வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி Recently Updated Video - Link below Please Your comment - ruclips.net/video/xYL0W1QxCm8/видео.html
Super sir your translation My laknam virachakkam 11th place LA guru, Chandran, Suriyan, Puthan what benefits sir kanni vittalla Others 2la Ragu 8 LA Kethu, sevvai 3rd house LA Sani What's the benefits sir kindly tell me sir
Sir, Suriyan and Budhan in meenam in my birth chart, (kanni rasi, Makara lagnam). how the conjuction affects my knowledge? i am reading a lot but forgot easily and when required i could not use.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! டிகிரி வைத்து எந்த அளவுக்கு சேர்க்கை பலம் என்பதை பார்க்க முடியும், ஒரே கட்டத்தில் இருந்தால் பொது சேர்க்கை என்று எடுத்து கொள்ளலாம் நன்றி
enoda rasi meenam revathi nachathram my lover rasi kumbam sathayam sir,,,,,,,,எங்க திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்குமா எங்களுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க pls
Sir...Great Job..we need a clear explanation abt k.p system(nindra natchathira palan)....How to use this method and also how to apply for horoscope...?? Plz explain sir...
நம்ம சிந்தனை மற்றும் செயல்பாடு எல்லாம் கட்டங்களின் அடிப்படையில் தான் நிகழ்கிறது என்றால்... நமது கையில் எதுவுமே இல்லையா... தர்மத்தின் அடிப்படையில் வாழ்க்கை இல்லையா... நான் நல்லவனாக இருக்க நினைத்தாலும் புண்ணியம் இல்லையா... ஜாதகம் என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு தொடர்பில் வைத்துக்கொள்ள வேண்டும்... தயவுசெய்து விளக்கவும்...
மற்றவர்கள் எந்த அடிப்படையில் சொனார்கள் என்று எனக்கு தெரியாது. ராகு தீய செயல்களை செய்யும் இடம்தான் ஆனால் குரு பகவான் அவரை செய்யவிடாமல் தடுப்பார். அதனால் அதை "தோஷம்" என்று கூறாமல் "குரு சண்டாளா யோகம்" என்று நம் பெரியவர்கள் கூறியுள்ளார்கள். அதுவும் குரு கேந்திரத்தில் உள்ளார்.
This conjunction is a typical one. Definitely, it has both positive and negative effects. Why? Because, for Cancer ascendant people, Jupiter rules 6th & 9th house. Whenever a planet conjuncts Rahu, Rahu magnifies the results of that planet. If it is in Swati nakshatra, then it magnifies even more. You have to check the placement of dispositor (Venus) too here. Especially during Rahu dasha, it will give some issues related to home or within home or you may avail a loan to buy a property or ill health to your mother or relationship with mother would not be great. Also, it shows your mother is either a very religious person or very well educated. The results may vary a bit if it is in Chitra nakshatra and you have to check the placement of Mars in that case. Rahu shows your obsession towards 4th house related matters and somewhat unorthodox.
திருமதி. காந்திமதி ஆறுமுகம். முதலில் கிரகம் தான் நின்ற நட்சத்திரத்தின் பலனை தரும். பின்பு அது நின்ற வீட்டின் அதிபதி பலனை தரும். இறுதியாக தன்னுடைய பலனை தரும். அந்த கேது தான் தன்னுடைய வேலையை அதவாது கேது தசையில் தான் நடைபெறும். அதற்குத்தான் கிரகம் நின்ற இடத்தை பார்க்கவேண்டும்.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது whats app number 9962410058 அனுப்பவும் நன்றி தொடர்புக்கு 7449167441
திருமதி.இஷா பிரசன் குரு கேது சேர்க்கை மிகவும் சிறப்பான அமைப்பு. உங்களுக்கு ஞானத்திற்க்கு பஞ்சம் இருக்காது. சூரியன் சனி சேர்க்கை சிறிதளவு பதற்றம் இருக்கும். ரிசப லக்னம் என்பதால் சூரியன் சனி மிகவும் சிறப்பாகும். ராகு கேது நன்மை செய்யும் இடம்.
ஐயா எனது யாதகத்தில் 10ஆம் பாவத்தில் எந்தக் கிரகமும் இல்லை 10ஆம் பாவத்தை எந்தக் கிரகமும் பார்க்கவில்லை எனில் என்னால் அரசாங்க வேலை செய்ய முடியுமா எனது ராசி விருச்சிகம், லக்னம் கன்னி
வணக்கம் விருச்சக லக்னத்திற்கு தன்னபிக்கை அதிகம். ஆகையால் முயற்சி உடையார் வெற்றி பெறுவார். ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும். தொடர்புக்கு phone +91 - 7449167441 அல்லது உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும் .
திரு.மணிகண்டன் ராசி கட்டம் என்பது பிறக்கும் போது கோள்கள் எந்த இடத்தில் உள்ளது என்பதை கூறுவது. ஆனால் அம்ச கட்டம் என்பது அந்த கோள்கள் எந்த நட்சத்திர சாரத்தில் உட்கார்ந்து உள்ளது என்பதை கூறுவது.
ரிஷப லக்ன ஜாதஹருக்கு துலாத்தில் லக்னாதிபதி சுக்ரன் ஆட்சி பெற்று கூட சந்திரன்,சூரியன் மற்றும் கேது சேர்க்கை பெற்று, குரு நீச்ச வீட்டில் இருக்கும் பொழுது யோக பலன் வாய்ப்பு அமையுமா? நன்றி!
@@AstroAnswers now only i saw ur reply sir..true sir ..i have good sisters and brother..but guru in his own place ..now guru dasa..guru will do favour for me bcoz i am rishaba rasi ,thulam lagnam..
Hello sir கிரக நிலைகளின் சேர்க்கை பற்றி சொன்னிங்க, என் சந்தேகம் என்னவென்றால், ஒரு ஆண், பெண் ஜாதகத்தில் சந்தினோடு சுக்கிரனும், சூரியனோடு சுக்கினும் அமைந்திருந்தால் அந்த ஜாதகங்கள் திருமணத்திற்கு பொருந்துமா?
கோடானுகோடி நன்றிகள் சார், இவ்வளவு சிறப்பாக விளக்கியதற்கு, மீண்டும் நன்றி நன்றி நன்றி
வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி
Unga voice romba nalla iruku.ithuve ungaluku + point.karuthukalum super ah iruku
ஐயா மிகவும் பயன்
Your videos are very simple to understand, but worthy as always!
Nice, keep uploading your videos!
Thanks,
Thank you for the feedback.
சிறப்பு சார், பாவகத் தொடர்பு பற்றியும் ஆடியோ போடவும்.
தசா புக்தி பார்த்து எப்படி பலன் உரைப்பது என்று கூறவும்.
மிகவும் அழகான டெமோ... இது.
வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி
அற்புதம் ஐயா
வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி
Recently Updated Video - Link below Please Your comment - ruclips.net/video/xYL0W1QxCm8/видео.html
unga pathivukal arumai sir ungaladu sevai melum thodara valthukkal
Super sir your translation
My laknam virachakkam 11th place LA guru, Chandran, Suriyan, Puthan what benefits sir kanni vittalla
Others 2la Ragu 8 LA Kethu, sevvai
3rd house LA Sani
What's the benefits sir kindly tell me sir
Kalagam rasi posham star, simha lahnam , 10 place la puthan,sevai,sukran iruku... Please solunga sir
Sir, Suriyan and Budhan in meenam in my birth chart, (kanni rasi, Makara lagnam). how the conjuction affects my knowledge? i am reading a lot but forgot easily and when required i could not use.
Simmam Laganam 12 il
buthan+Ragu+ sukuran epdi irugum sir
Sir eanakku guruvum sanium onna irukku,guru paarvai 9 paatha dhanusu veetu varudhu eanakku,athula santhiran,suriyan,puthan 3 onna irukku ,nallathu nadakkuma?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்களுக்கு நல்ல சேர்க்கை கோவில் திருப்பணி செய்யும் யோகம் உள்ளது நன்றி
Clarity in the voice ur makes to probe ur other videos , good , keep it up !!!
Thank you
Hello sir,unga Ella videos very super.vilakkam amazing. Advocate aaga kattam eppadi irukka vendum sir.please tell us.
very nice
Thank you for the feedback.
அருமை சார் சுவாதி பலன்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி திரு.சுந்தரராஜன்.
En jadagam la dhanush lakanam
12th house la guru,chndran,puthan,sukaran,suriyan eruku nalatha ketadha
Irundu kiragangal oru natchatrathil payanam seithal potigal varuma for example sani and sevai traveling in thiruvonom natchatiram
திரு.சந்திர மோகன் - கண்டிப்பாக வரும். அதை கிரக யுத்தம் ஆகும்.
degrees vechu thana sir serkai solla mudiyum, ore kattathil irundhal serkai endru eduthuka mudiyuma
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
டிகிரி வைத்து எந்த அளவுக்கு சேர்க்கை பலம் என்பதை பார்க்க முடியும், ஒரே கட்டத்தில் இருந்தால் பொது சேர்க்கை என்று எடுத்து கொள்ளலாம் நன்றி
@@AstroAnswers Thank you Sir
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
enoda rasi meenam revathi nachathram my lover rasi kumbam sathayam
sir,,,,,,,,எங்க திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்குமா எங்களுடைய
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க pls
I Inspired your audio and learning, Excellent 💗
Thank You Mr.Aryan Shan. Welcome here sir. கிரக பார்வை ruclips.net/video/Gbr3El-QLQs/видео.html
Sir...Great Job..we need a clear explanation abt k.p system(nindra natchathira palan)....How to use this method and also how to apply for horoscope...?? Plz explain sir...
In your example chart, Jupiter is aspecting Mars too.
Yes! Thank you Mr.Freaking. Welcome here.
Thank you :-)
Ayya vanakkam enaku viyabaram viruthi adaya athavathu vazhi solungal
உங்கள் ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்புக்கு +91 - 7449167441
கிரக சேர்க்கைக்குரிய பொது விதிகள் பதிவிடுங்கள் ஐய்யா!
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
sir eanaku measha laknam risaba rasi laknathil suriyan +sukran 7m veetil thanitha guru enna palan sir
வணக்கம் ஆன்மீக நாட்டம் இருக்கும் நன்றி
Madana gopala yogam endral enna
super nalla pathivu
கிரக சேர்க்கை பலன் சீக்கிரம் சொல்லுங்க சார் நீங்க மட்டும் தான் எங்களுக்கு தெளிவாகவும் புரியும்படி சொல்றிங்க நன்றி சார்.
sir in my birth chart 5th place be chevvai +kedhu ( Thanasu lagnathil ) and ( guru + raghu ) be 11th place ( medhunam lagnathil ). it is good or bad.
You are a violent person be calm. ruclips.net/video/xFQ3kkGOB8o/видео.html
Sir chandran & sukiran 5th veedu(thulam) and guru&buthan 7th veedu (thanusu).....ithuku ena palan sir?mikka nandri....-lagnam- mithunam
நல்ல அழகான குழந்தை பிறக்கும். தகவல் தொடர்பு அருமையாக இருக்கும்.
Astro Answers mikka nandri sir..... Kattathil entha veedu thozhilai kurikirathu & entha kiragam irunthal sirapu? Nandri sir
பத்தாம் வீடு தொழில் எந்த கோள்கள் வேண்டுமானாலும் இருக்கலாம் இன்னும் மற்ற இடத்தையும் பார்க்கவேண்டும்.
En husband ku rishaba raasi kadaka Laknam 11 m idathula guru Chandran senthuruku enna palan
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
கஜகேசரி யோகம் இருக்கு அதுவும் லாப ஸ்தானத்தில்
ruclips.net/video/Tf570vu_kLo/видео.html நன்றி
sir mithuna laknam sixth place chevvai veetil ragu ullar now ragu disai age: 25 palan enna sir
வணக்கம் ராகுவிற்கு ஆறாம் இடம் மிகவும் நன்மை தரும்.
நம்ம சிந்தனை மற்றும் செயல்பாடு எல்லாம் கட்டங்களின் அடிப்படையில் தான் நிகழ்கிறது என்றால்... நமது கையில் எதுவுமே இல்லையா... தர்மத்தின் அடிப்படையில் வாழ்க்கை இல்லையா... நான் நல்லவனாக இருக்க நினைத்தாலும் புண்ணியம் இல்லையா... ஜாதகம் என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு தொடர்பில் வைத்துக்கொள்ள வேண்டும்... தயவுசெய்து விளக்கவும்...
எண்ணமே வாழ்வு! ஜோதிடம் அனைத்துக்குமே தொடர்பு உண்டு. திரு.வினோத்.
சரியான கேள்வி
இறைவனே நம்மை ஆட்டுவிக்கிறார். உன்னுடைய ஒவ்வொரு அசைவும் இறைவனின் பொம்மலாட்டம். நம் கைகளில் ஏதுமில்லை.
thank you for reply message budhaditya Yogathal government job kidaikkuma Mani sir
திருமதி சுதா ராஜேஷ் புதாத்திய யோகம் பெற்றவர்கள் கல்லூரி ஆசிரியர்களுக்கு இந்த அமைப்பானது நிச்சயமாக இருக்கும். கண்டிப்பாக அரசு வேலை முயற்சி செய்யவும்.
Apa sukran guru Suriyan chevvai serndhu rishabathil irrundhal
வணக்கம் குரு செவ்வாய் குரு மங்கள யோகம், குரு சுகர யோகம், கால தாமத திருமண வாய்ப்பு இருக்கும். அஹு சுக்ரன் அச்தங்கம் பெற்றால் மட்டும்.
Sir I'm born in cancer ascendant in my birth chart Jupiter and rahu is conjunction in 4 th house libra.it is good or bad placement
ராகு குரு சேர்க்கை குரு சண்டாளா யோகம்! அந்த யோகம் உங்களுக்கு உண்டு.சுப கிரகம் பார்வை இருந்தால் ஜாதகர் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்!!
But many people say it is very bad placement for comfortable life
மற்றவர்கள் எந்த அடிப்படையில் சொனார்கள் என்று எனக்கு தெரியாது. ராகு தீய செயல்களை செய்யும் இடம்தான் ஆனால் குரு பகவான் அவரை செய்யவிடாமல் தடுப்பார். அதனால் அதை "தோஷம்" என்று கூறாமல் "குரு சண்டாளா யோகம்" என்று நம் பெரியவர்கள் கூறியுள்ளார்கள். அதுவும் குரு கேந்திரத்தில் உள்ளார்.
This conjunction is a typical one. Definitely, it has both positive and negative effects. Why? Because, for Cancer ascendant people, Jupiter rules 6th & 9th house. Whenever a planet conjuncts Rahu, Rahu magnifies the results of that planet. If it is in Swati nakshatra, then it magnifies even more. You have to check the placement of dispositor (Venus) too here. Especially during Rahu dasha, it will give some issues related to home or within home or you may avail a loan to buy a property or ill health to your mother or relationship with mother would not be great. Also, it shows your mother is either a very religious person or very well educated. The results may vary a bit if it is in Chitra nakshatra and you have to check the placement of Mars in that case. Rahu shows your obsession towards 4th house related matters and somewhat unorthodox.
Guru budha sama sapthama parvai petral enna palan
மிகவும் சிறப்பு. ஞானம் அறிவு ஒருசேர இருக்கும்.
Vanakam Mani sir ,Appadi endral ovaruku kethu thisai enral kethu erukum natchathra athipathi muthalil than velaiyai seyum enral kethu thisai ku undana palan epothu nadaiperum 7varudam kethu enral muthal pathi varudam kethu ninra natchathra athipathi palanum meethi pathi varudam kethu thisai ku undana palan nadakuma sir
திருமதி. காந்திமதி ஆறுமுகம். முதலில் கிரகம் தான் நின்ற நட்சத்திரத்தின் பலனை தரும். பின்பு அது நின்ற வீட்டின் அதிபதி பலனை தரும். இறுதியாக தன்னுடைய பலனை தரும். அந்த கேது தான் தன்னுடைய வேலையை அதவாது கேது தசையில் தான் நடைபெறும். அதற்குத்தான் கிரகம் நின்ற இடத்தை பார்க்கவேண்டும்.
Astro Mani nannri sir
நல்வரவு திருமதி.காந்திமதி ஆறுமுகம். உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்கு தேவை.
Astro Mani 👍
good explain
Thank you for your Feedback Miss.Krtha Ratha.
hello sir
yanaku nelaiyana job amaiyala
innum varai cash kasta paduren
en vazhkai epdi irukum
married life epdi irukum
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
தொடர்புக்கு 7449167441
Sevai aatchi(viruchigamla) veeetil... Anal rahuvum iruku.. ena palan ayya...(9th)
வணக்கம் ஆட்சி பெற்ற பலன் அதிகமிருக்கும்.
Simmam lakanam kiraga amaipu epdi pakurathu
வணக்கம் உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லி.
அருமை
நன்றி உங்கள் கருத்துக்கு நன்றி
Your voice recorded is so slow compared with other video voice
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
Magara lagnathuku 11 il guru+sukran+sevvai palan enna sir.
சைவ ஓட்டல் மூலம் நல்ல வருமானம் இருக்கும்.
Sir my sonku akkanathula 5 kiragangal
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
Super sir
Thank you for the feedback!!!!!!
வணக்கம் sir, நன்றி
நல்வரவு திரு.மாதேஷ் ruclips.net/video/6LhAlM-8iYc/видео.html
sir ennoda lagnam thulam ennakku sani 3 layum guru 7 layum irrukku idhu nallatha ah illa kettatha ah sir
சனி 3 இல் இருப்பது தொழில் செய்யலாம். குரு 7 இருந்து லக்னத்தை பார்க்கிறது. நேர்மை, ஆன்மீக நாட்டம் இருக்கும். இந்த அமைப்பு நன்மை தரும்.
Astro Answers thank u sir thank u so much
sooriyan puthan sukiran serkai Enna palan
வணக்கம் நல்ல படிப்பு இருக்கும், கலை துறை ஆர்வம் இருக்கும் முயற்சி செய்தால் தசாபுத்தி அமைந்தால் சிறப்பாக இருக்கும்.
Guruvum kethuvum kadagathil inaidhu irundhal enna sir then su, sa, ra in magaram in rasi kattam
திருமதி.இஷா பிரசன் உங்கள் லக்னம் என்ன?
Astro Mani rishaba lagnam
திருமதி.இஷா பிரசன் குரு கேது சேர்க்கை மிகவும் சிறப்பான அமைப்பு. உங்களுக்கு ஞானத்திற்க்கு பஞ்சம் இருக்காது. சூரியன் சனி சேர்க்கை சிறிதளவு பதற்றம் இருக்கும். ரிசப லக்னம் என்பதால் சூரியன் சனி மிகவும் சிறப்பாகும். ராகு கேது நன்மை செய்யும் இடம்.
Astro Mani enaku su, saniyudan raguvum inaidhu irukiradhu
Mikka nandri for your reply
7 am பார்வை என்ன பலன் Kodukum
வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
ஐயா எனது யாதகத்தில் 10ஆம் பாவத்தில் எந்தக் கிரகமும் இல்லை 10ஆம் பாவத்தை எந்தக் கிரகமும் பார்க்கவில்லை எனில் என்னால் அரசாங்க வேலை செய்ய முடியுமா எனது ராசி விருச்சிகம், லக்னம் கன்னி
வணக்கம் விருச்சக லக்னத்திற்கு தன்னபிக்கை அதிகம். ஆகையால் முயற்சி உடையார் வெற்றி பெறுவார். ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும். தொடர்புக்கு phone +91 - 7449167441 அல்லது உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும் .
Sir enda jathakam kedaichatho
வாழ்த்துக்கள்.
Sri தயவு செய்து என்னுடைய உயர்கல்வி, தொழில் பற்றி சொல்லுங்க please.... 😯😯😯😯😢
என்னால் மருத்துவத்துறையில் கற்க முடியுமா
Mani sir kumbathile Suriyan budhan Guru irukanga Enna Palan
துருமதி.சுதா ராஜேஷ் - சூரியன் புதன் குரு சேர்க்கை உங்களுக்கு புதாத்திய யோகம் இருக்கு. கல்விமானாகவும் - செல்வம் உடையவர், நீங்கள் நல்லவர்.
Nice
Thank You Mr.Suresh. Welcome here and Give your Support. கிரக பார்வை ruclips.net/video/Gbr3El-QLQs/видео.html
Tulam laknam suriyan puthen sukran
Neetcham petra grahathirku parvai undaaa
அதனுடைய பார்வை பலன் அளிக்காது.
Rasi kattam amsa kattam enna sir explain plz
திரு.மணிகண்டன் ராசி கட்டம் என்பது பிறக்கும் போது கோள்கள் எந்த இடத்தில் உள்ளது என்பதை கூறுவது. ஆனால் அம்ச கட்டம் என்பது அந்த கோள்கள் எந்த நட்சத்திர சாரத்தில் உட்கார்ந்து உள்ளது என்பதை கூறுவது.
சார் மேஷ லக்னம் சந்திரன் சுக்ரன் சார பரிவர்த்தணை # ராகு குரு சார பரிவர்த்தனை என்ன பலன் முழுமையாக விளக்கவும் சார்
பூரம் சிம்மராசி
வணக்கம் பரிவர்த்தனை தொடர்பாக பதிவு ஏற்றுகிறேன். நன்றி
Sir, வக்ர கிரகங்களின் பார்வைக்கும் சாதாரன கிரக பார்வைக்கும் என்ன வேறுபாடு
Y nobody clearly talks about that
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
வக்கிரம் பார்வை இடம் மாறும், வக்கிரம் அசுப பலன் தரும் நன்றி
ரிஷப லக்ன ஜாதஹருக்கு துலாத்தில் லக்னாதிபதி சுக்ரன் ஆட்சி பெற்று கூட சந்திரன்,சூரியன் மற்றும் கேது சேர்க்கை பெற்று, குரு நீச்ச வீட்டில் இருக்கும் பொழுது யோக பலன் வாய்ப்பு அமையுமா?
நன்றி!
வணக்கம் குரு உங்களுக்கு நீச்ச பங்கம் ஆகும். ஏனெனில் லக்னத்திற்கு குரு கேந்திரம் பெறுவதால் ஏற்படுகிறது. நன்றி
நீச்ச பங்க ராஜயோகம் ruclips.net/video/G8yPB_22WyA/видео.html
Thanks a lot for your kind response,
Rishaba rasi thulam laknam dhanusil guru ullathu.. . Now guru Dasa..
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
நல்ல சகோதர - சகோதரிகள் உண்டு நன்றி
@@AstroAnswers now only i saw ur reply sir..true sir ..i have good sisters and brother..but guru in his own place ..now guru dasa..guru will do favour for me bcoz i am rishaba rasi ,thulam lagnam..
Astro answer.. i didnt get any notification from when you replied my questions..
தங்களின் வயது என்ன?
திருமணம் ஆனவரா?
super
Nantrie ayya
நல்வரவு திரு.கார்த்தி. கிரக பார்வை ruclips.net/video/Gbr3El-QLQs/видео.html
Hello sir கிரக நிலைகளின் சேர்க்கை பற்றி சொன்னிங்க, என் சந்தேகம் என்னவென்றால், ஒரு ஆண், பெண் ஜாதகத்தில் சந்தினோடு சுக்கிரனும், சூரியனோடு சுக்கினும் அமைந்திருந்தால் அந்த ஜாதகங்கள் திருமணத்திற்கு பொருந்துமா?
பவானி மேடம். பொருந்தும்.
Astro Answers நன்றி
சார் உச்ச பரிவர்தனன உண்டா?
வணக்கம் உண்டு.
ஒரு குடும்பத்தில் தாய் வழி வந்த பிள்ளை களில் ஒருவர் வாழ்வு உயர்ந்து ம் ஒருவர் வாழ்வு தாழ்ந்து அமைவது எதனால்? கர்ம வினை பயனா?
திரு.பிச்சைமணி ஜோதிடம் அனைத்தையும் கர்ம வினை என்றே கூறுகிறது.
486th like !!!
Super sir