இது தான் ஒரிஜினல் வட்டிலப்பம்..! கருப்பட்டி வட்டிலப்பம் / Jaggery Vattalappam recipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @jameelavelcomradenbee1601
    @jameelavelcomradenbee1601 4 года назад +5

    அருமை நான் இதுவரை பார்த்ததில்லை கருபட்டி வட்டலப்பம் சக்தி மிகுந்த பண்டம் ஜசகல்லாஹ் கைர்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад

      ஜஸாக்குமுல்லாஹ் ஹைர்.. தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க..

  • @vtube8208
    @vtube8208 8 дней назад +2

    Super 👌 nice 🎉🎉🎉sharing ❤️❤️❤️❤️

  • @ShafrazKhahir
    @ShafrazKhahir 3 года назад +22

    Sri Lankans makes the best Wattalappan in world.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 года назад +3

    கருப்பட்டி சேர்த்ததுsuper your explain very nice இனிய றம்ழான் பெருநாள் வாழ்த்துக்கள் ⭐️⭐️⭐️🌙🌙🌟🌟🌟

  • @rajeshwarisanthanam7008
    @rajeshwarisanthanam7008 2 года назад +19

    பனை வெல்லம் கருப்பட்டி இரண்டும் ஒன்றுதான் 👍👍👍👍🥰🥰🥰👌👌👌👌

    • @vasanthanilango2022
      @vasanthanilango2022 2 года назад +2

      பனை வெல்லம் என்பது பனை மரத்திலிருந்தும் கருப்பட்டி கித்துள் மரத்திலிருந்தும் செய்யப்படுகிறது....

    • @acnaufal
      @acnaufal 2 года назад +1

      கித்துல் & தென்னம் கருப்பட்டியும் இருக்கின்றன!

    • @saranpatel1114
      @saranpatel1114 2 года назад +1

      Nope.

    • @vickygopal2170
      @vickygopal2170 Год назад

      இலங்கையில் கித்துள் கருப்பட்டி உள்ளது்்

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan Год назад +2

    Masha Allah.Alhamdulillah..so super views and look.Thanks for sharing to us.

  • @farookparveen2081
    @farookparveen2081 2 года назад +3

    Super sis na try Pani pathen super

  • @KumuthavalliPonniah
    @KumuthavalliPonniah 8 месяцев назад +1

    Your explanation is impress me briefly and at the same time give the importance points I like it

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 года назад +8

    அருமை
    பொருமை
    எளிமை
    உண்மை
    வாழ்த்துக்கள்
    சகோதரி
    நன்றி

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад

      ரொம்ப நன்றி..
      Keep supporting..

  • @fathimaameer3686
    @fathimaameer3686 3 года назад

    அருமையான பதிவு.. அருமையான செய்முறை.. வாழ்க வளத்துடன் & நலத்துடன்...

  • @kulamshuaib7437
    @kulamshuaib7437 4 года назад +5

    அருமை....சூப்பர் வட்டிலாப்பம்....
    காயலின் அடையாளம் இந்த வட்டிலாப்பம்...!!

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад +1

      😍😍

    • @shams522
      @shams522 2 года назад

      இப்ப நீங்க இல்லையே.
      😭😭😭.

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад +1

    Good excellent very great
    Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @kmabdurahiman4317
    @kmabdurahiman4317 4 года назад +3

    മാശാഅല്ലാഹ്....വാട്ടീലപ്പം kama.. kama Irikk....👍👌👌 Abdurahman kiliyamannil Kerala

  • @veraveramani8841
    @veraveramani8841 3 года назад +1

    Pakkave semmaya irukku naan today seyya poren

  • @lavanyasri1201
    @lavanyasri1201 3 года назад +15

    Itha pakka seempal Mari iruku ipove sapanum pola iruku😋😋😋

    • @shylu726
      @shylu726 2 года назад

      Naanum adedaan nenaichen
      Epolem adu kedaikadu am missing seempal so much 😋😋😋

    • @bharathib7724
      @bharathib7724 5 месяцев назад +1

      தேங்காய் பாலுக்கு பதில் பசம்பால், சீனி, ஏலக்காய், சுக்கு சேர்த்தால் சீம்பு கிடைக்கும்.

  • @sadhikali7787
    @sadhikali7787 4 года назад +1

    ரொம்ப நல்லா இருக்கு நான் சுகர் போட்ட வட்லப்பம் தான் சாப்பிருக்கேன் கருப்பட்டி வட்லப்பம் இதுவரை சாப்டதில்லை நன்றி வாழ்த்துக்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад

      ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா

  • @rsinnathambi8843
    @rsinnathambi8843 4 года назад +11

    I saw this recipe for the first time in Sri lankan most popular Ape Amma RUclips channel. she has taken good dark color jaggery in that recipe. You have explain is well just like her recipe. In Sri lanka you need to add cashews and you have to add spices like nutmeg, yelakkai, karambu, adding those gives the real watalappan flavor and aroma.

  • @shank245
    @shank245 3 года назад +2

    Srilankans make very good wattalappam.....thank you dear

  • @shajanishajani1866
    @shajanishajani1866 2 года назад +3

    Nice akka nagalum try panno super

  • @RajaRaja-hw4rh
    @RajaRaja-hw4rh 3 года назад +2

    Today seithu sapidan Vera level... thank you

  • @kalaitechtamil4407
    @kalaitechtamil4407 3 года назад +3

    அருமையான பகிர்வு... மேலும் மேலும் சிறப்படைய என் வாழ்த்துக்கள்... 💐💐💐 புதிய தோழி... இணைந்திருங்கள்... நன்றி

  • @mamuda1395
    @mamuda1395 Месяц назад +2

    Super

  • @pravinarani2388
    @pravinarani2388 3 года назад +9

    Yes akka ethu dhan original 😀😀😀😀today yen amma birthday avangaluku na entha sweet seiya poren 😍😍😍

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 2 года назад +1

    ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்

  • @sumathisumo2593
    @sumathisumo2593 3 года назад +3

    I tried this recipe very super tq sister

  • @NellaiJeyasSamaiyal
    @NellaiJeyasSamaiyal 4 года назад +1

    காயல் மண்ணிற்கு பெருமை சேர்க்கிறது உங்கள் வட்டிலப்பம் ரெசிபி. ரொம்ப சிறப்பு. யம்மி.

  • @lurthtamil742
    @lurthtamil742 4 года назад +6

    வட்டலப்பத்தின் மேல் சிறிது தேங்காய்பால் ஊற்றி சாப்பிட்டால் மிக மிக சுவையாயிருக்கும்

  • @seharsehar7238
    @seharsehar7238 3 года назад +2

    semmya vanthuchinga 👌👌👌👍👍

  • @mohamedfazila3951
    @mohamedfazila3951 3 года назад +3

    We alter karupatti to sugar ?.... It is good sister

  • @VergenaPramakumar
    @VergenaPramakumar 19 часов назад +1

    Very nice👍👍

  • @renumeega7021
    @renumeega7021 3 года назад +3

    Wow I like it

  • @kaviyinulagam6627
    @kaviyinulagam6627 2 года назад +2

    அருமையாக உள்ளது ..

  • @rajeswaryfernando6646
    @rajeswaryfernando6646 3 года назад +3

    I love this so one day I will make it Thanks

  • @noorulhassan3410
    @noorulhassan3410 2 года назад +1

    Mam neengal seyumvattiapathil òru muttaiku 2 munthri veethamcaisunut serthu 3 elakkai serthu coconut milk sirethu serthu naisaha mix jaril adithu serthu seyungal athan rusi thani suvai athiham

  • @diasraja8471
    @diasraja8471 3 года назад +3

    Super sweet very nice

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 2 года назад +2

    அருமை.அருமை.

  • @usamaabdulsaththar8387
    @usamaabdulsaththar8387 4 года назад +10

    Yes. This is the real wattilappam. In Sri Lanka from our grandmother to me also doing the same. If wattilappem in white colour nobody will eat here. You awesome sissy. This recipe is too good. Masha Allah.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад +1

      Thank you so much..
      We use to make jaggery vatlappam only.. It ll be more delicious than white sugar vatlappam..
      Thank you so much watching and keep supporting..

    • @fathimafazlina4397
      @fathimafazlina4397 4 года назад +1

      I too like but how can we take milk without adding water to coconut

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад

      @@fathimafazlina4397 ok its not a big deal.. you can add littlebit of water.. reduce the water lever as much as possible..

  • @anianto20
    @anianto20 4 года назад +1

    Arumaiyaana vattilappam.

  • @rohinikrishnakumar333
    @rohinikrishnakumar333 3 года назад +3

    How grams is the karupetti? We don’t get it in blocks in my place like yours

  • @bernadettemel2053
    @bernadettemel2053 3 года назад +1

    Super seiya pogiren

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 года назад +3

    சூப்பரா இருக்கு 👌

  • @speedofspace9793
    @speedofspace9793 2 года назад +2

    Masha allah nalla seithu irukkinga sis

  • @raahilihaab7968
    @raahilihaab7968 4 года назад +8

    srilanka la sugar caramel senji watilapathuku nalla color edupom
    Color ah irundha thn inga ellarukum pidikum

  • @LalithaKumari-w2x
    @LalithaKumari-w2x Год назад +1

    Supar akka I we'll make

  • @abubackersithick9207
    @abubackersithick9207 3 года назад +4

    Super alhamdulillah masallah

  • @mohamedalsaqaf2434
    @mohamedalsaqaf2434 3 года назад +2

    இடியாப்பமும் வட்லாப்பமும் செம்ம காம்பினேஷன்.

  • @happyreem703
    @happyreem703 4 года назад +4

    Masha allah. Na Srilankan enga veetlayum ide maduri bowl 🍲 la taan vatlapam seivanga ( that bowl age is 70 years) can you believe that

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад +2

      மாஷா அல்லாஹ்.. அருமை..
      இது நான் சிங்கப்பூரில் வச்சு செய்தது.. ஊரில் எங்க வீட்டிலும் நூறு வருடத்திற்கு முன்புள்ள பவுல் இருக்கு.. அதில் வட்டிலப்பம் மட்டும் தான் செய்வோம்.. போஸ்கோப்பைனு சொல்லுவோம்.. இதை விட இரண்டு மடங்கு பெருசாக இருக்கும்.. அதன் ஆசையில் தான் சிங்கப்பூரில் வட்டிலப்பத்திற்காகவே பவுல் வாங்கினேன்..

    • @happyreem703
      @happyreem703 4 года назад +2

      Kayal Kitchen wow masha allah we are calling bosecopa 3 sizes of bowl we have same size bigger than that and smaller than that I am very happy to here’ this thinks allah bless us

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад +1

      @@happyreem703 Alhamdhulillah.. almost same culture for both ceylone and kayalpatnam.. Many kayalites are in ceylone..

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 Год назад

    Thank you for your receipe. Easy to follow. I made your vattillappam last night. Scrumptious 😊 Luxmi.

  • @suthaharbhuvana1215
    @suthaharbhuvana1215 3 года назад +3

    Sis it's one of the Nellai dish. They will say ollapam. But I don't know how to prepare sis

  • @moganeshwaransanje7059
    @moganeshwaransanje7059 3 года назад +2

    hi sis na entha wattalappam seithu parthen suppera eruthuchi i am verey happy 😃😃👌👌👍👍thank to you🇱🇰

  • @rahulsingh-es9ti
    @rahulsingh-es9ti 3 года назад +3

    Your karupatti vatalapam very nice.😉

  • @Kumariponnusamayal
    @Kumariponnusamayal 2 года назад +1

    Sis muttai smell erukuma

  • @NoName-hr1du
    @NoName-hr1du 3 года назад +10

    சீனி & பால் போடாமல் கருப்பட்டி & முட்டை மாத்திரம் சேர்த்தால் இன்னும் சுவை நன்றாக இருக்கும்.
    ஏலம், சிறு வெங்காயம், எஸன்ஸ் சேர்த்து கொள்ள வேண்டும்.

  • @Tamilvalka
    @Tamilvalka 4 года назад +1

    வணக்கம்
    உங்கள் வட்டிலப்பம் காணொலி முழுமையாக பார்த்தேன் அருமை எனது வீட்டுக்கும் வாருங்கள் உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்துகள்

  • @donbabycooking
    @donbabycooking 3 года назад +3

    Wow super

  • @safrinofficialmedia919
    @safrinofficialmedia919 3 года назад +2

    இதுவும் சூப்பர்😋

  • @karimbasha2786
    @karimbasha2786 2 года назад +3

    Assalamu alaikum sissy...I tried yesterday really it's came out very well ..ur recipe are really awesome keep posting... inshaallah

  • @mohamedabusali9787
    @mohamedabusali9787 4 года назад +2

    masha allah sister neega romba easy method la sollureega insha allah i will try my best

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад +1

      இன்ஷா அல்லாஹ்.. ட்ரை பண்ணுங்க.. நல்லா வரும்..

  • @ahamedahamed1460
    @ahamedahamed1460 3 года назад +10

    Today I tried this recipe... Really it comes out superb... Thanks for sharing sis😊

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 года назад

      Alhamdhulillah.. Happy to hear this from you.. Thanks for your feedback..

    • @muthuaminashaik7913
      @muthuaminashaik7913 2 года назад

      Karupputi எத்தனை grm சொல்லவில்லையே👌

    • @Member_0F_felestine
      @Member_0F_felestine Год назад

      ​@@muthuaminashaik7913 ongalukku pothumaana alavu😊😊

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 3 года назад +2

    Wow சூப்பர் நன்றி

  • @stfowziya2236
    @stfowziya2236 4 года назад +6

    மாஸா அல்லாஹ் அருமை நாங்க தேங்கா பாலுக்கு பதிலாக டீன் பால்லால் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад +1

      ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா...
      மில்க்மெய்ட் வட்டிலப்பமும் ரொம்ப நல்லாருக்கும்..

    • @pbsridharan
      @pbsridharan 2 года назад

      டீன் பால் என்றால் என்ன

    • @aathavan6843
      @aathavan6843 Год назад

      Kondensmilch

  • @assankuddoos9515
    @assankuddoos9515 2 года назад

    Superb... me also tried this recipie

  • @kamalispariskitchen7207
    @kamalispariskitchen7207 4 года назад +3

    Like 6.1k nice recipe, thanks for sharing sister.

  • @johnson9331
    @johnson9331 3 года назад +2

    Ippi oru dish ippotha kekre

  • @nishanandhinisakthivel1920
    @nishanandhinisakthivel1920 4 года назад +4

    First time I'm seeing this sister, I will try this

  • @kulandaiveluv9395
    @kulandaiveluv9395 11 месяцев назад +1

    Sister ! You have any idea about how many days it can be kept (for travelling). Any known person also can reply.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  11 месяцев назад

      Only one day outside.. keep it in fridge for another day.. better to consume within two days..

    • @kulandaiveluv9395
      @kulandaiveluv9395 11 месяцев назад

      Sister, really i expect reply but didn't expect this lightning speed. Thank you for your immediate response. @@kayalkitchen7928

  • @fathimariyas8455
    @fathimariyas8455 2 года назад +8

    Konjama salt add panninga na sweet enhance panni kodukkum innum taste super a iruku

  • @SHANSHAPPYPLACE
    @SHANSHAPPYPLACE 2 года назад +2

    Siss konjam
    Vanilla essence and
    Cardamom podunga innum super ah
    Vaasanaya irukkum
    Coconut milk milk a konjam reduce pannunga!

  • @Shashisfascination
    @Shashisfascination 4 года назад +4

    I Was looking for this recipe in Tamil, finally you posted it.. Thank You.. God Bless.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад +2

      Thank you so much.. Keep supporting our channel..
      Do try this recipe.. Insha Allah.. you ll love it..

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 3 года назад +2

      @@kayalkitchen7928 you Muslim ah?

  • @jamaliyamohideen7602
    @jamaliyamohideen7602 4 года назад +1

    அருமை...சூப்பர் இன்னும் போடலையேனு எதிர்பார்த்திட்டு இருந்தேன்...நானும் செய்ய போறேன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад

      இன்ஷா அல்லாஹ் செஞ்சுட்டு ஃபோட்டோ அனுப்புங்க..

  • @RockingAmmaar
    @RockingAmmaar 4 года назад +3

    MaashaAllah 🤩

  • @yogeeswaran4782
    @yogeeswaran4782 3 года назад +1

    Akka vannila podalama akka

  • @badarjahan1663
    @badarjahan1663 4 года назад +5

    Thank you for this superb desert. Its wonderful to see your videos and the explanations are very useful.

  • @husnijabir7748
    @husnijabir7748 3 года назад +2

    Wow. 1 million+ views. வாழ்த்துக்கள்.

  • @ktmvsrx7052
    @ktmvsrx7052 4 года назад +3

    Super👍👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад

      Thank you so much.. keep supporting our channel..

  • @nagoresamayal4352
    @nagoresamayal4352 4 года назад +1

    மஷா அல்லா சூப்பர் வட்டலாப்பம்

  • @adamjadeed6386
    @adamjadeed6386 4 года назад +7

    Srilankan style 😋 my favourite

  • @thameenaparveen5840
    @thameenaparveen5840 4 года назад +2

    Yes super if you like eggs and sweet u will love this receipe I love it

  • @HomeisHome
    @HomeisHome 4 года назад +8

    wow, finally nice beautiful vattilappam as it should be, Thx for the demo,stay connected

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal 2 года назад +2

    மாஷா அல்லாஹ் சூப்பர்

  • @sinthandinusinthandinu5746
    @sinthandinusinthandinu5746 4 года назад +3

    றாெம்ப நன்றி அக்கா suppr

  • @noorbhairecipes...4644
    @noorbhairecipes...4644 4 года назад +2

    அருமையான பதிவு ரொம்ப ஈசியாக இருந்தது வாழ்த்துக்கள்.
    என் பதிவில் ஏதேனும் குறை இருப்பின் கூரவும்

  • @sahubaraliali8685
    @sahubaraliali8685 2 года назад +2

    Watching from Malaysia it's nice sis

  • @feedybee
    @feedybee 3 года назад +5

    Srilankan pinch.. great dear 😍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 года назад +1

      Thank you so much.. keep supporting our channel..

  • @noorularif6566
    @noorularif6566 2 года назад +2

    சூப்பர்

  • @panaikulampanaikulam517
    @panaikulampanaikulam517 4 года назад +7

    Masha Allah
    Wonderful recipe. My best regards.

  • @mohamedalijinna3364
    @mohamedalijinna3364 4 года назад +5

    அருமை அருமை எங்க வீட்ல சீனியில் பண்ணினோம் ஆனா டேஸ்ட் இல்ல சகோதரி

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад +2

      இன்ஷா அல்லாஹ் ஒரு முறை கருப்பட்டியில் செய்து பாருங்க...ரொம்ப நல்லாருக்கும்..

  • @jamiabanu1794
    @jamiabanu1794 Год назад +1

    Yammy for tummy

  • @kalamuthu29
    @kalamuthu29 3 года назад +3

    Wow yummy

  • @mahesantony1316
    @mahesantony1316 3 года назад +1

    அம்மா நீங்கள் வட்டிலப்பம் செய்ததற்கு ரொம்ப நன்றி கருப்பட்டி தான் பனை வெள்ளம்

  • @AmusingCreativeFun
    @AmusingCreativeFun 3 года назад +8

    Wow yummy.. Vattalappam looks delicious.. Healthy food.. Well prepared..

  • @teenvlogs6082
    @teenvlogs6082 4 года назад +2

    like carame pudding ..instead of sugar jaggery and coconut milk ..right?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад

      Yes.. same proceedure.. and no need to add caramel syrup here.. But the taste is better than milk sugar pudding..

  • @SCKitchenVlogs
    @SCKitchenVlogs 4 года назад +17

    My favourite Recipe superb

  • @TrendsofkilakaraiTok
    @TrendsofkilakaraiTok 4 года назад +2

    Wow vaai uruthu itha pakkum bothu

  • @hharish8049
    @hharish8049 3 года назад +3

    Nice voice sister...my favorite one😍

  • @ranimuhilan3474
    @ranimuhilan3474 3 года назад +1

    I'm your subscriber what is the difference between panaivellam and karupati

  • @mansariansari3073
    @mansariansari3073 3 года назад +3

    Super masha allah

  • @mohamedabdulla8783
    @mohamedabdulla8783 3 года назад +2

    Woow today nan make pannuwen

  • @azyshazy572
    @azyshazy572 4 года назад +3

    Assalamu alaikum sis neenga seidhadhu ellam sari aanal karupattiyai aduppil veithu kaachi aara vittu aprama serthu paarungal muttaila adhu tase innam sooper ah irukkum and rose water ku badila kandippa elakkai serthu paarunga adu nalla flavour kudukum romba taste aavum irukkum akka naan edhum thavaraaga solli irundhaal mannikkavum im from sri lanka👍😍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்..
      கேட்கும் போதே நல்லாருக்கு.. இன்ஷா அல்லாஹ் முயற்ச்சிக்குறேன்.. இதில் தவறாக நினைக்க என்ன இருக்கு..?? எனக்கும் எல்லாமும் தெரியாது..
      வட்டிலப்பத்தின் பிறப்பிடம் சிலோன் தானே.. அங்கிருந்து வரும் கித்துல் கருப்படியில் செய்திருக்கேன்.. ரொம்ப சூப்பரா இருக்கும்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад +1

      மன்னிக்க எதுவுமே இல்லை.. உங்க ஐடியா நல்லாருக்கு.. இன்ஷா அல்லாஹ் ட்ரை பண்றேன்.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад +1

      Thanks for your feedback.. Keep supporting..

    • @azyshazy572
      @azyshazy572 4 года назад +1

      Romba thanks pa kandippa try pannunga naan kithul jaggery use pannunga endu sollavum poitu solla illa neengal thavaraaga ninaipeergalo endu solla illa masha allah enga veetu vatlapam romba famous adhaan 2 tips sonnan muttai adikkum podhu innam oru tip iki adayum solla poi na solla illa pilaal vaadai illamal irukka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 года назад +1

      @@azyshazy572 அதென்ன டிப்ஸ் சொல்லுங்க சிஸ்...???
      கித்துல் கருப்பட்டி & பானியில் வட்டிலப்பம் செய்திருக்கேன்.. எனக்கு ரொம்ப பிடிக்கும்...
      ஊரில் இருந்தால் கித்துல் கருப்பட்டி அல்லது பனை வெல்லத்தில் தான் வட்டிலப்பம் செய்வேன்.. இங்க சிங்கப்பூரில் தென்னங்கருப்பட்டி தான் கிடைக்கும்.. இதிலும் டேஸ்ட் செமயா இருந்துச்சு..