ஈதல்அறம் , நான்கு கோடி பாடல்கள் , இனியது கேட்கின் , கொடியது கேட்கின் , பெரியது கேட்கின், வரப்புயர , கற்றது கைமண்ணளவு , (earlier you told this word is written in UNIVERSITY OF MEXICO, Now you say the same word is written in NASA very very proud of TAMIL, and ஔவையார் ) இன்னும் எத்தனையோ பாடல்கள் எவ்வளவு ஆழ்ந்த கருத்துக்கள் மிகச் சுருக்கமாக நமக்கு வழங்கிய அவ்வையார் அவர்களைப் பற்றி நீங்கள்தான் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறீர்கள் மிக்க நன்றி . திருக்குறளைப் போன்று பாரதியார் பாடல்கள் போன்று ,தமிழ் அறிஞர்கள் தமிழ் வல்லுநர்கள் கம்பரை பற்றியும் மகாகவி பாரதியாரைப் பற்றியும், திருக்குறள் பற்றியும் சிறப்புற சொற்பொழிவு ஆற்றுவது போல் ஔவையார் பாடல்களும் சிறப்பிக்க பட வேண்டும். மக்கள் எங்களுக்கு இலக்கியச் சுவையும் தமிழ்ச் சுவையும் அளிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
அம்மையாரின் தொடர்பு எண் வேண்டுகிறேன் - சென்னை இராணி மேரி கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றிய திருமதி கௌதமி தேவி அவர்களின் மகள் மரு. தாமரை செல்வி . எனக்கு நீங்கள் உதவிட வேண்டுகிறேன் அம்மா .
What a wonderful explanation. A lovely voice . Such a knowledgeable person whom I have always adored for her depth . Superb. Thamizh sariyaga paadikkamal vittuvitomey endru varutham undu mam
For twenty minutes speaker does not focus on topic.. Later talk about tamil grammar.. I want to know about Tayumanavar. First time I am giving a negative comment.
என்ன ஒரு அருமையான பதிப்பு. நன்றி
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தகவல்களின்பெட்டகம் அற்புதமான விளக்கம் நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்
ஈதல்அறம் , நான்கு கோடி பாடல்கள் , இனியது கேட்கின் , கொடியது கேட்கின் , பெரியது கேட்கின், வரப்புயர , கற்றது கைமண்ணளவு , (earlier you told this word is written in UNIVERSITY OF MEXICO, Now you say the same word is written in NASA very very proud of TAMIL, and ஔவையார் ) இன்னும் எத்தனையோ பாடல்கள் எவ்வளவு ஆழ்ந்த கருத்துக்கள் மிகச் சுருக்கமாக நமக்கு வழங்கிய அவ்வையார் அவர்களைப் பற்றி நீங்கள்தான் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறீர்கள் மிக்க நன்றி . திருக்குறளைப் போன்று பாரதியார் பாடல்கள் போன்று ,தமிழ் அறிஞர்கள் தமிழ் வல்லுநர்கள் கம்பரை பற்றியும் மகாகவி பாரதியாரைப் பற்றியும், திருக்குறள் பற்றியும் சிறப்புற சொற்பொழிவு ஆற்றுவது போல் ஔவையார் பாடல்களும் சிறப்பிக்க பட வேண்டும். மக்கள் எங்களுக்கு இலக்கியச் சுவையும் தமிழ்ச் சுவையும் அளிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
மிக நன்று
அருமை அருமை அம்மா.அனைவரும் கேட்கவும்.பயனுள்ள செய்திகள்.நன்றியுடன்
Vazha valamudan amma, nandri.
Amma Vanakkam
Really. We are proud to hear your voice once again 🙏🙏🙏🙏🔥
❤🎉😢😢❤
வாழ்கவழமடன்அம்மா
அம்மையாரின் தொடர்பு எண் வேண்டுகிறேன் - சென்னை இராணி மேரி கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றிய திருமதி கௌதமி தேவி அவர்களின் மகள் மரு. தாமரை செல்வி .
எனக்கு நீங்கள் உதவிட வேண்டுகிறேன் அம்மா .
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌻🙏
Zzzzz
Om.
கட்டுரைப் போல் . பகராமல் பக்தி பரவ.பகர்மின். பாவ யே..
What a wonderful explanation. A lovely voice . Such a knowledgeable person whom I have always adored for her depth . Superb. Thamizh sariyaga paadikkamal vittuvitomey endru varutham undu mam
🙏🙏🙏🙏🙏
அருமை " செவிக்கு நல் உணவு அம்மா. நன்றி..
புரிந்தறிந்துணர்ந்தனுபவிப்போம்!
அருமையான சொல்லாடல்....
மொழி ஆளுமை இதுதானோ!!
அருமை, அருமை ஜலால்..
நன்றி..
@@subramaniyamravikumar5272 நன்றி நண்பரே!
ஆளுமைக் குறைவுதான்.
arputham amma
🙏
We are your Students at Thanjavur Government Arts college for women
நன்றி!!!. ஒரு திருத்தம்: "சும்மா இரு" பாடலில், 'கற்செவி' என்பது பாம்பைக் குறிக்கும்!!!....நீங்கள் சொன்னது போல் சிங்கத்தின் கண்ணையும் காதையும் கையிலெடுத்தாட்டுவதல்ல அர்த்தம்!!! 😂😂😂
For twenty minutes speaker does not focus on topic.. Later talk about tamil grammar.. I want to know about Tayumanavar. First time I am giving a negative comment.
Every word she spoke carried useful message required for the mankind.
I feel sorry to say that
I felt sad to see your comment
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏