அமெரிக்காவில் உலகப் புகழ்பெற்ற ஆடம்பர வீதி | Las Vegas Strip | Ep 8 | Way2go

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • Las vegas Strip:
    The Las Vegas Strip is a stretch of South Las Vegas Boulevard in Clark County, Nevada that is known for its concentration of resort hotels and casinos. The Strip, as it is known, is about 7 km long.
    Many of the largest hotel, casino, and resort properties in the world are on the Strip, known for its contemporary architecture, lights, and wide variety of attractions. Its hotels, casinos, restaurants, residential high-rises, entertainment offerings, and skyline have established the Strip as one of the most popular and iconic tourist destinations in the world and is one of the driving forces for Las Vegas' economy.
    Episode 1 - • அமெரிக்க விமான பயணம் |...
    Episode 2 - • அமெரிக்காவில் பிரம்மாண...
    Episode 3 - • அமெரிக்காவில் சர்கார் ...
    Episode 4 - • அமெரிக்காவில் வாடகை கா...
    Episode 5 - • அமெரிக்காவில் அடகு கடை...
    Episode 6 - • அமெரிக்க பாலைவனத்தில் ...
    Episode 7 - • அமெரிக்காவில் Helicopt...
    Las Vegas Playlist - • Las Vegas பயணம் Teaser...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.

Комментарии • 1,5 тыс.

  • @sdkarthikeyan
    @sdkarthikeyan 3 года назад +191

    உலகில் எவ்வளவு மொழிகள் இருந்தாலும் தாய்மொழியில் இதுபோன்ற இடங்களை பற்றி நேரிலயே சென்று அதை பகிர்வதற்க்கு ஒரு மனசு வேண்டும் உண்மையில் பலகோடி நன்றி கள்

  • @senthilkumar.k.p.8817
    @senthilkumar.k.p.8817 3 года назад +504

    பல ஆயிரம் மையில்களுக்கு அப்பால் உள்ள நகரை நேரில் சென்று பார்த்தது போல பிரமிப்பை ஏற்படுத்திய way2go விற்கு நன்றி நன்றி...

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 года назад +41

    அமெரிக்கா ஆடம்பர பீதி உலகில் புகழ்பெற்ற அற்புத காட்சிகள் அழகிய நகரம் மாதவனுக்கு நன்றி சூப்பர் சிறப்பு மீண்டும் நன்றி நன்றி வணக்கம் மகிழ்ச்சி

  • @kimjongun6746
    @kimjongun6746 3 года назад +175

    Camera work and editing- Cinematic level🔥
    It's great that you got sponsors😄🇰🇵❤️way2go

    • @seinamanogaran6994
      @seinamanogaran6994 3 года назад +5

      Wow😂 Glad ur here😅

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +54

      Vanakkam Kanyakumari Kim avargale 🙏

    • @kimjongun6746
      @kimjongun6746 3 года назад +12

      @@Way2gotamil வனக்கம் மாதவன்

    • @vignesh3753
      @vignesh3753 3 года назад +15

      @@kimjongun6746 yo military nee ena ya enga 😂😂

    • @SonamuthaStudios
      @SonamuthaStudios 3 года назад +2

      KUSHBOO BJP TROLL | SONAMUTHA STUDIOS | குஷ்பு பாசக Troll 😆🤣😂
      ruclips.net/video/QWNNlQtq9Xw/видео.html
      ...🙏🙏

  • @555VEL
    @555VEL 3 года назад +5

    Nice bro.. செம்மையா இருக்கு... எதோ உங்க தயவுல இதெல்லாம் வீட்டில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கலாம்.. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ப்ரோ.. 🙏👍🎉

  • @orkay2022
    @orkay2022 3 года назад +3

    Excellent rendition. இருந்த இடத்திலேயே அசராமல் பார்த்து முடித்து விட்டோம். நன்றி.

  • @informerstamil3183
    @informerstamil3183 3 года назад +79

    Who likes America

    • @adhithyannarasimma7713
      @adhithyannarasimma7713 3 дня назад

      யாருக்கு தான் பிடிக்காது....

  • @sarathkumar5279
    @sarathkumar5279 3 года назад +11

    ஏதோ பக்கத்து ஊர சுத்தி பார்க்கர மாதிரி இருக்கு bro

  • @bkbk1810.
    @bkbk1810. 3 года назад +49

    4:17 bigg boss Sakshi Agarwal 😂😂😂😂🙏en bro

  • @smileandmove754
    @smileandmove754 3 года назад +5

    Brooo semmmaa continuation of LasVegas 🤩🥳 btw Sooo HaPpY for u in getting Sponsors 🤗🤗 will get more n more 🤞🏻🤞🏻 Way2Go Madhav bro 👍🏻👍🏻 its #WayToGo Squad 🔥🔥

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +1

      Thank you very much bro☺️

  • @தமிழன்காமராஜ்லெமூரியன்

    அருமையா இருக்கு அண்ணா video 😍 நன்றி

  • @creakyvideos5850
    @creakyvideos5850 3 года назад +40

    Madavan bro....nowadays ur videos are really getting more views, likes and subscriptions....keep it up bro.....
    And advertisements are also getting ur help.....😊👌👌👌👌❤😊

    • @revathysekar9862
      @revathysekar9862 3 года назад

      ruclips.net/video/EwPbFwYKBIw/видео.html 😥😓😭😢😭😭😭😭😢😢😢😫😓😥

  • @srikanths4912
    @srikanths4912 3 года назад +5

    Hi Madhavan
    Las Vegas was Awesome brother. Thanks brother, Way to Go has made it possible for people like me to visit a beautiful city like Vegas I don't know of I will ever get an opportunity to go there. Also makes me wonder how advanced these cities are when compared to our cities. A lot needs to be done to our place. Love you bro.

  • @karthikraj6484
    @karthikraj6484 3 года назад +30

    "Now, You're My Favourite Tamil RUclipsr Brother".

  • @pandim8761
    @pandim8761 3 года назад +1

    நன்றி தோழர் நீங்கள் பேசும் தமிழ் அழகு இடையில் music 🎵 அருமையாக
    இருக்கு
    வாழ்த்துக்கள்
    அமெரிக்கா போகாமலே நாங்கள் சுற்றி பார்த்துகொண்டு இருக்கோம்

  • @prabhur3721
    @prabhur3721 3 года назад +28

    Gordan Ramsey’s Hell’s Kitchen 🤩
    Lord brahma temple 🕉🙏🏾
    Best vlog

  • @noormohamed11
    @noormohamed11 3 года назад +6

    DOWN TOWN GTA LIBERTY CITY
    CHILDHOOD MEMORIES 😍

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 3 года назад

    ரொம்ப நேர்த்தியா விரிவாக அழகாக விவரிக்கின்ற விதம் மிக அருமை.சிறப்பான வீடியோ ஸூட்ஸ்.வாழ்த்துக்கள் way2go

  • @narayanaswamynaidu4245
    @narayanaswamynaidu4245 3 года назад +3

    very good views, nice place, fantastic views. I was really to happy to see the entire episode. Actually I am a engineer settled in Mumbai. I had been to many countries & my next trip may be las vegas. i thanks ful for this wonderful video.

  • @r.barathkumaran9548
    @r.barathkumaran9548 3 года назад +8

    The night view shots are cinematic level range bro 👌🔥

  • @ajcr7482
    @ajcr7482 3 года назад +26

    7:56 San Andreas GTA Egypt pyramid

  • @Mkhader786
    @Mkhader786 3 года назад +2

    Very nice explanation and very interestred video. Your explanations is very imoresive. Thanks with regards khader from Coimbatore India.👍👍🌺🌺🌷🌷🌸🌸🏵🏵💐💐🌹🌹💖💖💗💗❤❤👍👍

  • @lastlion6488
    @lastlion6488 3 года назад +20

    Bro how u managed alone in another country u r GREAT

  • @kboologam4279
    @kboologam4279 3 года назад +1

    நேரில்பார்க்கமுடியவில்லை
    உங்களுடையவீடியோ
    பயனுள்ளதாகஇருந்தது

  • @ucatchrajesh
    @ucatchrajesh 3 года назад +1

    Bro, oceans 11 & Shankar's padamum patha madhri iruku.. vera level video...Great work...

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 года назад +3

    Great video Bro!👍👌👏👏👏👏👏👏👏👏👏👏👏My favourite place Las Vegas Riviera,MGM ,Aria,Ballys,Monte Carlo ,Palazzo world’s largest buffet and Caesar’s Palace Casinos!and my favourite game is of course Black Jack!

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 3 года назад +2

    Super bro, unga speech romba calm and relaxed ah irukku, i like it👍🤝

  • @creakyvideos5850
    @creakyvideos5850 3 года назад +28

    2:34 THERE'S AN ASTON MARTIN and MCLAREN.....😲😲😲(BLUE COLOUR)

    • @mohanasundaram1
      @mohanasundaram1 3 года назад

      உண்மை யாவா அது McLaren a

    • @mohanasundaram1
      @mohanasundaram1 3 года назад

      ஆமா தலைவா McLaren 😲

    • @creakyvideos5850
      @creakyvideos5850 3 года назад

      @@mohanasundaram1 yes thailavaaa

    • @creakyvideos5850
      @creakyvideos5850 3 года назад

      @Kutty Pasanga World i know😆😆😆😆😆😆😆

    • @vignesh3753
      @vignesh3753 3 года назад

      Las Vegas la car pakurathu sagacham bro India mari ila

  • @tharunwalker334
    @tharunwalker334 3 года назад +1

    Wow Nice😍! Keep waitin for more and more bruh!

  • @augustinjebakumars6901
    @augustinjebakumars6901 3 года назад

    How nice country is this...neenga strip street la drive panrapo oru horn sound kooda kekkala...how much peaceful driving people they are..Pala nallavangalum irukrangappa...👏🏻👏🏻

  • @mkvlogs4148
    @mkvlogs4148 3 года назад +8

    *இனிய காலை வணக்கம்*
    *கல்வி* பயின்று அறிவாளியாகிட
    மாணவனுக்கு *புத்தகங்கள் ஆயுதமே*!!!
    நல்லதையும் உள்ளதையும் வடித்திட
    எழுத்தாளனுக்கு *எழுதுகோல் ஆயுதமே*!!!
    கல்லையும் உருவாய் செதுக்கிட
    சிற்பிக்கு கூரிய *உளி ஆயுதமே* !!!
    பேசும் வண்ணம் சித்திரம் தீட்ட
    ஓவியனுக்கு *தூரிகை ஆயுதமே*!!!
    எதிரியை போராடி வெற்றி கொள்ள
    போர்முனை *வீரனுக்கு போர்க்கருவி* ஆயுதமே!!!
    பொருட்களை உற்பத்தி செய்திட
    தொழிற்சாலைகளில் *இயந்திரங்கள் ஆயுதமே*!!!
    தொழில்நுட்ப உலகத்தில் ஈடில்லா
    இயந்திரமாய் எங்குமாய் *கணினி ஆயுதமே*!!!
    அனைத்து பொருள் பின்னணியிலும்
    ஏதோ ஒரு *வடிவினில் இருப்பது ஆயுதமே*!!!
    வாழ்வின் இயக்கங்களுக்கு உறுதுணையாய்
    பலவிதமாய் *இருப்பதுவும் ஆயுதமே*!!!
    ஆயுதங்களோடு இணைந்த வாழ்வில்
    மனிதன் வளர்ச்சியும் வசதியுமாய்!!!
    கண்கண்ட தெய்வமாய் ஆயுதங்கள்
    கைதொழும் தினமாய் இன்று
    ஆயுத பூஜை வழிபாட்டினிலே
    உழைப்பாளிகளாய் ஆனந்தம் கொள்வோம்!!!
    *இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்*

    • @devaprabue5788
      @devaprabue5788 3 года назад

      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @karnankarnan8217
    @karnankarnan8217 3 года назад

    Superrrr anna..அமெரிக்கா இரட்டை கோபுரம் ..antha place video podunga ..epo epdi antha place eruku nu pakalam..

  • @susikalachanthirakanthan4342
    @susikalachanthirakanthan4342 3 года назад

    Super bro Beautiful வீட்டில் இருந்து பார்க்க கூடியதாக இருக்கிறது றொம்ப Thanks bro

  • @sadiyafathima8142
    @sadiyafathima8142 3 года назад +4

    Ungaluku etha ullagathula romba pudicha place ethu bro🤔 Mention any one place😊🌟

  • @vandanaadharmalingam2985
    @vandanaadharmalingam2985 3 года назад +1

    Thank you for showing my city. I works at Newyork Newyork casino and my husband works for Bellagio. Good job buddy!

  • @vijayalashmivijayalashmi2767
    @vijayalashmivijayalashmi2767 3 года назад

    Dear sir I'm seventy years old. I will not see any cry. But you made it possible. See the beauty full America. Thank you.

  • @pankajam.rramalingam3865
    @pankajam.rramalingam3865 Год назад

    You are traveling different places in your youth and make us to realize our folly in our autumn days.
    Visited in my late sixties and could not cover more.

  • @sodaboy5808
    @sodaboy5808 3 года назад +4

    13:34 - Christmas 🎄 fever starts😘😂

    • @aldrinsabastin4334
      @aldrinsabastin4334 3 года назад

      Bro you know this song name, if you know pl tell me.... How beautiful it is

    • @sodaboy5808
      @sodaboy5808 3 года назад

      'O come, All Ye Faithful' - is the hymn / song name, it's one of the famous Christmas Carol songs

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 года назад

    உங்கள்விளக்கம் அழகிய தமிழில் அருமை நன்றி 👍👍👍👍😎😎😎😎😃😃😃😃

  • @rajapandi2436
    @rajapandi2436 3 года назад +1

    இந்த வீடியோல வர building ஏற்கனவே எங்கேயோ பாத்த மாதிரி இருந்துசு இப்ப தான் ஞாபகத்துக்கு வருது gta san andreas gameல இருக்குல மாதவன் sir நானும் அந்த ஏரியாவ சுத்தி பாத்துறுக்கேன் gameல 😅😅😅

  • @uzairliyauddeen2513
    @uzairliyauddeen2513 3 года назад +16

    Bigg boss shakshi agarwal..😅
    Yedhukku😛🤷‍♂️

    • @jhonnydeep7926
      @jhonnydeep7926 3 года назад

      Onume purila en shakshi ya soldringa

  • @beulahchandrasekhar3510
    @beulahchandrasekhar3510 3 года назад +1

    Beautiful videos Enjoy seeing them ❤

  • @JSBoyS
    @JSBoyS 3 года назад

    hi bro nice video bro .....neenga enna camera use pandringa bro....solla mudiyuma.....

  • @masanamklk
    @masanamklk 3 года назад

    அருமை நண்பரே உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @vijayanand4541
    @vijayanand4541 3 года назад +2

    Very very thanks to you loveable bro,and I love ur voice...

  • @jothipriya..6947
    @jothipriya..6947 3 года назад +5

    Ennta place la GT game la varum bro😂😂

  • @baluloges6329
    @baluloges6329 3 года назад

    Super, thank you, very much, veetla utkarthukitu Americava Parkirom,romba santhosam.

  • @naturelover5170
    @naturelover5170 3 года назад

    Super bro first time vunga channel pathen nallaruku usa full a explain panrenga pakka nallaruku .vungalala usa pakkamudiyuthu bro thanks.yennoru msg bro BE padichavanga yepdi job kedaikum konjam solunga.job detail sonna use a irukum bro.

  • @Rajesh-hn1im
    @Rajesh-hn1im 3 года назад +2

    ஒத்த பைசா இல்லாத நான் அமெரிக்காவை பார்த்து விட்டேன் நன்றி நண்பா 🙏

  • @subramaniv4134
    @subramaniv4134 3 года назад

    BRO UNGA TRIP VERA LEVEL SEMA REALY SUPER INTHA VIDEO VA PARTHA LOS VEGOS NERIDAIYAKA SUTHI PARKKARA MARI FEEL AMAZING THANK U VERY MUCH

  • @rpcreations5569
    @rpcreations5569 3 года назад

    சின்ன வயசுல GTA san andreas (PS2) and இப்ப GTA 5 (PS4) இந்த இரண்டு Game-லயும் அமெரிக்கால பண்ணாத அட்டகாசமே இல்ல hmm childwood memories

  • @abdulvahab2348
    @abdulvahab2348 3 года назад

    கைய புடிச்சி வாங்கடான்னு சுத்தி காட்டுற மாதிரி இருக்கு ப்ரோ.... செம்ம

  • @senthilkumars4974
    @senthilkumars4974 3 года назад

    என்ன பிரான்ட் கேமரா யூஸ் பன்றீங்க.... ? You're taking all video's so beautiful... Great

  • @thomsonthadathil8484
    @thomsonthadathil8484 3 года назад +1

    Nice vlogs, very first I am watching your video! Nice experience.
    What are you doing work or studying?
    You're from which part of tamil nadu?

  • @kandasamyk3904
    @kandasamyk3904 3 года назад

    உடல் நலம் ௨யிர் வளம் பெற்று வாழ்க வளமுடன் தம்பி மாதவா

  • @foodiescastle5090
    @foodiescastle5090 3 года назад +2

    Wow i love to travel🔥😍 and your videos are amazingg😍

  • @rajasekarans995
    @rajasekarans995 3 года назад

    Neenga nalla pesuringa plus unga video um nalla irukku 👌👌

  • @jamesprince571
    @jamesprince571 3 года назад +13

    Hell's kitchen ❤️

  • @rpcreations5569
    @rpcreations5569 3 года назад

    3:14 ஏழு கிலோமீட்டர் வரை நடந்து செல்லும் ரோடு அமெரிக்கர்கள் உலகம் பார்த்து வியக்கும் அளவிற்கு ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செஞ்சிருக்காங்க முதல் முறையா (hollywood la ஸ்பைடர்மேன்) (Tamil la ஜீன்ஸ்) இந்த ரெண்டு படத்துல மட்டும்தான் சின்ன வயசுல அமெரிக்கா ரசிச்சு பார்த்திருக்கிறேன் அப்புறம் உங்க வீடியோல நம் தாய்மொழி தமிழில் பாத்துட்டு இருக்கேன் (கனவு தேசம் ஆனா அமெரிக்காவுக்கு எப்ப தான் போகப் போறேன் தெரியல எப்படியாவது சுற்றுலா பயணியாக அமெரிக்காவுக்கு போயிட்டு அதை வீடியோ எடுத்து அந்த Link-க உங்க கமெண்ட் ல போடுறேன் )

  • @govindharajkc4455
    @govindharajkc4455 3 года назад

    Harris bgm nice from vettaiyadu vilaiyadu same feeling

  • @bennyj.m1328
    @bennyj.m1328 3 года назад

    சிறப்பு தம்பியின் சேவை தொடர வாழ்த்துகள்

  • @samsathbegum4927
    @samsathbegum4927 3 года назад

    Thambi madhava... Solla vaarthaigal illai.. Vaalga vaalga... Naama paakamudiyathatha ippadi paarka Oru vaaippu.. Nandrigal kodi madhava.. 💕😍🥳💅💅

  • @geekmuralin
    @geekmuralin 2 года назад

    camera work and explanation super anna

  • @yeanokvijay6558
    @yeanokvijay6558 3 года назад

    வேற லெவல் அமெரிக்கா 😎💯

  • @cutewaseem1
    @cutewaseem1 3 года назад

    Jee vara level unga kita tamil nadu paasam thariuthu athaan nalla salavu pani kaatriga

  • @Short._.and._.Sweet29
    @Short._.and._.Sweet29 3 года назад

    மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி நன்றி நன்றி

  • @mano-on7qp
    @mano-on7qp 3 года назад

    one of the best youtuber in the world.....

  • @lug129
    @lug129 3 года назад +1

    2:20 lambovini 😍

  • @lachusubiramaniyan2859
    @lachusubiramaniyan2859 3 года назад

    அருமையான காணொளி அண்ணா

  • @joby5072
    @joby5072 29 дней назад

    I'm from Kerala.las vegas beautiful city in the world 🌎

  • @nithyanandamm4101
    @nithyanandamm4101 3 года назад

    Thanks .. Anna.. enjoy your life.. you are nice switch Tamil.. you are very lucky

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 года назад

    Vera level hotels in America..
    Wow
    Bro one Day rent evaloo irukkum
    Clean city

  • @kulathumaniv3491
    @kulathumaniv3491 3 года назад

    I went to Los Vegas in the year 2018.City is very good and we can enjoy Los Vegas city.

  • @kanna280
    @kanna280 3 года назад

    Really very happy to see this video...myheartfull thanks to u sir..👌👌

  • @shaiksoofi3741
    @shaiksoofi3741 3 года назад +1

    Hats off Anna ✌️👏

  • @batistaband1206
    @batistaband1206 3 года назад +1

    Yankum assa tha America varathku na romba middile class family kandipa yanoda muyarchiyala kandipa America varuva bro

  • @lavanyaak3
    @lavanyaak3 3 года назад

    Though the video and explanation doesn't seem that funny or silly like the thumbnail and description. Seems a good and neat Tamil video for Las Vegas 👍🏻

  • @bestofallfromvani4618
    @bestofallfromvani4618 3 года назад

    Really very gud explanation

  • @thomsonthadathil8484
    @thomsonthadathil8484 3 года назад +1

    Hi, Madhavan, kindly reduce the BGM score while. Editing, should be better increase your voice ovenarrations are better

  • @selvarajk7408
    @selvarajk7408 3 года назад

    Super basu America city neril parthathu pol erunthachu

  • @muthusamy9486
    @muthusamy9486 3 года назад

    Super please and super city visiting we enjoy with his man

  • @kbalamurali1211
    @kbalamurali1211 3 года назад

    Video quality super. 👌

  • @vinothamalar8960
    @vinothamalar8960 3 года назад

    Anna jolly ah life move panringa....lucky person...episode very nice

  • @rajendranv4327
    @rajendranv4327 3 года назад

    சூப்பர் தம்பி நன்றி வாழத்துத்கள்

  • @vandanaadharmalingam2985
    @vandanaadharmalingam2985 3 года назад +2

    Brother there’s Indian cafe called “Indian masala “ right on the strip

  • @atheekurrahman8161
    @atheekurrahman8161 3 года назад +1

    Thanks bro... U made my Day i feel so lovely ❤️❤️❤️ stay blessed thanks for shareing i feel great and lose my stress thank u brother ❤️❤️

  • @prabhuram2997
    @prabhuram2997 3 года назад

    இந்திய வீடுகள் vs அமெரிக்க வீடுகள் வித்தியாசம் Video போடுங்க

  • @sakthivelm2197
    @sakthivelm2197 3 года назад

    நன்றி தம்பி.

  • @divakaranj
    @divakaranj 3 года назад +1

    Thanks bro

  • @mdsathyan
    @mdsathyan 3 года назад +1

    Can you post video on "HOW DIWALI IS CELEBRATED IN US"

  • @vaduganathant8661
    @vaduganathant8661 3 года назад +1

    இந்த காணொளியை எனது இரண்டு கண்களும் ஒரு சேர பார்க்கவில்லை !.
    ஒரு கண் லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப் பார்த்தது,
    ஒரு கண்உலக ஏழைகளின் குடிசைகளை பார்த்தது. இந்திய ஆடம்பர உல்லாச விடுதிகளின் முன் ஒரு ஏழை வேடிக்கைகூட பார்க்கமுடியாது,ஆனால் அங்கு ! அட போங்கடா, ஒரு கண்ணுல இரத்தம் வருது,
    இன்னொரு கண்ணுல கண்ணீர் வருது.
    கடைசில தூக்கம் வருது. 1.15monday /LV 11.47SUNDAY
    நன்றி waytogothamiz

  • @ibrahimbadhusha5712
    @ibrahimbadhusha5712 3 года назад

    Nice work bro. And Editing soft u using and cam

  • @jayasreekesavan6212
    @jayasreekesavan6212 3 года назад

    Beatiful sight to watch. Thank God Madhavan

  • @seenivasantamilmani9944
    @seenivasantamilmani9944 3 года назад

    Tharu marru thakali sorru ponagah madhan....👌

  • @jagangayu8389
    @jagangayu8389 2 года назад

    Madhavan Sir. Neenga vera level super

  • @sadiyafathima8142
    @sadiyafathima8142 3 года назад +1

    Nice video bro😊 Your camera angle and editing was good👌 Thanks for your guidance😊 It will be really useful for us when we visit there☺️ #STAYSAFE👍 #HaveaBlossomDay😇🌟

  • @RajaRaja-zh8bl
    @RajaRaja-zh8bl 3 года назад

    மிக அருமை

  • @mohanrajraj9585
    @mohanrajraj9585 3 года назад +1

    எனக்கு வெளிநாடு போகனும்னு ரொம்ப ஆசை அதை எல்லாம் இந்த வீடியோ மூழியமாக பாக்கும் போது வெளிநாடு போய் வந்த மாதிரி இருக்கு

  • @muthusri4942
    @muthusri4942 3 года назад

    Super அருமை AMERICA from Palayamkottai Tirunelveli

  • @kanagajaynithasuriya2135
    @kanagajaynithasuriya2135 3 года назад +1

    Waiting for your next video Anna u r great vlogger ❤️❤️❤️