ஷைத்தான் ஒரு தீய செயலை செய்யத் தூண்டும் ஆரம்ப நிலை | Moulavi Mujahid ibnu Razeen Tamil Bayan

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • இந்த உரையை நேரம் ஒதுக்கி அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக. மற்றவர்களுக்கும் அதிகம் share செய்யுங்கள்.
    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். 3461 புகாரி.
    தலைப்பு : ஷைத்தான் ஒரு தீய செயலை செய்யத் தூண்டும் ஆரம்ப நிலை
    வழங்குபவர்: ஷைய்க் முஜாஹித் இப்னு ரஸீன்
    Moulavi Mujahid Ibnu Razeen 👇
    www.youtube.co....
    All Tamil Bayans👇 (தமிழ் பயான்கள்)
    www.youtube.co....
    ✌Subscribe Us to get instant regular update from Tamil Islamic Bayans.
    எங்களது Tamil Bayan பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்
    for Subscribe click here 👉 goo.gl/ZBxifN 👈 TiB
    ===========================================
    எம்முடன் இணைந்து கொண்டு மார்க்க விடயங்களை அன்றாடம் அறிந்து கொள்ளுங்கள்.
    👉 RUclips - / tamilislamicbayanstib
    👉 facebook - / islamic.tib
    👉 twitter - / islamic_tib
    👉 instagram - / islamic.tib
    Lectures By the best scholars of this time
    Abdul Basith Bukhari
    Mujahid Ibnu Razeen
    Mubarak Masuood Madani
    Abdul Hameed Saraee
    All videos of this channel to share Islamic knowledge and tamil dawah
    PLEASE NOTE:
    🚫 This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community. 🚫no music🚫 was used in our productions
    #tamilbayan
    tamilbayan

Комментарии • 48

  • @frhm158
    @frhm158 13 дней назад

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my 3 года назад +3

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்! வஸ்வாஸ் வஸ்வாஸை விட்டு அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

  • @allahismyeverything9061
    @allahismyeverything9061 4 года назад +29

    اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها.
    இறைவா! எங்கள் உள்ளத்துக்கு இறையச்சத்தை வழங்கி விடு..!!
    அதைத் தூய்மைப் படுத்து..!!
    தூய்மைப் படுத்துவோரில் நீயே சிறந்தவன்..!!
    நீயே அதன் பொறுப்பாளன் அதன் எஜமான்..!!

  • @ahamedjamaludeen6956
    @ahamedjamaludeen6956 4 года назад +9

    அல்ஹம்து லில்லாஹி மாஷா அல்ழாஹ்......... உங்களுக்கு வள்ளயிறைவன் உடல் நலத்தையும் , கண்ணியமான அந்தஸ்த்தையும், அருட்கொடையையும் ஈருலத்திலும் தந்தருள்வானாக... ஆமீன்

  • @sathikali7272
    @sathikali7272 4 года назад +9

    Masha ALLAH subhan ALLAH jazak ALLAH Alhamthulillah

  • @ashiqabbas7279
    @ashiqabbas7279 4 года назад +13

    maa shaa allah nalla thelivana vilakkam

  • @raseemazainulaabdheenrasee3724
    @raseemazainulaabdheenrasee3724 4 года назад +2

    Masha Allahu ungalukku Allahu rahumath seywan Alhamthulillah

  • @hameedjaasim1068
    @hameedjaasim1068 4 года назад +6

    சிறந்த தலைப்பு

  • @allahisgreatest4360
    @allahisgreatest4360 4 года назад +5

    Ya Allah!! Engalai theeya ennangalai yerpaduthum manasai vittum shaithanai vittum paadhukapayaga..aameen..😥😭

  • @RifasIbrahim
    @RifasIbrahim 4 года назад +5

    Ma’Shaa’ALLAH

  • @onionguy4614
    @onionguy4614 4 года назад +4

    Alhamdu lillah izu poanra niraya thelivana vilakkangalai tharungal namaku theriyaza vidayangal ewalawo irukinrazu Allahutha ala ungaluku Rahmath seywanaha Aameen

  • @shameemshameem9478
    @shameemshameem9478 4 года назад +3

    Alhamdhulila

  • @mohamedbee5213
    @mohamedbee5213 4 года назад +1

    subhanallah suppar bayan miga miga arumayana vilakam nandraga purinthu kollum badi bayan solringa sagotharare alhamdulillah

  • @RazikBahje-vu8ob
    @RazikBahje-vu8ob 5 месяцев назад +1

    Superb🎉 mashallaah

  • @ayshaaysha4531
    @ayshaaysha4531 4 года назад

    I
    Love
    Allah💝💝💝💝💝💝💝💝💝💝

  • @khadarbasha7260
    @khadarbasha7260 4 года назад +1

    Allahamdullah

  • @muhammadluqmann6323
    @muhammadluqmann6323 4 года назад +1

    நபுசின் நாசம் உலகின் நேசம் கபுரின் சேதம் நரகின் நாசம் அறிந்து அறியாது வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள்

  • @hgtharalihgtharali9115
    @hgtharalihgtharali9115 4 года назад

    Very good

  • @kamaruljaman7898
    @kamaruljaman7898 4 года назад

    وَاِمَّا يَنْزَغَـنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ‌ اِنَّهٗ سَمِيْعٌ عَلِيْمٌ‏
    ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 7:200)
    وَقُلْ رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ‏
    இன்னும்: நீர் கூறுவீராக! “என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” (என்றும்)
    (அல்குர்ஆன் : 23:97)
    وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ‏
    “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்” (என்று கூறுவீராக)!
    (அல்குர்ஆன் : 23:98)

  • @raseemazainulaabdheenrasee3724
    @raseemazainulaabdheenrasee3724 4 года назад

    Sheyyththan shela perayy valiy keduththu vittann Allahu Akbar Allahu puthumanawan Alhamthulillah

  • @muhammadluqmann6323
    @muhammadluqmann6323 4 года назад +2

    நபுசின் நாசம் உலகின் நேசம் கபுரின் சேதம் நரகின் நாசம் அறிந்து அறியாது வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள் இக்கால மக்கள். ஹஸ்புனல்லாஹு நெஃமல் வக்கீல் வ நெஃமல் மெவ்லா வ நெஃமல் நஸ்ஸீர்

  • @astromuhammed
    @astromuhammed 4 года назад

    Assalamu Alaikkum warahatullahi wabarakatuhu Alhamdulillah

  • @abdulcadermohamedcader3690
    @abdulcadermohamedcader3690 4 года назад +1

    I am sorry masha allah

  • @aziz9188
    @aziz9188 4 года назад

    Alhmathullilah
    ningal sollum anaithum 200% unmai movie ethuma pakama iruntha apaa marupadium athai nabagam paduthum saithan.

  • @muhammadluqmann6323
    @muhammadluqmann6323 4 года назад

    சைத்தான் குழப்ப நிலை என்ன என்பதனை அறிந்து கொள்ள வேண்டும் அப்பொழுது அல்லாஹ் உடைய சோதனைகள் மூலம் நோய்களை உருவாக்கி அதன் பிரகாரம் தற்போதைய உலகளாவிய ரீதியில் இன்றைய நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த குரோனோ வியாதி கட்டு படுத்தலாம் என்று அல்குர்ஆனில் அல்லாஹ் சொல்லி உள்ளான்

    • @raseemazainulaabdheenrasee3724
      @raseemazainulaabdheenrasee3724 4 года назад

      sheiyyththann elllavittall ellurumm surgamm shennru vduvarhall Allahu manithanayy sutheikkumm puruttu sheyyththanayy Allahu padayyththann ulahill eggthamm nadannthu kunnru erukkuthu Alhamthulillah

  • @raseemazainulaabdheenrasee3724
    @raseemazainulaabdheenrasee3724 4 года назад

    amanthu billahi varaasoliheiy ennru sullanomm sheyythanayy viratta venom Alhamthulillah

  • @mohamedgoodanoos9569
    @mohamedgoodanoos9569 4 года назад

    Assalamu alaikum

  • @muthithetchna6227
    @muthithetchna6227 4 года назад

    மற்றவர்கள் பணத்திற்கு ஏக்கத்தில் கத்தும். நீ அல்லா தூதனும் இல்லை நபியின் வேலைக்காரனும் இல்லை. சிந்திக்கத் தெரியாத அப்பாவிகளை மொட்டை அடிக்கும் இபிலிஸ்

  • @user-hf6vy9gy5d
    @user-hf6vy9gy5d 4 месяца назад

    Naee ptie pisanum🏁

  • @muthithetchna6227
    @muthithetchna6227 4 года назад

    நான் கண்டுபிடிச்சுட்டேன் நீ தான் உண்மையான சைத்தான். அல்லா நல்லது செய்றவன் மக்களை படைத்தான். சரி. சைத்தானை ஏன் படைத்தான். யாரிடம் கதை. பள்ளிப் படிப்பை முடிக்காதவன் நீர்.

  • @abdulcadermohamedcader3690
    @abdulcadermohamedcader3690 4 года назад

    Nash’s allah

  • @jaffarjaffar3341
    @jaffarjaffar3341 4 года назад +2

    தாங்கள் பேச வேண்டும் என்பதா்க்கா பேசூகிாிா் பேச்சிள் சத்து இல்லை

    • @rinosrions4101
      @rinosrions4101 4 года назад

      Jaffar Jaffar 👎👎👎

    • @aziz9188
      @aziz9188 4 года назад +3

      Jaffar Jaffar ethai vida puriya vaika yaralum mudium apadi entha bayan puriyalana ungaluku 🦻👂kathu kekathu poola

    • @taranajm2022
      @taranajm2022 3 года назад

      Ithaivida ennathan vilakkam venum ungaluku.

  • @muhammadluqmann6323
    @muhammadluqmann6323 4 года назад +1

    சைத்தானை நம்பி மோசம் போவது?

  • @Superman..99
    @Superman..99 4 года назад

    Ii

  • @nisamsally7469
    @nisamsally7469 4 года назад +2

    இவனோ பெரிய சைத்தான்

    • @sheakdawoodh9044
      @sheakdawoodh9044 4 года назад +2

      முட்டால் , you stupid மார்க்க அறிஞர்கள் ஐ மதிக்க கற்றுக்கொள், குர்ஆன் ஐ உள்ளத்தில் சுமந்தவர்கள் , you stupid , avarta sorry கேளு

    • @rinosrions4101
      @rinosrions4101 4 года назад

      Muhammad Nisam 👎👎👎🙊🙊🙊

    • @aziz9188
      @aziz9188 4 года назад +1

      nee oru sangi mangi therium. @Muhammad nisam

    • @user-iv1xu3nb9f
      @user-iv1xu3nb9f 5 месяцев назад

      Asthafirullah