விதவை ஆகும் அமைப்பு!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 14

  • @balajiraman8256
    @balajiraman8256  День назад

    சிவம்ராஜ் ஐயாவுக்கு வணக்கம்
    பண்டைய காலத்தில் சிற்பசாஸ்திரம் போன்ற அறிகலை பல இருந்தது
    அதேபோல் வைதிய முறையும் இருந்து
    இதுபோன்றே ஜோதிட கலையும் இருந்து
    இருந்ததால்தான் ஆயிரம் ஆண்டுக்கு முன்பே இருந்தது ஜ
    ஐயா
    வரலாற்றை திரும்பி பார்தால் புரியும் ஐயா
    நான் விலக்க தேவையில்லை மக்களுக்கு நன்கு தெரியும்
    நன்றி 🙏

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 7 дней назад +1

    Super explanation video sir

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 2 дня назад

    Sir yanaku husband yaranthu 30 years achi rendavathu therumanam thularasi avaru rishabarasi

    • @balajiraman8256
      @balajiraman8256  День назад

      Please consult in phone or whatsapp personaly 🙏

  • @shivarailways..7027
    @shivarailways..7027 7 дней назад +1

    மிதுன லக்னம் தனுர் ராசி பூராடம் நட்சத்திரம்
    வயது 31 தற்போது ராகு திசை குரு புத்தி நடக்கின்றது
    மிதுன லக்னம் லக்னத்தில் சூ பு சு கே
    3 ல் குரு
    7 ல் சந்திரன் ராகு
    8 ல் சனி
    11 ல் செவ்வாய்...
    எப்போது ரயில்வே துறையில் வேலை கிடைக்கும்... திருமண காலம் எப்போது..?
    ராகு திசை பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை தருமா

    • @balajiraman8256
      @balajiraman8256  День назад

      ஐயா வணக்கம்
      நாங்கள் கிரகத்தை மட்டுமே வைதது பலன் கூற முடியாது முழ ஜாதகத்தை ஆராந்த பிறகு தான் முடிவுக்கு வரமுடியும்

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 7 дней назад +1

    வணக்கம் சார் . 7 மற்றும் 8ம் அதிபதி சனி பலம் இழக்கிறார் என்பதால் கணவருக்கு
    ஆயுள் பாதிப்பு .எந்த தசா புத்தி மாரகம் தந்தது சார் . திருமணம் ஆகி 4வருடம்
    என்று குறிப்பிடுவது எவ்வாறு சார் .
    2ம் அதிபதி சூரியன் அம்சத்தில் ஆட்சி . 7ம் அதிபதி சனி 2ம் அதிபதி சூரியன் சாரம்
    பெற்று சூரியன் சந்திரன் உச்சம் பெறும் ராசியில் உள்ளார் . செவ்வாயும் சந்திரன்
    உச்சம் பெறும் சந்திரனின் வீட்டில் உள்ளார் . . இந்த விதிமுறையை இங்கு பயன் படுத்த
    கூடாதா சார் .ஒரு கிரகம் நின்ற நட் அதிபதி கன்னியில் இருந்தால் நீச்சம் என்று
    கூறும்போது ஒரு கிரகம் நின்ற நட் அதிபதி உச்சம் பெறும் கிரகத்தின் வீட்டில் இருந்தால்
    பலம் பெறும் என்று ஏன் எடுக்க கூடாது சார் .

    • @rajanrg
      @rajanrg 7 дней назад

      கன்னி லக்னத்துக்கு களத்திரமான 7 8 க்குரிய சனி பலம் இழப்பதே சரி. இதே போல்தான் சிம்ம லக்னத்திற்கு 7 மிட சனி பலம் இருந்தாலும் லக்னத்திற்கு மறைவதே சிறப்பு. விதவை ஆகும் ஆபத்து, சனி செவ்வாய் பெண் ஜாதக்தில் இணைவு அல்லது பார்வை பெறின் நிகழும். ஒரு கணவருக்கு மேல் என்ற நிலை சனி களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருந்தால் அதுவும் செவ்வாய் நட்சத்திரத்தில் ஏறி இருப்பின் பெண் ஜாதகம் விதைவை மற்றும் மறுமணம் ஆபத்து ஏற்படும். 5ம் இடம் வலுவானால் காதல் திருமணம் இரண்டாவதாக ஏற்படும். இவர் சோதிடம் கூறுவதில் ஆடியோவும் சரியில்லை

  • @msmani-8177
    @msmani-8177 8 дней назад +1

    Sir. Divorce agum ammipu solaga

  • @sivanrajrobin724
    @sivanrajrobin724 2 дня назад

    50 வருடங்களுக்கு முன்னாலே யாரும் திருமணத்துக்கு திருமணபொருத்தம் பார்த்தது கிடையாது.நீங்கள் கூறுவது 200 வருடங்களுக்கு முன்பே திருமணபொருத்தம் பார்த்தார்கள் என்று கூறுகிறீர்கள்.வேடிக்கையாக இருக்கிறது.

  • @thanveecreation1223
    @thanveecreation1223 5 дней назад

    Seivai + suriyan - vidhavai aaval...

    • @thillainayagi2751
      @thillainayagi2751 4 дня назад

      Andha dasai nadan thal dhan!!! Illay endral kavalai vendam

    • @balajiraman8256
      @balajiraman8256  День назад

      செவ்வாய்+சூரியன் சேர்ந்து இருந்தால் பெண்ணுக்கு
      ஆணுக்கும் செவ்வாய் +சூரியன் சேர்ந்த ஜாதகத்தை இனைத்தால் தோஷம் இல்லை🙏