வெளி 2:24 .. சற்று நிதானித்து படியுங்கள்.... நீங்கள் நிதானித்து அறிந்து கொள்ள.... மூன்று மொழிபெயர்ப்புகளையும் உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன் படித்து தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள் திருவெளிப்பாடு 2:24 ETB - தியத்திராவில் இருக்கும் ஏனையோரே, நீங்கள் இந்தப் போதனையை ஏற்கவில்லை. 'சாத்தானின் ஆழ்ந்த ஞானம்' எனச் சொல்லப்படுவதை நீங்கள் அறிய விரும்பவில்லை. எனவே, நான் உங்களுக்குச் சொல்வது: உங்கள்மீது வேறு எச்சுமையையும் நான் சுமத்தமாட்டேன். BSI - தியாத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். ERV - "ஆனால் தியத்தீராவில் உள்ள மற்றவர்கள் சிலர் அவளது போதகத்தைப் பின்பற்றவில்லை. அவர்கள் சொல்லும் சாத்தானின் ஆழமான ரகசியங்களையும் நீ அறிந்திருக்கவில்லை. எனவே உங்கள் மீது இதைத்தவிர வேறு சுமைகளை சுமத்தமாட்டேன். KJV - But unto you I say, and unto the rest in Thyatira, as many as have not this doctrine, and which have not known the depths of Satan, as they speak; I will put upon you none other burden. ASV - But to you I say, to the rest who are in Thyatira, as many as don't have this teaching, who don't know what some call 'the deep things of Satan,' to you I say, I am not putting any other burden on you. Shared via Viviliam app.viviliam.com
திருவெளிப்பாடு 2:24 ETB - தியத்திராவில் இருக்கும் ஏனையோரே, நீங்கள் இந்தப் போதனையை ஏற்கவில்லை. 'சாத்தானின் ஆழ்ந்த ஞானம்' எனச் சொல்லப்படுவதை நீங்கள் அறிய விரும்பவில்லை. எனவே, நான் உங்களுக்குச் சொல்வது: உங்கள்மீது வேறு எச்சுமையையும் நான் சுமத்தமாட்டேன். BSI - தியாத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். ERV - "ஆனால் தியத்தீராவில் உள்ள மற்றவர்கள் சிலர் அவளது போதகத்தைப் பின்பற்றவில்லை. அவர்கள் சொல்லும் சாத்தானின் ஆழமான ரகசியங்களையும் நீ அறிந்திருக்கவில்லை. எனவே உங்கள் மீது இதைத்தவிர வேறு சுமைகளை சுமத்தமாட்டேன். KJV - But unto you I say, and unto the rest in Thyatira, as many as have not this doctrine, and which have not known the depths of Satan, as they speak; I will put upon you none other burden. ASV - But to you I say, to the rest who are in Thyatira, as many as don't have this teaching, who don't know what some call 'the deep things of Satan,' to you I say, I am not putting any other burden on you. Shared via Viviliam app.viviliam.com
திருவெளிப்பாடு 2:24 ETB - தியத்திராவில் இருக்கும் ஏனையோரே, நீங்கள் இந்தப் போதனையை ஏற்கவில்லை. 'சாத்தானின் ஆழ்ந்த ஞானம்' எனச் சொல்லப்படுவதை நீங்கள் அறிய விரும்பவில்லை. எனவே, நான் உங்களுக்குச் சொல்வது: உங்கள்மீது வேறு எச்சுமையையும் நான் சுமத்தமாட்டேன். BSI - தியாத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். ERV - "ஆனால் தியத்தீராவில் உள்ள மற்றவர்கள் சிலர் அவளது போதகத்தைப் பின்பற்றவில்லை. அவர்கள் சொல்லும் சாத்தானின் ஆழமான ரகசியங்களையும் நீ அறிந்திருக்கவில்லை. எனவே உங்கள் மீது இதைத்தவிர வேறு சுமைகளை சுமத்தமாட்டேன்.
ETB-தியத்திராவில் இருக்கும் ஏனையோரே, நீங்கள் இந்தப் போதனையை ஏற்கவில்லை. 'சாத்தானின் ஆழ்ந்த ஞானம் எனச் சொல்லப்படுவதை நீங்கள் அறிய விரும்பவில்லை. எனவே, நான் உங்களுக்குச் சொல்வது: உங்கள்மீது வேறு எச்சுமையையும் நான் சுமத்தமாட்டேன். BSI-தியாத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமி ருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். ERV-"ஆனால் தியத்தீராவில் உள்ள மற்றவர்கள் சிலர் அவளது போதகத்தைப் பின்பற்றவில்லை. அவர்கள் சொல்லும் சாத்தானின் ஆழமான ரகசியங்களையும் நீ அறிந்திருக்கவில்லை. எனவே உங்கள் மீது இதைத்தவிர வேறு சுமைகளை சுமத்தமாட்டேன். KJV-But unto you I say, and unto the rest in Thyatira, as many as have not this doctrine, and which have not known the depths of Satan, as they speak; I will put upon you none other burden.
El -Heem : Elohim.אֱלֹהִ֑ים YHWH:yahovah.יְהוָ֔ה Hayha :אֶֽהְיֶ֑ה இருக்கிறவராக இருக்கின்ற தேவன், யேகோவா தேவன், இருக்கிறவர். தேவனைப் பிரதானமாக இந்த நாமங்களைக் கொண்டு வேதத்தின் உண்டு இதன் அடிப்படையில் பல நாமங்களும் உண்டு. தேவனுடைய நாமமும் தேவனை அறிகிற அறிவும் இல்லாமல் சாத்தானை குறித்து அறிய முடியாது அன்பு சகோதரரே.....
hallelujah... ennum gurudakshinayay umakku urithakkugiren.... yesuvin namathinaale, Amen.... I
அருமையான பதிவு என்னுடைய அதிக நாளாய் இருந்தத கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது மிக்க நன்றி
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Brother super message. Thank you
நல்ல நல்ல கருத்து ஆனால் சாத்தானுக்கு மரியாதை வேண்டாம் இயேசுவுக்கே மரியாதை கொடுப்போம் நீங்கள் சொன்னது உண்மையான கருத்து வாழ்த்துகிறேன்
Excellent msg
சாதனை இவர் அல்ல இவன் என்று சொல்ல வேண்டும்
மரியாதைக்குரியவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே
Class 1 to 11 video போடுங்க
Praise the lord
❤
Amen
Good
வெளி 2:24 சாத்தானுடைய ஆழங்களை நாம் அறியக்கூடாது
1கொரி 2:10 தேவனுடைய ஆழங்களை நாம் ஆராய வேண்டும்
11 மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷருக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
1 கொரிந்தியர் 2:11
12 நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
1 கொரிந்தியர் 2:12
13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.
1 கொரிந்தியர் 2:13
14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
1 கொரிந்தியர் 2:14
வெளி 2:24 .. சற்று நிதானித்து படியுங்கள்....
நீங்கள் நிதானித்து அறிந்து கொள்ள.... மூன்று மொழிபெயர்ப்புகளையும் உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன் படித்து தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்
திருவெளிப்பாடு 2:24
ETB - தியத்திராவில் இருக்கும் ஏனையோரே, நீங்கள் இந்தப் போதனையை ஏற்கவில்லை. 'சாத்தானின் ஆழ்ந்த ஞானம்' எனச் சொல்லப்படுவதை நீங்கள் அறிய விரும்பவில்லை. எனவே, நான் உங்களுக்குச் சொல்வது: உங்கள்மீது வேறு எச்சுமையையும் நான் சுமத்தமாட்டேன்.
BSI - தியாத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
ERV - "ஆனால் தியத்தீராவில் உள்ள மற்றவர்கள் சிலர் அவளது போதகத்தைப் பின்பற்றவில்லை. அவர்கள் சொல்லும் சாத்தானின் ஆழமான ரகசியங்களையும் நீ அறிந்திருக்கவில்லை. எனவே உங்கள் மீது இதைத்தவிர வேறு சுமைகளை சுமத்தமாட்டேன்.
KJV - But unto you I say, and unto the rest in Thyatira, as many as have not this doctrine, and which have not known the depths of Satan, as they speak; I will put upon you none other burden.
ASV - But to you I say, to the rest who are in Thyatira, as many as don't have this teaching, who don't know what some call 'the deep things of Satan,' to you I say, I am not putting any other burden on you.
Shared via Viviliam
app.viviliam.com

ETB-தியத்திராவில் இருக்கும் ஏனையோரே, நீங்கள் இந்தப் போதனையை ஏற்கவில்லை. 'சாத்தானின் ஆழ்ந்த ஞானம் எனச் சொல்லப்படுவதை நீங்கள் அறிய விரும்பவில்லை. எனவே, நான் உங்களுக்குச் சொல்வது: உங்கள்மீது வேறு எச்சுமையையும் நான் சுமத்தமாட்டேன்.
BSI-தியாத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமி ருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
ERV-"ஆனால் தியத்தீராவில் உள்ள மற்றவர்கள் சிலர் அவளது போதகத்தைப் பின்பற்றவில்லை. அவர்கள் சொல்லும் சாத்தானின் ஆழமான ரகசியங்களையும் நீ அறிந்திருக்கவில்லை. எனவே உங்கள் மீது இதைத்தவிர வேறு சுமைகளை சுமத்தமாட்டேன்.
KJV-But unto you I say, and unto the rest in Thyatira, as many as have not this doctrine, and which have not known the depths of Satan, as they speak; I will put upon you none other burden.
Devendra Gupta Devan yesuvai Maryada kupita
சாத்தானுக்கு ஏன் மரியாதை
அவர் இவர் என்று
அப்படியானால் நீங்கள் யார் ?
யாரை பெருமைப்படுத்த பேசுகிறீர்கள்.
உங்கள் பேச்சைக்கேட்க விருப்பமில்லை.
நன்றி சகோதரரே கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.
21 எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:21
Anbellaathavan theavanai arriyan...Ongalukku purithalum ellai anbum ellai 😂😂
Satan oda pera therija ungaluku
Unathamana pitha kadavul jesuschrist oda appa name theriyalaye
So sad
El -Heem : Elohim.אֱלֹהִ֑ים
YHWH:yahovah.יְהוָ֔ה
Hayha :אֶֽהְיֶ֑ה
இருக்கிறவராக இருக்கின்ற தேவன்,
யேகோவா தேவன்,
இருக்கிறவர்.
தேவனைப் பிரதானமாக இந்த நாமங்களைக் கொண்டு வேதத்தின் உண்டு இதன் அடிப்படையில் பல நாமங்களும் உண்டு.
தேவனுடைய நாமமும் தேவனை அறிகிற அறிவும் இல்லாமல் சாத்தானை குறித்து அறிய முடியாது அன்பு சகோதரரே.....
Satan vera lucifer vera
Bible ah konjam nalla padinga
Neega konjam message fullah paaruga bro 😊
sathan work Athen
No cartian atham
Puriyala ?????
Praise the lord 🙏 please check your spelling
Br.antony mobile number?
Visit.Deep truths in Bible.