1976 -79 Ilaiyaraja Melody Songs 1976-ல் இருந்து 1979-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 381

  • @venkatesanramalingam5930
    @venkatesanramalingam5930 5 лет назад +41

    சந்தோசமா? சோகமா? கோபமா? அனைத்துக்கும் ஒரே மருந்து இசைஞானி இளையராஜா!
    மொழி கடந்து, மாநிலம் கடந்து உலக மக்களுக்கான பொது மொழியாக இருப்பது இசை மட்டுமே. இசையே ஒரு மொழிதான், அதன் மூலம் எத்தனையோ விதமான உணர்வுகளைப் புரிய வைக்க முடியும். மௌனமும் ஒரு வித மொழிதான், அந்த மௌனத்தைக் கூட தன்னுடைய இசையில் வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத உணர்வுகளைக் கூடப் புரிய வைத்தவர் இளையராஜா.

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 4 года назад +16

    இந்த மாதிரி இனிய பாடல்களை கேட்டு கொண்டே தூங்கினால் நல்ல உறக்கம் கிடைக்கும்...
    மறுநாள்
    காலை பொழுது இனிதே இனிமையாக அமையும்....
    நன்றி
    🙏🙏🙏🙏🙏
    ராஜாவின் கூட்டணிகளுக்கு
    💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rajkumarking-iy9nr
    @rajkumarking-iy9nr Год назад +7

    இந்த பாடல் ராஜா சார் தவிர யார் பாடினாலும் பொருந்தாது... ஷைலஜா சூப்பர் மேட்ச்... சாம கோழி

  • @mageshappukutty1378
    @mageshappukutty1378 Год назад +9

    மிகவும் அழகாக செலக்ட் செய்த பாடல்கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @georgemariyan8854
    @georgemariyan8854 3 года назад +5

    அந்த காலகட்டத்தில் இசை என்னும் அமுதை அள்ளி அள்ளி. திகட்ட திகட்ட தந்தவர் இளையராஜா இனிமேல் அப்படிப்பட்ட காலம் வராது.

  • @denakardeena54
    @denakardeena54 2 года назад +6

    அனைத்து பாடல்களும் அருமை இவை அணைத்தும் 80_90களில் வாழ்ந்த பருவ வயதினருக்கு அறுசுவை விருந்து என்றே சொல்லலாம் கேட்கும் போதெல்லாம் நான் இலமைப்பருவத்திற்கே சென்றுவிடுகிறேன் அருமை?

    • @Vadivel-yc5be
      @Vadivel-yc5be 10 месяцев назад +1

      h o jhote ove10p0 zul .v cx z

  • @RaviKumar-zz8or
    @RaviKumar-zz8or 5 лет назад +54

    உங்கள் வாழ்க்கையில் யாரையாவது உயிருக்கு மேல் பாசம் வைத்து அவர்கள் உங்களை விலகி போனால் அந்த வலியை குறைக்க இந்த மாதிரி பாடல்கள் வலி நிவாரணம்.
    நானும் இந்த மாதிரி நிவாரணம் கேட்டு என்னுடைய மீதி வாழ்க்கையை நகர்த்தி கொண்டு போகிறேன்.

    • @kannansivadass
      @kannansivadass 4 года назад +1

      நானும்தான் நண்பரே...

    • @daivanayagidoraisamy4736
      @daivanayagidoraisamy4736 4 года назад +1

      Oiioioo

    • @sivam920
      @sivam920 4 года назад +1

      😐😐😐😐😄😄😇😇😇😇😆😆😆😆😆😆😆😆😕😕😕😕😕😩😄😄😩😵😄😃

    • @jaipraveen5361
      @jaipraveen5361 4 года назад

      111

    • @gpremkumar1491
      @gpremkumar1491 4 года назад

      @@daivanayagidoraisamy4736 I need me my
      d rn did I d

  • @RajiDRajeshRajiD
    @RajiDRajeshRajiD Год назад +5

    🎉 அருமை அழகு வாழ்த்துக்கள்....

  • @kalaiselvam4161
    @kalaiselvam4161 3 месяца назад +4

    Tamilanukku kidaitha intha pokisam isaingani

  • @vithurthi
    @vithurthi 4 года назад +12

    தமிழ் சினிமாவின் பொற்கால இனிமையான பாடல்கள் என்னை ஆழ்ந்த உறக்கத்திற்க்கு அழைத்து சென்று மனதை ஃகனக்க வைக்கிறது 70 களின் பதுகளின் சூழலை முழமையான தமிழ்பாடல்கள்

  • @vasanthisakki
    @vasanthisakki 4 года назад +21

    இந்த பாடலைகளை கேட்கும் போதெல்லாம் என் சிறு வயது ஞாபகம் வந்துவிடும். என் இரண்டு அல்லது மூன்று வயதில் இந்த பாடலைகளை சிலோன் ரோடியோவில் பல முறை கேட்டிருக்கின்றேன். அதிலும் இரு பறவைகள் மலை முழுவதும் பாடல் என் பேவரிட்

  • @natarajanvaiyapuri842
    @natarajanvaiyapuri842 5 лет назад +14

    தனிமையில் இருக்கும் போது நம் மனதில் பட்ட காயங்களுக்கு இந்த பாடல்கள் அனைத்தும் மயில் இறகால் வருடிவிட்டு நம் மனதிற்கு அமைதியை தருகிறது.

  • @sububloom6852
    @sububloom6852 Год назад

    💐This is the original ilayaraja music. 💐He clearly followed the foot steps of MSV melody in the initial years along with improvising the interlude music. He had the urge to compete then with MSV. After 1983 IR forayed into commercial music compositions and lost his golden touch. By 1983. MSV too lost his prime and IR had no effective competition. Even his mediocre compositions became commercially super hit after 1985 and hence IR started with run of the mill songs with rare gems. Hence the songs became monotonous unlike his pre 1985 compositions.Surely post 1985 songs are nowhere near to pre 1985 songs of IR with few exceptions .

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 5 лет назад +8

    அனைத்து பாடல்களும் அருமை யான பாடல்கள் 👌👌👌👌👌😍😍😍

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 Год назад +1

    ❤❤பாடல்கள் அனைத்தும் அருமை ❤❤❤❤❤

  • @behappy3496
    @behappy3496 2 месяца назад +1

    இசை தன்வந்திரி எங்கள் சங்கி இளையராஜா❤

  • @Latchuvlogs
    @Latchuvlogs 11 месяцев назад +1

    அனைத்து பாடல்களும் சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @jesudasssathiyan1068
    @jesudasssathiyan1068 6 лет назад +76

    80 களில் என் வாழ்க்கையை வாழவைத்த இளையராஜா...ராஜாவின் இசையோடு வாழ்வதே ஒரு அற்புதம்.

    • @manimedical.3060
      @manimedical.3060 5 лет назад +3

      ஏதோ சில பாடல்கள் கவர்ந்ததால் இன்று நான் வாழ்கிறேன்.

    • @manimedical.3060
      @manimedical.3060 5 лет назад

      கமல் நடித்த பாடல்கள் ஆஹா என்ன அருமை

    • @cmuthu07
      @cmuthu07 3 года назад

      @Aadhavan S krwm ம் க்க்ஜ்விஜேக் moaaa qLKu

    • @nehruarun5122
      @nehruarun5122 3 года назад +2

      Same for us in Malaysia, a new life came into cinema at that time when we were in middle and high schools

    • @usha.kkulasekhar3648
      @usha.kkulasekhar3648 7 месяцев назад

      0

  • @boopathyraj3076
    @boopathyraj3076 3 года назад +2

    அற்புதம் வாழ்த்துக்கள்
    ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @sbiabi3510
    @sbiabi3510 5 лет назад +11

    தணிமையில் பாடல்களைரசித்தேன் மணதிற்க்கு இனிமையாக இருந்தது நண்றி

  • @charriotwala7391
    @charriotwala7391 3 года назад +4

    இந்த காலகட்டத்தில் நாம் வாழ்வதற்கு கொடுத்து வைக்க வேண்டும்...

  • @deboss1489
    @deboss1489 4 года назад +31

    இசை ஞானியை அசைத்துப் பார்ப்பதற்கு இனி ஒருத்தன் பிறந்துதான் வரணும்.

  • @jaleelmusee7000
    @jaleelmusee7000 4 года назад +14

    ரொம்ப புடிச்ச பாடல்கள் எனக்கு மனசுக்கு ரொம்ப அமைதியா சந்தோஷமா கேட்ட பாடல்களை இது இதைக் கேட்ட எப்பவுமே எனக்கு மனசுக்கு அமைதியா நிம்மதியா இருக்கும் இந்தப் பாடல்களைக் கேட்கும்போது என்னோட மனசும் என்னோட வயசு ரெண்டுமே அந்த காலத்துக்கே போகுது நான் அந்த காலத்து மலரும் நினைவுகள் மலரும்

    • @vijivenkat405
      @vijivenkat405 3 года назад +1

      Àaa

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Год назад

      ஆம்❤❤❤❤❤❤🎉🎉🎉அப்பாயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @natarajans6904
    @natarajans6904 3 года назад +5

    சிறு வயது நினைவுகள் இந்த பாடலை கேட்டவுடன் வருகிறது அருமையான பாடல்

  • @arulnathan5986
    @arulnathan5986 5 лет назад +18

    அனைத்தும் அருமை காலத்தால் அழியா புகழ் பெற்ற பாடல்கள்

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Год назад +1

    எனக்கு போருமை❤❤❤❤🎉🎉🎉🎉இப்போது❤❤❤தான்❤❤❤❤❤🎉🎉🎉🎉என்❤❤ஆஸ்சைகாள்❤❤❤❤நிறோவோட்டுஇருக்கி❤❤ன்றான❤❤❤❤❤🎉🎉🎉ஆர்த்தாம்❤❤❤❤❤❤🎉🎉🎉தோரியுமா❤❤❤❤❤❤❤❤😢🎉🎉🎉🎉🎉🎉🎉ஆம்❤❤❤❤தாமிள்❤❤❤❤இசைபாடால்காள்ஒம்❤❤❤❤தோய்வாபாடாள்❤❤❤❤❤🎉🎉🎉🎉என்கை❤❤❤❤🎉🎉🎉வாசாமாகா❤❤❤❤🎉🎉வோன்டும்❤❤❤❤🎉🎉🎉இன்று❤❤❤❤❤🎉🎉🎉🎉சோரியா❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉நிறைவிட்டாது❤❤❤❤❤🎉🎉🎉இது❤❤❤🎉🎉🎉என்❤❤❤மானம்❤❤❤❤நிறை❤❤❤❤🎉🎉🎉🎉ஆஸ்சை❤❤❤🎉🎉🎉🎉நான்❤❤❤❤❤🎉🎉🎉🎉சேத்து❤❤❤❤🎉🎉🎉🎉என்கையி❤❤❤❤❤🎉🎉🎉தாமிழ்❤❤❤❤🎉🎉🎉என்❤❤❤❤🎉🎉🎉அன்பு❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉இசை❤❤❤❤🎉🎉🎉🎉வோன்டும்❤❤❤❤🎉🎉🎉வோன்டும்வோடும்❤❤❤❤இறைவான்❤❤❤🎉🎉🎉தாரா❤❤வோன்டு❤❤❤❤🎉🎉🎉என்று❤❤❤❤🎉🎉🎉கானிர்❤❤❤❤🎉🎉🎉😢😢😢😢😢😢😢😮😮😮😢😮😮😮🎉🎉😢😢😢❤❤❤🎉🎉😢மான❤❤❤❤🎉🎉🎉உறுதிதா❤❤❤🎉🎉🎉வோன்டுஎ🎉🎉🎉🎉❤❤❤ன்❤❤❤❤அண்ணாவின்❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢😢😢😢😮😮😮😮😢😮ஆஸ்சை❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉தான்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😮😅😅😢😢😢😮😅😮😮இது❤❤❤❤🎉🎉🎉😢😢😮😮😢😢😢😮தான்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😢😢😮😮😮😢😢🎉😢😮என்❤❤❤❤🎉🎉🎉😢😢😮அண்ணா❤❤❤❤❤🎉🎉🎉🎉பொரிஅண்ணா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢😢😮😮😮😮😮😮😢😢நினைவு❤❤❤❤காள்தான்❤❤❤❤❤🎉🎉🎉சோத்துபொயிற்றான்❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢😢😢😢😮😮😮😮😢😮திருகோணமாலை❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉யில்❤❤❤❤❤❤🎉🎉🎉என்❤❤❤❤❤🎉🎉🎉🎉அப்பா❤❤❤❤வி❤❤❤❤❤ன்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😮😮😮😅😮😢😢🎉குடும்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😢😢😢😮😮😢😢😮😢அறியா❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉வோ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉என்னுடாயா❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢😢😢😮😮😢😢😮😮😢😮🎉😢😮❤❤❤ 1:08:11 1:08:11 1:08:11 1:08:12 1:08:12 1:08:12 🎉🎉🎉இது❤❤❤❤தான❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😢😢😢😮😮😅😢😢😢😢😢🎉😢😮😮😢🎉😢என்று❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நான்றி❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉உயிர்❤❤❤❤❤🎉🎉🎉🎉எனக்குவரைக்கும்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉தோடாரா❤❤❤❤லாம்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉நிச்சாயாம்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉என்னு❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉அஸ்சை❤❤❤❤❤❤தான்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉இறைவா❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉துனை❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉யோடு❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉அராம்பிக்காலா❤❤❤❤❤❤ம்❤❤❤❤🎉🎉🎉முயார்❤❤❤ச்சி❤❤❤❤❤தான்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉கட்டாயாம்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ok❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 1:13:09 1:13:09 1:13:09 1:13:09 😢😢😮😮😢😮🎉🎉🎉🎉🎉😢❤❤❤

  • @dhayashankkar
    @dhayashankkar 5 лет назад +19

    அன்றைய பாடல்கள் அனைத்தும் மிகவவும் அருமை.

  • @sharafdeen9764
    @sharafdeen9764 4 года назад +32

    அந்தக் கால பாடல்கள் போல் எந்த காலத்திலும் இல்லை அந்த பாடல்கள் உலகம் அழியும் வரை மறையாது

  • @kunahkannan12
    @kunahkannan12 2 года назад +1

    When I listen to these songs ,I recall my teen life , with always listening songs without videos ,but still amazed. !!!!!!!????

  • @musicarelajante6748
    @musicarelajante6748 3 года назад +5

    ilove music since when i was young..nakaka relax ang ganitong kind of music, listening those music makes me feel good ..

  • @jayamraviraviselva5220
    @jayamraviraviselva5220 3 года назад +1

    மிகவும் அருமயான படல்கள்

  • @erk.venkatesan748
    @erk.venkatesan748 4 года назад +1

    அருமையான பாடல் கேட்க கேட்க ஆனந்தம்

  • @Amirtha20077
    @Amirtha20077 5 лет назад +4

    நான் வாசு எனக்கு மிகவும் பிடித்தபாடல்

  • @awesomeservice
    @awesomeservice 5 лет назад +13

    ஹிந்தி எதிர்ப்பின் உச்சம் இளையராஜா தான்

  • @gladstonerayen949
    @gladstonerayen949 4 года назад +31

    My college days where in our Hostel record and song playing room had many gramaphone records played morning and afternoon lunch time and evening till 8 Pm till study hour starts. Always murmuring those hit songs in our lips and enjoying those prime of life if remembered now will spring back to youth.No TV, internet, mobile but only these songs kept our lives refreshed among many worries and struggles.

  • @selvakrishnan3833
    @selvakrishnan3833 5 лет назад +12

    அனைத்து பாடல்களும் மிக அருமை

  • @spnirmala2891
    @spnirmala2891 4 года назад +11

    மலறும் நினைவுகள் ஏன்றும் அழியாத பாடல்கள்

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Год назад +1

    👍 vanaja konas ❤🎉🎉🎉🎉🎉🎉🎉vanaja 👍 ♥️ ❤️ 😍 ✨️ 💖 👍 ♥️ ❤️ 😍 ✨️ 💖 👍 ♥️ ❤️ 😍 ✨️ 💖 👍 ♥️ ❤️ 🎉🎉🎉🎉🎉❤vanaja 👍 32:50 32:51 32:51 32:51 32:51 32:52 32:52

  • @somethingforeveryone454
    @somethingforeveryone454 3 года назад +3

    காதலிக்காதவர்க்கு கூட காதல் ஆசை வந்து விடும் போல

  • @alappansubbiah983
    @alappansubbiah983 Год назад

    Engeyum eppothum Raja sir. His music makes everyone gets relaxed and happy in enjoying all his melodies and classical songs. God gifted person.

  • @sampathkumar1779
    @sampathkumar1779 5 лет назад +10

    மலரும் நினைவகள்

  • @trueindian887
    @trueindian887 Год назад +1

    IR music different level,make me feel younger,happier.Reminds me of my younger days in half trousers,playing cricket,quarelling with friends,getting angry,throwing tantrums to my friends,round the clock busy playing mischief,Oh! how cruel is this old age.How nice if i can return back to those innocent years with father earning and feeding us

  • @rameshrattanam3599
    @rameshrattanam3599 Год назад +1

    All super super song
    T,q for work hard ❤

  • @sssyed4275
    @sssyed4275 5 лет назад +8

    மனதை மயில் இறகால் வருடும் இனிய இதமான பாடல்கள்....

    • @rajunargunam3410
      @rajunargunam3410 Год назад

      ❤qq❤❤qq

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Год назад

      Om ❤❤❤❤🎉🎉🎉ஒம்❤❤❤🎉🎉🎉வனஜா❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @alagaratnamnirmalan3962
    @alagaratnamnirmalan3962 3 года назад +5

    இசைஞானி இசையின் கடவுள் . நான் அவர் பக்தன்.

  • @JC_Digital_Studio
    @JC_Digital_Studio 5 лет назад +5

    Very beautiful romantic songs of Ilayaraja and Hats off to him for giving us such magical songs. When I listen to these songs, it really takes me to my childhood days when I use to cut my school & college days especially to see these movies with my friends and when I think about those days, I feel very nostalgic. I hope each one of you who is listening to these beautiful songs would have felt like me.

  • @rajudevendra6140
    @rajudevendra6140 4 года назад +1

    அருமை பாடல்கள் அனைத்தும்

  • @balarbalabala2857
    @balarbalabala2857 4 года назад +3

    What a great Radhika. I am observing her from the beginning... She is always a performed

  • @vadivelmuthusamy2186
    @vadivelmuthusamy2186 6 лет назад +6

    Awesome songs ,ninaivugal pinnoki sendru vitana

  • @muralithulasiram1723
    @muralithulasiram1723 5 лет назад +11

    ராஜா ராஜா தான்

  • @rahmanaiman145
    @rahmanaiman145 4 года назад +8

    அருமையான பாடல்

  • @subramanismani3109
    @subramanismani3109 3 года назад +1

    உலக புகழ் பெற்ற தமிழ்ப் பட பாடல் கள் .

  • @ragupathy2978
    @ragupathy2978 3 года назад +2

    1970களின் மத்தியில் இருந்து 70கள்முடிய இளையராஜா கொடுத்த பாடல்கள் மிகவும் அற்புதம்.
    பின் 80களில் இனிமையான பாடல்கள் கொடுத்தார்.
    எனினும் 70களில் அவர் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.
    அதற்கு காரணம் 80களில் மேற்கத்திய இசையின் பாதிப்பு அதிகமாக இருந்தது எனலாம்.

  • @muthupandian1489
    @muthupandian1489 4 года назад +9

    Amazing collection 👌👌👌. Those were the days i have been caught up with music with out even knowing the ABCs

  • @sundhramoorthy8062
    @sundhramoorthy8062 6 лет назад +14

    Thanks for Uploads....
    Sweet Songs....
    My Young Age Melodies.......
    wow.......

  • @ebenezerjulius4101
    @ebenezerjulius4101 4 года назад +5

    Super collections awesome, always old is gold, Soo happy to hear these types of songs, very nice

  • @guypromodhkumar4244
    @guypromodhkumar4244 6 лет назад +14

    My school days songs. .super Star and super ilayaraja. .beautifull Sridevi what a Master piece song. .Thalaiva stlye out of this world.

  • @annakumar9572
    @annakumar9572 11 месяцев назад

    பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம்.

  • @madhavansomasundaram5286
    @madhavansomasundaram5286 6 лет назад +65

    பழைய நினைவுகளை அசை போடும்; கண்களில் கண்ணீர் வரவழைத்தது.அருமை.அருமை.😍😍😍

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Год назад +1

    Ok❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉நான்❤❤❤❤சின்ன❤❤❤வயாதி❤❤❤❤❤🎉🎉🎉🎉போரியா❤❤❤❤❤❤🎉🎉🎉காப்பானை❤❤❤❤❤🎉🎉🎉உமயிலா 47:07 47:08 47:08

  • @bharathivenkatesh4169
    @bharathivenkatesh4169 3 года назад +3

    Very pleasant to hear these songs, nice collection, superrrrrrr.

  • @vigneshkumar3460
    @vigneshkumar3460 4 года назад +1

    What a excellent video songs. I love it. All songs are melodious. I remember my younger days to hear this songs.

  • @rameshramaswami1301
    @rameshramaswami1301 3 года назад

    Saw NAMMAVAR'S Sigappu Rojakkal 125 times in bangalore..1979..nostalgic lovely days..

  • @karuppusamykaruppusamy8640
    @karuppusamykaruppusamy8640 5 лет назад +7

    Lovely songs thanks your calleksions

  • @jeevar7827
    @jeevar7827 5 лет назад +7

    Really Superb Collections of Songs Back to Back Golden Hits of Raja Sir, 2 Hrs gone with full of Melodies Thanks for Uploading ji

  • @srilathasriram2988
    @srilathasriram2988 3 года назад

    Excellent collection of songs
    Thanks for uploading

  • @r.solaiyappan4037
    @r.solaiyappan4037 4 года назад +2

    Excellent melody..... Thanks

  • @krishnamoorthisethuraman6180
    @krishnamoorthisethuraman6180 Год назад

    Superb collections❤

  • @riceraama
    @riceraama 6 лет назад +26

    You want to start your day, there is Raja sir song. You are tired after work, there is Raja sir songs. Feeling pumped up on a Friday evening, there is Raja sir song. With more and more new composers coming up, I am going back in timeline. Out of the few things that I envy previous generation, it's for basking in Raja sirs melody which future generations can't appreciate.

  • @sebastiansebastian8135
    @sebastiansebastian8135 3 года назад +1

    Raja Raja thaan i🎶🎵🎸🎻🎤

  • @trueindian887
    @trueindian887 Год назад +1

    In came Bhagyaraj with his soft romantic movies with little fighting scenes,lady centred,family oriented,middle class story telling.He gave kamal/rajini a run for their popularity.

  • @prabhukandarajah4461
    @prabhukandarajah4461 5 лет назад +3

    Nice voice Dr vasudev
    Thanks

  • @velmurugan1385
    @velmurugan1385 5 лет назад +2

    Manam nimmathi illaatha ,thunbam niraintha manitha vaalkkaikku ilayaraja sir isai mattumthan manathukku arumarunthu aakum. Vaalka valamudan raja sir

  • @subramaniapandian2345
    @subramaniapandian2345 3 года назад

    All songs super 👍👏 pandian chinnakkannanoor

  • @ganeshac6612
    @ganeshac6612 5 лет назад +6

    அருமையான பாடல்கள்.....

  • @vijeeselvam7674
    @vijeeselvam7674 5 лет назад +3

    My school days memories enthu worries illatha Nerum Ceylon radio non stop varum

  • @hemalathar6632
    @hemalathar6632 3 года назад

    Kindly excuse me I can't express in Tamil because I can't write take the comment in English please. Simply superb. Excellent very nice

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Год назад +1

    இது❤❤❤❤🎉🎉🎉🎉யாருக்கு❤❤இல்லை❤❤❤❤🎉🎉🎉🎉.❤❤❤❤🎉🎉🎉🎉இது❤❤❤❤🎉🎉🎉🎉நான்❤❤❤❤🎉🎉🎉🎉பாடிக்கிறான்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 2 года назад

    மிகவும் அருமையான ஆல்பம் 🎼🎵👍

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Год назад

      ஒம் ஒம்vanaja ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😮😮❤❤❤🎉🎉🎉ஒம்❤❤❤❤🎉🎉🎉ஒம்....❤❤❤❤🎉🎉🎉🎉😢😢😢😢❤❤❤🎉🎉🎉வனஜா❤❤❤❤..❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮😮😮😮ok❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @trueindian887
    @trueindian887 Год назад +4

    Rajini's style is too good and fixes our gaze on his acting

  • @saranabc6217
    @saranabc6217 5 лет назад +3

    Wow so nice songs jensi voice superb

  • @srikanth75may
    @srikanth75may 6 лет назад +7

    great collection, for the past 2 hours non interrupted music, unbelievable good

  • @ariyathasannadesu2849
    @ariyathasannadesu2849 4 года назад +9

    Raja u r songs is gold.

  • @sundarsundat7457
    @sundarsundat7457 4 года назад +1

    Enna oru Pattu sema songs

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz 6 лет назад +38

    கவலையை விடுங்கள்....
    நமக்கு ராசாவின் பாடல்
    இருக்கிறது.....
    என்ன ஒரு அற்புதமான மெட்டு....

    • @lakshmipriya3820
      @lakshmipriya3820 5 лет назад +2

      Yes you are crct. The best medicine for worries.

    • @karthikc3101
      @karthikc3101 4 года назад +1

      @@lakshmipriya3820 yes

  • @kumaresanswaminathan3311
    @kumaresanswaminathan3311 3 года назад +2

    Illaya Thendral
    Rajavagha
    Isaiku Avar
    Vuyir koduka
    Isai zanee yaga
    Nammaku avar
    Kidaithathu
    Our brain get
    Record break
    Our heart beat
    Goes to wish
    Illayaraja the
    Ever green 💚
    Matter is we are
    Living while he
    Live with us 👍💖❣️💝💘💕❤️

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial 5 лет назад +13

    Ilayaraja is genius. Nobody can touch and reach his records even in future. My teen age mantras his songs. Awesome 👏 evergreen 👍

  • @marirajaraja9326
    @marirajaraja9326 Год назад +1

    Hindi songs ஐ ஓட விட்ட பாடல்கள் இவை தான்

  • @ananthansubramani765
    @ananthansubramani765 6 лет назад +7

    So many music director songs I am heared. But ilayaraja songs entirely different and superb.

  • @shanthanramakrishnan1151
    @shanthanramakrishnan1151 4 года назад +1

    So Many Handsome Kamal Sir Songs Super....

  • @jeyansurijeyansuri2150
    @jeyansurijeyansuri2150 4 года назад +13

    Kamal can even act damn well without dialogues. There is no other actors in this world who can come close to him. Frame by frame shots, can see his perfect acting skills. Kamal is a gift to India. Best entertainer ever

    • @rameshramaswami1301
      @rameshramaswami1301 3 года назад +1

      Well said

    • @p.ganesanp.ganesan1320
      @p.ganesanp.ganesan1320 3 года назад

      @@rameshramaswami1301 , , , , , , , , , , , , , o k. , , ,,, ,,, ,, , c , , ,

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Год назад

      ​@@p.ganesanp.ganesan1320vanaja ok 👍 👌 ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉konas Om.vanaja love you 😍 😀 😄 😋 ❤️ ♥️ 😍 😀 😄 😋 ❤️ ♥️ 😍 😀 😄 😋 ❤️ ♥️ 😍 😀 😄 😅😮😮😢😢🎉😂❤is an absolute 💯 😀 😄 😆 😑 👏 💯 😀 😄 😆 😑 👏 💯 😀 😄 😆 😑 ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉ok 🎉 1:35:03 1:35:03 1:35:03 1:35:04 1:35:04 1:35:04 1:35:05 1:35:05 1:35:06 ❤🎉 1:35:08

    • @chandranchandran9696
      @chandranchandran9696 Год назад

      100% correct

    • @sravi955
      @sravi955 Год назад +1

      சூப்பர் ஸ்டார் ரஜினி மாஸ்

  • @deivanayagamr9243
    @deivanayagamr9243 4 года назад +2

    Fantastic ...

  • @venkatesanramalingam5930
    @venkatesanramalingam5930 6 лет назад +13

    பழைய நினைவுகளை அசை போடும் பாடல் அருமை.

  • @manjulans7923
    @manjulans7923 4 года назад +1

    Manathuku peditha padalgal evergreen songs

  • @kjagatheesan496
    @kjagatheesan496 Год назад

    Super no words to express

  • @thiagarajansankaran6106
    @thiagarajansankaran6106 3 года назад

    Excellent work

  • @apulkasim7891
    @apulkasim7891 4 года назад +3

    Thanks Apulkasim OK OK 👍 SUPER

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 2 года назад

    Feouretsongs🎉 thankyou 🎉🙏eruparavaikalmalaimuluvathum❤️🙏 RajaSir🙏

  • @suhisiva8896
    @suhisiva8896 5 лет назад +2

    Best collection.
    Thank you.

  • @cybercafesaudi
    @cybercafesaudi 5 лет назад +6

    Excellent collections Amazing songs !!