Madurai Kalaignar Centenary library Tour l EXCLUSIVE UPDATE

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 98

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Год назад +44

    அறிவு புரட்சி ஏற்படுத்திய கலைஞரின் வாரிசு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

  • @k.v.22-61
    @k.v.22-61 Год назад +96

    மதுரை மக்களே இந்த நூலகத்திற்கு குடும்பத்துடன் சென்று கண்டு பயன் அடையுங்கள். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பயன் அடைந்தவன் நான்.

  • @samvj007
    @samvj007 Год назад +11

    Very useful for next generation..🎉.🎉

  • @krishnakumari-yb3df
    @krishnakumari-yb3df Год назад +16

    மற்றும் ஒரு தமிழ் சங்கம்
    வாழ்க முதல்வர்

  • @johnkirubakaran2382
    @johnkirubakaran2382 Год назад +15

    Amazing Library. A great initiative. Establish similar libraries at all the corporations. Appreciation to our State Government CM, Ministers and all the staff who are involved in this project.

  • @meenaDinu
    @meenaDinu Год назад +8

    Great! Wish we get such library across all the districts in TN!...

  • @அறிவழகன்11899
    @அறிவழகன்11899 Год назад +18

    மதுரை மக்களே தினமும் சென்று பயன் பெறுங்கள், என் ஊர் புதுக்கோட்டை அங்கும் இது போல நூலகம் அமைத்தால் நன்றாக இருக்கும்🎉🎉

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 Год назад +7

    நான் நத்தத்தில் பிறந்தவன் இன்னும் கொஞ்சம் லேட்டா பிறந்திருந்தால் நூலகத்தைப் பயன்படுத்தி அறிவை விருத்தி செய்து கொண்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது தற்பொழுது வயதாகிவிட்டதால் இப்படி சொல்லத் தோன்றுகிறது அப்பொழுதெல்லாம் இதற்கான வாய்ப்பு குறைவு தமிழக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி வருங்கால தலைமுறைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் மதுரை மக்களே நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்

  • @amudhaselvank561
    @amudhaselvank561 Год назад +12

    அறிவுகோவிலை அமைத்த முதல்வருக்கு நன்றி!

  • @chandrasekaran2582
    @chandrasekaran2582 Год назад +8

    Very useful for next generation

  • @kannigamohan885
    @kannigamohan885 Год назад +25

    நூலகம் சார்ந்த வியப்பின் உச்சம். அது தி. மு. காவால் மட்டுமே சாத்தியம்!!!!.

    • @RAJA...JAIHIND.
      @RAJA...JAIHIND. Год назад

      TASMAC ஐ விட்டு விட்டீர்களே....

    • @kannigamohan885
      @kannigamohan885 Год назад

      @@RAJA...JAIHIND. tasmac என்கிற அரிய பெரிய திட்டத்தைக் கொண்டு வந்தது அம்மாதான். பெரியவங்க உங்களுக்கு தெரியாததா?

    • @rajananthan4981
      @rajananthan4981 Год назад

      ​@@RAJA...JAIHIND.அது mgrன் சாதனை

  • @MrAnbu12
    @MrAnbu12 Год назад +3

    அறிவுகோவிலை அமைத்த முதல்வருக்கு நன்றி!

  • @MrKandan
    @MrKandan 29 дней назад

    நான் சென்னை அண்ணா Century library யில் படித்து நுழைவு தேர்வுக்கு தேர்ச்சி பெற்றேன். மிக சிறப்பான நூலகம்

  • @Naturalwriter001
    @Naturalwriter001 Год назад +48

    என் வீட்டுக்கு ரொம்ப பக்கம். இனி தினமும் நூல்கள் தான். ❤😊

    • @ArunKumar-ne6in
      @ArunKumar-ne6in Год назад

      Entha area la bro iruku?

    • @dailylifegamer
      @dailylifegamer Год назад

      Near collector bunglow in madurai 🎉

    • @ArunKumar-ne6in
      @ArunKumar-ne6in Год назад

      Ok sis thanks 🤝

    • @arasakumara2956
      @arasakumara2956 Год назад +1

      Is it free or opening an account for library to enter akka

    • @Naturalwriter001
      @Naturalwriter001 Год назад +2

      @@arasakumara2956 புத்தகத்தை வீட்டுக்கு கொண்டு போனும்னா 200 கட்டி உறுப்பினர் ஆகனும். மத்தபடி இலவசம் தான்

  • @shanr34
    @shanr34 Год назад +3

    Its looking amazing. If theynare doing proper maintenance and also good cooperation from the people then it's worth for it

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes Год назад +41

    சங்கிகளுக்கும் அடிமைகளுக்கும் பொச்செரிச்சல் வருவது சகஜம் தானே?

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 Год назад +6

    மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
    இவன் தந்தை.
    என் நோற்றான் கொல் எனும் சொல்....*****
    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் .....செயல் தலைவர்.....
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @MuthuKumar-p9p6z
    @MuthuKumar-p9p6z Год назад +6

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 Год назад +7

    Super thanks for tamil nadu government

  • @n.jaffer8137
    @n.jaffer8137 Год назад +18

    சேலம், மற்றும் கோவையில் வந்தால் சிற‌ப்பாக இரு‌க்கு‌ம், கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்வார்கள், ஏன்னா இங்க சாதிய வாதிகள் அதிகம்.🤷

  • @balaji2079
    @balaji2079 Год назад +1

    முதல்வருக்கு கோடி நன்றி💐💐🙏🙏

  • @williamjayaraj9257
    @williamjayaraj9257 6 месяцев назад

    The best contribution to the people to increase their knowledge by the state Government.

  • @ravinates
    @ravinates Год назад +2

    I really appreciate the government on taking steps to educate the next generation..🙏🏻

  • @ARUNKUMAR-bp2lh
    @ARUNKUMAR-bp2lh Год назад +5

    Super thanks to our stalin sir

  • @deepaselvakumar9964
    @deepaselvakumar9964 Год назад +4

    மதுரையில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகவும் அழகாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கிறது. உட்புற அலங்காரத்தை சரியாக பராமரிக்க வேண்டும்.

  • @NithidayaSJ
    @NithidayaSJ Год назад +6

    கோயமுத்தூரிலும் இது போன்ற நூலகம் வேண்டும்... Please...

  • @nixonvaij
    @nixonvaij Год назад +3

    We have to develop our state with wisdom and knowledge. We have lost lots of our valuable treasures in the past. Libraries are our most important things in our Tamizh culture. We appreciate our CM.

  • @sankaryuvaraj
    @sankaryuvaraj Год назад +1

    நன்றி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு......
    மாவட்டங்கள் தோறும் இது போன்ற நூலகங்கள் அமைத்து தரவேண்டும்

  • @Raja-mb5jp
    @Raja-mb5jp Год назад +4

    இதை நல்லபடியாக மக்கள் பயன் படுத்தி முன்னேற வேண்டும், சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
    களவு சேதாரம் செய்யகூடாது

  • @nooneknowsbeauty1837
    @nooneknowsbeauty1837 Год назад

    My dream come true. Enoda pilaigluku future nalla irukapogutu thq

  • @Balamurugan-du4ny
    @Balamurugan-du4ny Год назад +4

    அருமை

  • @govardhanank6142
    @govardhanank6142 Год назад +5

    Super useful

  • @smani3930
    @smani3930 Год назад +2

    வாழ்த்துக்கள் தமிழ் வளர்க

  • @rajeev5501
    @rajeev5501 Год назад +1

    Madurai it park ,library, simcart industries , research centres ,aims hospital and medical college,rajaji hospital, another Government hospital, madurai metro,super market complex madurai periyar bus stand, madurai junction extension, madurai international airport and domestic airport extension great development for madurai smart city

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Год назад +5

    Good 👍😊

  • @r_kalpana
    @r_kalpana Год назад +1

    மக்களுக்கு இந்த நூலகம் பயனுள்ளதாக இருக்கும்.

  • @abuumar4391
    @abuumar4391 Год назад +3

    Amazing library

  • @communication-up6ol
    @communication-up6ol Месяц назад +1

    பயன் தரும் ஏழை மாணவர் களுக்கு

  • @rkgokul1
    @rkgokul1 Год назад +4

    Dravidian model.... Mass Stalin..

  • @SampathSam-uo3of
    @SampathSam-uo3of Год назад

    A knowledge centre of Madurai hat's off

  • @mariajohnkennedy8987
    @mariajohnkennedy8987 Год назад

    Great institution gifted madurai

  • @sathyamoorthyg3386
    @sathyamoorthyg3386 Год назад

    Super Very good innovative scheme , good for Stalin sir

  • @bluecat297
    @bluecat297 Год назад +6

    ஆட்சி மாற்றம் வந்தால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்காமல் விட்டது போல் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தையும் பராமரிக்காமல் விட்டு விட கூடாது

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад +2

      Cinema nadigaiyidam aatchi ponal appadiththan.!

    • @RAJA...JAIHIND.
      @RAJA...JAIHIND. Год назад

      ஒவவொருவருடைய ஆட்சி மாற்றம் நடந்தால் அது யியற்காக மாறும்.... ஒரு வேளை கலைஞர் நூலகம் என்பதற்கு பதிலாக திருவள்ளுவர், கம்பர், தொல்காப்பியர்....இப்படி தமிழ் ஞானிகள் பெயரில் இருந்தால் சிறப்பாக பராமரிதிருக்க வாய்ப்புகள் அதிகம்....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      @@RAJA...JAIHIND.
      Thiruvalluvar yenna seithar!
      Kalaignar amaitha voru karanathukkaga 10 varudam paramarikkamal paazhakki,ippothan chemicals pottu maintain aahgiyirukkirathu.
      AIADMK immatured.

    • @bluecat297
      @bluecat297 Год назад

      @@RAJA...JAIHIND. 2011ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்காமல் விட்டது.

  • @sivakumarvardhan7586
    @sivakumarvardhan7586 Год назад +1

    Excellent

  • @s.o.gaming3084
    @s.o.gaming3084 10 месяцев назад

    Super

  • @Vijayakumar-j5c
    @Vijayakumar-j5c 5 месяцев назад

    கடைசியா பெய்த மழையில் கீழ்த்தளங்கள்
    இரண்டும் தண்ணீருக்குள்ள........
    யாருகிட்ட? மதுரைடா
    மதுரைக்காரண்டா...

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Год назад +1

    Arumi arumi nnri valtukal

  • @manimegalai7007
    @manimegalai7007 Год назад +4

    Ithu yentha place madurai nu therium athula yentha area, road???😢

    • @techchanneltechy9513
      @techchanneltechy9513 Год назад

      Vishal de mall la irunthu straight a ponga bridge mela erakoodathu .....near collectors bungalow .....area near iyer bungalow road

  • @shakilabegamshahulhameed1283
    @shakilabegamshahulhameed1283 Год назад +1

    Valha valha pallandu valha Thiru.muthalamaicher engal thalapathy Stalin avargalea valha valha

  • @parimaladiet914
    @parimaladiet914 Год назад +1

    Take step to protect vaigai river in Madurai. Please stop to build concrete roads and buildings on the vaigai river

  • @nazimaferrose4198
    @nazimaferrose4198 Год назад +1

    1 Applied Grammar 2 MYRIADS OF ENGLISH 3 Billion Dollar QUESTION IN A UNIQUE GENRE WHAT IF books written by me are placed in the library It is really an honour for me

  • @mariajohnkennedy8987
    @mariajohnkennedy8987 Год назад

    Gifted madurai citizens

  • @josephraj902
    @josephraj902 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @noobMASTERL2004
    @noobMASTERL2004 Год назад +1

    Is it free for students to go there and study?

  • @rajeev5501
    @rajeev5501 Год назад

    Madurai city so devolped city but some peoples are think casteism,they are uneducated they don't know about the madurai they simply watchig movies and think madurai peoples are rowdy

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 Год назад

      Correct statement. While going for inspection of other district offices, even an Engineering graduate working as a Gazetted Officer asked me "Why Madurai is like this? But, You seem to be soft ". He meant the rowdy culture portrayed in Tamil cinemas about Madurai. The impact of cinemas in the minds of common people.
      "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு "

  • @GanesanGanesan-fr9so
    @GanesanGanesan-fr9so Год назад

    Job kadikuma sir

  • @priyarangadurai9094
    @priyarangadurai9094 Год назад +1

    We need like this library at coimbatore because more
    caste terrorist here

  • @gvbalajee
    @gvbalajee Год назад +2

    Shame looting poor citizens ?

    • @cleandirt9368
      @cleandirt9368 Год назад +6

      கட்கரி saavuda

    • @bluecat297
      @bluecat297 Год назад +5

      No logic in your comment

    • @rakiniprem
      @rakiniprem Год назад

      உன்னை மாதிரி அப்பன் காசுல ஊர் சுத்துபவனுக்கு இந்த நூலகத்தால் பயன் இல்லை

  • @karthikelamaran5179
    @karthikelamaran5179 Год назад

    Super❤❤❤❤❤

  • @kamcrusader
    @kamcrusader Год назад +1

    நம்மை உள்ளே விடுவார்களா..... பணம் கட்டணுமா,,,, விபரமா இல்லையே

  • @tamilnadu6293
    @tamilnadu6293 Год назад +1

    டேய் அவனை துண்டு சீட்டு இல்லாமல் தமிழ் படிக்கச்சொல்லுங்கடா

    • @r_kalpana
      @r_kalpana Год назад +1

      உனக்கென்னப்பா நீ பைத்தியம் ..... என்ன வேண்டுமானாலும் பேசலாம். 😁