STRENGTH OF VENUS - சுக்கிரன் பாப வலு.
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- சுக்கிரன் பலவீனமானால் என்ன நடக்கும்? சுக்கிரனின் உயிர் காரகத்துவம் ஜட காரகத்துவம் எப்போது பலன் தரும்? சிலருக்கு திருமணம் ஆவதில்லையே ஏன்?
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏
குருஜி வணக்கம் நன்றி சொல்ல வார்த்தை இல்லை
அருமையான விளக்கம் குருஜி லக்னாதிபதி வலுத்தால் அனைத்தும் கிடைத்துவிடுமா லக்ஷ்மி
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அருமை ஜி
வணக்கம் குருஜி"🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஜி
Vanakkam guru ji Erode eswar
குருஜி வாழ்த்துக்கள்
வணக்கம் குருஜி❤ வாழ்க வளமுடன்
அற்புதம் guru ji ❤
Vanakkam guruji
வணக்கம் குருஜி 🎉🎉🎉
நன்றி குருஜி
இருவருமே மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்
Ayya enakku ragu thisaiyil sukran pavathuvamana nilaiyai anupavithen indruvarai kayam aravillai ragu thisai ragu puthiyil naragathai anupavithen😢😢😢
வணக்கம் சார் நன்றி
கேது உடன் சேர்ந்த கிரகங்களின் ஆதிபத்ய அமைப்பு கெடும் .
சந்திர அதி யோகம் இருக்ரதே
வணக்கம் குருஜி
ஐயா நீங்கள் சுபத்துவம் பெற்ற சனி செவ்வாய் பார்வை கெடுகாது எண்டு பு கூறுவீர்ரகள் அப்போது நீங்கள் சொல்வது போல் இருந்தால் இங்கே சனி செவ்வாய் ராகு ஆகிய மூன்று பேரையும் குரு சுபத்துவபடுதி அவர் தன் கெடுகிரர் பின்பு எப்படி சுக்ரன் கெடுவார் சுபதுவம் பெற்ற இரண்டு கிரகங்களும் பார்வை குடுக்காது என்ல்லும் சுக்கிரன் கேடகுடது தானே. க்கில்வில் தவருதல் இருத்தல் மன்னிக்கவும்
He won't answer for your question.. Since u asked hypotharical question
Anga Ragu illana neenga ketathu correct
Jothidam pure science sir kol enpathu kolavadivam ok va so 360 degree kol thannai sutrikolla 24 hours so 360/24 hours
1 hour 15 degree
Suriyan most powerful suriyanoda sukiran enaivu 2degree asthangam mean sukkiran thanathu parvai subathuvam ellappu kuta kethu kututhal pavathuvam particularly this horescope 7th lord also sukkira karakam pavagam ketuthal
சனி திசை சனி புக்தியில் ஏழரை சனி (ஜென்ம சனி)
அதிக அளவில் பாதிப்பு ஏற்படுமா சார்
(மேஷ லக்னம் = கும்பம் ராசி)
சனி தசை வேறு 7½வேறு
வணக்கம் குருஜி என் மகன் பிறந்த தேதி 10.2.2014.9.40pm பாண்டிச்சேரி.என் மகன் எதிர் காலம் எப்படி இருக்கும்.அவன் தந்தை ஆயுள் எப்படி இருக்கும்.please reply me
Ayya inakiyavudhu enaku palan sollunga ayya
குருஜி அவர்களே ஒருவருக்கு ஏழரை சனி அஷ்டம சனி காலத்தில் வேலை கிடைக்காது என்று கூறுகிறார்கள்....இப்போது கும்ப ராசிகாரருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது...ஏழரை சனி அஷ்டம சனி காலத்தில் யாருக்கு நன்மை மற்றும் தீமை தரும் என்று உதாரணம் ஜாதகம் போட்டு விளக்கவும்....
04/10/1997
11:52 AM
Kallakurichi
என்னுடைய மற்றொரு நண்பன் ஜாதகம் விளக்கவும்.......இவனுடைய அஷ்டம சனி காலம் எப்படி செல்லும்......
குருஜி அய்யா எனக்கு 12-08-1971 JUST MISS. ஆனாலும் லிமிடெட் தான்.
காரக பாவ நாஸ்தி.. 7ல் சுக்கிரன்
வணக்கம் குருஜி என் மகன் பிறந்த தேதி 10.2.2014...9.40.m..பாண்டிசேரி . என் மகன் எதிர் காலம் எப்படி இருக்கும்.அவன் தந்தை ஆயுள் எப்படி இருக்கும்.please reply me
பெளர்ணமி சந்திரன் பார்வை 6,7,8. ???
அய்யா வணக்கம்🙏 சுதர்சன் 8.6.2006 நேரம் காலை 3.53 பட்டுக்கோட்டை சனி திசை எப்படி இருக்குமய்யா பிசியோதெரபிஸ்ட் படிக்க போரன் நல்லா இருக்குமாய்யா திருமண வாழ்க்கை எப்படி இருக்குமய்யா 🙏🙏🙏🙏🙏
புத்திக்காரன் குரு ராகுவுடன் எட்டு பாகைக்குள் இருந்தால் புத்திர தோஷமா?
சுபத்துவம் பெற்ற சனி பார்வை கெடுக்குமா கெடுக்காத எங்கே கருத மருகிறாய்கள் விளக்கம் தருங்கள்
யெங்கள் குருவே சந்தோஷம் விடாய் தரும் சுபத்துவம் பெற்ற சனி பார்வை கெடுக்குமா கெடுக்காத
My name Lavanya...25.09.1999 ...11.35am ,villupuram.....epo sir marriage aagum
களத்திரகாரன் களத்திரஸ்தானத்தில் உச்சம். காரகபாவநாஸ்தி. நல்ல களத்திரம் அமைய தடை.
Nice prediction ❤
🙏
அய்யா வணக்கம், 13/3/1975 மதுரை, 9.06 காலை, எப்போது கடன் தீரும், சுக்ர தசை நடந்து வருகிறது, எப்போது நல்ல காலம் பிறக்கும் குழந்தைகளுக்கு
Anna ungaluku eppothu Anna kadan aarambiththathu ?
Hi sir my date of. Birth. 28.5.1989 10.50am Kumbakonam job kitaikkuma sir
வணக்கம் குருஜி என் மகன் பிறந்த தேதி 10.2.2014.9.40pm.பாண்டிச்சேரி.என் மகன் எதிர் காலம் எப்படி இருக்கும்.அவன் தந்தை ஆயுள் எப்படி இருக்கும்.please reply me.
வணக்கம் குருஜி🎉❤
🙏