Export Business பண்ணா கோடீஸ்வரன் ஆகலாமா? | இது மட்டும் இருந்தா ஏமாறாம Export பண்ணலாம்?!

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்றுமதி பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்பது ஆசையாகவும், கனவாகவும் இருக்கிறது. சிலர் திட்டமிடாமல் ஆரம்பித்து சீக்கிரமாகவே நஷ்டத்தை சந்தித்து ஏற்றுமதி தொழிலில் இருந்து வெளியேறுகிறார்கள். அதுமாதிரி நடக்காமல் இருக்க என்ன விஷயங்களை கவனிக்க வேண்டும், இறக்குமதியாளர்களிடம் ஏமாறாமல் தப்பிக்க என்ன விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்கிற பல்வேறு தகவல்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் ஏற்றுமதியாளர் கமாலுதீன்.
    Video Credits:
    ###
    Camera : RameshBalaji
    Editor : Rohan
    Video Producer: S.Karthikeyan
    Thumbnail Artist: Santhosh.C
    ###
    Subscription Video link:
    vikatanmobile....
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

Комментарии • 59

  • @spak3567
    @spak3567 5 месяцев назад +4

    Na mattum grow Aaaganum think panama.... Mathavanum valaranum nu yosikira.. nee.... Good.... Nalla manushan ya nee.... Stay blessed

  • @positivepraveen9141
    @positivepraveen9141 5 месяцев назад +7

    இந்த நிகழ்ச்சி அருமையாக இருந்தது நன்றி♥️

  • @saikertika9954
    @saikertika9954 3 месяца назад +4

    அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா நன்றி

  • @vigneshvicky9620
    @vigneshvicky9620 Месяц назад +1

    Sir நீங்க தெளிவா சொல்றிங்க but ஒரு சில விசியம் புரிய ல sir LC ECG DADP IMCOTERMS PAYMENT TERMS

  • @har971
    @har971 3 месяца назад +2

    Knowledge
    Technology
    Case study
    Margins and advances

  • @suriyasuriya.8783
    @suriyasuriya.8783 2 месяца назад +2

    Sir how to find the buyers

  • @Vihaankuttysuba28
    @Vihaankuttysuba28 День назад

    Hat's off sir

  • @HASANIMRANNAZEER
    @HASANIMRANNAZEER 8 дней назад +1

    he's my mentor

  • @karpagamkarpagam4129
    @karpagamkarpagam4129 6 дней назад

    Good morning sir I wish to start export business but need guidance .

  • @brabhateja8684
    @brabhateja8684 8 дней назад

    Naanga snacks manufacturer sir eppadi naanga innovative change panradhu sir plz . Tell me sir

  • @Gokul-ou7xp
    @Gokul-ou7xp 3 месяца назад +1

    Ungala epdi contact pandrathu sir

  • @Bilal-yu1rj
    @Bilal-yu1rj 29 дней назад

    Your margin in export is very low 4% than a local sale . Local they have 20-40% even govt norms 20%

  • @devianusuya7160
    @devianusuya7160 4 месяца назад +1

    Super sir..Nanayaa vikadukuu nanjarnthaa nanrigal
    Kamaluthin sir thanku for ur heartly speech.....

  • @janavinothlifestyle1009
    @janavinothlifestyle1009 10 дней назад

    Neega sollurathu correct sir ..but nan business pannuran home made dhan sale poga matigethu 😢 idea solluga sir business growth aga

  • @elthoosesmh3099
    @elthoosesmh3099 17 дней назад

    Hello sir
    Good inform everyone
    But how can I will contact sir
    Any contact no pls

  • @jayabalansasshini2610
    @jayabalansasshini2610 11 дней назад

    Nalla karuthu Anna kuda irnuthu kakkuramgale

  • @vasanthvasanth7533
    @vasanthvasanth7533 3 месяца назад +1

    Hii sir guide panu ga sir ..

  • @asathalbala_taf5895
    @asathalbala_taf5895 8 дней назад

    Sir ungala Apade meet painnurathu Ennaku ungalaida work painne knowledge aduthuganu sir pls one help sir

  • @ezhumalainewstyle5487
    @ezhumalainewstyle5487 9 дней назад

    Eppadi buyers pudikarathu?

  • @SakyShrao
    @SakyShrao 15 дней назад

    Granite stone ahh export pannalama

  • @Sam-yj9ow
    @Sam-yj9ow 3 месяца назад

    Sir iam interested in exporting can you help me

  • @Creationshairstylez
    @Creationshairstylez 2 месяца назад

    Sir ungala epdi contact pandrathu pls😢

  • @iyarkaiyaithedi
    @iyarkaiyaithedi 4 месяца назад

    Sir export related unga company la job irukaa?

  • @gangagowri367
    @gangagowri367 10 дней назад

    Sir pls contract no

  • @prabhushankar8520
    @prabhushankar8520 5 месяцев назад +1

    Good 😊

  • @manickamr3731
    @manickamr3731 7 дней назад

    Thank you sir

  • @sathishkumar-zp3xp
    @sathishkumar-zp3xp 2 месяца назад +1

    நான் பாரம்பரிய இயற்கை முறையில் ரத்தசாலி மற்றும் சீரக சம்பா அரிசி உற்பத்தி செய்கிறேன். Export business செய்யும் நண்பர்களின் contact number இருந்தால் சொல்லவும். அரிசியின் விலை நிலவரம் தெரியப்படுத்தவும் சார்

    • @appaamma6942
      @appaamma6942 19 дней назад

      நிங்கள் எந்த உரு சார்

    • @hareesh1lakshan
      @hareesh1lakshan День назад

      இந்தியாவிலேயே நிறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன
      இந்தியாவில் மார்கெட்டை பிடிங்க அதுக்கப்புறம் வெளிநாட்டில் தேடலாம் நன்பரே...

  • @haripravin_pk746
    @haripravin_pk746 2 месяца назад

    Can I able to get ur contact info sir

  • @SRIDHAR-m5t
    @SRIDHAR-m5t 2 месяца назад

    Great explanation sir🎉

  • @mervinroshan7557
    @mervinroshan7557 24 дня назад

    Super

  • @rahupathidevarajan8246
    @rahupathidevarajan8246 5 месяцев назад

    He is really honest business man

  • @abdulrahumankbd
    @abdulrahumankbd 3 месяца назад

    How to contact mentor

  • @vasanthvasanth7533
    @vasanthvasanth7533 3 месяца назад

    How to connect sir

  • @arungandhi4418
    @arungandhi4418 4 месяца назад

    Thanku you sir❤️

  • @veeraiyyappan849
    @veeraiyyappan849 3 месяца назад +12

    எக்ஸ்போர்ட் பண்றது வில்லேஜ்ல இருந்து பண்ணலாமா ஐயா அப்படி பண்ணுனா நான் எந்த மாதிரி வழிமுறையை அடிப்படையா பண்ணனும் அதுக்கு எனக்கு உதவும் ஐயா உதவியா இருக்கும்

  • @vasanthvasanth7533
    @vasanthvasanth7533 3 месяца назад

    Sir

  • @niyasfarvez1082
    @niyasfarvez1082 5 месяцев назад +1

    any export importers here

  • @PraveenPraveen-og3bw
    @PraveenPraveen-og3bw 3 месяца назад +1

    Ungala eppadi sir contact pannurathu

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 2 месяца назад

    Mava Sava great guruji thank you nit pavi 🎉🦚