TV Buying Guide - 2019 | Size | LCD vs LED vs OLED | HD Ready , Full HD , 4K | Smart TV | Tamil Tech

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Best Tv buying guide in tamil , Screen size , contrast ration , led , lcd , oled , qled , online vs offline , normal vs smart tv , refresh rates explained | Tamil Tech - சிறந்த டிவி வாங்க முழு ஆலோசனை கொண்ட பதிவு -
    Flipkart TV Deals : fkrt.it/UVWwfLuuuN
    Amazon TV Deals : amzn.to/2JkKmeK
    Twitter: / tamiltechoffici
    instagram : / tamiltechofficial
    ******************************************************************
    Check our Channels :
    Tamil Selvan : bit.ly/TamilSelvan
    HOWISIT : / howisitin
    ******************************************************************
    Shopping online BUY using the links below & Support Us :)
    Amazon : bit.ly/TamilTec...
    Flipkart : bit.ly/TamilTec...

Комментарии • 2,1 тыс.

  • @TamilTechOfficial
    @TamilTechOfficial  5 лет назад +72

    Twitter: twitter.com/TamilTechOffici
    instagram : instagram.com/TamilTechOfficial

  • @a.vigneshwaraa.vigneshwara6597
    @a.vigneshwaraa.vigneshwara6597 5 лет назад +446

    என்ன பேசுறோம்னு முக்கியம் இல்ல,,எப்போ பேசுறோம்னு அதான் முக்கியம்,,நேத்து தான் TV வாங்கலாமானு நினைத்தேன்,,,இன்னைக்கு your videos tips,, thanks for U,,, very useful video,,Tq bro,,👍👍👌👌

  • @mohanm6272
    @mohanm6272 5 лет назад +55

    நான் குவைத் நாட்டில் வேலை பார்க்கிறேன். தற்சமயம் தாய்நாடு திரும்ப உள்ளேன். நான் கடந்த இரண்டு மாதமாக அனைத்து டிவி கம்பெனியிலும் சென்று அனைத்து டிவி களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். ஆனால் கடையில் வேலை செய்பவர்களுக்கு டிவியின் செயல்முறைகளை சொல்லத் தெரியவில்லை.இந்த நேரத்தில் உங்கள் பதிவை பார்த்ததில் எனக்கு பெரிய மகிழ்ச்சி. முக்கியமாக 4k அப்படி என்றால் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கும் சொல்ல தெரியவில்லை. உங்கள் பதிவிலிருந்து அனைத்தும் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. ஒரு நல்ல டிவியை இந்தியாவிற்கு எடுத்துச் செல்வேன் உங்கள் உதவியால். நன்றி.

  • @user-ru7ty9yb4j
    @user-ru7ty9yb4j 5 лет назад +118

    ஒரு டீவி வாங்க தவியா தவிச்சேன் நல்ல விளக்கம் அருமை

    • @user-ru7ty9yb4j
      @user-ru7ty9yb4j 5 лет назад

      சோனி 40 இன்ச் சுமாா்ட் நாா்மல் வாங்கலாமா இல்ல 4கே வாங்கலாமா ப்ரோ ப்ளிஸ் சொல்லுங்க

    • @vishwa2135
      @vishwa2135 4 года назад +4

      Thani kudinga bro.

    • @kumarsubramaniam341
      @kumarsubramaniam341 3 года назад

      TV... வாங்கி யாச்சா

    • @naveenaathithya5278
      @naveenaathithya5278 3 года назад

      Enna TV vanguninga ??

    • @nocopyrightmusic3999
      @nocopyrightmusic3999 3 года назад

      Bro mi nice tv

  • @Durgashreenithi7893
    @Durgashreenithi7893 4 года назад +13

    அலட்டல் இல்லாத அருமையான, அழகான தமிழில் சிறப்பான தெளிவான விளக்கம் தம்பி...

    • @kattubava8948
      @kattubava8948 3 года назад +1

      நான் ஆண்ட்ராய்டு இல்லாதே ஸ்மார்ட் 55இன்ச் டிவி வாங்கணும் விலை 32.. 33.இருக்கணும் vu. Brand. ப்ரீமியம் போன்ற மாடல் வாங்கலாமா டோல் பி சவுண்ட் உள்ளது தெளிவான விளக்கம் சொல்லுங்கள்.. bro

  • @Nagaraja565
    @Nagaraja565 3 года назад +5

    டி.வி வாங்க நினைப்பவர்களுக்கு மிக அருமையான விளக்கம். இவ்வளவு விஷயங்கள் இருக்குதுனு இப்பத்தான் தெரியுது. மிக்க நன்றி.

  • @sureshthakur6150
    @sureshthakur6150 5 лет назад +74

    உங்கள் பெயரை போலவே உங்கள் தமிழும் புரியும்படியான நல்ல விளக்கம் வாழ்க தமிழ் வளர்க்க தமிழ் செல்வன் 👍👌💐

    • @srinivasant3743
      @srinivasant3743 5 лет назад

      suresh thakur Pi it'll. .
      A\AAAAAAAAAAAl"ll

  • @murugesann8935
    @murugesann8935 5 лет назад +73

    சிறப்பான பதிவு இது நிறைய பேர் வரும் தீபாவளிக்கு டீவி வாங்கலாம் அவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்

  • @MUPPIDATHIRAM
    @MUPPIDATHIRAM 5 лет назад +7

    30.05.2019 Smart T.V வாங்க எண்ணித்தான் உங்க பதிவுகளை பாா்த்தேன்.. அருமையாக உள்ளது. உங்கள் விளக்கம்... தொடரட்டும் உங்க பணி.

  • @thiyagarajand6682
    @thiyagarajand6682 4 года назад +1

    Tq broo enaku irudhaa ellam dought clear aoiruchu ....but 2018 la solli irukigaa ippa konjum update panni sonnigana konjum helpful ah irukum 😅😅😅😅....konjum Pathu panni viduga broo😅😅

  • @valarmathim7876
    @valarmathim7876 5 лет назад +1

    anna samsung pathi kojam solluke 5 series IN 5370 43 inch reat eavalowo etha vagalama sollukhe anna

  • @harikrishnan9713
    @harikrishnan9713 5 лет назад +16

    Very informative video on tv selection .... I'm really astonished ,from this clip ,to note the meanings of the features . Thank you.

  • @sakthivels3624
    @sakthivels3624 5 лет назад +6

    Thank you for this information. Also can u please suggest me a good home theatre within budget.

  • @sakthivel-ej1pg
    @sakthivel-ej1pg 5 лет назад +4

    Very useful bro. But redmi 4A, 43 inch yesterday than order pannen. Refresh rate mattum kammiya iruku, contrast ratio pathi details engaume mention pannala. Matha padi nenga sonna ellame pakka bro. Thanks...

    • @kumars8472
      @kumars8472 5 лет назад +1

      I'm going to order bro

    • @karthikg6882
      @karthikg6882 5 лет назад

      Mi tv......vedikuma?

    • @sakthivel-ej1pg
      @sakthivel-ej1pg 5 лет назад

      @@karthikg6882 nope bro. Apdilam ila. It's working fine

  • @gopalkrishnan6560
    @gopalkrishnan6560 3 года назад

    I am watching in October 2020. But useful to me this video in this festival offer time. Thank you sir

  • @ezra4all
    @ezra4all 3 года назад +2

    Felt like attending a seminar class on TV ....crisp and clear.....Thank you.....

  • @roboticsbala
    @roboticsbala 5 лет назад +3

    Thanks for the video. Can you also cover the difference between VA and IPS panels, what are A+ grade panels?

  • @mathielamparithipkp2320
    @mathielamparithipkp2320 5 лет назад +8

    Useful brother, gained some knowledge through this video 👍

  • @tnivas
    @tnivas 5 лет назад +7

    Bro MI vs VU vs JVC TV's comparison review panunga bro

  • @kuppurajagri7974
    @kuppurajagri7974 5 лет назад

    பயனுள்ள வீடியோவாக இருந்தது உங்கள் வீடியோ
    நான் எந்த தொலைக்காட்சி வாங்குவது என குழப்பமாக இருந்தது இப்போ தெளிவாகியது ...மிக்க நன்றி ..

  • @singaravelurasukannu4205
    @singaravelurasukannu4205 5 лет назад +2

    சகோ நீங்க பேசுறது நல்ல புரியும்படி இருக்கு இந்த காணொளியில் அதிக விடயங்களை தெரிந்துகொண்டேன் நன்றி

  • @MSviaSOMETHING
    @MSviaSOMETHING 5 лет назад +37

    Learned many new things...
    Ningalum feel panna 👍🤩👍

  • @keerthanat722
    @keerthanat722 5 лет назад +13

    Awesome..Well explained..TV class patha mathiri feel achu.. Great

  • @thirur.t.mthirur.t.m6763
    @thirur.t.mthirur.t.m6763 4 года назад +3

    1. size
    2. resolution
    3. refresh rate
    4. resolution
    5. display
    6. contrast ratio
    7. no of ports
    8. Smart or normal TV?

  • @user-cf2dk5kp3s
    @user-cf2dk5kp3s 5 лет назад

    தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    உங்களை சேனலை கடந்த இரு மாதங்களாக பார்க்க முடியவில்லை இருப்பினும் இப்பொழுது பார்த்துள்ளேன். உங்களது சேனலை விட மற்ற சேனல்களில் நீங்கள் கொடுக்கும் குறிப்புகள் மிகத் துல்லியமாக உள்ளன.
    இந்த LED டிவிகள் எத்தனை ஆண்டுகள் வரைக்கும் உழைக்கும் என்பதையும் தெரிவிக்கவும். என்னிடம் 1986ல். வாங்கிய பழைய டிவி தான் உள்ளது. இது உழைக்கும் அளவிற்கு புதிய தொலைக்காட்சி பெட்டி உறைக்குமா என்பதையும் தெரியப்படுத்தவும்.

  • @shanmugamkuppan962
    @shanmugamkuppan962 4 года назад

    இன்னைக்குதான் sir TV வாங்கப்போறேன் இந்த vidio மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி.

  • @MuthuKumar-tt3yx
    @MuthuKumar-tt3yx 5 лет назад +10

    Super
    Na Sony Bravia full HD LED TV vangitan 👌

  • @vignesht9217
    @vignesht9217 4 года назад +3

    sir i want to know the 55" inch tv in skyworth G2 model..... please explain

  • @muniyappan.m471
    @muniyappan.m471 5 лет назад +17

    அருமையான பெயர் தமிழ்செல்வன்💐💐💐

  • @k.a.murthy5852
    @k.a.murthy5852 5 лет назад +2

    Very useful and needed information to everyone.. Now only i know the pixel's....

  • @ananthyca2112
    @ananthyca2112 4 года назад

    Tnq so much sir I'm confused last 6 months bcoz Wat brand selected I have no idea bt nw clearly sir

  • @justinsathish25
    @justinsathish25 5 лет назад +99

    ஹோம் தியேட்டர் பத்தி கொஞ்சம் சொல்லுங்க...

  • @sakthidasannlibrary
    @sakthidasannlibrary 5 лет назад +4

    Thanks brother nanum tv vanganum nnu than irukken. Best advice .

  • @mobilecommunity548
    @mobilecommunity548 4 года назад +10

    Mi 43'' ~40'' ~32'' please differentiate it. இவைகளில் என்ன வித்தியாசம் உள்ளன????

  • @seatkdi2393
    @seatkdi2393 5 лет назад

    Bro,தெளிவா,தேவையானதை அருமையா புரிய வைக்கிறீங்க,நன்றி,ஒரு சந்தேகம் டிவி தரையிலிருந்து எவ்வளவு உயரத்தில் wall mount செய்ய வேண்டும்.
    மேலும் normal TV ஐ smart TV ஆக சீப் & பெஸ்ட் android box ஐ சொல்ல முடியுமா,அதை எங்கு வாங்குவது?

  • @rajasekar5322
    @rajasekar5322 5 лет назад +1

    GREAT.... Thanks for your detailed explanation...
    What is the difference between ultra HD 4k smart and ANDROID ultra HD 4k smart ?
    Which one is better. pls suggest us.

  • @sivapriyansivapriyan7619
    @sivapriyansivapriyan7619 5 лет назад +5

    Thank you bro! Nice video ☺😃

  • @balajis1873
    @balajis1873 5 лет назад +8

    7:01 Qled explanation

  • @tamizhanbasu70
    @tamizhanbasu70 5 лет назад +7

    4k HDR
    4K x-Reality pro
    androidtv
    55"
    135.8 cm/75 F sony bravia
    3840×2160
    இது நல்ல tv யா சகோ நான் வாங்கிட்டேன்

  • @lokeshnlk
    @lokeshnlk 5 лет назад

    Your review has perfect example and your explanation was great.
    I tought of buying TV tomorrow and its very helpful while buying in offline.
    Simple offline store they tell only about HD and size then budget and they will not say about Refresh rate and viewing distances.
    Thanks,
    Lokesh

  • @jananim8448
    @jananim8448 5 лет назад

    Tq Bro na tv vanganum nu plan pannina but atha pathi enaku yethum theriyala... Unga vedio va partha romba use full ah irunthathu😊

  • @sureshganesan2101
    @sureshganesan2101 5 лет назад +5

    Bro ithu pol home theater yethu vangalanu full details sollunga bro

  • @naughtyboyinu
    @naughtyboyinu 5 лет назад +3

    I am from Kerala, gud information

  • @pradeepshashidharan7779
    @pradeepshashidharan7779 5 лет назад +3

    When is that Ur upolding mi 49 inch TV review (full)

  • @udhayakumar5816
    @udhayakumar5816 5 лет назад +1

    Mr. Tamil thanks for the video i am also planning to buy 32" inches smart TV the information is very use ful to choose the best TV, and i have doubt in Sounds system can you explain about this, and i choose to purchase MI 4c pro whether its worth to purchase your feedback personally.

  • @prabhauthaman5673
    @prabhauthaman5673 5 лет назад +1

    Can u plz share what are all the features to be reviewed before buy a washing machine?? Front or Top load? Which is the best company??

  • @vishnuprasath6013
    @vishnuprasath6013 5 лет назад +7

    bro mi tv ya mi store la vangalama illa flipkart la vangalama

  • @sathiskumar1250
    @sathiskumar1250 5 лет назад +11

    Very usefull video bro...thanku bro...

  • @user-lw4yk2xm3m
    @user-lw4yk2xm3m 5 лет назад +14

    அருமையான பதிவு சகோ

  • @murugavelm986
    @murugavelm986 5 лет назад +1

    Really good information's about TV's and it would be helpful for me as well since i am looking to buy a TV for last 4 months. Thanks Bro.

  • @arunkumar-dr1bq
    @arunkumar-dr1bq 5 лет назад

    நான் தொலைக்காட்சி ஒன்று வாங்கலாம் என்று இருந்தேன் யூடியூப் பார்க்கும் பொழுது உங்களுடைய வீடியோ வந்தது மிக உதவியாக இருந்தது

  • @thandapani1594
    @thandapani1594 5 лет назад +6

    We buy a Sony bravia oled 50 Inch android tv

  • @arunkumar-hg7ef
    @arunkumar-hg7ef 5 лет назад +5

    Useful.... Thanks bro

  • @kalaiselvan6294
    @kalaiselvan6294 5 лет назад +4

    Thank you brother...

  • @vivekprabhakaran5279
    @vivekprabhakaran5279 4 года назад

    Neenga tha bro ...sathamaa paesringa ..ur audio sound quality was really clear...👏👏👏👏👏

  • @P4PAI
    @P4PAI 5 лет назад +1

    Brother IAM going to buy Samsung UHD 6 series ? How is it and does it have old feature

    • @P4PAI
      @P4PAI 5 лет назад

      Brother reply help me subscriber from Kerala

  • @raoneyt6295
    @raoneyt6295 5 лет назад +4

    Super bro nice video

  • @balajis1873
    @balajis1873 5 лет назад +11

    Who watch after hearing OnePlus tv launch 😍

  • @raam1702
    @raam1702 5 лет назад +34

    Neenga solrathu tv company representative kae theriyala sir......

  • @ganeshramaswamy2303
    @ganeshramaswamy2303 4 года назад +1

    Wow super .👏👏👏. very nice explain .. all my doubt clear ..👌👌

  • @asmarfaiz7393
    @asmarfaiz7393 5 лет назад

    ஹாய் ப்ரோ..
    நான் துபாய்ல வேல பாக்குறேன்.
    நான் இங்க இருந்து 32inch tv வாங்கி ஊருக்கு கொண்டு வரலாம் னு இருக்கேன்.
    எந்த டிவி வாங்குனா நல்லா இருக்கும் ?
    இண்டர்நெட் வசதி, Full Hd, Best input Output and நல்ல Branded.
    எந்த மாடல் ல எந்த கம்பெணி டிவி வாங்குன் நல்லா இருக்கும் ப்ரோ..
    Please Tell Me Your Openian..

  • @bharathdhoni7781
    @bharathdhoni7781 5 лет назад +4

    Bro HD ready TV la HD set top box pottal clarity 1% aavadhu increase aaguma🤔

    • @pradheepkumar685
      @pradheepkumar685 5 лет назад

      Kandippa agum...

    • @newmanshahul1153
      @newmanshahul1153 5 лет назад

      32 inch hd TV க்கு மேல் HD set up box போட்டால் தான் தரமான வீடியோவில் பார்க்கலாம் .
      50 % அதிகமாகும்.

  • @jayashriharshitha3433
    @jayashriharshitha3433 5 лет назад +5

    Super 👌🏻

  • @sathisht5248
    @sathisht5248 5 лет назад +4

    Jai bro💕💕

  • @sreeram2494
    @sreeram2494 4 года назад +1

    Explained as clear as it can be...
    Thanks for ur simple n detailed explanation brother ...

  • @bro.j.ajithanthonyraj2997
    @bro.j.ajithanthonyraj2997 4 года назад +1

    Bro, pls tell about preeza 24 inch telivision

  • @jayakumarview2656
    @jayakumarview2656 5 лет назад +8

    Mi TV வாங்கலாம் இருக்கேன் எந்த 43 வாங்கலாமா இல்ல 32 எது நல்லா இருக்கும் ப்ரோ

    • @srivishnu2075
      @srivishnu2075 5 лет назад

      Jaikumar Jaikumar 43 is best

    • @sathishkannan6322
      @sathishkannan6322 5 лет назад +1

      43inch old model.. No playstore .. 32inch or 49inch it's new. I'm using 32inch. 32inch picture quality not satisfied.. So your best choice 49inch

    • @jayakumarview2656
      @jayakumarview2656 5 лет назад

      Thanks bro

    • @prathapg7118
      @prathapg7118 5 лет назад

      @@sathishkannan6322 nanba mi 4 pro vangalam nu iruken. Avlo rate ku mi nambi vangalama knjm sollunga nanba

    • @dhanushs2066
      @dhanushs2066 5 лет назад

      Naanum veetla mi tv than vaangalam nu irukom entha size best nu konjam sollunga boss

  • @sanjaay3787
    @sanjaay3787 5 лет назад +4

    1st view and 1st like

  • @captainajsarjun
    @captainajsarjun 5 лет назад +4

    Enaku like poduringala?

  • @imaiya25
    @imaiya25 5 лет назад

    நல்ல தகவல்,
    கண்டிப்பாக ஆர்வம் உள்ளவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டிய வீடியோ தொகுப்பு.

  • @nocommentrystudios4290
    @nocommentrystudios4290 4 года назад +1

    By Mistake My Father Bought Toshiba TV From Dubai But Service Centre Was Not Available In India
    Now It Is Broken
    Replacement Screen Costs 20000 ( China One)
    So I Am Going To Buy Samsung Q80T
    Or Else Go To LG CX

  • @praveenkumarramanathan7535
    @praveenkumarramanathan7535 5 лет назад +1

    Very good information. Can you also explain about the HDR+ display technology?

  • @DivyaDivya-jf4rg
    @DivyaDivya-jf4rg 4 года назад

    Useful video tq bro planned to buy a LCD TV I hope this was very very helpful 😇😇💯👍keep going

  • @stephensasi4552
    @stephensasi4552 4 года назад

    Inaiku ena tv vaagurathunu confused la iruntha but Ipo clear aaidichi tq bro🤓subscribe um panita

  • @karthikeyans2103
    @karthikeyans2103 5 лет назад

    Nalla information na kuda 334 members dislike pannirukan yaruya avanga
    Very good information bro superb👌👌

  • @sivakumarlingaraj829
    @sivakumarlingaraj829 5 лет назад +1

    Hi, thanks for the meaningful video. I need to what the 3d technology is.

  • @shinchan1893
    @shinchan1893 5 лет назад

    neengadha bro information source , indha video la irundhu neraiya detail therinjikkinen very very useful video

  • @krishnaramkumar
    @krishnaramkumar 5 лет назад

    EASY AA PURIYERAMATHITHISOLRINGA ANNA
    GREAT WORK

  • @kavin1e963
    @kavin1e963 5 лет назад

    Very nice. I have normal tv with fire stick now tv got the failure. So I want to purchase new tv, which one is best like smart or normal. Pls suggest the same

  • @ChengaiVaasi
    @ChengaiVaasi 4 года назад

    Bro LG 43inch Tv review podunga

  • @gurnathan07
    @gurnathan07 3 года назад

    Super info on TV size and distance calculation

  • @sanjeevirajg6147
    @sanjeevirajg6147 4 года назад

    Very very informative. Any common can easily understand the difference including me.

  • @nagaraj3338
    @nagaraj3338 3 года назад

    Super thala... very clear and technical informations. Very usefull to us

  • @kuttimani_143
    @kuttimani_143 4 года назад +1

    32 inch tv ku government cable connection kudukalama? Pls bro , sugges me

  • @karthikeyan-cu5he
    @karthikeyan-cu5he 3 года назад +1

    Bro I am plan to buy TV around 15k to 20k current year 2020 please suggest some good brands

  • @Harishachu5979
    @Harishachu5979 5 лет назад

    Super bro Romba clear ah explain pannigah...it's too helpful for me...

  • @infologin4609
    @infologin4609 3 года назад

    Hi Bro, really nice. I am planning
    to Buy 40HS450DX -Panasonic on amazon. Is this android tv ? also tell me Brand vice Panasonic vs Sony which is better? Linux vs Android which best?

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 3 года назад

    Super sir, Sir monitor, smart,normal, I dhukulamum variation sollli vdo podunga

  • @silampusimpu38
    @silampusimpu38 4 года назад +2

    bro last la neega Indian brand tha sappot panrega thank you like it

  • @vinothr8064
    @vinothr8064 5 лет назад +1

    Bro govt set top box 1box double TV connection kudukkirathu epdi bro

  • @selvarajstronger4243
    @selvarajstronger4243 5 лет назад

    வணக்கம் நண்பரே சிறப்பான பதிவு ரெட்மி டிவி வாங்கலாம்னு இருக்கேன் இப்போ நீங்க சொன்ன ஆப்ஷன் எல்லாம் நல்லா இருக்கா இல்ல எந்த டிவி வாங்கலாம் ஒரு 42 inch அந்த மாடல் ப்ளீஸ்

  • @subhashini954
    @subhashini954 3 года назад

    Usefull video👍
    samsung 2021 lauch crystal led tv AU model pathi oru video podunga bro

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml 4 года назад

    மிக அருமையான விளக்கம்...மிக்க நன்றி சாகோ🙏🏻🙏🏻🙏🏻

  • @Gideonmgfunoy
    @Gideonmgfunoy 3 года назад

    In 55 inch TV segment which company tv is best?
    Sony r Samsung r lg r mi r vu r nokia r oneplus r sanyo r tcl
    Please tell me...

  • @justincharles6715
    @justincharles6715 2 года назад

    Bro sony Bravia x90k unboxing specs and usage review panunga bro pls

  • @karthickm552
    @karthickm552 4 года назад

    Good Afternoon sir,
    Kindly guide me to buy normal 24 or 32 inch led tv. I have a two brand keep in mind sony , Onida.

  • @mdmufeen
    @mdmufeen 3 года назад

    அருமையான தெளிவான விளக்கம் தோழா

  • @joelgan2589
    @joelgan2589 4 года назад

    super bro .naan dubai la work pandran sony 49 inch 4k HDR smart tv vaankalaamnu ninaikuran pls share your opinion about sony 49 inch 4k HDR SMART TVmodel number 49*7500F, on board storage 16 GB,number of usb ports-3,number of HDMI ports-4

  • @funnycreations3130
    @funnycreations3130 5 лет назад +1

    Ur seeking superb bro u explained clearly

  • @sathishsn3341
    @sathishsn3341 4 года назад

    Sony la Qled TV cheep and best one or two model solunga bro Plzzzzzz. Naa andha rendula Onnu choose panikra. Help panunga bro. 1st TV vangaporen. Help panunga brooo