80's தேவதை; சில்க் ஸ்மிதா மரணத்தின் மர்மங்கள் | DR Kantha Raj | Globe 360

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 102

  • @ajithkumarvlogger7821
    @ajithkumarvlogger7821 Год назад +15

    அய்யா பேச்சுப் எப்போவும் உண்மையானது,தங்கள் அறிவு பூர்வமான பேச்சுப் எப்பொழுதும் அருமை.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 10 месяцев назад +2

    Good speech keep it up Dr 👍🏿

  • @s.b.revathirajyashri2216
    @s.b.revathirajyashri2216 Год назад +4

    பேட்டி எடுக்கும் உங்க voice தான் dominate செய்து. Sir voice sound ரொம்ப கம்மியா இருக்கு.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +13

    காந்த பார்வை சில்க்.. கவர்ச்சியாக மட்டுமன்றி குடும்ப பாங்கான நடிப்பிலும் மிளிர்ந்தவர்.
    •ஏய்.. மனம் நில்லுனா நிக்காதடி..
    • காளிதாசன்.. கண்ணதாசன்..
    •பேசக்கூடாது.. பாடல்கள் நன்றாக இருக்கும்.

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Год назад +2

    Great silk

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Год назад +5

    Sridevi pattri video podunga sir.. Aquarius interview Eadunga..

  • @ManiKandan-em7wj
    @ManiKandan-em7wj Год назад +35

    பட பட் ஜெயலட்சுமி காதலன் எம் ஜி சுகுமார் எம்ஜிஆரின் அண்ணன் மகன்

    • @selviganesh6257
      @selviganesh6257 Год назад +2

      நான் சிறுமியாக இருக்கும் போது படா பட் ஜெயலட்சுமி இறந்தார். அப்போ இப்படிதான் பேசி கொண்டார்கள்

    • @SyieadQadri
      @SyieadQadri Год назад

      22:17

    • @prakash.c.nprakash4220
      @prakash.c.nprakash4220 10 месяцев назад

      ​@@selviganesh6257l

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +7

    Bayilvan : Andha hero ku body demand iruku

  • @mathivanan7997
    @mathivanan7997 Год назад +6

    காந்தராஜ் சார் எல்லா சப்ஜெட்டும் நல்லா பேசுவாரு.
    அண்ணாமலை, எடப்பாடி, ஆர். என். ரவி இவங்களை பத்தி ரொம்ப அருமையா பேசுவாரு.

    • @janeausten3397
      @janeausten3397 Год назад

      ஆமா திமுக சொம்பு தான் இந்த கிழவன்.

    • @janeausten3397
      @janeausten3397 Год назад

      இது ஒரு சொரியாரிஸ்ட்

    • @judybhaskaran5721
      @judybhaskaran5721 11 месяцев назад

      Difficult for Sanghis to deal with.

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 Год назад +11

    காந்தாராஜ் அய்யா க்கு விஜய் அரசியல் கேள்வி கேட்டால். 🤔 🔥

  • @newhampshire3331
    @newhampshire3331 Год назад +2

    Abi Fans🤗
    Jabeer Sentamilan Fans👍
    Bala Ganesh Fans🎉
    Vishal Bolivar Fans❤

  • @SenthilKumaran-e2o
    @SenthilKumaran-e2o Год назад +4

    Silk Smitha ultimate beauty

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 Год назад +4

    ஐயா இப்போ நீங்க சிலுக்கு விமர்சகர் அவதாரம் எடுத்துறீக்கீங்க... அப்படித்தானே ஐயா 🤗

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 Год назад +4

    ஐயா மாய மோகினி படத்தில் கதாநாயகியாக நடித்தது சில்க் சுமிதா தான்

  • @ravichandranva5392
    @ravichandranva5392 Год назад +2

    Dr.Sir silukku rangekku karuthu solla nernthathu kavalaiya ullathu😒😞😢😪😥😩😫😨😠😟😦😧😮😯🙈🙉🙊🙇

  • @ar20242
    @ar20242 Год назад +5

    Who is questing? Packa case? Her voice and eagerness shows Who she is.

  • @VzxMcv-bv1mu
    @VzxMcv-bv1mu Год назад +5

    சில்க் கமல் பாடலை ஞாபக மறதியாக 300 தடவை பார்த்ததாக கூறி விட்டார் இந்த கிழவர்......3009 முறை பார்த்தார் என்பதே உண்மை 😄......சில்க் இவரிடம் ஃபோனில் பேசினார், மற்றும் அவருடைய கணவரும் சில்குக்கு தெரிந்தவர்கள் எல்லோரும் இந்த கிழவருக்கு வேண்டபட்டவர்களே.....இறந்தவர்களை பற்றி மிக்க துணிவுடன் பேசுவதில் இந்த கிழவனாரை வெல்ல இன்னும் யாரும் பிறக்கவில்லை என்பதே தமிழர்களின் பெருமை.

    • @arounmojy_7224
      @arounmojy_7224 Год назад +5

      டாக்டர். காந்திராஜ் அவர்களின் அறிவுக்கு முன்பு நீங்கள் ஒரு தூசி. வார்த்தைக்கு வார்த்தை கிழவர் என்கிறீர்களே நீங்கள் எப்போதும் இளமையுடன் தான் இருப்பீர்களா? டாக்டர் ஒரு அறிவு களஞ்சியம் என்று நாங்கள் எல்லாம் கொண்டாடுகிறோம். அனைத்து தளங்களிலும் அவர் பேசியுள்ள வீடியோ பாருங்கள். ஒருவரின் பேச்சு பிடிக்கவில்லை என்றால் கடந்து போங்கள். அநாகரீகமாக பேச நீங்கள் யார்?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +1

      @@arounmojy_7224 மூன்றாம் பிறை விடயத்தில் இவர் சொல்வது பொய். எனது கமெண்ட் ஐ படிக்கவும்

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 11 месяцев назад

      @@arounmojy_7224
      காந்தராஜின் அறிவாற்றலை பற்றி எங்கும் நான் குறை கூறவில்லை......அவருடைய பேச்சுகளை வலைதளங்களில் நான் நிறைய கேட்டிருக்கிறேன்.......இந்த கிழவரை அறிவு களஞ்சியம் என்று போற்றுவதும், இன்னும் வேண்டுமானால் இந்த கிழவருக்கு கோவில் கட்டி முக்கால பூஜை செய்வதும், கால்களை கழுவி விடுவதும் உங்களுடைய தனிப்பட்ட விருப்பம்............அதற்காக நிறைய பொய் தகவல்களை கூறும் இந்த கிழவர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல........... பலருடைய பதிவுகளை படித்திருந்தால் உண்மையிலேயே உங்களுக்கு இவருடைய பொய் தகவல்கள் நன்றாக புரியும்...........இந்த கிழவருக்கு இவருடைய வயதிற்கேற்ப "நாவடக்கமும்" மிக தேவையான ஒன்று ............. தன்னை நாத்திகவாதி என்று பலமுறை கூறி விட்டு தற்போது தன்னை நாத்திகவாதி என்று பறைசாற்ற துணிவு வேண்டும் என்று முன்னுக்குபின் முரணாக பேசுகிறார்.......இவர் கூறிய மூன்றாம் பிறை படத்தகவல் பொய் என்று ஓர் அன்பர் கீழே பதிவிட்டுள்ளார்..........ஓர் பேட்டியில் மிசா காலகட்டத்தில் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட முறையில் இவர் நிறைய உதவிகள் செய்ததாகவும், பிறகு இன்னொரு பேட்டியில் ஸ்டாலினை தனக்கு "தனிப்பட்ட முறையில்" தெரியாது என்றும் கூறினார்...........சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட பாரதியாரை பெரிய குடிகாரர் என்று ஓர் பேட்டியில் யாரும் நம்ப முடியாத கதையை (தனது விருப்பத்திற்கேற்ற பாணியில்) விட்டார்..................பாரதியாரை பற்றி எந்த விமர்சகரும் இதுவரை இம்மாதிரி கூறவேயில்லை........இன்னும் ஏராளமான பொய்கள்..........."எல்லா கட்சியினராலும் மதிக்கப்படும்" தீவிர காஞ்சி மட பக்தரான இவர் அண்ணன் ராஜாராமுடன் காஞ்சி மடத்துக்கு பலமுறை இவர் சென்று கும்பிட்டு பிறகு பேட்டிகளில் நாத்திக கதை விடுகிறார்........................ பார்ப்பணர்களை வைத்து தனது வீட்டில் பூஜை செய்து கொண்டு திருப்பி அடிக்க துணிவில்லாத பார்ப்பணர்களை மட்டும் மிகவும் "வீரமாக" பொது வெளியில் ஏசுகிறார் இந்த கிழவர் .........முஸ்லிம்களில் தீண்டாமை உண்டு என்று இந்த கிழவர் கூறியதற்கு ஃபாத்திமா அவர்கள் பதலடி கொடுத்தவுடன் பயத்தில் உடனே சரணாகதி அடைந்தார்......ராதாரவியை பற்றி தவறாக பேசிவிட்டு பிறகு அவர் இவரை "உதைக்க போகிறேன்" என்றதும் அடுத்த பேட்டியில் தொடைகள் நடுங்கி பயத்தில் உளறல்தான்...........இவர் பேச்சு பிடிக்கவில்லையென்றால் என்னை கடந்து போக சொல்ல நீங்கள் யார் ?? "பொதுவெளியில்" மற்றவர்களை பற்றி குறை கூறும் அனைவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவரே.........உண்மையை ஜீரணிக்க முடியாமல் என்னை
      "தூசி" என்று அநாகரிகமாக எழுதிய நீங்கள்தான் "தெருவில் தனியாக கத்திக்கொண்டு போகும்" அரைவேக்காட்டு தூசு.......in fact, you are talking like half-baked street walker without analysing the facts of the case and are worse than dust of the foot of a third-class layman.............உங்கள் பாணியிலேயே மரியாதை கொடுத்து பதிவிட்டுள்ளேன்.

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 11 месяцев назад +1

      ​@@vijayvijay4123
      மூன்றாம் பிறை விடயம் ஒரு உதாரணம்தான் அன்பரே...............வாயை திறந்தால் நிறைய பொய்கள்தான் என்பது இவருடைய பேச்சுகளை கவனித்தால் நன்கு புரியும்................நிறைய விடயங்களை நன்றாக அறிந்திருந்தும் வயதிற்கேற்ற நாகரிக முதிர்ச்சி இல்லாதவர்தான் இந்த சாக்கடை வாய் கிழவர்.........quite contrary to this, his brother late rajaram was commanding respect from all sections of society for his decent approach.

  • @dhakshayani6457
    @dhakshayani6457 Год назад +4

    Peti edukkarava moonja konjam katunga ,ennadi super star ah nakkal panra ?

  • @bhariharan8971
    @bhariharan8971 Год назад +5

    கருணாநிதியின் காதல் மாய்மாலங்கள் பற்றி மட்டும் பேசுவதில்லையே ஏன்?

    • @govin555
      @govin555 Год назад +2

      இது சீனியர் துமுக கூலி 😂

    • @janeausten3397
      @janeausten3397 Год назад

      இது ஒரு சொரியாரிஸ்ட்

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 Год назад +2

    முனைவர் காந்தராஜ் அல்ல மருத்துவர் காந்தராஜ்

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 Год назад +7

    Kantharaj say something about our prince Udayanithy relationship with co actresses. Udayanithy is faithful to his wife and he will not see other women.he is pure gold and innocent. Other actors should learn kadamai,kanniyam,kattupadu from udayanithy.

    • @rrao7963
      @rrao7963 Год назад +4

      Sarcastic comment

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 Год назад

      @@rrao7963 True comment many beautiful young girls are attracted to udayanithy since he is a handsome actor, Minister, wealthy business men. But udayanithy refused them.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +4

      @@srinivasankrishnan1595 my friend has seen him in the house of Trisha seven years back

    • @easenganesan3622
      @easenganesan3622 Год назад

      😂

    • @easenganesan3622
      @easenganesan3622 Год назад +1

      ​@@vijayvijay4123really..trisha with all

  • @sharajanraja8914
    @sharajanraja8914 Год назад +4

    Silk debut film vandichakkaram 1980 jagan mohini 1978 you are telling wrong information

  • @vidhscookingnmore4341
    @vidhscookingnmore4341 Год назад +1

    Erandarvagal patri kalyanam aana nadigai nadigar ellar pathiyum edarku pesa vendum...bayilvan ranganathan version 2.0 enda thatha

  • @MahaLakshmi-st3nr
    @MahaLakshmi-st3nr 21 день назад

    அந்த தாடி வச்ச டாக்டர் யார்

  • @JanakiRamamurthy-w3n
    @JanakiRamamurthy-w3n Год назад

    😊

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +12

    மூன்றாம் பிறை பற்றி டாக்டர் தாத்தா செப்புவது பிழை. ஆரம்பத்தில் அந்தப் படத்தில் சில்க் பாடல் இல்லை. அந்தப் படத்தில் சில்க் கின் நடனம் இல்லாமல் விற்க முற்பட்ட போது விநோயகஸ்தர்கள் தான் ஒரு கவர்ச்சி பாடலை சேர்க்குமாறு வற்புறுத்தினர். இல்லை எனில் வாங்க முடியாது என்று மறுத்தனர்.
    படத்துக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத அந்தப் பாடல் இல்லாவிட்டாலும் அந்தப் படம் ஓடியிருக்கும். சொல்லப் போனால் இன்னமும் நன்றாக ஓடியிருக்கும். குடும்பத்தோடு முகம் சுளிக்காமல் பார்க்க முடிந்து இருக்கும்

    • @govin555
      @govin555 Год назад +1

      யோவ் அந்த படம் average ஹிட்தான்ய்யா

    • @ELP1791
      @ELP1791 Год назад

      ​@@govin555
      மூன்றாம் பிறை ஒரு ஆண்டு ஓடிய படம் , படம் சூப்பர் ஹிட் .

    • @govin555
      @govin555 Год назад +1

      @@ELP1791 நல்லா தெரிஞ்சுக்க அவன் படம் எல்லாம் A சென்ட்ரல் தான் ஓடும்... சென்னைல மட்டும் ஒரு show ரெண்டு show ஒரு வருசமா ஓட்டுனா அது சூப்பர் ஹிட்டா.. மலஹாசன் படம் எல்லாம் mostly கிராமத்துல release கூட ஆகாதுய்யா

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 10 месяцев назад

      இந்தப் பாடல் இல்லையென்றால் படம் ஓடிய அளவுக்கு ஓடியே இருக்காது 1:44 1:44 கிளைமாக்ஸ் காட்சி எரிச்சலை ஊட்டியது குரங்கு சேட்டை மிகக் கொடூரம் சிறு குழந்தை தனமான வேடிக்கை காட்சி உன் மேனி உருகுதே காப்பாற்றி உள்ளது காம்ப்ளக்ஸ் தியேட்டரில் அரங்குகளில் ஒரு காட்சி மட்டும் ஒரு வருடம் ஓட்டலாம் அன்றைய ட்ரென்ட் அதுதான் மரோ சரித்ரா அப்படி ஓட்டப்பட்டது தான் இது வெளி மாநிலத்திலும் நடந்துள்ளது

  • @newhampshire3331
    @newhampshire3331 Год назад

    Camaraman Ashwant Fans🥳🥳🥳🥳

  • @pravinmurthy
    @pravinmurthy Год назад +2

    Very poor audio 👎

  • @shafnahareez7507
    @shafnahareez7507 9 месяцев назад

    Cinima mattum podadheega

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 Год назад +1

    Verygood 😂

  • @pandue1713
    @pandue1713 Год назад

    Ema ponne Rajini nu solladha, Thalavar nu sollunga

  • @qhamrunnishakalam9388
    @qhamrunnishakalam9388 Год назад

    Nachathiram old movie

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Месяц назад

    ரஜினி பொண்டாட்டியும் புள்ளைகளும் ஊர் மேயிற கதைகளும் இருக்கே.சொல்லுங்க கேப்போம்😢😢😢😢

  • @mobileupload2051
    @mobileupload2051 6 месяцев назад +1

    1:58 that Beard Man Name was >>>>>>>>> Hat Balu Mahendra(no more) ????????? he killed 2 cute beauty Black cine TOP ACTRESS ....1st was Shobha....2nd Silk Smitha ...... its true & honest in the name of GOD ...shame for Cine ulagam .....

  • @kanmany6668
    @kanmany6668 Год назад +8

    இப்போ.தான்.தாத்தா.தூக்கத்தில்.இருந்து.விழித்து.எழுந்த.மாதிரி.முடிஞ்சி.போன.கதையெல்லாம்.சொல்றார்.டாக்டர்.தொழிலை.விட.சினிமாவை.அலசுவது.பிடிக்கும்.போல.இருக்கு.இது.இளசுகளின்.சினிமா.காலம்.இவர்களுக்கு.பழைய.கதைகள்
    போரடிக்கும்.என்று
    இவருக்கு.தெரியாதா.பாதி.பேர்.இறந்து.விட்டார்கள்.அவர்களை.பற்றி.தவறாக.பேசுவது.தவறு.என்று.இந்த.வயதான.டாக்டர்.தாத்தா.வுக்கு.தெரியாதா.கேட்க..யாரும்.இல்லையென்றால்.எப்படியும்.பொய்க்கதைகளை.சேர்த்து.பேசலாம்.என்று.பேசுகிறார்.இவரின்.வயதுக்கும்.பேச்சுக்கும்.சம்பந்தம்.இல்லை.அசிங்கமாக.இல்லையா.இவருக்கு.

  • @psridharan2366
    @psridharan2366 Год назад

    Talk about Stalin, Azhagiri Murders done..!

  • @SabithaBai-w8h
    @SabithaBai-w8h Год назад

    Hy by

  • @PravinKumar-gf9vu
    @PravinKumar-gf9vu Год назад +1

    தே பய்யன் வயில வந்தத செல்லுவான்

  • @david47104
    @david47104 Год назад +2

    Sex doctor, arasiyal alosagar, kaama kathai vallunar…

  • @revathis3842
    @revathis3842 Год назад

    Silk death is 1997

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Год назад +1

    நீங்க ரொம்ப உஷாரான ஆளு 😂😂

  • @rajaniyoga6176
    @rajaniyoga6176 Год назад

    Poi sollathenga pa

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Год назад +11

    ரஜினியா பொறுக்கிதனம் பன்னார் 😮😮😮

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற Год назад +9

      அதுக்கு மாத்திரை பாட்டுதான் தலைவருக்கு உடல்நலம் பாதிச்சு,சிங்கப்பூருக்கு சரிசெய்ய போனார் என செய்தி ,

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      ரஜினி ஜேப்பியார் மீது வண்டியேற்றி கொல்லப் பார்த்தார். ஜேப்பியார் அவர் மீது புகார் அளித்தார். எம்ஜிஆர் உம் பழனி பாபாவும் தான் ரஜினியைக் காப்பாற்றினார். அதன்‌ ஒரு பகுதியாக தான் ரஜினிக்குப் பைத்தியம் என்று சான்றிதழ் வழங்கப் பட்டது. அவரும் பைத்தியம் போல நடந்து கொண்டார்.

    • @rajanbose1
      @rajanbose1 Год назад +1

      ​@@தமிழ்-ல4றkirka doctor kita kaet therinj post podu, naan medical field, un post oray comedy😂😂😂

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Год назад +9

    அந்த தாடி வச்ச டாக்டர் தற்போது தாடி இல்லாமல் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்😂

  • @maangamandai
    @maangamandai Год назад +4

    Peela mannar. He will only talk about people who are not alive anymore to refute his claims.

  • @srinivasanmanoharan9524
    @srinivasanmanoharan9524 Год назад

    The Pa

  • @MaradonaaAmmando
    @MaradonaaAmmando Год назад +5

    😂

  • @மனிதம்-ய7ள
    @மனிதம்-ய7ள Год назад +2

    ஆனா ஒன்னு ரஜினி பேரே பல இன்னும் வாழவச்சிக்கிட்டுத்தான் இருக்கு

  • @gurl295
    @gurl295 Год назад +1

    Intha vj… thu… moonja kaami d,.. kevalavathi … pecha paaru…

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 Год назад

    😂😂😂😂

  • @malarjmmalar2820
    @malarjmmalar2820 Год назад +1

    Silk madam shld hv been a 2K kid ..these kinda dressings r normal these decades haha

    • @nishal1306
      @nishal1306 Год назад +2

      No way, 80s dressing, expressions and songs were much more vulgar. People just like to give respect to dead people and that’s ok, but let’s not hesitate to call these things out.

    • @nishal1306
      @nishal1306 Год назад

      Also Janaki was the queen of vulgar singing. Kids were made to listen to those songs and watch vulgar videos. Our society is just terrible.

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr Год назад

    Paumpuli...seriyaotalaiya..poiya..mentel.

  • @rajapayan5667
    @rajapayan5667 Год назад +6

    Poikaran. Adichi vidu

  • @malikbasha3638
    @malikbasha3638 Год назад +12

    டாக்டர் காந்தராஜுக்கு என்று மதிப்பு உண்டு இதுமாதிரி சினிமா அசிங்கத்தை பேசாதீர்கள்

    • @sreenidhies7910
      @sreenidhies7910 Год назад

      உண்மையான வார்த்தைகளாக பார்க்க வே‌ண்டியது காந்தராஜ் தேவையில்லாத இந்த சினிமா விவாதங்களில் பங்கேற்று தன்னுடைய தரமற்ற குணங்களை பறைசாற்ற முற்படுகின்றார்

  • @anbualagan9068
    @anbualagan9068 Год назад +3

    ஐயா...டாப்பிக் கிளுகிளுப்பா இருக்குதுய்யா...😘

  • @thamizhan2687
    @thamizhan2687 Год назад

    Phsyco doctor