டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைப‍ெற்றது

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2024
  • டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைப‍ெற்றது. டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் பணி புரிந்த பொறியியல் பிரிவு துணை இயக்குநர் குருமாணிக்கம், உதவி பொறியாளர்கள் ‍ஜெயபிரகாஷ், கே. தேன்மொழி, எடிட் சூப்பர்வைசர் ஆர். ஸ்ரீதரன், தனிச் செயலர் ரோசலிண்ட் ஜேக்கப், பொறியியல் உதவியாளர் எஸ் . எஸ். தண்டபானி, ஒளிப்பதிவாளர் கே. சங்கரன், ஓட்டுநர் கே. கலையரசன் மற்றும் நிலைய ஊழியர் ஜி. வெங்கடேசலு ஆகியோர் நேற்று பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தின் மனமகிழ் மன்றம் சார்பில் பாராட்டு மற்றும் வழியனுப்பு விழா நடைப‍ெற்றது. நிகழ்ச்சியில் டிடி தமிழ் ‍தொ‍லைக்காட்சி நிலையத்தின் பல்வேறு பிரிவு உயர் அதிகாரிகளும், ஊழியர்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
    =====================================================
    Visit : TamilNews - Doordarshan
    EMAIL : PodhigaiNews2007@gmail.com
    INSTAGRAM : / ddpodhigainews
    FACEBOOK : / ddpodhigainews
    TWITTER : / tamilnews-doordarshan@...
    RUclips : / tamilnewsdoordarshan

Комментарии •