym2007 4 года назад +9

    Thank you so so so much for the home tour finally I can get some ideas to construct my own house one fine day..........it's hectic to stay in a rent house . you guys may have constructed a small house but all of u have a big heart . please pray for me to construct my house very soon

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  4 года назад

      Akka kantipa we all are supporting...... Kantipa sekiram super ha oru house katttuviga

  • @BinnyAndMeena
    @BinnyAndMeena 4 года назад +42

    an amazing friendship between mother and son. so beautiful to watch

  • @Sumithra_C2007
    @Sumithra_C2007 3 года назад

    Intha maari Amma irruthaa poothum daily heaven la irruka maari thaan .. cutee family 💖💖💖💖

  • @elangovishnu4098
    @elangovishnu4098 2 года назад

    உங்கள் ஆசை மற்றும் கனவோடு இந்த வீட்டை கட்டினதற்கு வாழ்த்துக்கள் அம்மா ... நீங்கள் இதே மாதிரி நிறைய வீடியோக்கள் செய்வதற்கு மற்றும் ஒரு வாழ்த்துக்கள்

  • @noorhaniffa801
    @noorhaniffa801 4 года назад +20

    கஷ்டத்தோடு கட்டிய வீடு என்று சொன்னீங்க.
    உண்மைத்தன்மையை காட்டினீங்க நல்லது.
    அங்கு சந்தோஷமா இருக்க சுத்தமும் அழகும் முக்கியமல்லவா¡¡¡
    Thanks. 🌹🌹👌👍👍

  • @rvikram25
    @rvikram25 4 года назад +4

    Super super தம்பி .குடிசையானாலும் சொந்தமாக இருந்தால் மிக சந்தோஷம் தான்.

  • @prakasamraj5223
    @prakasamraj5223 3 года назад +4

    Because of your family happiness... Small house also changed like a paradise... Really a smart house...

  • @thamaraiselvi4172
    @thamaraiselvi4172 3 года назад +3

    Congratulations ❤️Rent house irukuravanga ellarukum own house periya kanavu dha

  • @brindatakley9858
    @brindatakley9858 3 года назад +4

    Home is where the heart is..and your family is happy and contented, that is a blessing, a happy family makes a happy home...all the very best!

  • @nagrec
    @nagrec 3 года назад +12

    சிறந்த அம்மா மகன்.. சிறந்த குடும்பம்

  • @sriyaram9858
    @sriyaram9858 3 года назад +12

    Your family is really happy with what you have which is more important lesson and we love your mom’s innocence.

  • @mangalamillam
    @mangalamillam 3 года назад +4

    அம்மா பிள்ளை பார்க்கும்போது ரொம்ப அழகா இருக்கிறது

  • @Karthikeyan-kh4ou
    @Karthikeyan-kh4ou 2 года назад +1

    Rompa sandhoshama iruku Unga video pakka naney vedukattana mathiri iruku bro ippo dhan first time unga video pakkuren

  • @jayamalav5527
    @jayamalav5527 3 года назад +6

    அம்மா உங்கள் வீடு சூப்பர் மிகவும் கஷ்டப்பட்டு கட்டி இருக்கீங்க.உங்கள் கஷ்டம் எனக்கு புரிகிறது நீங்கள் இனனும் வளர வாழ்த்துக்கள்

  • @nandhiniboovika6806
    @nandhiniboovika6806 3 года назад +5

    Just now unga channel pakren.... Very nice speech... Romba etharthama pesuringa... Really impressed.... And subscribed....

  • @lathafelson3337
    @lathafelson3337 4 года назад +77

    கஷ்டபட்டு வீடு கட்டினது சந்தோஷம் ஆனா அதே அளவு சுத்தமாநீட்டா வைத்தால்இன்னும் அழகா இருக்கும்

  • @anandisubbaiah8723
    @anandisubbaiah8723 3 года назад +16

    Home sweet home. God bless your family.

  • @priyadharshinilifestyle5322
    @priyadharshinilifestyle5322 2 года назад +1

    First time I'm loving to watch someone's home tour because ur mom is super mom. I like her so much. Happy home Beautiful home... Be happy always like this

  • @vasanthireynolds5595
    @vasanthireynolds5595 3 года назад +2

    சின்ன வீடாக இருந்தாலும் நம் வீடு நமக்கு மாளிகை.இயற்க்கையாக காட்டியிருக்கீங்க அருமை.தம்பியின் பாயைப்பற்றிய விளக்கம் அருமை...😆God bless the family.

  • @renuvikki1485
    @renuvikki1485 3 года назад +8

    Amma is such a lovely soul🥰🥰🥰🥰🥰🥰😍😍😍

  • @padminithiruvengadathan9043
    @padminithiruvengadathan9043 3 года назад +5

    சிறிய வீடு பல வசதிகள் நல்ல பிளான் அருமை வாழ்த்துக்கள்

  • @bhanuk2015
    @bhanuk2015 4 года назад +47

    Very nice with small square feet house plan. Lot of happiness in Ur speech, this indicates how much struggle u have been tolerated to come this level. Be happy brothers and support Ur mother too and enjoy the life wherever u r , space is not matter, only person character matter .

    • @dharunya1
      @dharunya1 3 года назад

      Build your dream home at best price.. we do all construction work at reasonable cost. Reply for more details

    • @aravindamma8531
      @aravindamma8531 2 года назад

      True bro
      Might be small space but bigest happiness is there we can feel the achievement on mothers face .god bless the family

  • @wahidhayusuf4305
    @wahidhayusuf4305 2 года назад +2

    ஆகா!வீடு அருமை! உங்கள் மகிழ்ச்சி நிலைத்திருக்க வாழ்த்துக்கள்!!

  • @m.r.zahidabegum2962
    @m.r.zahidabegum2962 3 года назад +4

    அக்கா உங்க முகத்தில் உள்ள சந்தோஷம் பார்த்தா என் அண்ணன் குடும்பத்தை பார்த்த அதே சந்தோஷம்

  • @achamahnarayanan1034
    @achamahnarayanan1034 4 года назад +9

    House is nice.home sweet home.a small opinion dnt be offended pls.arrange d things in d house neatly.it 'l look more presentable.things in d kitchen 2 should be arranged well.no hard feelings pls.😙

  • @sheikpeer833
    @sheikpeer833 3 года назад +13

    Maadi la shower vachirukkradhu super pidichirukkavanga like pannunga👇👇👇👇

  • @alamelukalyanaraman6189
    @alamelukalyanaraman6189 3 года назад +19

    Very happy and delighted to see this house . Best wishes

  • @manutd054
    @manutd054 2 года назад +5

    Thank you very much for sharing these details..! This is a great motivational video for all those hardworking people longing to build their dream house..! 🙏🏽🙏🏽👍🏽

  • @sureshdeva5539
    @sureshdeva5539 3 года назад

    சொந்த வீடு உண்மையிலேயே சூப்பர் அவருடைய பாய் தான் ரொம்ப பிடிச்சிருந்தது...

  • @anirudhnaig19
    @anirudhnaig19 3 года назад +17

    Does amma always talk so fast? Love her enthusiasm though.

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 года назад +16

    எலி.. வலை.என்றாலும்..தனிவலைவேண்டும்
    என்று பெரியவர்கள் சொல்வார்கள் 👍👍
    உங்கள் வீடு.சிறியதுஎன்றாலும்❤️ அங்கே
    மகிழ்ச்சி இருந்தது 💖💖🌺🦋👌

  • @Ravikumar.dhanapal
    @Ravikumar.dhanapal 4 года назад +13

    Own house - The Biggest Dream of every Middle class family♥️

    • @deepaneshdhtt2668
      @deepaneshdhtt2668 4 года назад +4

      🥰🥰 unexpected comment

    • @Ravikumar.dhanapal
      @Ravikumar.dhanapal 4 года назад

      @@deepaneshdhtt2668 ♥️👍

    • @shamsnancylifestyle9897
      @shamsnancylifestyle9897 3 года назад +2

      Engalukum.....veedukatanum num asai...

    • @dharunya1
      @dharunya1 3 года назад

      Build your dream home at best price.. we do all our construction work at reasonable cost. Reply for more details

    • @dharunya1
      @dharunya1 3 года назад

      @@shamsnancylifestyle9897 yes you can

  • @krishnamoerthya5186
    @krishnamoerthya5186 3 года назад +1

    Amma unga veedu romba alagaa irukku ma👌👌👌.......yenga veedum ippo unga palaya veedu madhiriyea than irukku ma...... enakkum ungala madhiriyea veedu kattanum nu romba naala aasaya irukku ma.......ungaloda planing Very nice ma....🥰🥰🥰🥰🥰

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 3 года назад +3

    Happiest Mother under this Sky..!! She s very proud of her Hubby n Sons. Very funny you are...!! God bless!!

  • @peachwaves1991
    @peachwaves1991 4 года назад +9

    Small and Nice home.. small suggestion brother don't mistake me. Reality home tour ok but real ah konjam clean ah maintain panalame😀.. self''lam door fix paningana innum nalla irukum.

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 года назад +6

    அம்மா பேசறத பாத்ததும் subscribe பண்ணிட்டு தான் full வீடியோ பாத்தேன். அருமை அம்மா உங்கள் குடும்பம். வாழ்க வளமுடன். 🙏🙏😍😍

  • @umava3872
    @umava3872 4 года назад +11

    Your reality and innocence will take you to the high position.May God with you always.👍👍🎂👍

    • @shkrsddq
      @shkrsddq 3 года назад

      Aameen

    • @shkrsddq
      @shkrsddq 3 года назад

      Mother god.. awaited for 15yrs

  • @jennifersaranya5361
    @jennifersaranya5361 3 года назад +3

    Aunty really super ,ur way of talking feel really good ,,🙂this 1st time I watched ur video in that 12 min really I had a smile in my face super
    Thanks

  • @riz2841
    @riz2841 3 года назад +5

    I love the outdoor shower 👌🏻 try and keep the house a little tidy

  • @kalaivanivn2938
    @kalaivanivn2938 4 года назад +5

    Deepan superb ah pesura apadiye amma ku help pani veeta clean panlame ma... Bhuvan's portable bed is nice...

  • @mummypasikuthukitchen239
    @mummypasikuthukitchen239 3 года назад +5

    Your dream house simply super bro....amma speech super...

  • @yasodhas3152
    @yasodhas3152 3 года назад +5

    அம்மா உங்க வீடு செமயா இருக்கு செம சூப்பர் அருமையாக இருக்கு சூப்பர் சூப்பர் சூப்பர் என் கண்ணே பட்டுவிட்டது சுத்தி போடுங்க அம்மா

    • @sjkarthikmodeler
      @sjkarthikmodeler 3 года назад

      உங்க அம்மா நல்லா சிரிக்கிறாங்கள் எதுவக இருந்தாலும் அழக செய்து முடிக்கிறாங்கள் உங்க அம்மாவிற்கு நிங்க நல்ல துனை நல்லபிள்ளை மகிழ்சச்சி

  • @ganeshs6402
    @ganeshs6402 3 года назад +4

    அம்மா உங்க ஃபேமிலி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.... நீங்க ரெண்டு தம்பி கள ரொம்ப நல்லா வளதுருகிங்க....நல்ல குணமான பொன்ன பாத்து marriage pannunga Amma... கடைசி வரைக்கும் unga ஃபேமிலி இப்டியே ஹேப்பி ஆ irkanum....

  • @nalayinivijayan2886
    @nalayinivijayan2886 Год назад

    அழகு, அருமை, எளிமை👌👌👌..
    மெத்தத்தில் அன்பு கொட்டிக்கிடக்கும் இல்லம்❤️❤️..

  • @malarmalar1449
    @malarmalar1449 4 года назад +16

    House clean ah veinga Amma,clean ah iruntha rombo Nalla irukum

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад +6

    அருமையான வீடு அருமையான மகன் நீங்க மூவரும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு ஒரு 71 வயது தாயின் மனமார்ந்த வாழ்த்து. தீர்க்க சுமங்கலியாக
    வாழ்க மா

  • @marsanasif885
    @marsanasif885 4 года назад +4

    Valliya irundau pakum podaa super a irukuu msaha Allah 👍 thambi galla vedaa oallukamaa vaigaa amma pawam ❤️

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 3 года назад

    வீடு வெளியில் இருந்து பார்க்கும் போது நல்ல look ஆக உள்ளது. தம்பி உங்கள் பிறந்த நாள் வீடியோ போடுங்க

  • @sulosart
    @sulosart 3 года назад

    மிக அருமை, கடின உழைப்பு என்றும் பலனளிக்கும், அம்மாவின் வெகுளித்தனமான வெளிப்படை பேச்சு ரசிக்க வைக்கிறது,வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 года назад +7

    வீடு அழகா உங்க மனசு போல இருக்கு

  • @shakthirani3170
    @shakthirani3170 4 года назад +20

    Pls clean it small place Nalum cleana erukum it's good for health also

    • @arunrajamani4042
      @arunrajamani4042 3 года назад

      Correct pa u are cleanliness is next to godliness...

  • @pratapkumar9153
    @pratapkumar9153 3 года назад +4

    ரொம்ப மகிழ்ச்சி சிறுக கட்டி பெருக வாழ்க

  • @ajithmuni8495
    @ajithmuni8495 3 года назад +1

    I like the way u guys treat ur mom like a kid.really good

  • @anuradha627
    @anuradha627 2 года назад

    உங்கள் வெகுளித்தனமான பேச்சு & சமையல்🥳🥳💖💖👍🏻👍🏻

  • @sharmilaperumal5307
    @sharmilaperumal5307 3 года назад +4

    Soo cute
    Amma and bro semma speech
    Really iam enjoy

  • @karthigas5879
    @karthigas5879 3 года назад +12

    Balcony la paduthaa nallarukkum aana ivunga padukka vida maataanunga🤣🤣🤣🤣semma guys 🤣🤣🤣

  • @nanthukarthi7613
    @nanthukarthi7613 4 года назад +4

    Super house nice reality home tour arumei amma super bro, house planning super👌👌👌

  • @sindhukarthikeyan3434
    @sindhukarthikeyan3434 Год назад

    Super ah iruku enaku rmba puduchathe oru balcony ku rendu door 2 in 1 ultimate highlight 😄😄😍😍😍

  • @tajtaj7250
    @tajtaj7250 3 года назад +6

    சூப்பர் அம்மா

  • @priyapriyasankar2871
    @priyapriyasankar2871 4 года назад +19

    அம்மா உங்கள் சிரிப்பு அழகு .வீடு சூப்பர் அம்மா

  • @shenbagasobana9049
    @shenbagasobana9049 4 года назад +11

    You have been gifted with happiness. May God bless your family amma

  • @priya.hemanth
    @priya.hemanth 3 года назад +6

    Happy to hear that you are in your own house.. its a big achievement

  • @sjai007
    @sjai007 3 года назад

    Super amma..yenakkum 350 sqft yedam thaan irruku..intha plan ah use pannipen....ungala paatha oru positive vibe kedaikuthu....🙏