புரோட்டா கடையை கூட தாக்குவது தான் திராவிட மாடல் | H.Raja | BJP | CM Stalin | guindy Doctor attack

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 ноя 2024

Комментарии • 59

  • @NandakumarMcl-mx7bt
    @NandakumarMcl-mx7bt День назад +20

    ராஜாவின் அறிவு பூர்வமான விளக்கம் எப்போதும் போல நன்று. இந்து கோவில்கள் பாதுகாப்புக்கு ராஜா கவனிக்கிறார். இந்து மக்கள் ஒழுக்க எழுச்சிக்கும் உறுதிக்கும் அர்ஜுன் சம்பத். இவர்கள் வழிகாட்டுதலில் அண்ணாமலை. ஜெய் ஹிந்த். வாழ்க பாரத மணித்திருநாடு.

  • @sivasivasankar3592
    @sivasivasankar3592 День назад +16

    Excellent speech mrs.raja sir

  • @mrmadhumenon
    @mrmadhumenon День назад +22

    தர்ம போராளி H.ராஜா ஜி வாழ்க

  • @pvidhya4432
    @pvidhya4432 22 часа назад +5

    சரியாக சொன்னீர்கள்❤

  • @sriram17121957
    @sriram17121957 23 часа назад +4

    Raja sir excellent answer you have given. 👌👌

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 День назад +16

    அதிமுகவுக்கு தான் பாஜக அவசியம் என்பது பாமரரும் அறிந்த ஒன்று.

  • @laxamanaperumal4767
    @laxamanaperumal4767 22 часа назад +3

    Ayya we are with you.
    All time

  • @asokansellappan5682
    @asokansellappan5682 12 часов назад +2

    அருமையான உண்மையான பேச்சு...... ஆனால் எந்த எச்சை ஊடகங்களும் போடாது

  • @laxamanaperumal4767
    @laxamanaperumal4767 22 часа назад +3

    I Respect the leader of Mr,H.Raja
    Real the great Man❤

    • @smahadevan2008
      @smahadevan2008 15 часов назад

      Yes, I also respect the leadership of H. Rajaji! Really the great Man!

  • @VINOTHKUMAR-il4gl
    @VINOTHKUMAR-il4gl День назад +3

    Good speech sir

  • @mssingh9414
    @mssingh9414 13 часов назад +1

    👌👌👌👌👌👌

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 11 часов назад +1

    Our next Tamil Nadu CM Annamalai ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @mahendranguru965
    @mahendranguru965 23 часа назад +6

    சிறுவாச்சூர் கோவில் பற்றி சொன்னது உண்மை... அது என் குலதெய்வம்... அங்கு உடையார் தான் பூசாரி

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 23 часа назад +2

    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்

  • @swaminathanramamurthi9149
    @swaminathanramamurthi9149 День назад +5

    ராஜா சார் போல் பலர் உருவானால் தான்...😊😊

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 23 часа назад +2

    ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்

  • @RajeshRaji-y1c
    @RajeshRaji-y1c День назад +2

    Super good 👌

  • @Vannam-tz5vz
    @Vannam-tz5vz 17 часов назад

    இந்த வயதிலும் திறமையாக பேசுகிறார், அண்ணாமலைக்கு அப்பளமாக இருந்ததற்கு நன்றி.

  • @ranjiniboby9561
    @ranjiniboby9561 22 часа назад +1

    Raja ❤❤

  • @ajaij1
    @ajaij1 День назад +7

    அண்ணாமலை❤

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan 17 часов назад +1

    Tirudavian model🎉

  • @santhanamganesh6708
    @santhanamganesh6708 День назад +7

    Eddapadi in ICU expecting Vijay to give oxygen.

  • @ramanigopal
    @ramanigopal День назад +11

    இப்போதய தமிழகம் முந்தைய உத்தரப்பிரதேசம்?
    இப்போதய உத்தரப்பிரதேசம் முந்தைய தமிழகம்?

    • @asokansellappan5682
      @asokansellappan5682 12 часов назад

      வாவ்....... மிக மிக சரியான கருத்து. நான் உபி யில் இருந்தவன்....... Thanks ப்ரோ 👍👍👍

  • @Lokshgandhi
    @Lokshgandhi 17 часов назад +2

    Ok.Super.RAJA.SIR.VERRY.NICE.Tm.DMK.AIDMK.VcK.Tm.70.YERS.WESHIT.❤❤❤😂🎉😢😮😮😅Tm.PApEL.VOT.😂WESHIT PAPER.😂🎉🎉😢😮😮😅😅😊😊😊😊😊😅😮

  • @pandiyansoundara2670
    @pandiyansoundara2670 23 часа назад +1

    👏

  • @CommodoreRajan
    @CommodoreRajan 14 часов назад +1

    Aruvalayam policy

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 День назад +1

    👍

  • @asokansellappan5682
    @asokansellappan5682 12 часов назад

    பிரம்மிக்க வைக்கும் கோவில் உதாரணங்கள்....... 🙏🙏🙏🙏

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 День назад +4

    ஆளுக்கொரு கட்சி ஒரே கொள்கை கொள்ளையடித்து சொத்து சேர்ப்பது இவர்கள் தேர்தல் வந்தவுடன் ஒன்றினைந்து கூட்டணி அமைத்து போட்டியிட அனுமதிக்க கூடாது இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் இரண்டு கட்சி ஆட்சி முறைக்கு வழி வகுக்கும் ஜனநாயகத்திற்கு நல்லது செய்யுமா தேர்தல் ஆணையம்

  • @laxamanaperumal4767
    @laxamanaperumal4767 22 часа назад +1

    ஜெய்ஹிந்த்

  • @laxamanaperumal4767
    @laxamanaperumal4767 22 часа назад +1

    இரண்டு திரவிடமும் தமிழகத்தில் இருந்து என்று அகற்றப்படுமோ?
    அன்றே நம் தமிழகத்துக்கு விமோட்சனம்,விமோட்சனம்,,,,என்று திருந்துவார்களோ ,,,நம்மக்கள்.

    • @laxamanaperumal4767
      @laxamanaperumal4767 22 часа назад

      இரண்டு திராவிட கட்சிகளும் அடித்த கொள்ளை பத்தாதா?
      இனியும் தொடரவேண்டுமா?
      மக்கள் இனியாவது யோசிக்க யோசிக்க வேண்டும் மக்களே,,,,,

  • @rajagopalanv1933
    @rajagopalanv1933 День назад +2

    Raja sir Raaja than

  • @theman6096
    @theman6096 День назад +5

    ரௌடிஸ்முக ஆட்சி இது.............😂

  • @mrmadhumenon
    @mrmadhumenon День назад +5

    தீராவிடியால் ஆட்ச்சியில் நல்லதை எதிர்பார்க்க முடியுமா

  • @thiyagarajanm4263
    @thiyagarajanm4263 День назад +2

    திமுக சொல்லவில்லை அவர்களுக்கு ஓட்டு போடும் மற்ற மதத்தினர் பரப்பும் பொய்.

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 День назад

    Lis there police department there in TN.

  • @rjvallabhan8318
    @rjvallabhan8318 День назад +2

    Sir, there are thousands of ordinary people listening to your speech. They cannot understand your English properly. Hence pls try to speak only in Tamil. Dont don't speak important items in English.
    This is a request.

  • @Thamizhvanan-pr4os
    @Thamizhvanan-pr4os День назад

    அதிமுக பாஜக கூட்டணி என்றால் பதறுகிறது திமுக

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 7 часов назад

    உங்க கட்சி தமிழசை ஏங்கறாங்களே அவங்க கிட்ட சொல்லுங்க

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 23 часа назад

    ஐயா, ஓட்டுக்கு பணம் வாங்கினால்?, பிறகு, கேள்வி கேட்கும் தகுதி/எதிர்பார்க்கும் தகுதி, அந்த மக்களுக்கு இல்லை தானே?. 🥴.

  • @RAMANRAMAN-x4b
    @RAMANRAMAN-x4b 12 часов назад

    தலைவரே நீங்க என்றைக்காவது ஒரு நாள் உழைக்கும் மக்களுக்கு ஒடுக்குமுறை நடக்கும் பொழுது வீதியில் வந்து போராடியது உண்டா உங்களைப் போன்ற தற்குறிகள் இருக்கும் வரை இந்த மண்ணில் போராட்டங்கள் ஓய்வதில்லை
    பாதிக்கப்பட்டவருக்கு நீதியை வாங்கி கொடுப்பதே நல்ல தலைவனின் கொள்கை அப்படி எல்லாம் உங்களுக்கு ஒரு கொள்கை கூட இல்லை
    மக்களின் பிரச்சினைகளை முதலில் வீதியில் வந்து போராடுங்கள் பிறகு பேட்டி கொடுக்கலாம் தலைவரை?😅😅😅😅

  • @Rama00089
    @Rama00089 12 часов назад

    👍👍👍👍

  • @ranjiniboby9561
    @ranjiniboby9561 22 часа назад

    ❤❤