சிறு தொழில் | கோலப்பொடி வியாபாரம் | வியாபார வாய்ப்பு | Kola podi business | small scale business

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • அனைவருக்கும் வணக்கம்...
    நம் சேனலில் வரும் அனைத்து பதிவுகளும் பல தேடலுக்கும் அனுபவங்களுக்கும் பிறகு பதியபட்டது. எங்களுக்குத் தெரிந்த தொழில்களைப் பற்றி முடிந்த அளவு பகிர்கிறோம். சுயதொழில் செய்ய விரும்புவோர் உங்களை சுற்றியுள்ள சூழ்நிலைகளை உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல் தொழிலை தேர்ந்தெடுத்து செய்வது நல்ல லாபத்தை கொடுக்கும். நம் சேனலில் வரும் தொழில் ரீதியான பதிவுகளை பார்ப்பவர்கள் அனைவரும் ஏதேனும் சுயதொழிலை முயற்சித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் எண்ணங்களும் எதிர்பார்ப்பும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அனைவரும் வாழ்வில் நலம்பெற வேண்டுகிறோம்.
    #கோலப்பொடி
    #வியாபாரம்
    #சிறு தொழில்
    #சுயதொழில்
    #கலர் கோலப்பொடி
    #Business ideas
    #Tamil business tips

Комментарии • 43