Thalapathy Vijay Full Speech - Vijay Makkal Iyakkam | Education Award Ceremony

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 3,1 тыс.

  • @nitheeshma4459
    @nitheeshma4459 Год назад +205

    en nenjil kudiyirukkum ✨️ ❤️
    Thalapathy 🔥🤍

  • @karthikr2730
    @karthikr2730 Год назад +901

    நான் ஒரு 😎தல ரசிகன் ஆனால் விஜய் செய்த இந்த நல்ல விஷயம் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது 😎தளபதி🤝💐 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @nandhananandhu6312
    @nandhananandhu6312 Год назад +63

    "En nenjil kudi irukkum"..
    Aww goosebump 😻❤️

  • @VijayaLakshmi-fq8xq
    @VijayaLakshmi-fq8xq Год назад +2006

    One thing Vijay sir said is true, don't leave your character for anyone.❤

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад +14

      சீமான் கூட சேரனும் விஜய்

    • @raams2528
      @raams2528 Год назад +7

      அப்புடியா!

    • @santysanty9754
      @santysanty9754 Год назад +3

    • @mr.tamilfish
      @mr.tamilfish Год назад +16

      I also want to be CM of tamil nadu. So i going to join the cinema Instusty. Because now a days bunch of losers think reel hero's are real leaders. What a shameless society

    • @ramyasai8286
      @ramyasai8286 Год назад +5

      இவன் கிட்ட என்ன character irukku?

  • @manimaran3715
    @manimaran3715 Год назад +451

    நான் சிறுவயதிலிருந்து ரசித்த ஒரு திரை உலக எனது நாயகன் தளபதி

    • @Rdx.03
      @Rdx.03 Год назад +2

      എന്റെയും 🥰

    • @Rdx.03
      @Rdx.03 Год назад +3

      Mine 🥰🥰

    • @RadhikaRaj-kl9kl
      @RadhikaRaj-kl9kl Год назад +3

      எனக்கும் தான் my favourite hero

  • @sagocreation7970
    @sagocreation7970 Год назад +60

    நான் பிறக்கும் போது குஷியாகவும்
    வலரும் போது கில்லியாகவும்
    படிக்கும் போது நண்பனாகவும்
    இப்போது என் மாஸ்டராகவும் இருக்கும் என் தளபதி அண்ணாவிற்கு என் அன்பும் என் வாழ்ததுகளும்......❤❤❤❤❤❤

  • @prakashsh675
    @prakashsh675 Год назад +189

    As a AK fan : His words really valuable ❤ to all young stars ....and way of story everybody like that 💫

  • @vigneshkumar8804
    @vigneshkumar8804 Год назад +668

    When thalapathy says en nenjil kudi irukum..... Some goosebumps & emotions varudhu🥺💯❤

  • @kaykaty719
    @kaykaty719 Год назад +163

    I m not his fan, but by seeing this his contributions for the tamil society and education really appreciate and salute him and really impressed. Keep it up.

    • @marlenebharath9960
      @marlenebharath9960 Год назад +4

      You don’t have to be a fan to know that he has a heart of gold ❤️👍

    • @HulkMan02
      @HulkMan02 Год назад +2

      ​@@marlenebharath9960right bro 🙌

  • @ilovebeautyfulvillage
    @ilovebeautyfulvillage Год назад +104

    என் நெஞ்சில் குடியிருக்கும் Thalapathy ❤vijay அண்ணா❤I like you Anna❤

  • @mr_wanderlust_7215
    @mr_wanderlust_7215 Год назад +580

    ഞങ്ങളുടെ സ്വന്തം ദളപതി ❤🥰😍 Thalapathy fans assembled 🙌🏻🔥

  • @sandradeepa5917
    @sandradeepa5917 Год назад +81

    Wow! Never expected such a speech from Vijay. Lovely message. Only an average students who achieved in life can really relate to the pain of every student and give such a nice spoech. I had lot of discouragements, mocking me all the time......but my parents knew my talents, they encouraged me to pursue my passion and now i am able to b in a good position. Answer your mockers with your achievement. A different version of vijay. Just loved it❤

  • @venkatesan73
    @venkatesan73 Год назад +659

    சிந்திக்கும் திறன்...நற்குணம் நன்மதிப்பு...இவை முக்கியம்....அருமையான பேச்சு

    • @ashmithaparthiban6622
      @ashmithaparthiban6622 Год назад +4

      MG R. Photova cinimavula kaatura enga sollamattura eluthikotothatha opichita

    • @kkn619
      @kkn619 Год назад

      இதெல்லாம் இவரு பேசுனது ல எங்கே இருக்கு

  • @antoakarul0710
    @antoakarul0710 Год назад +660

    கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த நிகழ்ச்சியை நடத்திய தளபதி விஜய் அவர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துகளும்.....

    • @sinnanad6079
      @sinnanad6079 Год назад +2

      எந்த படைக்கு தளபதி முடாள்தமிழா

    • @MalathiPeriyasami
      @MalathiPeriyasami Год назад +3

      Mee too

    • @monster--1
      @monster--1 Год назад +1

      Unmaiya sollu politics ku entry . Not for education 😂

    • @kishorenaveen3524
      @kishorenaveen3524 Год назад

      2026 la ivanga lam major agirvanga athuku pota plan ithu 😎

    • @miracclle
      @miracclle Год назад

      Ivar edhula first mark edutharu

  • @elakkiyasundaram8649
    @elakkiyasundaram8649 Год назад +7

    Very proud to say a vijay fan sir.
    Since first std am your fan.
    Now am 30yrs old..
    என் appa amma cooli velai parthu தான் என்ன padika vatcharu..nenga na rombha uyir sir ..
    என் appa nalla padi..nalla pillaiya iru. vijay ah pakka kootitu poren chennai ku nu first std la sonnaru..
    Nenga என் inspiration என் role model...my biggest stress buster..
    Unnal mudiyum thozha song என் 12th exam time la என்ன neraya motivate panni irukku sir.
    Ipo 30yrs old.. .now I am a Doctor.
    என்ன உங்க speech neraya motivate panni iruku..nan nerya per ku nallathu pannitu iruken.
    Innum ennala உங்க pakka mudila...இன்னும் neraya nallathu pannuven.
    Nenga என்ன தேடி vara mathiri yethavathu achieve pannuven sir .
    Don't know இந்த msg ah Nenga padipingala ilaya nu..
    But nan periya periya thanks sollanum..
    Thank u so much for everything sir.
    Love u vijay sir ...
    எல்லா makkalukum nalla treatment panren...அன்பா nadanthukiren..
    Nenga neraya character film panni irukinga.
    Doctor ah nadikalaye nu feel pannen.
    Mersal la doctor ah vandhinga..again motivated me much...
    Kandipa innum neraya nallathu pannanum sir..
    Ungal vazhiyil நான்...
    Plz give more motivational speech..waiting sir...
    இன்னும் neraya sollanum sir...perusa yethavathu achieve pannitu appo nerla yellam soldren sir..
    I will make u proud sir.
    I will make proud to my parents n husband, children..
    Ennal mudiyum thalaiva .ulaipen, uyaruven.
    Anaivarum uyara udhaviduven.
    என்ன mathiri என் frnds innum neraya per ungalai inspiration ah pathu padichu dr ah irukanga..
    Nanga yellarum innum neraya nallathu pannuvom sir
    Mersal la vara mathiri ஒரு nall 5rs doctor my inspiration

  • @k.vanithavanithanandha6688
    @k.vanithavanithanandha6688 Год назад +698

    இன்றும் என்றும் என்றென்றும் விஜய் ரசிகை என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.....❤❤❤

  • @arobertkennedy5599
    @arobertkennedy5599 Год назад +50

    வாழ்த்துக்கள் விஜய்.....அடுத்த மேடையில் நீங்கள் இன்னும் ஒளிர வாழ்த்துகிறேன்....அழகான பேச்சு.....god bless you Vijay

  • @sivaramanazhagu56
    @sivaramanazhagu56 Год назад +277

    இதுவரை யாரும் செய்திராத.... ஒரு நிகழ்ச்சி.... வரவேற்புக்கு உரிய ஒன்று.... Vijay sir Always.... எப்போதும் இப்படியே இருக்க வேண்டும்.... ❤❤❤

    • @santaakhumareesantaa5668
      @santaakhumareesantaa5668 Год назад +2

      😂😂😂 appo nadigar Suriyaa varusa kanakka nadature Agaram Foundationukku Peru enna?

    • @naveenbalasubramanian4089
      @naveenbalasubramanian4089 Год назад +3

      As a Surya do anything for students in secret but Vijay is over acting person he is selfish person

    • @santaakhumareesantaa5668
      @santaakhumareesantaa5668 Год назад

      @@naveenbalasubramanian4089 true. Wellsaid. He doing this for his own benefit. Such a selfish person. Suriya is doing this charity with his pure heart. I'm not suriya's fan. I'm not fan for any of cinema acters and actress.

    • @nironiro4283
      @nironiro4283 Год назад +1

      ​@@naveenbalasubramanian4089 ah ah Suriya is doing for tax exemption.. and he not accepted one orphanage students motivational function

  • @vignesh_edits_
    @vignesh_edits_ Год назад +409

    நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவோம் தளபதி ரசிகன் என்று❤

    • @muthukumarkumar4119
      @muthukumarkumar4119 Год назад +6

      டே இத ஏண்டா நெஞ்ச நிமித்தி சொல்லுற 😂😂😂😂

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад +6

      ஏன் குஞ்ச நிமித்தி சொல்லே..

    • @vignesh_edits_
      @vignesh_edits_ Год назад +1

      @@aravind_free_fire_india vaayen da nimithitu po

    • @vignesh_edits_
      @vignesh_edits_ Год назад +2

      @@muthukumarkumar4119 nallathu seiyum manitharku rasigan Endru

    • @vignesh_edits_
      @vignesh_edits_ Год назад +4

      Dai 🐢 தானே நீங்கள்

  • @swapnakoodu7824
    @swapnakoodu7824 Год назад +35

    Eppovum vijay sir ee paakumbodu ......yappa down to earth ...he is such a kind hearted person avangalode siripou paakumbodu ..ennamo oru happiness...always respect from ma heart may GOD bless you vijay sir ....

  • @Shiv-i5v
    @Shiv-i5v Год назад +11

    Thalapathy sir I'm 12th student of this year i watch this video, your are best speech of students i am appreciated to this... Best motivation speech and best topic to say sir.. Thank 💯❤

  • @ramachandranparththeepan1321
    @ramachandranparththeepan1321 Год назад +38

    நான் இலங்கையில் இருந்து....
    நான் தளபதி தீவிர ரசிகன். இவர் கருத்து பேச்சு நன்றாக உ‌ள்ளது....
    இனி வரும் காலத்தில் எமது மாணவர்கள் விழுந்து விழுந்து படிப்பார்கள் நினைக்கிறேன்...
    ஆனாலும் கல்வியை அரசியல் சான்றாக மாற்ற கூடாது....
    படித்து முடித்தவுடன் அரசியல் ஆகலாம் இதுவே போதும்...
    I love you vijay anna ❤❤❤❤🎉

    • @haritarita3228
      @haritarita3228 Год назад +1

      I'm the first, I'm the best. Rtd principal James Rajkumar slogan. Good wishes from my side. Thanks

  • @selvank7785
    @selvank7785 Год назад +45

    தளபதி விஜயின் அறிகுறி மக்களுக்கு நன்றாகவே தெரியும் அதுதான் உண்மை தல அஜித்தின் ரசிகன் சார்பாக தளபதி விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐👌👍.🙏

  • @Tamilnadukitchenwithnishaa
    @Tamilnadukitchenwithnishaa Год назад +77

    அடுத்த வருடம் இன்னும் பல மாணவர்கள் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவார்கள் 👍 அந்த அளவிற்கு மாணவர்களுக்கு சரியான ஒரு வழிகாட்டியாக உள்ளது இந்த நிகழ்ச்சி.

  • @Libinans
    @Libinans Год назад +86

    இந்த நேரத்தில் அந்த பிள்ளைகளுக்கு வேண்டிய ஒரு விழிப்புணர்வு சூப்பர் ❤❤❤

  • @PradeepKumar-xc4gj
    @PradeepKumar-xc4gj Год назад +46

    First indian actor , really given useful messages to young children and youngsters. Definitely my kid will listen to him for sure. Vijay Anna please give such speech more and more, Definitely will motives students.

  • @rakshanapraveen6645
    @rakshanapraveen6645 Год назад +18

    Love Vijay's speech ❤🥰❤️

  • @bismonbinu9751
    @bismonbinu9751 Год назад +162

    Thalapathy Vijay's speech on education was truly inspiring. His emphasis on the importance of quality education for all and the need to empower students to reach their full potential resonated deeply. He is using his platform to advocate for a brighter future through education ❤

  • @SELVAKumar-cf5eh
    @SELVAKumar-cf5eh Год назад +61

    I am super star fan of 33years and now also..after seeing this education function..i impressed with Vijay sir speech and thank them ..to made the hardwork students to be proud

  • @kirshnamorthikirshnamorthi2467
    @kirshnamorthikirshnamorthi2467 Год назад +27

    கல்வி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தி இருக்கும் அண்ணன் விஜய் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் விசிக..🐆🐆

  • @AKSHAYADHANU
    @AKSHAYADHANU Год назад +98

    நான் ஜெயிச்சுருவான் ன்னு சொன்ன இந்த உலகம் கேக்காது 🥰 ஆனால் ஜெயித்தவன் சொன்னால் கேட்கும் 😍 அப்படி இருக்கும் பொழுது தளபதி சொன்னால் எப்படி கேக்காம இருப்போம் 🥰whos agree this hit one like 💛

  • @Gokul1512
    @Gokul1512 Год назад +164

    its kind of motivation❤ for upcoming 10th.12th students🎉

  • @BINOJ8341
    @BINOJ8341 Год назад +309

    വിജയ് ഇഷ്ടമുള്ള മലയാളികൾ ലൈക്ക് അടിച്ചോളൂ

    • @zayuzzvlogs123
      @zayuzzvlogs123 Год назад +7

      ഇഷ്ടം.മാത്രമല്ല ജീവൻ ❤️❤️❤️❤️❤️

    • @rasheedasiyad6704
      @rasheedasiyad6704 Год назад +1

      Thalapathy vijay🔥🔥🔥🔥

    • @jithinppjithu7028
      @jithinppjithu7028 Год назад

      ഒരുപാട് ഇഷ്ടം😢❤❤❤നേരിട്ട് കാണാൻ ആഗ്രഹം ഉള്ള നടൻ....ഒരേ ഒരു നടൻ വിജയ്❤

    • @Kurukkan333
      @Kurukkan333 Год назад +1

      ❤❤😍

    • @muhammadanasn.m9099
      @muhammadanasn.m9099 10 месяцев назад

      ❤❤❤

  • @mifla4715
    @mifla4715 Год назад +113

    Thalapathi pesuratha kettute irukkalam pola irukku ❤❤❤

  • @Muna-ug6zu
    @Muna-ug6zu Год назад +87

    Vijay says Dhanush dialog Vera Level Respect, im a Thala fan really now i respect him because he talk about education❤

    • @josephj7929
      @josephj7929 Год назад +1

      First neenga avaruku respect pannunga 😊

  • @lifeofsisimaro
    @lifeofsisimaro Год назад +8

    தளபதி speech தளபதி speech thaan . அடிச்சிக்க முடியாது❤❤❤❤❤

  • @Dhanan_jai
    @Dhanan_jai Год назад +266

    His screen presence is enough to hear his speech...🦁🔥

    • @stephennedumbally3298
      @stephennedumbally3298 Год назад +2

      💥😁🙂🙂🥰🥰🥰😌😌

    • @ramyasai8286
      @ramyasai8286 Год назад

      Comedy pannathe 😀😀😀😂

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS Год назад +1

      Orutharku fan ah irukkalam, adhukkaga poiya pugazhndhu pesakoodathu, audio launch la avara Madhuri yarum pesa mudiyadhu nnu sollunga, 💯, avaru Madhuri lam dance aada mudiyuma nnu kooda kelunga 💯, adhukkaga, avlo azhaga paaduraru, adhellam vittutu avarukku varadhadhulam solladheenga, screen presence rajini Madhuri yarukkum varadhu, avarukku apparam na chiyaan Vikram uh sollalam, unmai nnu onnu irukkula adhukkaga than soldren, vera edhukkagavum illa

    • @prakashs545
      @prakashs545 Год назад

      ​@@ramyasai8286nee oru aalu punda nu pesra vijay pathi muditu podi

    • @ramyasai8286
      @ramyasai8286 Год назад

      @@prakashs545 mundam.unna maari muttal koothiyala thaan tamil nadu nasama poguthu.bemani

  • @sylashr2670
    @sylashr2670 Год назад +432

    As a Ajith Kumar Sir fan congratulations 🎉🎉🎉 for this program

  • @Bhandari-b9p
    @Bhandari-b9p Год назад +10

    proud to be fan of vijay sir

  • @viddeosurfer
    @viddeosurfer Год назад +110

    Vijay is the trending Master.... his unique way of breaking the internet everytime

  • @karthieswariari8589
    @karthieswariari8589 Год назад +5364

    Enimel Namma pasanga vilunthu vilunthu padipanga

    • @Sathish.-
      @Sathish.- Год назад +307

      Oru aaniyun Pudunga matanga

    • @AjaykumarAjaykumar-bz7fm
      @AjaykumarAjaykumar-bz7fm Год назад +49

      ​@@Sathish.- 😂😂😂😂

    • @Maheshnani07
      @Maheshnani07 Год назад +110

      😂😂😂😂 Yen thambi start pannitaaa😂😂😂 12th thuku epaiyeee

    • @idimax1280
      @idimax1280 Год назад +141

      Confirm bro padichu mark vangi thalapathy ahh pakkuren ❤❤❤

    • @Sathish.-
      @Sathish.- Год назад +13

      @@idimax1280 yappo bro

  • @roseliya1553
    @roseliya1553 Год назад +18

    Right message at right time for right students. Most needed message for students. 🥳🙏👍

  • @kavikumar9780
    @kavikumar9780 Год назад +26

    மெய் சிலிர்க்க வெச்சுட்டாரு தளபதி....🔥☺️

  • @rupeshsivakumar1748
    @rupeshsivakumar1748 Год назад +111

    Wow, Did not expect such a thoughtful speech from Vijay. Nice to see this side of Vijay. Kudos!

  • @palamurugn5322
    @palamurugn5322 Год назад +73

    உலக மக்கள் உள்ளங்களில் அதிகமாக உயர்ந்துவிட்டீர்கள் விஜய் அண்ணா ❤❤❤

  • @galaxynova3215
    @galaxynova3215 Год назад +43

    I'm glad I'm a fan of the right person. I agree with what Thalapathy said, don't lose your character be yourself. My first year of university will finish in like a week and this is my first time I properly left my family for education. Even though I left them and got freedom, my character is still the same no change. I will always be myself. Thalapathy's speeches are always awesome and inspiring.✨️☺️💜

  • @rakish81
    @rakish81 Год назад +43

    Wow! nicely said about health , wealth and character! Thank you Thalapathy!

  • @kalarajesh3879
    @kalarajesh3879 Год назад +13

    Iam proud to be vijay fan🥰🥰🌹❤️

  • @MuthuVel-gq5kr
    @MuthuVel-gq5kr Год назад +38

    தளபதி அண்ணா கல்விக்கு நீங்க முதலிடம் தரது படிக்கும் மாணவர்களுக்கு உற்ச்சாகமாக இருக்கும் நீங்கசூப்பர்👌👍👏👏

  • @premasenthil8937
    @premasenthil8937 Год назад +125

    Cinema stars not only admire and entertain us this program shows that they also motivate and enrich us in improving our career too ..my big salute to our Vijay sir for this valuable program
    I am a professor my name is K.Premalatha

  • @RuzaikMohammad-qw8ok
    @RuzaikMohammad-qw8ok Год назад +4

    வாவ் விஜய் செம்மையை இருக்கிறாறு.... 👌👌👌வேற லெவல் அண்ணா 💜💜💜மாஸ் மாஸ்

  • @kandasundari2727
    @kandasundari2727 Год назад +143

    விஜய் அண்ணா நன்றி மாணவர்கள் இனி அடுத்த தலைவர்கள் கண்டிப்பா நல்ல சமுதாயத்தை உருவாக்கி கொடுப்பார்கள்

    • @saravanansaravanansaravana8715
      @saravanansaravanansaravana8715 Год назад +1

      விஜய் அண்ணா நன்றி

    • @kkn619
      @kkn619 Год назад

      நடிகன் பின்னடி அவன சொல்றத கேட்கற கொள்கை இல்லாத பைத்தியங்கள் நல்ல தலைவன உருவாக்குவாக்குவாங்களா..

  • @natarajanveerabathiran9071
    @natarajanveerabathiran9071 Год назад +284

    இதனால் அடுத்த வருடம் மாணவ மாணவிகள் தளபதியை பார்ப்பதற்காகவே அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள் இது நல்ல உற்சாகத்தை கொடுக்கும்

  • @Pushpams-uh7bh
    @Pushpams-uh7bh Год назад +34

    Man of simplicity, his humanity, unbleness ..... that's the reason we love thalapathy ❤️,nan of millions hearts ❤️🥰

  • @justdoit.....
    @justdoit..... Год назад +18

    When you lost money u lost nothing
    When you lost health u lost something
    When you lost character u lost everything...
    It is true realy I felt it Anna
    I feel happy to see this from your mouth

  • @lokesh8142
    @lokesh8142 Год назад +43

    நான் திரையில் பார்த்து ரசித்த ஒரு அண்ணன்... ❤🥰அன்றும் இன்றும் என்றும்.. தளபதியின் தம்பி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்... 🥰😍❤❤❤❤❤❤❤

  • @madcutz6335
    @madcutz6335 Год назад +13

    The man with golden heart ⚡💖

  • @kalaichelvithangamani8061
    @kalaichelvithangamani8061 Год назад +82

    Asuran dialogue 💯❤️ Mr.D ❤️❤️❤️ Vijay anna ❤️

  • @s.manikandanc.s3019
    @s.manikandanc.s3019 Год назад +403

    அரசியல் என்பது தொழில் அல்ல,அது சேவை ...என்ற எண்ணம் கொண்ட ஒரு நல்ல (அரசியல் தலைவன்)மனிதன்.....தேவை...

    • @veejay74
      @veejay74 Год назад +14

      ahdsu ivan illa..cinemakkaaga arasiyala use pannravan, rajni maari

    • @SORRYCOM
      @SORRYCOM Год назад

      @@veejay74 ruclips.net/video/_Z53JYsSePY/видео.html

    • @PremElumalai-qv6pp
      @PremElumalai-qv6pp Год назад +1

      Ena ya ipdi la pesuringa😂😂... Ippa irukuravanga nee solra maathiri ya irukaanga. Rofl😂. Anyway... Nala sirichan .

    • @vijaychannel6204
      @vijaychannel6204 Год назад

      Appadi yarum illayae thaivarae

    • @suthanColachel
      @suthanColachel Год назад +6

      சீமான்

  • @rahulr2887
    @rahulr2887 Год назад +12

    Great actor, great human.... Vijay love from Kerala

  • @lakshmipriyahariram6040
    @lakshmipriyahariram6040 Год назад +251

    Intha manasuthan kadavul ❤❤❤ proud to be a thalapathy fan ❤❤❤❤

    • @Raji-wk5dv
      @Raji-wk5dv Год назад +3

      🤡🤡😂

    • @Madmax-k8h
      @Madmax-k8h Год назад +7

      𝑫𝒓𝒂𝒎𝒂 𝒅𝒂 𝒔𝒖𝒏𝒏𝒊 𝒊𝒕𝒉😂😂

    • @lakshmipriyahariram6040
      @lakshmipriyahariram6040 Год назад +7

      @@Madmax-k8h if u can just try this drama...

    • @Hopelessboy-Av7
      @Hopelessboy-Av7 Год назад

      ​@@Madmax-k8h idei mallu bit koothiyane, chinna punda item state neela engala pesuraya da otha punda...
      Un amma oru thevidiya itemkari da

    • @brawl-on5053
      @brawl-on5053 Год назад +2

      @@Madmax-k8h nalla karurhu so nna drama soldra...i can see future India by seeing your waste comments

  • @kathir3940
    @kathir3940 Год назад +325

    Namakku ipdi chance kedaikalaye thalapathy ah paaka 🥺

  • @AvinashWilliams
    @AvinashWilliams Год назад +8

    I am from Telugu state.die heart fan for Thalapathy master ❤

  • @sreejithmanghat6202
    @sreejithmanghat6202 Год назад +112

    What a speech🔥proud to be a thalapathy fan from Kerala ❤

    • @NoelBinoy-rj3lf
      @NoelBinoy-rj3lf Год назад +4

      ❤ thalapathy ❤
      Kerala ❤

    • @naveenbalasubramanian4089
      @naveenbalasubramanian4089 Год назад

      Vijay is over acting person and waste

    • @sreejithmanghat6202
      @sreejithmanghat6202 Год назад

      @@naveenbalasubramanian4089 what do you meant by waste can you please say.just shut up and stay away

    • @Hari-id3pg
      @Hari-id3pg Год назад

      @@naveenbalasubramanian4089 yes ajith is Total wastee thevidiya paiyaaa ne 🐢

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv Год назад

      ​@@naveenbalasubramanian4089poda amai kunja 😂

  • @whatshunt
    @whatshunt Год назад +533

    Vijay fans enimel Vera mari padipanga 💥❤

    • @lilpopmeady2255
      @lilpopmeady2255 Год назад +8

      Apo padikathavanga ena panuvanga😂😂😂😂

    • @HP-us1td
      @HP-us1td Год назад +2

      Boomer ku

    • @whatshunt
      @whatshunt Год назад +1

      @@HP-us1td padikkatha ne Mudda koothi💩

    • @whatshunt
      @whatshunt Год назад

      @@lilpopmeady2255 ithugakave nalla padipanga bro

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI Год назад +6

      ​@@whatshuntஅப்போ தல fans fail அவங்களா 🤔

  • @Shaayiyoox
    @Shaayiyoox Год назад +11

    Real hero vijay sir ♥️ love from kerala ♥️😍😍

  • @sathyam1830
    @sathyam1830 Год назад +20

    Bro Thalapathy,,now your integrated initiative has ignited many minds of Tamilnadu who are shine and rule the educated humanity...
    வாழ்க வளமுடன் 🎉

  • @sudheeshsubramanian6755
    @sudheeshsubramanian6755 Год назад +19

    7:27 That smile...🥹🥹🥹🥹🥹🥹😩😩😘😘😘😘😘😘😘😘😘😘😘💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @AthulSanthosh-md9pv
    @AthulSanthosh-md9pv Год назад +33

    Wt a look of king - Hairstyle 😮😮❤ and beard 😮😮😊

    • @immanuvela8048
      @immanuvela8048 Год назад +1

      Ithu varikkum thalapathy intha mathiri pathathu illa bro....🫶

  • @divyaravichandr
    @divyaravichandr Год назад +132

    Once a Vijay fan, always a Vijay fan❤

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg Год назад +136

    இந்நாள் வரை யாரும் செய்யாத கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி,என் மனதில் நீங்காத நிகழ்ச்சி,வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள்.🎉🎉🎉

    • @Nt-nc9ps
      @Nt-nc9ps Год назад +1

      Surya has been helping lot of students from long time silently without publicity. This is for politics

    • @gururani
      @gururani Год назад +1

      @@Nt-nc9pssurya publicity பன்னலையா ஏன் நல்லது யார் செய்தாலும் மரியாதை கொடுங்க

  • @lavanyaprakash9086
    @lavanyaprakash9086 Год назад +31

    🔥🔥Thee Thalapathy🔥🔥.. my big fan vijay Anna ❤❤❤❤..

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Год назад +17

    ரொம்ப ரொம்ப சூப்பராக பேசினீர்கள் விஜய் சார்.நன்றி.

  • @iron_blood7
    @iron_blood7 Год назад +7

    தளபதியை பிடிக்குமோ இல்லையோ, ஆனால் அவர் சொன்ன அரசியல் செய்தி முற்றிலும் உண்மை, அதுக்கு ஒரு தைரியம் வேண்டும்! 🔥

  • @gowthamsai5460
    @gowthamsai5460 Год назад +11

    Its kind of motivation for upcoming 10th and 12th student........ Thnk you vijay anna....

  • @joyfashionz258
    @joyfashionz258 Год назад +105

    U r correct thalapathy ... we should enjoy but we should not cross the limit ....

  • @vishwak7733
    @vishwak7733 Год назад +12

    Thalapathy speech and his smile ❤️‍🔥

  • @prattyviews
    @prattyviews Год назад +265

    I don’t want this speech to end😢❤

    • @sktimes8122
      @sktimes8122 Год назад +10

      Put in loop mode bro❤

    • @Vishnu-2020
      @Vishnu-2020 Год назад +4

      Me too ❤

    • @warsam3813
      @warsam3813 Год назад +2

      Video download panni yeduthe suteh otaileh vithuko

    • @Vishnu-2020
      @Vishnu-2020 Год назад +1

      @@warsam3813 🥲🥲

    • @hazel07
      @hazel07 Год назад +1

      ​@@sktimes8122💀🤣

  • @_ABHI_466
    @_ABHI_466 Год назад +6

    Thalapathy❤️🔥

  • @abhinesh3098
    @abhinesh3098 Год назад +12

    Love your motivation and guidance ❤ keep motivating youngsters more❤

  • @kalidassdev9108
    @kalidassdev9108 Год назад +54

    വിജയ് അണ്ണാ 😍😘

    • @Charlie_00000
      @Charlie_00000 Год назад +5

      Mallu😌❤️❤️❤️❤️❤️nammle muthina etha look alle uffffff🤌🤌

    • @kalidassdev9108
      @kalidassdev9108 Год назад +1

      @@Charlie_00000pinalh❤

    • @NoelBinoy-rj3lf
      @NoelBinoy-rj3lf Год назад +1

      ❤thee💥😜.....pwli aaa...Annan mass alle❤❤

  • @udhayachandrika4460
    @udhayachandrika4460 Год назад +31

    OMG how matured his speech is ❤

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Год назад +22

    அண்ணன் ரசிகனா இருக்க ரொம்ப பெருமையா இருக்கு இந்த அறிவுரை சொல்ல அம்மாவும் கூட பிறந்தவர்கள் மட்டுமே சொல்லுவாங்க ஆனால் திரையில் நடிக்கும் இவர் சொல்லும் போது ஆச்சிரியம்மாவு இருக்கு நானும் உனக்கு ஒரு அண்ணன் தான் னு சொன்னா மாதிரி இருக்கு நன்றி அண்ணா❤

    • @ldkodi7186
      @ldkodi7186 Год назад

      விஜய் அவன் அம்மா அப்பா வுக்கு ஒரே ஒரு வாரிசு, அவர்களை அவன் சென்று பார்ப்பதும், பேசுவதும் இல்லை, அவர்களை கை கழுவி விட்டு விட்டான். இவன் நாட்டுக்கு அறிவுரை சொல்ல வந்திருக்கிறான் போய் கேட்டு நீ உருப்படு

  • @johnpa.6260
    @johnpa.6260 Год назад +26

    As a suriya fan haa, entha speech mudiyaa kudathu nu thoonuthu..
    Awesome speech 😊😊😊

  • @subisubi1696
    @subisubi1696 Год назад +41

    Don't leave your character for everyone❤💯

  • @charliecutzzz4624
    @charliecutzzz4624 Год назад +3

    Thalaivaaa 😍🙏

  • @viddeosurfer
    @viddeosurfer Год назад +14

    One of best looking public appearances made by vijay in recent times

  • @Oyeee_001
    @Oyeee_001 Год назад +28

    Gem of an actor , Above all he is such Great human being we have ❤

  • @kavithamohan4254
    @kavithamohan4254 Год назад +3

    Super sir உங்கள் மேல் உள்ள மரியாதை கூடுகிறது ❤

  • @yalinisankar4628
    @yalinisankar4628 Год назад +17

    I am Always Thalapathi fan ❤❤❤❤........My biggest dream is meet to Thalapathi 🥺🔥❤️🥰🤗😍✨.........i am always waiting this day 🥺😇✨
    Love you Ilaya Thalapathi sir 🔥❤️🥰✨

  • @Jack-en3xy
    @Jack-en3xy Год назад +37

    Thalapathy speech really awesome 😎🔥

  • @cooperwestmedia685
    @cooperwestmedia685 Год назад +7

    Very sensible speech!!!!❤

  • @dagaldi
    @dagaldi Год назад +181

    இந்த நிகழ்ச்சியை வரவேற்கிறோம், அவசியமான எதார்த்தமான பேச்சு, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை எதிர்த்த ஒரு பிரபல வசதி படைத்தவர் மற்றும் ஒரு சிலருக்கு மட்டும் பாராட்டு பத்திரம் பணம் வழங்காமல் பலருக்கு வழங்கியது ஆச்சரியமாக மகிழ்வாக உள்ளது. இது இவரது சுய சிந்தனையாக இருந்தால் நல்ல தலைவராக வருவார்

    • @MalathiPeriyasami
      @MalathiPeriyasami Год назад +1

      Spr speech Central la pottraru paru oru bit neenga than ottalargal nu arasiyal la varadhuku enna oru idea 1200 vote vitruvara mass idea.. busssines trik idhu evlo peruku purinchadho

    • @ImranKhan_samrin
      @ImranKhan_samrin Год назад

      ​@@MalathiPeriyasamiavaru trick oda than pesanumnu avasiyamey illa....😂😂😂😂

    • @nivetha8751
      @nivetha8751 Год назад

      🎉🎉🎉❤❤

  • @mr-thalasameer1522
    @mr-thalasameer1522 Год назад +6

    Thala fan nan vijay anna panratha partha perumaiya iruku❤

  • @prabhusamuel469
    @prabhusamuel469 Год назад +11

    Wow hat's off Vijay sir, so humble, so polite, so professional, you are so down to earth sir, God bless you always 🙏, what ever you do, I pray that, God bless you and guide you and protect you 🙏 wish you all the best தளபதி

  • @mkumar6261
    @mkumar6261 Год назад +42

    Maturity speech congratulations 👏🎉

  • @kaviarasangopalakrishnan8836
    @kaviarasangopalakrishnan8836 Год назад +85

    🎉👏விஜய் மிகச் சிறந்த மனிதர் 😍🤩

  • @Allinone-mp5wp
    @Allinone-mp5wp Год назад +18

    I. M from kannadiga vijay fan, Jai sree ram vijay is my hero

  • @JILLAAVI
    @JILLAAVI Год назад +44

    Today am very sad but annanoda dharisanam make me boost ❤
    Love u Thalapathy anna

    • @indiatouk23
      @indiatouk23 Год назад

      I'm glad that you boostuped.. but spend some time with parents.. that's more more important in our life...

    • @JILLAAVI
      @JILLAAVI Год назад

      @@indiatouk23 s bro 🔥

  • @ridhanyafunzone
    @ridhanyafunzone Год назад +11

    Really awesome Thalapathy neenga.... Giving appreciation award to students and motivating.... It impacts upcoming students surely
    I am always your fan club.