ஐயா நாங்கள் குல தெய்வமான ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவில் கட்டுவதற்கான இடம் வாங்கி உள்ளோம் காளி மனையாக உள்ளது உள்ளது இதில் ஆகமவிதிப்படி வீடு கட்டுவதற்கு முன் என்ன செய்ய வேண்டும் இல்லையென்றால் புத்தகங்கள் கிடைக்குமா
அர்ச்சகர்கள் என்பது பொதுபெயர். சைவ வைணவ, கிராம ஆலயங்களில் பூஜிப்போர் அனைவரையும் சுட்டும் பொதுப்பெயர். இதில் சிவாலயங்களில் சிவாகமப்படி பூஜிப்போர் சிவாச்சாரியார் என்றும், வைணவ ஆலயங்களில் வைணவ ஆகமப்படி பூஜிப்போர் பட்டாச்சாரியர் என்றும் பெயர்.
கடைசியில் நீங்கள் கூறிய வடகலை,தென்கலை வழிபாட்டு முறையை மாற்றி கூறிவிட்டீர்.. வடகலை வழிபாட்டு முறையை தென்கலை என்றும் தென்கலை வழிபாட்டு முறையை வடகலை எனவும் தவறாக கூறியுள்ளீர்கள்..
சார் நீங்க சொல்லி கொடுத்த குரூப் 8 paper 2க்கு அந்த 38 class மட்டும் தான் படிச்சேன் அதுல 158. கேள்வி சரியான பதில் போட்டு இருக்கேன் மிக்க நன்றி சார்
❤❤❤❤
MAGAM/NARPAVY.......
Sir book available ah sir
sir neenga tappa soldringa vadakalai dan divya prabandangalai madikamattaragal
Vera level sir....💞 Thank you🖤
Bookes available ah sir
இதற்கான புத்தகம் உள்ளதா
Suppar.sir
ஐயா நாங்கள் குல தெய்வமான ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவில் கட்டுவதற்கான இடம் வாங்கி உள்ளோம் காளி மனையாக உள்ளது உள்ளது இதில் ஆகமவிதிப்படி வீடு கட்டுவதற்கு முன் என்ன செய்ய வேண்டும் இல்லையென்றால் புத்தகங்கள் கிடைக்குமா
அதற்கான புத்தகங்கள் திருக்கோவில்களில் கிடைக்கும்ங்க
S
Online test batch??
இருக்குங்க...ஆகஸ்ட் முதல் துவங்க உள்ளது...
தற்போது நேரடி வகுப்பு நடைபெறுகிறது
சிவ ஆகமவிதிகள் புத்தகம் கிடைக்குமா
Online PDF fileதாங்க கிடைக்கும்
@@tamilaatrupadai6247 சிவாய நம epdi dwn pandradhu unga number are address eppadi thodarbu kolvadhu
Thank you sir.
Now I start study
அர்ச்சகர்கள் என்பது பொதுபெயர். சைவ வைணவ, கிராம ஆலயங்களில் பூஜிப்போர் அனைவரையும் சுட்டும் பொதுப்பெயர்.
இதில் சிவாலயங்களில் சிவாகமப்படி பூஜிப்போர் சிவாச்சாரியார் என்றும், வைணவ ஆலயங்களில் வைணவ ஆகமப்படி பூஜிப்போர் பட்டாச்சாரியர் என்றும் பெயர்.
🙏 👍 🌹
முருக வரலாறு கூறும் ஆகமங்கள் யாவை
சைவாகமங்களில் கூறப்பட்டுள்ளது
Online class iruka???
அடுத்த மாதம் முதல்
last class link
ruclips.net/video/-VumJETzoTA/видео.html
next class link
ruclips.net/video/Tl0ayJO-jUM/видео.html
கடைசியில் நீங்கள் கூறிய வடகலை,தென்கலை வழிபாட்டு முறையை மாற்றி கூறிவிட்டீர்.. வடகலை வழிபாட்டு முறையை தென்கலை என்றும் தென்கலை வழிபாட்டு முறையை வடகலை எனவும் தவறாக கூறியுள்ளீர்கள்..
பாடப்புத்தகத்தில் உள்ளதுபோல் கூறியிருக்கிறேன்ங்க
Thank you sir