Ayothi review by Prashanth | Ayothi | Ayothi review | It is Prashanth Review | Tamil Cinema Review
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- Review about recently released tamil movie Ayothi, directed by Manthira Moorthi and has sasi kumar playing the lead role!
#itisprashanthreview #itisprashanth #ayothireview #prashanthrangasamy #prashanthreview #tamilcinemareview #sasikumar #manthiramoorthi
Ayothi review by Prashanth | Ayothi | Ayothi review | It is Prashanth Review | Tamil Cinema Review
அப்துல் மாலிக்கோ , சீதா ராமனோ எல்லாம் அன்பு தான் 😭😭
I cried like anything towards the climax. Especially the father character crying & requesting sasikumar to help them to get the flight tickets. 🥹😢
கல்நெஞ்சையும் கரைத்து விடும் படம்😭 பார்த்தே ஆக வேண்டிய படம். இயக்குனர் மந்திரமூர்த்தி, சசிகுமார் மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். நீடூழி வாழ்க.
நானும் 8 பேருக்கு டிக்கெட் எடுத்து கூட்டிட்டு போனேன்...படம் வேற லெவல். pls guys support this type of movie
யாரு நீ அளவா சொல்லணும் பொய்யா இருந்தாலும் ,... ஒரு 300 இருந்தா அனுப்பு நானும் இன்னொருத்தரும் போறோம் பத்து பேரா இருக்கட்டும்
@@prakashprakash3808 send your WhatsApp number.....i will book two tickets for you in your nearest theater....go and watch
@@prakashprakash3808 send with your location
@@prakashprakash3808 movie ah paathutu neye indha comment ah potuva thala
Good
இந்த படம் பாத்ததுக்கு Aprm en மனசுல இருக்குற சில வார்த்தைகள்....😭..சில படம் நம்மள அழ வைக்கும்.. இந்த படமும் 5mins once கண்ணு கலங்கிட்டே இருக்கும் வேற வழியே இல்ல அழுது தா ஆகனும்..😭😭😭 யேன்னா acting and music apdi..👌👌.. அதை லா தாண்டி.. பெருமைபட வெச்சி இருக்கு.. பெருமைப்பட means இந்த படம் நானும் பாத்துடேன் அப்டி nu nenachi எனக்கு பெருமையா இருக்கு.. இப்போவே three times பாத்துட்ேன் முக்கியமான விசியம் theatre la..Sema..Sema..Sema movie..👌👌👌👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏... அதுவும் பாண்டா சொன்ன மாறி அந்த தீர்த்தம் scence லா அதுல வார்தைல சொல்ல முடியாது.. கமல் சொல்ற மாறி பாசமலர் பாத்து அழாதவன் லா மனுஷன் லா apdingara மாறி.. இந்த scence paathu அழாதவன் la மனுஷன் லா apdingra மாறி இருக்கும் 😭😭😭😭😭😭😭😭👏👏👏👏👏 👏👏👏👏👏👌👌👌👌👌👌 அதுவும் andhe music லா மனுஷன் செதுக்கிட்டான்.. செதுக்கிட்டான்..👌👌👌👏👏👏👏👏👏👏👏👏ரொம்ப நாளைக்கு aprm ஒரு Divine& Emotional ஆன background score..👌👌👌👏👏👏😭😭😭😭😭😭.... Aprm dialogues la uchakatta yedharthamana dialogues..oru dialogue la paathinga na.. உன் வாழ்க்கைல என்னைக்காவது இப்படி உதவி செய்ய யாருமே இல்லாம உனக்கு ரொம்ப புடிச்சவங்களோட மரணத்தோடு தன்ன தனியா இருந்துருக்கியா நீ..apdi nu oru dialogue..ithula kekkum போது oru வலி, அழுக, அப்படியே மனச கலங்கடிக்கிற மாறி.. இதுலா தாண்டி oru பயத்தையே அந்த dialogue create pannuchi.. Correct இது dhana உண்மை ipdi ஒன்னு நடந்திச்சினா என்ன ஆகும் இத கேட்கும் போதே உடம்பு நடுங்குதே.. அத அனுபவச்சவங்களுக்கு எப்டி இருந்து இருக்கும் எப்பா 😭😭..based On true events 😭😭😭😭...
Wonderful narrations 👌👌👌
Super movie
Same feeling bro❤❤❤ very well written
Making this movie theatrically successful should be the best tribute to hard work of entire Ayodhi team.
Dada and ayothi best movie in recent times💗💥
Vaathi Too Bro...
S
@@siddiqframes668 ethe vaathi ya 🤣🤣🤣🤣🤣🤣
Dada enaku second half
Yaravan vaathi sonnathu ithuku munnadi intha Mari movie pathathu i'llaya
இது படம் அல்ல ஒரு பாடம். மனிதத்தன்மை ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. எதையும், எங்கேயும் மிகைப் படுத்தபடவில்லை. இது சினிமா என்று தெரிந்தும் அழாமல் இருக்க முடியல. 🤔👌👍🙏👏
Preethi Azrani Most Underrated Actress😍😍❤️❤️❤️
One of the best movies watched ever in my life ...full of emotional scenes...cried in most of the scenes ..
Excellent acting and direction..must watch movie guys.
Don't miss it
It is true, Preethi Asarani has acting in her DNA.She will become one of the best actresses in Indian Cinema,if she gets chance .
This is the real panindia movie.. No need for dubbing release as it is all over country.Need for more advertising and support for this movie
சசிகுமார் ஒரு சிறந்த நடிகர் ❤
அவரை திரைஉலகம் அதிகம் கண்டுகொள்வதில்லை
என்பது தான் கவலைக்குரியது
உண்மையிலேயே சொல்றேன் சசிகுமார் அயோத்தி படம் மிக சிறந்த படமாக அமைந்தது...இந்த வருடத்தின் சிறந்த படமாக இருக்கும்...சசிகுமார் ஒரு come back திரைப்படம்...இவை எல்லாம் நடக்கவில்லை என்றால் ஆச்சரியமே
Guys this guy is sponsered 25 tickets for this movie in Coimbatore brooks fields mall❤️💯👌 #yow Prasanth uhhh Nalla Manusaneyy luv u bro💜💜💜
எந்த ரகமும் இல்லாத தனி ரகம் இந்த படம்🔥🔥 2:14 உண்மைலேயே கடைசி விவசாயி மாதிரி தான்👌👏♥️♥️♥️
Without AD 🔥
Pure winner 💯❤️
Kondata vendiya padam, need more promotion ❤ Nice movie, hats off to Sasi anna & director team 👏👏
Preethi oda acting. Really cried. Such a awesome acting
Very simple story but screen play is very pleasant that makes movie hit . After dada , now ayothi .
சசிகுமார் is back 👌
Romba Nal appram Unga Review endha marketing vilambaram panname panni erukenge..keep continue bro..tomorrow evng day show wil watch this movie me & my Entire family
இந்த மாதிரி நல்ல படத்த ரிலீஸ் அன்னிக்கி ரிவியூ போட்டா ரொம்ப நல்லா இருக்குமே சார்
அயோத்தி செம்ம movie எல்லோரும் பாமிலியோட கண்டிப்பா பார்க்கணும்
The name Abdul Malik ❤️❤️❤️The best emotional movie ❤❤❤
Padam vera level . Guys watch in the theater. Really kandipa ungala vera maari travel pannum movie
அயோத்தி 💚💚💚💚💚💚💚💚💚💚💚நல்ல படம் குடும்பத்தோட பார்த்தோம்.... 👌
மனைவியை சரியாக பார்த்துக்கொள்ளாத கணவர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்
படம் வேற leval kGF, துணிவு வாரிசு விக்ரம் படத்தை காட்டிலும் சூப்பர் ஒவேருவரும் தமிழன் பார்க்க vendiya filim 💐💐💐👌👌 happy
One of the best movie that gets involved in real life more than a movie while watching...truly appreciate to all crew members of this film
Made me cry...❤️ emotional drama ... Worth watching...
simply amazing movie... pls dont miss this beautiful experience
Fantastic screen play in Tamil cinema.......👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
I never took my eyes off the screen the screen play was very engaging every scene connected that saddist character carried all the emotions when he broke up . The movie took me deeply in that zone were I felt I am in that situation.
Good movie, all characters done well, esp the actress who did the gentle, submissive, loving mum. Also nice to see a character (Sasi) going all out to help people based on pure intentions and good humanity & not because sexually interested in the girl or sudden love. Loved the movie.
One of the best Movie in recent Times ❤
excellent reveiw Bro prashant and you said 95 marks nice to know indian films should grow and india should grow jaihaind
Sasikumar is back to form after 10 years
Last hit movie is Sundara pandian and kutty puli after 10 years now ayothi is hit
Last hit was kedari .
Even vetrivel was commercially hit
After 7 years & after 11 movies , his movies getting good reviews but sadly ayothi collection in theatres is doubtful…
Social media la only people speak but offline promotions is zero
Even only people who are movie buff , regularly watch reviews of all movies get to knew about ayothi ..
If movie is good & offline promotions done na kandippa movie will become hit .
Here ayothi movie is excellent & all actors rocked especially heroine family nailed it .
But issue is limited release & many theatres are putting Akilan from Friday ( Red gaint indirect release)& replacing ayothi screen
Overseas la many countries no screen
Trident arts wasted it .. Nalla movie ah vaachusukittu ,Konjam promote panna pothum , sasikumar is knewn face , recently his movie joy going good but he have many villages audience
Sema padam sir ithu avlo emotional and humanity inum sagala nu ipdi oru movie varanum apo apo elarum sema performance especially Preethi asrani,yashpal sharma,sasi Kumar sir,antha kutty payan and also pugal nalla pannar plse support this movie
Yaarum miss pannidathinga theatre experience aa one of the good content movie in recent times🙏🙏🙏
நண்பர்களே அயோத்தி படம் வேர லெவல் ஒரு இடம் கூட சீன் மிஸ்ஸாகல.
Must watch Movie...🙏
Seriously Very Good Movie...👏👏💥
The best movie of 2023 and my top 5 favourites of lifetime ❤️❤️❤️🔥🔥🔥
Prasanth sir unga review pathale padathuku ponum nu iruku great cinema reviewer neenga✨👍
Apdinnu solla sonnaana
Potti varala adha review late Ivan oru aalu
@@Adangappa420 nee pathathu sollu
Mr local review paru
கமல் மாதிரி.. ஸ்கிரிப்ட்.. மற்றும் இயக்குனர்களின். திறமைகளை... அடையாளம் காணுதல்.. சின்ன கமல் என்று சசிகுமாரை.. சொல்லலாம்.
மிக அருமையான விமர்சனம்💐👍
Chinna paiyan undiyal odachi kasu Kodukum pothu odanchi poita😢😢
Thala athuvaraikum aluthura kootathunu pathen but indha scene la control panna mudiyala thala kanneera antha money ah venanu solliranamnu expect pannen but apdi nadakala movie le ipdina apo real ah yepdi feel panirupanga
Ithu படம் அல்ல....பாடம்❤️
Best film of 2023 so far.
ZEE5 la ipo thaan pathan ,enodia amma kannuleum kannir en kannuleum kannir. Heat touching movie .
This is the correct pan india family movie
Which speaks simply humanity😢
I cried - Such a wonderful movie. 😢
Worth watch it.sasikumar,yashpal sharma,preethi Asrani. Vere leval Acting .super film ,Appereciate DIrector.Moorthy.
Today watched the Movie after hearing you and Karthik in Time Pass Space..
Abdul Malik nu solli katti pudikura scene thaan anga highlight 🎉❤
Review starts from 0:01
95% 😮
🤦🤦🤦🤦
படம் வேற லெவல்
❤️❤️❤️❤️❤️❤️❤️
Legend part 2 ku wait pannum Annachi kadai staff saarbaga vaazhthukkal 😂
Yara ni comali
Waited for review bro after long ❤️
Vera level film....andha girl acting eppahh apadi oru acting national award vaanuvanga
i watched ... i cried.. i changed
Intha mathiri enga appaku romba kasta pattom...enaku antha nyabagam than vanthanthu....miss u appa...😭😭😭😭😭😭
National award is tears ❤
great review.. True to your heart...
Semma movie must watch😍😍
Review could have come early, sat.. we could have gone for theatre on weekends
Every one did it well.lifts the movie,friend Ku aga bike sales Pana scene I literally cried
Yellarum kandipa pakka vendiya movie don't miss
Good job bringing people to good movie !
அந்த குட்டி பையன், செம்ம
Best ever tamil cinema movie... In nowadays....
Very good feel movie, cried on that scene after interval. Uncontrollable
Super movie I watched Saturday climax Vera leval expert pannala apdi oru emotional scene.
மிக சிறந்த தமிழ் படம் என்பதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம்
3:06 vera yaaruh Namma mama Blue sattai thaan 😂
Final touch 😢 what your name 😢😢Abdul malik😢😢😢
100% heart touching movie
கார்த்திக் ரவிவர்மா ரசிகர்கள் சார்பாக அயோத்தி வெற்றி பெற வாழ்த்துகள் 🥰
Anna abdhul malik sonnovudan hug sema emotion anna
Must watch movie for everyone
Na andha paiyan undiyal ah irundhu kasu eduthukudukum bodhu oru sec na dha Anga setthu kedakkramari irunchu😔
Ippo tha padam Pathutu Vanthen Padam Super 👌👌
Really Vera level movie.. aludhuten second half full
Feel gud film 🥺❤️🔥
watch after the KERALA STORY review... sirippa adakka mudiyala la 🤣😂🤣😂🤣
Bro ivan oru muslim broker
அண்ணே படம் ரொம்ப நல்லா இருக்கு ணே
What a movie ….. 😢 superb
அயோத்தி திரைப்படம் மிகச்சிறந்த படம் இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் ஏனென்றால் அவ்வளவு அழகாக அவ்வளவு ஒரு ஆழமான கதையை திறம்பட செய்திருக்கிறார்கள் மனித நேயம் மீண்டும் துளிக்கிறது வளரட்டும் நன்றாக இதை வளர உதவி செய்த அயோத்தி நடிகர்கள் டைரக்டர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
சசிகுமார் சார் உங்களுடைய நடிப்பு மிக அருமை இந்த மாதிரி மனிதநேயத்தை பற்றி பலம் எடுத்த அனைவருக்கும் கடவுளின் வாழ்த்து கண்டிப்பாக உண்டு
கண்டிப்பாக பள்ளிக்கூட மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு மிகச்சிறந்த படம் தமிழக அரசு இந்த படத்திற்கு மாணவர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்ற ஆணையிட்டால் தமிழ்நாட்டில் மனதினையும் மிக ஆலமரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கும்
Super movieku super review anna
Super ...
Am sasikumar sir fan
Am like sasikumar sir film
...... ..
Very good teamwork
ப்ளூ சட்டை மாறன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Kerala files should reviewed by this way ..
undiyal kasu kudukara scene I cried......
Prashant bro 100/100
Vetrivel also a great movie
I recently booked ticket at devi theatre... But show was cancelled...
அந்த பொண்ணோட அப்பாவ பாக்கும்போதெல்லாம் இவன அடிச்சு வாய ஒடைக்கணும்னு தோணும்.ஆனா,அவரு ஒரு சீன்ல அழுவாரு பாருங்க 🥹😭🥺 அந்த சீன நெனச்சு நெனச்சு நான் இன்னும் அழுதுட்டு இருக்கன் 😫😩😭
படம் ரொம்ப நல்லாருக்கு Bro.......
Really fantastic movie ❤
ப்பா comments parthen.. yarumey negative சொல்லல பா....
Reviewer ah irunthaalum therinjikittu paesunga ji
Subramaniyapuram & naadodigal indha rendu film layum Sasikumar vaera level
Therinja paesunga