ராகங்களை கண்டுபிடிப்பது எப்படி ? Learn how to Identify Carnatic Ragas 2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 322

  • @selvarajg1528
    @selvarajg1528 Месяц назад +1

    நன்றி! உங்களுடைய விளக்கம் உத்வேகத்தை தருகிறது

  • @rameshathimoor6255
    @rameshathimoor6255 Год назад +6

    ஐயா.உங்களுக்கு கோடான கோடி.நன்றிகள்.எனக்கு இசை என்பது தெரியாது.ஆனால் நான் ஒரு நாடக நடிகர்.சொல்லும் வார்த்தையை கேட்டபபிறகு.நானும் ஆர்மோனியம் வாசிக்க ஆசை படுகிறேன்.ஐயா.நாட்டை ராகம்.என்கிறார்கள்.ஸகமபநிஸ.ன்னு சொல்ராங்க.ஆனால்.ஸ.க ஒன்னுதொடனுமா க இரண்டாவது கட்டையை தொடனுமா.புரியல ஐயா.அந்தமாதிரி எல்லா ராகத்துக்கும்.ரி1,2 க 1,2 ம 1,2 ன்னு சொன்னால் எங்களை போன்றவருக்கு எளிமையாக இருக்கும்.சந்தோசமா இருக்கு.ஐயா.உங்கள் வீடியோவை நேற்றுதான் பார்த்தேன் ஐயா.இவ்வளவு நாள் எனக்கு தெரியாது ஐயா.

  • @kkswamykkswamy9685
    @kkswamykkswamy9685 3 года назад +12

    விரிவான விளக்கம்.
    மோகனம்,கல்யாணி,காபி,
    இந்தோளம்,சிந்துபைரவி,
    தோடி,ஆனந்தபைரவி,
    ரதிபதிப்பிரியா,கானடா, சண்முகப்பிரியா,கௌரிமனோகரி,தர்பாரிகானடா
    ஆகிய ராகங்களை கேள்வி
    ஞானம் மூலம் அறிந்து
    கொண்டேன்.

    • @shreeraagam
      @shreeraagam  3 года назад

      Fantastic

    • @malsamyondi4723
      @malsamyondi4723 Год назад

      ஐயா உங்களுக்கு நல்ல கேள்வி நாணம் இருக்கிறது என்று நம்புகிறேன் 🙏

    • @gunaananth7807
      @gunaananth7807 7 месяцев назад

      ஞானம்

    • @jayanthisubramanian5208
      @jayanthisubramanian5208 Месяц назад

      Nice explanation,I'll try🙏

  • @sampathvellor1954
    @sampathvellor1954 3 месяца назад +1

    Good information about Ragas. Useful information to music lovers

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 Год назад +3

    அருமை சூப்பர் நான்வாய்ப்பாட்டு வீணை படித்துஇசைஆசிரியைஇன்னும்கற்றுக்கொள்ள விரும்பி ஒருவித்வானிடம் இன்னும்கற்றுக் கொண்டிருக்கிறேன்எனது4வயசில் இருந்துஇசைகற்றுக்கொள்ள ஆரம்பித்து55வயசு இன்னுமீநெறையகற்றுக்கொள்ள வேண்டும் என்விருப்பம்

    • @shreeraagam
      @shreeraagam  Год назад

      Oh, very nice.. Wish you all the best !!

  • @maniansivamani1810
    @maniansivamani1810 9 дней назад

    அழகானமுறையில்இசையின்ராகவழிமுறைகளைசொல்லித்தந்தற்குநன்றி.சரியானவிளக்கம்.

  • @saravanakumaran2134
    @saravanakumaran2134 Год назад +2

    இப்பதான் நான் இது சம்பந்தமாக நினைக்கும் போது உங்க வீடியோ வந்தது முயற்சி செய்கிறேன் இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி

    • @shreeraagam
      @shreeraagam  Год назад

      மிக்க மகிழ்ச்சி

  • @sundararajand6065
    @sundararajand6065 Год назад +1

    உங்க குரல் சூப்பர். எல்லாருக்கும் புரியறமாதிரி நல்லா சொல்லிக்கொடுக்கிறீங்க. வாழ்த்துக்கள்

  • @jasperhenry4177
    @jasperhenry4177 Год назад +1

    ஐயா மிக்க நன்றி.நீங்கள் சொல்வது மிக லகுவாக புரிகிறது.🙏🙏🙏

  • @raghuramang2592
    @raghuramang2592 2 года назад +5

    Repeatedly listening to each raga and storing in the memory as instructed by you works wonders. . Further this is the only method for a lay person who had no training in music to identify ragas and enjoy music. I tried this for 25 ragas and am successful at the age of 90. I am trying other ragas also. I have memorized only carnatic raga classical songs and not any other type...cinema, devotional etc. Ragas I am able to identify include Hindolam, Sindhubhairavi, Sama, Mohanam, Saveri, Kalyani, Reetigowla, Sri, Ravichandrika, Abhogi etc. etc.

  • @v.navaneethakrishnanv.nava2489
    @v.navaneethakrishnanv.nava2489 Год назад +1

    மிகவும் சிறப்பு ஐயா. அழகான அருமையான விளக்கம். மிகவும் எளிமையாக இருந்தது மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு... 👌🏽👌🏽👍🏽👍🏽🙏🏽🙏🏽
    வளமுடன்..

  • @nirmalraj8985
    @nirmalraj8985 Год назад +1

    என்னை போன்ற இசை பிரியர்களுக்கு தங்கள் காணொளி மிகவும் பயனுள்ளது. ராகங்கள் பற்றிய தங்களது இந்த காணொளி மிக அருமை. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    தங்களது இந்த இசைப்பயணத்திற்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍

  • @புதூர்காமராஜ்

    ரொம்ப அருமையா ,புரியும்படி சொல்லியிருக்கிறீர்.. ரொம்ப நன்றி சார்

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 года назад +3

    சங்கீதத்தை ரசிக்க மட்டுமே தெரியும். நீண்ட நாட்களாகவே ராகத்தை எப்படி கண்டுபிடிப்பது என்ற கேள்வி மனதில் உண்டு. தாங்கள் கூறிய முறையை மனதில் ஏற்றி முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி.

  • @kanchanamalam146
    @kanchanamalam146 Год назад +1

    மிக்க நன்றி ஐயா. தாங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. நானும் என் தோழியும் இதை முயன்று வருகிறோம் நிச்சயம் comments போடுகிறோம் நன்றி ஐயா

  • @ravikannan7271
    @ravikannan7271 2 месяца назад +1

    அருமை

  • @Sivakumar-u9o
    @Sivakumar-u9o 11 месяцев назад +1

    மிக சிறந்த விளக்கம்.மிக்க நன்றி

  • @lalithakarthic2067
    @lalithakarthic2067 6 месяцев назад +2

    வணக்கம்.மிக அருமை. பைரவி முகாரி ராகங்களை அடையாளம் காண ஏதாவது க்ளூ கொடுங்கள் ப்ளீஸ்.

  • @umamohandass6141
    @umamohandass6141 3 года назад +15

    எளிமையாக புரிகிறது நீங்கள் சொல்லும் பாணி... இனி முயற்சி செய்கிறோம்.நன்றி சகோ.

    • @shreeraagam
      @shreeraagam  3 года назад +1

      மிக்க நன்றி. வாழ்த்துக்கள்

  • @deepamanoj1734
    @deepamanoj1734 5 месяцев назад +1

    மிகவும் நன்றி 💐💐💐💐💐🌹🥀🌹🥀🌹🥀

  • @umasrinivasan5439
    @umasrinivasan5439 Год назад +3

    excellently said. i am oneof the laymen who wants to find out ragas. the method you have prescribed is much convincing and touching.

  • @meimarai
    @meimarai 3 года назад +3

    மிக எளிமையாக விளக்கமாக எடுத்துக் கூறி புரிய வைத்த விதம் மிகச் சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி ஐயா!

    • @shreeraagam
      @shreeraagam  3 года назад

      மிக்க நன்றி

  • @இரகுசிவப்பிரியன்

    அருமையான பாடம் நன்றாக புரிகிறது.

  • @jayakumar7607
    @jayakumar7607 2 года назад +2

    அருமையாக விளக்கிக் கூறுகிறீர்கள்.வாழ்த்துகள்

  • @nirmalaraghu4310
    @nirmalaraghu4310 5 месяцев назад +1

    Super idea sir

  • @nagakodaichgg5275
    @nagakodaichgg5275 9 месяцев назад +1

    I like this subject

  • @janakijeyanthan8282
    @janakijeyanthan8282 Год назад +4

    சிறந்த விளக்கம்!

    • @shreeraagam
      @shreeraagam  Год назад +1

      மிக்க நன்றி

  • @ramadassmuthukumar5163
    @ramadassmuthukumar5163 3 года назад +4

    தங்களின் இசை சேவைக்கு வாழ்த்துக்கள் அய்யா...
    100 % 👌 I

    • @shreeraagam
      @shreeraagam  3 года назад

      மிக்க நன்றி

  • @sundar5537
    @sundar5537 2 года назад +2

    Murali ji...good wishes....

  • @andalp2963
    @andalp2963 2 года назад +1

    You are correct iam very much interested to listening old songs that time I don't know ragam now I used to devotional songs now I can find some ragam nearly fifteen to twenty ragas

  • @gunasakaranramachandrarao6766
    @gunasakaranramachandrarao6766 3 года назад +3

    அருமையான விளக்கம் அய்யா. தொடர்ந்து சொல்லுங்கள். எங்கள் போன்ற பாடல் பிரியர்கட்கு இது ஒரு ஊக்கமூட்டும் நல்ல பயிற்சிக்கு அச்சாரம். பார்த்தவுடன் Subscribe செய்து விட்டேன் அய்யா. நன்றி.

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 4 года назад +3

    நல்ல யோசனை. முயற்சிக்கிறேன்.

  • @durgaprsad8895
    @durgaprsad8895 2 года назад +1

    Excellent information, ULTIMATE

  • @chelvis8114
    @chelvis8114 3 года назад +4

    மிக்க நன்றி. Beautifully explained

    • @shreeraagam
      @shreeraagam  3 года назад

      மிக்க நன்றி

  • @tigrebonita
    @tigrebonita 3 года назад +5

    Thank you very very much. I’m not a trained singer but very interested in finding familiar songs in ragams . I found your video. So happy I’m doing something right. I could identify nadanamakriya. That was so thrilling . You have given me so many tips and suggestions , can’t thank you enough.

    • @shreeraagam
      @shreeraagam  3 года назад

      Glad it was helpful! Wish you all the best

  • @mageshmartin444
    @mageshmartin444 4 года назад +3

    Very explanation from today onwards I am going to learn ragas as per your guidance I already learnt Carnatic only two years

    • @shreeraagam
      @shreeraagam  4 года назад

      Thank you. Wish you all the best. Please update me your progress..

  • @johnrichard5330
    @johnrichard5330 21 день назад

    Wow ! Excellent Teaching !!

  • @jayanthisubramanian5208
    @jayanthisubramanian5208 Месяц назад

    🎉 nice explanation,thanks,ill try

  • @ravifoodproductsrajapalaya6302
    @ravifoodproductsrajapalaya6302 2 года назад +3

    Thanks

  • @mahathevankeerthu3015
    @mahathevankeerthu3015 7 месяцев назад

    அருமையான விளக்கம்

  • @hemajagannathan5840
    @hemajagannathan5840 3 года назад +3

    Very well explained. Will try definitely. Thanks 🙏

  • @bargunamvetrivel9988
    @bargunamvetrivel9988 6 дней назад

    Useful information Sir

  • @anifanif2934
    @anifanif2934 3 месяца назад +2

    அறிவு வாய்ந்த வார்த்தை கள்❤🙏🙏👌🙏👌👌👌👋👍👍👍👍 எனக்கு ஒரு சின்ன டவுட் ?

  • @shreeraagam
    @shreeraagam  4 года назад +1

    This is just a beginning. We will go deep in to identification of ragas. I will give more details and support on this topic. Please post your views on this video and also your questions/doubts. Thank you.. Also please don't forget to subscribe and support..

  • @SelvarajNachimuthu-lp5io
    @SelvarajNachimuthu-lp5io 14 дней назад

    அருமை ❤

  • @vsparanth1967
    @vsparanth1967 3 года назад +4

    அருமை! நன்றி...

    • @shreeraagam
      @shreeraagam  3 года назад

      மிக்க நன்றி

  • @rajeswari.s9670
    @rajeswari.s9670 9 месяцев назад

    Excellent explanation sir very interesting hatt's up to you sir

  • @raviichandran2910
    @raviichandran2910 Год назад +2

    உன்மை ஐயா சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஐம் புலங்கள்

  • @vijiind
    @vijiind 7 месяцев назад

    That is a good way of knowing ragas
    .

  • @SriSuchitra
    @SriSuchitra 5 месяцев назад

    Could you please give a class in ragas where We can easily understand & learn...! Thanks.

  • @kumarm5963
    @kumarm5963 4 года назад +3

    Awesome information sir thanking you

  • @ambosamy3453
    @ambosamy3453 11 месяцев назад

    Thank you sir.....
    Very much inspired.

  • @andybrown6365
    @andybrown6365 3 года назад

    நன்றி நன்றி.i will try my best.

  • @radhakrishnanv870
    @radhakrishnanv870 11 месяцев назад

    Good lecture
    What is the raga of kanchimanagar pohavendum song

  • @nallathambie7674
    @nallathambie7674 11 месяцев назад

    Thanks for your great help.

  • @jacobpakkam4803
    @jacobpakkam4803 3 года назад +2

    Excellent. You made iit simple. Passion for music is important. Good information. I did not study music. But i can identify ragaas . With the same method you said.

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 2 года назад

    அருமையான பதிவு சார் ராம் ராம்

  • @parvathygovindaraj4281
    @parvathygovindaraj4281 3 года назад +6

    Very good informative video.. this is the best method to identify raagas.. repeatedly listening to songs of the same raga helps us not only to identify a raga but also to understand the nuisances

  • @tanglishkavithaikal5454
    @tanglishkavithaikal5454 3 года назад +2

    Super na., background theva illa na nalla visayam ellarukkum nalla kekanum. Na ippa thaan new va instrument kathuttu irukan. Tq u for sharing

  • @ALAGUBODI
    @ALAGUBODI 2 года назад

    அருமையான பதிவு சார்.நன்றி.

  • @தமிழரண்
    @தமிழரண் 2 года назад +1

    உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நீங்கள் பேசும் போது ஆங்கிலத்தையும் கலப்படம் செய்வதால் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது.
    முடிந்தளவு தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினால் இது மேலும் சிறப்பாக இருக்கும். கேள்வி, பதில், கலந்துரையாடல், முதல் கேள்வி போன்ற சாதாரண சொற்களுக்கும் நீங்கள் ஆங்கிலச் சொற்களைப் பாவிப்பது வேதனைக்குறியது.

    • @shreeraagam
      @shreeraagam  2 года назад

      இசைக்கு மொழியே கிடையாது.. முடிந்தவரை முயற்சிக்கிறேன்

  • @saihari5347
    @saihari5347 3 года назад +1

    Very useful information thanks for guiding

  • @sssvragam
    @sssvragam 2 года назад

    மிகச் சிறப்பான பதிவு

  • @srivatsans2015
    @srivatsans2015 Год назад

    அருமையான யோசனை.

  • @jayaprakaashld9446
    @jayaprakaashld9446 2 года назад

    Tutor jee namaskaar salaam salute

  • @tejamelody9677
    @tejamelody9677 4 года назад +2

    Sir I dont know tamil but I am watching your vedeos and trying to get some information regarding carnatic music....thank you very much for superb explanation

    • @shreeraagam
      @shreeraagam  4 года назад +1

      Thank you very much.. I will try to prepare more videos in English, so that everyone can understand.. Please keep in touch.

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад +1

    Fantastic explanation about ragam,wow great video

  • @SenthilKumar-mg6ui
    @SenthilKumar-mg6ui 3 года назад +1

    Excellent hint, I will start learn with your inputs, Great thhankyou

  • @anuradham5792
    @anuradham5792 2 года назад

    Sir arumai

  • @karunadevi7059
    @karunadevi7059 3 года назад +2

    Very nice explanation thank you Sir

  • @josephbenjamin6903
    @josephbenjamin6903 2 года назад

    Great sir I'm looking for this one that I got today thanks a lot deep down my heart

  • @drsplathasubramaniam6634
    @drsplathasubramaniam6634 2 года назад

    Very informative video to identify a raga...very well explained . Thank you very much👍🙏

  • @samuelanantharaj3896
    @samuelanantharaj3896 Год назад

    Excellent explanation sir

  • @systemboomi
    @systemboomi Год назад +1

    Sir..naarinil poo thoduthu maalai aakkinen...by Ilayaraja..which Raaga

    • @shreeraagam
      @shreeraagam  Год назад

      It is a cinematic version of raga Natabairavi

  • @jesustephen7895
    @jesustephen7895 3 года назад

    மிக்க மகிழ்ச்சி அய்யா.நன்றி

  • @kumarkailasanathan961
    @kumarkailasanathan961 2 года назад

    I am very much happy to hear your videos . It is very useful. I appreciate your efforts.

  • @malsamyondi4723
    @malsamyondi4723 Год назад

    Ok sir 👍

  • @elangovimal286
    @elangovimal286 Год назад

    அருமை நன்றி

  • @katharmeeran8104
    @katharmeeran8104 3 года назад +2

    அருமையான பதிவு

    • @shreeraagam
      @shreeraagam  3 года назад

      மிக்க நன்றி

  • @anuradham5792
    @anuradham5792 2 года назад

    Super 👌 attakasam

  • @NaaThaanDaLeooooooo
    @NaaThaanDaLeooooooo 4 года назад +2

    Nice explanation sir.. Thank you sir thanks a lord

  • @chandrasekharanramakrishna6845
    @chandrasekharanramakrishna6845 Год назад +2

    Very nicely explained , Excellent.

  • @parameswarant6849
    @parameswarant6849 3 месяца назад

    How raga arrangement facilitates or ease the life of a peasant or a village man or woman who live for survival only. If raga arrangement is a natural phenomena, how it does not play a vital role it their life. How their life moves without knowing this arrangement arrangement.

  • @sureshsrinivasan7048
    @sureshsrinivasan7048 2 года назад +1

    good idea boss.. keep it up ..simple explanation

  • @SanskritBhaktha
    @SanskritBhaktha 3 года назад

    அருமை அருமை 🙏🙏🙏

  • @sridevi-io4zm
    @sridevi-io4zm 9 месяцев назад

    Chittha padam song, "kangal enoh unnai Theda" enna ragam.

  • @Murugan-xu4yl
    @Murugan-xu4yl 3 года назад +3

    Sir pooparika varukirom movie la ettil azaghu song Enna ragam sir?

    • @shreeraagam
      @shreeraagam  3 года назад

      Mostly in Sriragam, and a bit of mix from Kapi ragam

  • @hemrickjohn4412
    @hemrickjohn4412 3 года назад +1

    Huge,, Thank you sir,,, best wishes your explanation & awesome tips 🎉🎉✍️✍️💯✳️✳️✳️✳️✳️✳️💯💯⚖️

  • @JOKER-px7zb
    @JOKER-px7zb 2 года назад

    Sir, ur suggestion and information given was very interesting and useful thanks

  • @umamaheshwariprakash5311
    @umamaheshwariprakash5311 4 года назад +2

    Thank you sir for your explanation.

  • @jpanura
    @jpanura 3 года назад +2

    மிக்க நன்றி ஐயா

    • @shreeraagam
      @shreeraagam  3 года назад

      மிக்க நன்றி

  • @viveshashini8018
    @viveshashini8018 2 года назад

    Very very useful lesson thanks sir

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 3 года назад +1

    Vanakam sir...naan bigginer in carnatic... excellent teaching sir and very useful to me sir.thank you.vaazhga valamudan... I have subscribed your channel Sir.

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 года назад

    Thanks again and excellent 👍

  • @subramaniansrinivasan6871
    @subramaniansrinivasan6871 3 года назад +1

    I will follow. Thanks sir

  • @SskiriKiri
    @SskiriKiri Год назад

    Beautifully explained 👏

  • @veeramanikathirvel5090
    @veeramanikathirvel5090 3 года назад +2

    Simple but effective common sense !! Thanks

    • @antonpraveen6266
      @antonpraveen6266 2 года назад

      புது பாடலை நொட்டேசன் எழுதி பாட வேண்டும் எப்படி நொட்டேசன் எழுதுவது தமிழில் விளக்கம்

    • @prakrithisuresh3006
      @prakrithisuresh3006 Год назад

      Good video

  • @ekambaramts6951
    @ekambaramts6951 11 месяцев назад

    Sir Thank you very much

  • @vmkmanipvm
    @vmkmanipvm 2 года назад

    அருமையான பா மாலை நன்றி

  • @meenaprabhakaran8316
    @meenaprabhakaran8316 3 года назад +1

    You are doing great service 🙏🏻. There are a few Tamil film songs , I need ur help to identify the Ragam.
    ‘Pesum yaazhey ponmane “
    Mullai Malar meley
    Ulavum thenral katrinile
    And many more.. kindly oblige if u can. Thanks

    • @shreeraagam
      @shreeraagam  3 года назад

      Thank you..
      1. Pesum yaazhey song is not perfectly in a raga.. It is based on natabairavi Raga, and sometimes D2 is also used.. So we can not perfectly associate this song with any raga.
      2. Mullai Malar song is in a mic of Kanada and Dharbari kanada ragas.
      3. Ulavul thendral song is mix of Mandand begah ragas.

    • @meenaprabhakaran8316
      @meenaprabhakaran8316 3 года назад

      Thank you for your prompt reply.🙏 I suppose film music in general is a blend of many raagams.