வாழ்க்கை முழுவதும் ஆரோக்கியமாக வாழும் வழி! Guru Mithreshiva | Ulchemy

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 86

  • @soundharyas6140
    @soundharyas6140 5 месяцев назад +24

    உலக வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்த குருவே உங்களைப் பெற்றெடுக்க உங்கள் தாய் என்ன தவம் செய்திருப்பார் நாடு செழிக்க வந்திருக்கும் குருவுக்கு கோடான கோடி நன்றி

  • @mariselvam7894
    @mariselvam7894 Месяц назад +3

    குருஜி அவர்களே உங்களால் தான் என் வாழ்க்கை மாறியது அதுக்கு நன்றி குருஜி

  • @ananthsheela7530
    @ananthsheela7530 5 месяцев назад +33

    எனக்கு வயது 39 நான் தினமும் கடவுளிடம் பிரபஞ்சத்திடம் கேட்பது ஆரோக்கியம் பொறுமை இந்த இரண்டு மட்டும்தான் குருஜி ஆனால் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை 😂😂😂

    • @VinothKumar-zv1cu
      @VinothKumar-zv1cu 5 месяцев назад +2

      எதையுமே பிரபஞ்சத்திடம் கேட்க கூடாதுங்க. என் அனுபவ உண்மை. சொந்த, பந்தம்,சரத்துகள், ஏதுவும் வேண்டாம் ஓரு வேளை உணவு .இது போதும் என வேண்டீனேன் அதற்கு நேர்மாறாக நடந்தது .

    • @ananthsheela7530
      @ananthsheela7530 5 месяцев назад

      @@VinothKumar-zv1cu நேர்மறையாக என்றால் எப்படி என்று விளக்கவும் நண்பரே2

  • @chermarajwristpin
    @chermarajwristpin 5 месяцев назад +10

    உடல்நலத்தின் முக்கியத்துவத்தை எங்களுக்கு உணர்தியதற்க்கு மிக்க நன்றி குருஜி 🎉

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 5 месяцев назад +6

    அன்புள்ள அப்பா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கு.
    வாழ்த்துக்கள் காணொளி கேட்பதற்கு முன்பு இந்த பதிவு
    உண்மையை உரக்கச் சொல்லவும் இது இறைவன் கொடுத்த நமக்கு கடமை. அதுதான் உண்மை என்பதற்கு நான் ஒரு சாட்சி.
    7 .8 .2024 .புதன்கிழமை காலை சரியாக 9:00 மணி வாழ்த்துக்கள் .
    உங்கள் பணி தொடரட்டும் சிறகட்டும் என் பதிவு என் தொடர்.வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @malleswaris4775
    @malleswaris4775 5 месяцев назад +2

    நன்றி குருஜி 🙏 பிரபஞ்சத்திற்கும் நன்றி 🙏🙏🙏

  • @vetriselvanvengateswaran3190
    @vetriselvanvengateswaran3190 5 месяцев назад +2

    நன்றி குருஜி நன்றி குருஜி நன்றி குருஜி நன்றி குருஜி நன்றி குருஜி நன்றி குருஜி

  • @KARTHI_GANDHI
    @KARTHI_GANDHI 3 месяца назад +1

    ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மிக பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி குருவே 🙏

  • @anandhia9188
    @anandhia9188 5 месяцев назад +4

    மிகவும் எளிய நடையில் ஆரோக்கியம் பற்றி சொன்னிங்க குருஜி ❤❤❤ நன்றிகள் கோடி 🙏🏽🙏🏽🙏🏽

  • @TamilSelvi-y9r
    @TamilSelvi-y9r 5 месяцев назад +2

    Thankyou guruji vaalgavamudan nandhri guruji vaalgavamudan 😊😊😊😊

  • @dhanamanali7473
    @dhanamanali7473 5 месяцев назад +3

    குருஜியின் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 5 месяцев назад +3

    Thank you very much Guruji 💟

  • @SivaraSivaraj-n1j
    @SivaraSivaraj-n1j 5 месяцев назад +11

    குருஜி பேக்ரவுண்ட் மியூசிக் போடுறதுனால நீங்க சொல்றத கவனமா கேட்க முடியல

  • @BanumathiselvarajBanumathi
    @BanumathiselvarajBanumathi 5 месяцев назад +4

    கோடி நன்றிகள் குருஜி❤

  • @ThanuvarshiniThanuvarshi-wc3mr
    @ThanuvarshiniThanuvarshi-wc3mr 5 месяцев назад +5

    மிக்க நன்றி குருஜீ

  • @Iraisakthi93
    @Iraisakthi93 5 месяцев назад +4

    நன்றி குருஜி🙏🙏🙏,,,

  • @ArunKumar-ft9mm
    @ArunKumar-ft9mm 5 месяцев назад +5

    Nandri my guruvea

  • @arasuarasu2484
    @arasuarasu2484 5 месяцев назад +2

    அருமையான பதிவு குருஜி 🙏💐 ரொம்ப நன்றி குருஜி 🙏

  • @SK-ow6wg
    @SK-ow6wg 2 месяца назад +1

    Thanks bhagwan ❤

  • @mubarakjune5
    @mubarakjune5 26 дней назад

    Excellent explanation 🌹🌹🌹🌹🌹

  • @vijayakumar-sd3vx
    @vijayakumar-sd3vx 5 месяцев назад +3

    Nandri Guruji... We will take care of us...

  • @srimalvedi4507
    @srimalvedi4507 5 месяцев назад +2

    மிகவும் சிறப்பான பதிவு நன்றிகள் ஜயா 🙏🙏🙏

  • @sagadevan2081
    @sagadevan2081 5 месяцев назад +3

    Thank you guruji 🙏🙏🙏🙏🙏

  • @Shiva-jf1mo
    @Shiva-jf1mo 5 месяцев назад +1

    Thanks Guruji.. After ur Ulchemy, I could able to see lot of difference in both mind and body.. I wish your dream comes true with the blessings of Shri Raja Matangi Amman..

  • @kumaragurud6786
    @kumaragurud6786 5 месяцев назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @krishnakrish3061
    @krishnakrish3061 5 месяцев назад +2

    நன்றி.

  • @sujaygame6429
    @sujaygame6429 5 месяцев назад +2

    Super guruji

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 5 месяцев назад

    நன்றாக தெரிகிரது குருவே

  • @josephnelsan2138
    @josephnelsan2138 2 месяца назад

    Thank you 🙏

  • @Thankstowater512
    @Thankstowater512 5 месяцев назад

    நீருக்கு நன்றி நன்றி குருஜி

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 5 месяцев назад

    Eye opener video.... Thank you guruji ❤❤❤❤

  • @maniv7634
    @maniv7634 5 месяцев назад

    நன்றி குருஜி 💘💘💘💘

  • @vnothks7186
    @vnothks7186 5 месяцев назад

    Guruji😍🙏thank you so much guruji😍🙏

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 5 месяцев назад +1

    thanks guruji😍

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 5 месяцев назад

    உண்மை 👌👌👌👌

  • @abeebabeeb.2456
    @abeebabeeb.2456 5 месяцев назад

    Thank you goroji 🙏🙏🙏🙏🙏

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 5 месяцев назад

    Vanakkam guru

  • @ayyappanayyappan6727
    @ayyappanayyappan6727 5 месяцев назад

    Guruve saranam 🙏🙏🙏

  • @bharathwajvenkat8476
    @bharathwajvenkat8476 5 месяцев назад

    physical and mental health top priority

  • @saravanamurugan4408
    @saravanamurugan4408 5 месяцев назад

    Nandri guruji

  • @santhoshanand3328
    @santhoshanand3328 12 дней назад

    👌👍🙏🌹

  • @ktvvijay6374
    @ktvvijay6374 3 месяца назад

    அறியாமை இருள் அகன்று விடும் என்று கூறியுள்ளார்

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn 5 месяцев назад

    Tq Guruji

  • @ramya3795
    @ramya3795 5 месяцев назад

    Thank you Guruji.... Please kindly the background music.

  • @sanjayramanasanjayramana9902
    @sanjayramanasanjayramana9902 5 месяцев назад +1

    ❤❤❤

  • @mnathiya287
    @mnathiya287 5 месяцев назад

    Nantri Kuruve

  • @balamurugan-ii8hy
    @balamurugan-ii8hy 4 месяца назад

    குருஜி வேறு வழியின்றி பரபரப்பாக வாழ்க்கையில் இயங்கி வருகிறோம் அமைதியாக இருப்பதற்கு ஆலோசனை கூறவும் குருஜி நன்றி வணக்கம்

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  4 месяца назад

      Please click on this link and submit your question: forms.gle/NAfoJmcqPyXsoziT6

  • @ktvvijay6374
    @ktvvijay6374 3 месяца назад

    1000 கடமை

  • @anithasekar7244
    @anithasekar7244 4 месяца назад

    How to be healthy always ❤~Naturally we have ur priority changed nature ku against u did mistake, Prevention is better than cure, manathil theeveramai body health ya irukanum priority do, ❤Enavenuna panuva onu venuna, Sure it will done, above 60 know health importance, Take care of urslef self love better ❤

  • @premapriya8451
    @premapriya8451 5 месяцев назад +1

    😊😊😊

  • @sabarigiri1234
    @sabarigiri1234 5 месяцев назад

    🙏🙏🙏😊

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 5 месяцев назад +1

    🎉🙏🙏🙏🎉

  • @Skumar9916-pg1je
    @Skumar9916-pg1je 3 месяца назад

    Guruji dyanam panname erukuruku munnadi namlak pudicha oru porul vangina adale avalavu santosham erundada guruji, ana ippo one hour dyanam pananakode namlak romba pudicha enda oru porul vanginalu adanale sontoshame varamaatikude guruji edak ena Karanam guruji

  • @unaveamarunthualaveamarunt6374
    @unaveamarunthualaveamarunt6374 5 месяцев назад

    Last vara enanu sollaleayea jii

  • @srinivascoffee7125
    @srinivascoffee7125 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @merchkarthik4207
    @merchkarthik4207 5 месяцев назад

    🙏

  • @johnkennedy3696
    @johnkennedy3696 5 месяцев назад +4

    நண்றி சார் இணி தவறு செய்ய மாட்டேண்

  • @Sharmila406-i6y
    @Sharmila406-i6y 4 месяца назад

    I am 23 but i am asking same😂😂😂😂

  • @Joseph-b5r
    @Joseph-b5r 5 месяцев назад

    Ayya unga kangal romba thookam ilama veengipona Mari iruku ?

  • @dhakshayani6457
    @dhakshayani6457 5 месяцев назад

    நான் 35 வயசில இருந்தே ஆரோகியத்தை கேட்கிறேன் 😢

  • @kathuadvocate3140
    @kathuadvocate3140 5 месяцев назад +3

    நன்றி குருஜி

  • @mithunmahaadevan463
    @mithunmahaadevan463 5 месяцев назад +2

    Guruve saranam❤

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 5 месяцев назад

    நன்றி குருஜி 🙏🏼

  • @devarajmani403
    @devarajmani403 5 месяцев назад

    Super guruji

  • @highspeedairjetlooms8323
    @highspeedairjetlooms8323 5 месяцев назад

    Thanks guruji

  • @sureshleela4232
    @sureshleela4232 5 месяцев назад

    Thank you so much guruji

  • @A.Janavi
    @A.Janavi 5 месяцев назад

    Nandri guruji 🙏🙏🙏🙏

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 24 дня назад

    🙏

  • @shanmukram
    @shanmukram 5 месяцев назад

  • @kamalkannan-jo7lt
    @kamalkannan-jo7lt Месяц назад

    மிக்க நன்றி குருஜி

  • @gokul4934
    @gokul4934 23 дня назад

    Thank you guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KGS.06
    @KGS.06 5 месяцев назад +1

    நன்றி குருஜி

  • @pa.manivasaham3785
    @pa.manivasaham3785 5 месяцев назад

    நன்றி குருஜி 🙏❤️

  • @Arun-nx6jc
    @Arun-nx6jc 5 месяцев назад

    நன்றி குருஜி ❤

  • @ezhumalainewstyle5487
    @ezhumalainewstyle5487 5 месяцев назад +1

    ❤❤❤

  • @navamaniv9388
    @navamaniv9388 5 месяцев назад

    நன்றி குருஜி

  • @shanmukram
    @shanmukram 5 месяцев назад

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 19 дней назад

    நன்றி குருஜி

  • @manokaranmanokar8621
    @manokaranmanokar8621 5 месяцев назад

    ❤❤❤

  • @Nagaraj-rr4gx
    @Nagaraj-rr4gx 5 месяцев назад

    ❤❤❤❤❤

  • @ShanmuganShanmugam-t2n
    @ShanmuganShanmugam-t2n 5 месяцев назад

    ❤❤❤❤

  • @dhandabanie3478
    @dhandabanie3478 25 дней назад

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 15 дней назад