@@umairscorematch9425 appudi nu illa bro fun panrom laam 4,5 M+ views poi irukku but antha time la thaniya channel illa & memes laam avolova famous aahala but ippa athulaam irukkuraathala ippa ivanga famous maari ellarukkum theriyuraanga but fun panrom laam appove bayangaramana hit than
@@anumani3429 mostly normal videos laiyae avanga rendu Perum thana peasitu irupanga content kudupanga, athuvum illama sidhu anna vum harshath annavum poi field work ah patha yaru people ah papanga
Ama crowdfunding nu kaasu vaangi kalyanam pannitu oru explanation videi kuda podama second padamm pandrom dhairiyama emathitu suthuravanugalam kuptu veturanga
Indha video la vandha irfan, parithabangal gopi sudhagar rendu perumae subscribers ku oru sambar satham kuda potadhila.. Andha visayathula vj siddhu has a great heart ❤ That's the reason for short term 2 million reach ❤
ஒருவரின் வெற்றியை பார்த்து தமிழகமே மகிழ்ச்சி அடைகிறது என்றால் அது vj siddhu அண்ணா மற்றும் குழுவினரின் உழைப்பே.... யாரோ ஒருவர் என்று இங்கு யாரையும் பார்க்க இயலாது எனது அண்ணா என்று ஒவொருவரையும் நினைக்க தோன்றுவதும் இவர்களை மட்டுமே.....❤ by Priyadharshni.... 😊
Indha comments padipengala nu kooda teriyadhu bro. But unga kitta share paniten apdingra oru satisfaction is enough for me. Hi Anna. This is Sudhagar from Erode. Actually college padikum bodhu 6 years AA love panom bro. But breakup aagi 8 years aachu. Semma depression la irunden. Inbetween ghape la veetla appa, grand father, grand mother totally 3 members dead. But adula irundhu veliya Vara mudila. Unga videos regularly am watching. Semma relief and relax aa feel aagudhu bro. And also unaku Nan iruken da tambi, va da paatukalam nu solura madiri feel panren bro. Thank you for you and your team members for made this thing happened. Thank you siddhu na. Love you na. ❤
Soori Anna ku irukura talent ku directer ss rajamowli kooda work pannanum avara poye Yan Anna neenga vera soori army from srilanga ❤ siddu bro life long eppavum happy ah irukanum nu enga appan Murugan kitta vendikiren be happy always with ur family ❤❤❤then we are always miss my Dr nisanth and sherif
Sindhu anna so sweet person in the world yarum ungala mari evalo good heart man ha eruka mataga unga videos la cute ha eruku ungaluku puducha god Murugar na think panuradha adha murugara oda oru oruvama tha pakuran ungala nerula pakanu bro !!!!!!!!!! Edha comments nega pakuviganu Therila but ungala oda aprm😅bp anna and soori anna also I am big fan especially harishath anna also!!!!!!😅😅😅😅😅😅😅😅😅 from Bangalor nega bangalor vadha vedio poduga bro 😎 we are waiting!!!!!!!!!!!😅😅😅😅
Vj siddhu and team: congratulations 🥳 for the reach (One suggestion: unga video quality superha iruku. Pls audio qualityku Enna pandrenga therila, but athu kogam improve pannuna nalla irukum
my top 3 tamil content creators in one frame , this is testimony to hard work, ulaipu + muyarchi = irfran, VJS Vlogs and parithabangal - gopi and sudhakar
Vj சித்து அண்ணா நான் உங்களுடைய பெரிய ரசிகன் அண்ணா எப்படியாவது ஒருதடவை எல்லாரையும் பார்க்கனும் ரொம்ப நாள் ஆசை அண்ணா ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளைம் வாரும் போது சொல்லுங்க நிச்சயமாக உங்களை சந்திக்கிறேன் அண்ணா ❤❤❤❤❤
But, sooriya depress agama konjo pathukkonga pa. Mistakes thaa ini Enna seiya... Videos ku munnadi ellarum konjo lite ah recheck pannikkittu awaru camera va operate Panna nalla irukkum. In my point of view, he is a gem. Soorikku motivation oda oru reborn kudutha kandippa paiyan nalla varuvaaru. Ungalaiyum nalla vachipparu. Love you all for being our stress busters. 🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் தம்பி இதே போல 10 Millions fal🎉❤ வயிறார சாப்பாடு கொடுத்தா மாதிரி உங்க மனசார எல்லாரும் வாழ்த்துறாங்க எல்லா பேருமே பணத்தை வாங்கிட்டு அவங்க செலவுதான் பண்ணுவாங்க ஆனா உண்மைக்கே ஒரு நேரம் சாப்பாடு என்னன்ற அந்த மதிப்பு தெரிஞ்ச உங்களுக்கு எங்கள மாதிரி லைக் பண்ணவங்களுக்கும் கூப்பிட்டு சாப்பாடு போட்ட தம்பி உங்களோட குரூப்ஸ் குறிப்பா ஹர்ஷத் சூர்யா பிபி வாழ்த்துக்கள் இதே மாதிரி மென்மேலும் வளரனும்னு எல்லாம் வல்ல இறைவன் தம்பி வரணும்னு நினைச்சு வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் தம்பி முருகன் உங்க வீட்டுக்கு வந்துட்டாரு போங்க ரெண்டு வருஷம் ஆச்சு இப்ப திரும்பி கையில வந்து இருக்காரு வாழ்த்துக்கள் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சுபா மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருந்தேன் உங்க வீடியோ மட்டும் தான் எனக்கு கிடைச்ச ஒரு பெரிய பொக்கிஷமா இருந்துச்சு இப்ப அதுல இருந்து நானு மீண்டு ரொம்ப சந்தோஷமா உங்க வீடு எப்ப வரும்னு பாத்துகிட்டு இருக்கேன் வாழ்த்துக்கள் கொடைக்கானல் வந்தீங்கன்னா கட்டாயம் எங்க வீட்டுக்கு வாங்க அடுத்து இனியா இனியா உங்க அம்மாவை கூட்டிட்டு வாங்க குடும்பத்தோட போய் சந்தோஷமா இருங்க 🙏💐
ஒரு யதார்த்தமான வீடியோ எல்லாவருக்கும் புடிச்சமான வீடியோ நாங்கலாம் யாருமே இந்த மாதிரி ஃபாரின் டூ ரோல கொடைக்கானலில் போயிருந்தாலும் இவ்வளவுலாம் பார்த்திருப்போம் மாநாடு கிடையாது எங்களை ஒவ்வொரு இடமும் பார்த்து பார்த்து கொட்டிட்டு போயி எதார்த்தமானது ஒரு பிரெண்ட்ஸ்குள்ள எப்படி இருப்பீங்களோ அதை மாதிரி எதார்த்தமா இருந்தது எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இதே மாதிரி இன்னும் நிறைய இடத்துக்கு போகணும் உங்களுக்கு புடிச்ச அமெரிக்காவுக்கு எப்ப போவீங்க சீக்கிரம் அந்த வீடியோ போடுங்க நடிகர் கவுண்டமணி சார் சீக்கிரம் பாக்கணும்னு நான் சாமிகிட்ட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் தம்பி உங்களோட வளர்ச்சி இன்னும் மென்மேலும் வளரணும் நீங்க பட்ட கஷ்டத்துக்கு டபுள் மடங்கா நீங்க சந்தோஷமா இருக்கணும்னு நானும் மனசார வாழ்த்துகிறேன். உங்களோட சகோதரியாய் இருந்து ஒரு அம்மா மாதிரி நினைச்சுக்கோங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களோட வீடியோவை எனக்கு ஒரு வருஷம் என் பையன் என்கிட்ட பேசாம இருந்தா பாக்காம இருந்தா ஆனா அவன் வந்து எனக்கு கொடுத்த முதல் விஷயம் உங்களோட வீடியோ தான் எனக்கு அதனால உங்களை வந்து ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ உண்மைக்கே வாழ்த்துக்கள் தம்பி உங்களோட வீடியோ வந்து என் பையனுக்கு வந்து நிறைய விஷயத்தை வந்து கத்துக் கொடுத்திருக்கின்றது எனக்கு புரிஞ்சுக்க முடியுது. குறிப்பா வந்து அந்த ஒரு என்னடா வாழ்க்கை எல்லாரும் ஒரு நாள் சாகத்தான் போறோம். அப்படி என்ற ஒரு வீடியோ அந்த அந்த வீடியோ குறிப்பிட்ட அந்த வீடியோ பிறப்பு முதல் இறப்பு வரை அந்த வீடியோ வந்து எனக்கே ரொம்ப மனசு வலிச்சுச்சு ☺️அப்போ அவனுக்கு எந்த அளவுக்கு என்ன காயப்படுத்திட்டு போனா அவனுக்கு எந்த அளவுக்கு மனசு வலிச்சிருக்குன்றது என்னால புரிஞ்சுக்க முடியுது உண்மைக்கே என்னைய மாதிரி இருக்குற🫂 தாய்மார்களுக்கு ஒரே ஆறுதல் நீங்கதான் வரக்கூடிய ஜெனரேஷன் தலைமுறைகளுக்கு நீங்க நல்ல ஒரு வழியா காட்டுறீங்க எந்த டிப்ரஷனும் இல்லாம ஃப்ரீ மைண்டோட பிரீயா போய்கிட்டு இருக்கும் இன்னும் நிறைய லைக் போட நீங்க 10 லட்ச ரூபாய் நான் வாழ்கிறேன் வாழ்த்துக்கள் ஒரு தாய் அன்போட நல்லா இருப்பீங்க தம்பி நல்லா இருக்கீங்க உங்க குரூப்பும் நல்லா இருக்கணும் 💐🙏🥰
Soori is back video 2.6million ....power of soori💥
Solluuuu😂
Solluuuuuu
💯
Sollluuuu 😂😂
Soori original id la vaanga
11:30 cake team ah vechu vetirukalam nu solravanga like podunga
மூணு மணி ஆகல அதுக்குள்ள வீடியோ வந்துருச்சு😂 சந்தோஷம் 😅😂❤❤❤
வேலைக்கு ஆளு வைச்சு எடுத்த வீடியோ சோ சீக்கிரம் வரும்
Most of the people doesn't know about Sherif,
Ultra legends of sidhu fans only know them
Sherif and ram Nishant golden Era of fun panrom 🔥🔥
Not at all, ram Nishant and sheriff are fit for nothing.. only because of vj siddhu their names came
@@saranyasai0213 I tell everyone important for fun panrom videos
Sherif illathathaala thaan indha viruthu nalla pochu.. avan iruntha romba irritate panirpaan.. Mudinja varaiyum ipo varra vlogs laiyum avana ignore panrathu thaan nallathu
Iniyaaaaazhuuuu fans like podunga
👇💖💞🌹
Begging for likes is better than this .
Like பிச்சை
@@Simply_Sathish😂😂
Po da sunni
Sollluuuu 😂😂
மதுரை ல இது மாதிரி ஒரு விருந்து வைங்க அண்ணே தென் மாவட்ட மக்கள் உங்களை பார்பதற்கு மரண waiting ❤💯
Waiting for 3million 💚💚💚💚 💯😇💖
Solleee😂
Yen reach pannathunu ninaikiringala broo .......
12:06 sherieff entry unexpected ❤🎉
Old fun panrom vlogs reunion 😢❤
Sherif siddhu funpanrom memories 😂
Nobody knows about Sherif,
Sherif and ram Nishant golden Era of fun panrom 🔥🔥
@@umairscorematch9425 yah avanga 2 perayum siddhu anna vittirukka kooda
@@Mohammedzaro11 illa bro adhu set aawa illa,
illaati sidhu anna awangala witturukka maataaru,
But that memories golden Era
@@umairscorematch9425 appudi nu illa bro fun panrom laam 4,5 M+ views poi irukku but antha time la thaniya channel illa & memes laam avolova famous aahala but ippa athulaam irukkuraathala ippa ivanga famous maari ellarukkum theriyuraanga but fun panrom laam appove bayangaramana hit than
@@Mohammedzaro11 adhu endaa sari thaan bro
Hollywood ku poga irukkum cam soori ku vazhthukkal ❤❤😂😂
ruclips.net/video/_xoBuPhF3oY/видео.htmlsi=lvp4IU7-G3_4zzkJ
2:27 gobi suthagar entry😅
Athuku enna
உனக்கென்ன
11:31 gave me goosebumps🤯............
என்னது இது hmm hmmm videos la correct ahh வருது 👌😂
Soori,BP,Sathish lam enga bro....😢
Avungalum oru reason unga success ku so avungalukum credit tharanum bro please avungalaiyum videos kattunga bro😢
Work irukula bro video edukarthu organise la maintain pannanumla bro
Varum bro Inum mudila function last tha athula nadakum
Crct harsath mattumtha kudavae erukaru full credit ivarukutha kudukuraru avanga apo ellaya😢
@@anumani3429 mostly normal videos laiyae avanga rendu Perum thana peasitu irupanga content kudupanga, athuvum illama sidhu anna vum harshath annavum poi field work ah patha yaru people ah papanga
Soori, BP fake id
2million celebration video series mudirathukulla 3M vanthudun pola !!!!
Keep rocking vj siddhu
20:30 literally i cried 😢😢 thank you so much always VJ Siddhu bro🎉
Vj Siddhu vlogs fans assemble here 💟
A2d yaaaa😂
Yes we are
Apo ooram ah poiii nakku 😂 @@tvmsabesh9997
😊
Vanthuten ❤
People depressed , people open u tube , people watch siddhu naa vlog , people happy
Korea series epo anna varum❤
Harsath khan home tour eppo varum😹
Dobi 😂😂😂
Am from kerala.VJ Siddhu vlogs is the only Tamil RUclips channel I follow.Your videos are really a stress buster for me.Keep going guys❤
Super
Unga namber kedaikuma 🤭😂
@@Mr.Satheer😅
@@Mr.Satheerthis is call gaju boy😅😅
Sathyam , Sharikum stress buster aanu Evar ❤ love from Kerala
Wow what a video thirupium thirupium happiness nala azhughavachutee irukinga bro
Hai sidhhu anna...* Waiting for your episode....*unga growth pakrathu avlooo sandhoshama iruku..seekram 3M reach agriveenga adavance congratulations
19:40 na vandhu irundhalum indha question dhan bro ketu irupen tq bro 🎉🎉
Next ini vlogs 1 Million subscribers Kari virunthu❤️🔥
Solleee, punda 😂
11:37 """""""CAKE CUTTING TEAM MEMBERS KUDA SENDHU PANNI RUKALAM"""""""' INNO GOOSEBUMPS SA ERUNDHURUKUM
disappointed
Ama crowdfunding nu kaasu vaangi kalyanam pannitu oru explanation videi kuda podama second padamm pandrom dhairiyama emathitu suthuravanugalam kuptu veturanga
Cake vettum pothu siddhu anna team ellaraiyum kuptrukkalam
Correct 💯
Murugan eh ungala thedi vandhurukaru nenga kupdalana kuda ..... goosebumps ah vandhuchu andha second.....sama connect ana ungalukum muruganukum ..... Nala irunga...ungalala mathavangalum Nala irupanga...endrum epodhum engal vj sidhu ..and hashath nu prove panitinga....veliya engaiyachu patha hey namba frnd .namba Annan da nu vandhu pesura mari oru feel kuduthurukinga ...idhu matumeeeeeehh ungala Nala vazha vekanum nu na aasa padren ...ena mariyum naraiya per aasa paduvanga ..... Just loving your team anna....❤
💯kastam nu varumpothu unga video patha fully positive vibe la aagidurom ,next Kodaikanal trip maari ye hills station ku poi video podunga ❤
அப்பன் முருகன் அருளால் மேலும் மென்மேளும் வளற வாழ்த்துக்கள் ❤❤ சித்து அண்ணா மற்றும் அவர்கள் குழு அனைவருக்கும் 🎉❤❤❤
Thalaiva...neenga virundhu video fulla post panni mudikuradhukulla.3 million poiduvinga pola
Pinna onga appana pano tharuva punda 😂
Hard work never failed....
CMNA family from Qatar
Bp fan unga luku bp pathi video podanum na like pannuga
B.P fan
Nice❤❤❤
Indha video la vandha irfan, parithabangal gopi sudhagar rendu perumae subscribers ku oru sambar satham kuda potadhila.. Andha visayathula vj siddhu has a great heart ❤ That's the reason for short term 2 million reach ❤
Enakku pudichicha vlogs vj siddu vlogs love you ❤😊
17:33 ❤
Siddhu anna❤❤
Annaaaaaaa BP kuddyyy ja pakka mudijalanu feelings 😢miss you bp thangam❤
Bp big fan ❤ love you bp❤
Yaaravadhu Thailand series la "death experience" video pathi kelunga.. that video is my favourite.. ❤
Achoo gopi sudhakar siddhu harsath 4 perayum onna pakuren semma cute 😍😍😍😍😍😍😍😍🤩😘😘😘😘😘😘😘😘😘🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🤗🤗🤗🥳🥳🥳🥳
Innum neraya achieve pannanum thank for entertaining us 👏❤️👾
Vj siddhu vlogs+ paridhapangal+ irfan perfect combo 🔥
Love from Sri Lanka 🇱🇰❤
Pirar potra vazhnthavan yaarum, thotru poga maatan.
“Neenga kuduthathu ithu, ketu vaangi sapdunga” nu sona antha second VJ Siddhu team jeichiduchu. Ennoda prayers ennikum unga ellarkum irukum, Amen.
Welcome to Ini vlogs🫰🏻
முறைதான் ஒரு முறைதான்... உன்னைப் பார்த்தால் ஒரு வரமே....❣️
நினைத்தால் உன்னை நினைத்தால்... கண்ணில் கண்ணீர் மழை வருமே.....🥺🥺
அண்ணா you're great....😎
Video sikiram potunga Anna ❤️
அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல்.
விருந்தோம்பல் என்றால் இதுதான் விருந்தோம்பல்❤❤❤
Love you brothers❤
#vjsiddhu
Nan RUclips aa use pannura ore place....😇
They showing my life with friends.... ❤🚶🏼♂️
VJ siddhu vlogs vera level erukum pakkuradhuku, RUclips open pannale unga pudhu video yeppa varumnu pathukutuerupom
டின்டாக்கு டின்டாக்கு டின்டாக்கு டின் டின்.......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒருவரின் வெற்றியை பார்த்து தமிழகமே மகிழ்ச்சி அடைகிறது என்றால் அது vj siddhu அண்ணா மற்றும் குழுவினரின் உழைப்பே.... யாரோ ஒருவர் என்று இங்கு யாரையும் பார்க்க இயலாது எனது அண்ணா என்று ஒவொருவரையும் நினைக்க தோன்றுவதும் இவர்களை மட்டுமே.....❤ by Priyadharshni.... 😊
Gopi nna sollura maari namma team ah paakkura maariye irukkum videos paaththaa
Siddu nna congrats
Ungaloda important pakka eanaku romba happy ha iruku keep rocking sidhu anna and harshath
Harshath khan and vj siddhu anna fans like podunga👇😇💯
Begging for likes is better than this.
S
@chamunda3343
Mind ur words mr unakku enna prachana naa comment potadhuku
@directorall-xp8rm
Support ku varingala naa engaiyo comment poduren unaku enna vanthuchi atha time eaduthu comment pannuringa sir ..😡
Ippo like vaangi veedu katta poriya🤬
Indha comments padipengala nu kooda teriyadhu bro. But unga kitta share paniten apdingra oru satisfaction is enough for me.
Hi Anna. This is Sudhagar from Erode. Actually college padikum bodhu 6 years AA love panom bro. But breakup aagi 8 years aachu. Semma depression la irunden. Inbetween ghape la veetla appa, grand father, grand mother totally 3 members dead. But adula irundhu veliya Vara mudila. Unga videos regularly am watching. Semma relief and relax aa feel aagudhu bro. And also unaku Nan iruken da tambi, va da paatukalam nu solura madiri feel panren bro. Thank you for you and your team members for made this thing happened. Thank you siddhu na. Love you na. ❤
I am very proud to see siddhu anna ❤
Love u as always Siddhu Annaa ❤😊
Sid na..and khan bro..neenga rendu peru nijmavey great..oruthar kastathula..sirika vaikuradhu romba kastam..ana adha..neenga easyy paniringa...hats off u bothh❤️..inu neryaa success ungata paakanu.. eppvu idhey madhiri strng ah iruka...
Ft- yaamiruka bayamen!🛡️❤️
*vj siddhu vlogs ku periya wishel adiga❤*
Sudhakar bro always smile tha🥰🥰🥰
Soori Anna ku irukura talent ku directer ss rajamowli kooda work pannanum avara poye Yan Anna neenga vera soori army from srilanga ❤ siddu bro life long eppavum happy ah irukanum nu enga appan Murugan kitta vendikiren be happy always with ur family ❤❤❤then we are always miss my Dr nisanth and sherif
வாழ்த்துக்கள் சித்து இன்னும் நிறைய வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉
2 million celebration series mudiyuradukulayeh 3 million vandurum pola ❤️❤️🔥🔥🔥🔥
virundhu video pakum pothu fulla face la oru smile irruthute irruku😊 epo varuthune theriyala🤩 ellarukum ipti irruka
Neenga ipdi oru leavelle irukurathe patthu.... Engalukke sandhosathule kannule thanni sara saraya pothuna athan ungalote vetri.............🎉innum mela vara vazthugal bro..... S
Naalaiku semester vachutu padikkama vj sidhhu vlogs paaka vandhavaga oru like podunga
😂😂😂
We too😂
Me too
Vj சித்து ப்ரோ and parithabangal my favorite RUclipsrs ❤❤
Harshath khan army •••••》❤
12:09 ❤Sheriff😹 18:52
3M Celebration Bangalore La Vainga
Ama
Sheriff vanthare bro 12:15
Favourite four people on the same stage bliss yahh ❤🥰
Always beautiful family ❤️❤️❤️
உண்மைதான் எதுக்கு பாக்கு ரோன்னு தெரியல உங்க விடியோ ஆன விடியா பத்தட்டு தான் நாவோலை செஞ்சுக்கு இருக்கிறேன் இப்ப குட வோளை பாத்துட்டு தான் விடியோ பாக்குறேன் எல்ல விடியோவம் அருமையா இருக்கு டயம் போகுரது தெரியல மனசுல உள்ள கஷ்டம்ல உங்க விடியா பாத்த மனசு free ய இருக்கு
Fifth comment singam Kalam earangidichi 💚💯😇💖🙈,
Salute vj siddhu anna ku salute 💖😇💞💞😂😂🙈🌹💫👏😍😘🙈
Nivetha nivetha nive nive nivetha 😂😂
💯 Ture speech in sudhakar friendship is always best memories
Super anna ithe mathri inum naraya neenga elarum achieve pananum❤ and na epa ungala paka poren therila😢luv from Vpm
2 million celebration videos ellam upload agrathu kulla 3 million reach agirum pola 😂🎉 vaalthukkal😅❤
Supper Anna sonna mari 3.o clock start pannittinga❤❤❤🎉
Sindhu anna so sweet person in the world yarum ungala mari evalo good heart man ha eruka mataga unga videos la cute ha eruku ungaluku puducha god Murugar na think panuradha adha murugara oda oru oruvama tha pakuran ungala nerula pakanu bro !!!!!!!!!! Edha comments nega pakuviganu Therila but ungala oda aprm😅bp anna and soori anna also I am big fan especially harishath anna also!!!!!!😅😅😅😅😅😅😅😅😅 from Bangalor nega bangalor vadha vedio poduga bro 😎 we are waiting!!!!!!!!!!!😅😅😅😅
அந்த அம்மா யாருண்ணே தெரியாது ஆனா கால தொட்டு கும்புட்டிங்க பாருங்க ❤❤❤❤❤❤@vjsiddu ❤❤❤❤❤❤❤hats off thalaivaaa
Iyyyyoooooo orea happy mode ha irukea intha pakkam patha vj sidhu anna vlogs antha pakkam patha ini vlogs sari pinnadi thirumbi pakalamnu patha angaum cwc 😂😂😂😂
Ennaku pudicha three entertainment persons are Gopi Anna,sudhakar Anna ,vj siddhu Anna,harsath Anna,and vj sha motivation and vigneshkanth❤❤❤🎉🎉🎉
Very all the best for all your success... And much more to come in future... Siddhu anna your just awesome...😊
2 million celibration episode mudiurathukkula 3 millon reach agiduvinga pola ❤😊😊
SIDDHU NA FANS ASSEMBLE❤
Office work 1 week Pakala. Today Ellah Vedio pathen room relax happy iruku❤ love you sindhu Anna❤❤❤
Siddhu anna so happy na ungalukaga will be waiting for your movies ❤❤❤
Vj siddhu and team: congratulations 🥳 for the reach
(One suggestion: unga video quality superha iruku. Pls audio qualityku Enna pandrenga therila, but athu kogam improve pannuna nalla irukum
Waiting for video love from HIMACHAL PRADESH .....BIG
my top 3 tamil content creators in one frame , this is testimony to hard work, ulaipu + muyarchi = irfran, VJS Vlogs and parithabangal - gopi and sudhakar
Marana waiting for ep 5
Vj சித்து அண்ணா நான் உங்களுடைய பெரிய ரசிகன் அண்ணா எப்படியாவது ஒருதடவை எல்லாரையும் பார்க்கனும் ரொம்ப நாள் ஆசை அண்ணா ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளைம் வாரும் போது சொல்லுங்க நிச்சயமாக உங்களை சந்திக்கிறேன் அண்ணா ❤❤❤❤❤
Waiting thalivaa❤
எல்லோரையும் சந்தோச படுத்திகொண்டே வளர்வது -வள்ளுவன் கூட சொல்லாதது
யாரேல்லாம் இனியாழ miss பண்றீங்க 😢
யாரும் இல்ல… vanthaa cringe ah irukkum…
@@yogeshrajendran9380 ok bro nee vj Siddhu vlog fans. Illa endu ninaikan bro 😁
@@adithiya___varma2616 thirutham… na ini vlogs fan ila bro… u can catch iniyazh there bro…
Naanu naanu iniyazh fan
But, sooriya depress agama konjo pathukkonga pa. Mistakes thaa ini Enna seiya... Videos ku munnadi ellarum konjo lite ah recheck pannikkittu awaru camera va operate Panna nalla irukkum. In my point of view, he is a gem. Soorikku motivation oda oru reborn kudutha kandippa paiyan nalla varuvaaru. Ungalaiyum nalla vachipparu. Love you all for being our stress busters. 🎉🎉🎉🎉🎉🎉
Anna nee massss❤❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி இதே போல 10 Millions fal🎉❤ வயிறார சாப்பாடு கொடுத்தா மாதிரி உங்க மனசார எல்லாரும் வாழ்த்துறாங்க எல்லா பேருமே பணத்தை வாங்கிட்டு அவங்க செலவுதான் பண்ணுவாங்க ஆனா உண்மைக்கே ஒரு நேரம் சாப்பாடு என்னன்ற அந்த மதிப்பு தெரிஞ்ச உங்களுக்கு எங்கள மாதிரி லைக் பண்ணவங்களுக்கும் கூப்பிட்டு சாப்பாடு போட்ட தம்பி உங்களோட குரூப்ஸ் குறிப்பா ஹர்ஷத் சூர்யா பிபி வாழ்த்துக்கள் இதே மாதிரி மென்மேலும் வளரனும்னு எல்லாம் வல்ல இறைவன் தம்பி வரணும்னு நினைச்சு வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் தம்பி முருகன் உங்க வீட்டுக்கு வந்துட்டாரு போங்க ரெண்டு வருஷம் ஆச்சு இப்ப திரும்பி கையில வந்து இருக்காரு வாழ்த்துக்கள் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சுபா மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருந்தேன் உங்க வீடியோ மட்டும் தான் எனக்கு கிடைச்ச ஒரு பெரிய பொக்கிஷமா இருந்துச்சு இப்ப அதுல இருந்து நானு மீண்டு ரொம்ப சந்தோஷமா உங்க வீடு எப்ப வரும்னு பாத்துகிட்டு இருக்கேன் வாழ்த்துக்கள் கொடைக்கானல் வந்தீங்கன்னா கட்டாயம் எங்க வீட்டுக்கு வாங்க அடுத்து இனியா இனியா உங்க அம்மாவை கூட்டிட்டு வாங்க குடும்பத்தோட போய் சந்தோஷமா இருங்க 🙏💐
ஒரு யதார்த்தமான வீடியோ எல்லாவருக்கும் புடிச்சமான வீடியோ நாங்கலாம் யாருமே இந்த மாதிரி ஃபாரின் டூ ரோல கொடைக்கானலில் போயிருந்தாலும் இவ்வளவுலாம் பார்த்திருப்போம் மாநாடு கிடையாது எங்களை ஒவ்வொரு இடமும் பார்த்து பார்த்து கொட்டிட்டு போயி எதார்த்தமானது ஒரு பிரெண்ட்ஸ்குள்ள எப்படி இருப்பீங்களோ அதை மாதிரி எதார்த்தமா இருந்தது எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இதே மாதிரி இன்னும் நிறைய இடத்துக்கு போகணும் உங்களுக்கு புடிச்ச அமெரிக்காவுக்கு எப்ப போவீங்க சீக்கிரம் அந்த வீடியோ போடுங்க நடிகர் கவுண்டமணி சார் சீக்கிரம் பாக்கணும்னு நான் சாமிகிட்ட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் தம்பி உங்களோட வளர்ச்சி இன்னும் மென்மேலும் வளரணும் நீங்க பட்ட கஷ்டத்துக்கு டபுள் மடங்கா நீங்க சந்தோஷமா இருக்கணும்னு நானும் மனசார வாழ்த்துகிறேன். உங்களோட சகோதரியாய் இருந்து ஒரு அம்மா மாதிரி நினைச்சுக்கோங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களோட வீடியோவை எனக்கு ஒரு வருஷம் என் பையன் என்கிட்ட பேசாம இருந்தா பாக்காம இருந்தா ஆனா அவன் வந்து எனக்கு கொடுத்த முதல் விஷயம் உங்களோட வீடியோ தான் எனக்கு அதனால உங்களை வந்து ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ உண்மைக்கே வாழ்த்துக்கள் தம்பி உங்களோட வீடியோ வந்து என் பையனுக்கு வந்து நிறைய விஷயத்தை வந்து கத்துக் கொடுத்திருக்கின்றது எனக்கு புரிஞ்சுக்க முடியுது. குறிப்பா வந்து அந்த ஒரு என்னடா வாழ்க்கை எல்லாரும் ஒரு நாள் சாகத்தான் போறோம். அப்படி என்ற ஒரு வீடியோ அந்த அந்த வீடியோ குறிப்பிட்ட அந்த வீடியோ பிறப்பு முதல் இறப்பு வரை அந்த வீடியோ வந்து எனக்கே ரொம்ப மனசு வலிச்சுச்சு ☺️அப்போ அவனுக்கு எந்த அளவுக்கு என்ன காயப்படுத்திட்டு போனா அவனுக்கு எந்த அளவுக்கு மனசு வலிச்சிருக்குன்றது என்னால புரிஞ்சுக்க முடியுது உண்மைக்கே என்னைய மாதிரி இருக்குற🫂 தாய்மார்களுக்கு ஒரே ஆறுதல் நீங்கதான் வரக்கூடிய ஜெனரேஷன் தலைமுறைகளுக்கு நீங்க நல்ல ஒரு வழியா காட்டுறீங்க எந்த டிப்ரஷனும் இல்லாம ஃப்ரீ மைண்டோட பிரீயா போய்கிட்டு இருக்கும் இன்னும் நிறைய லைக் போட நீங்க 10 லட்ச ரூபாய் நான் வாழ்கிறேன் வாழ்த்துக்கள் ஒரு தாய் அன்போட நல்லா இருப்பீங்க தம்பி நல்லா இருக்கீங்க உங்க குரூப்பும் நல்லா இருக்கணும் 💐🙏🥰
இன்னும் வளர்ச்சி அடைந்து காட்டுவோம்...!! 😈🔥💥 Waiting for 3to5 million 😊💯🫂❤️🩹 என்றும் vj sidhu vlogs 🔥👀💙
Pink & black color dress than nivetha 😂naanga kandu pudichitom😂