"என் HUSBAND-க்கு நான் சடங்கு பண்ணதுல மத்தவங்களுக்கு என்ன பிரச்னை?" Meena First Exclusive Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #meena #husband #death #40yearsofcinema
    Actress Meena opens up on her husband death, how she recovered form his loss.. and also talks about her 40 years of cinema journey and much more.
    vikatanmobile....
    Sponsor Link:
    GT Holidays, India's No.1 travel brand.
    Link: www.gtholidays...
    Contact : 9940882200
    Credits:
    Producer : Anandaraj
    Camera: Vignesh & Sridhar
    Edit: Sai M
    Executive Producer: Anbarasi V
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : bit.ly/2Sks6FG
    Hello Vikatan ▶ : linktr.ee/hell...
    Vikatan Website ▶: vikatanmobile....
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Aval Vikatan is a brand of Vikatan RUclips Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : av...

Комментарии • 526

  • @user-ux8xl7rw7y
    @user-ux8xl7rw7y Год назад +479

    மீனாவின் அழகும், கண்களும் மட்டும் எங்களை ஈர்க்கவில்லை,. மீனாவின் பணிவு, மரியாதை, இயல்பான குணம், எந்த ஒரு சர்ச்சை இல்லாத தெளிவான பேச்சு, அன்று முதல் இன்று வரை கலகலப்பான குணம், இவை எல்லாமே மீனாவிடம் ரொம்பவும் பிடித்தது.. அதையும் தாண்டி மீனாவின் தனித்துவமான நடிப்பு, நடனம், மற்றும் ஈர்க்கும் முக பாவங்கள்.. இனி மீனா போல் யாரும் வர முடியாது.. உங்களை மீண்டும் அற்புதமான தமிழ் படத்தில் பார்க்க ஆவலாக உள்ளோம்..

    • @thamur4817
      @thamur4817 Год назад +5

      ❤️👍👍

    • @akaashkannan3668
      @akaashkannan3668 Год назад +11

      அழகு மீனா. எப்போதும் இதே போல் சிரித்த முகத்துடன் சந்தோசமா இருங்க மேடம்.. 🤗

    • @selvayasotha3192
      @selvayasotha3192 Год назад +4

      👍👍👍👌👌❤️❤️❤️❤️🤣

    • @manikarthiga6296
      @manikarthiga6296 Год назад +3

      💕🥰😍🤩👍

    • @sagayajennifer5187
      @sagayajennifer5187 Год назад

      Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @thirumurthi7578
    @thirumurthi7578 Год назад +172

    மீண்டும் இயல்பான சூழ்நிலைக்கு உங்களை திரும்ப பார்க்க முடிகிறது.., இது எப்படி சாத்தியம்? என அவர் கேட்டபோது..,
    மீனாவின் பதில்: "நான் ஒரு நல்ல நடிகை"
    இந்த பதில் மிகவும் உருக்கமாக இருந்தது...💔
    மனசில் ஆயிரம் சங்கடங்கள் கவலைகள் இருந்தாலும், வெளியில் மற்றவர்கள் முக சுளிக்க கூடாது என சிரித்த முகத்துடன் இருக்கும் மீனா...
    மீளாத சோகம் தெரிகிறது...
    அவர் மன சங்கடங்கள் நீங்கி குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டுகிறேன்..... 🙏

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Год назад +115

    உண்மையில் கஷ்டம் வரும் போது தான் நல்லவங்க யார்னு தெரியும் நீங்கள் சொல்வது நிஜம் தான்...மீனா மேடம் நீங்க சாதிக்க பிறந்தவங்க.... நீங்க தன்னம்பிக்கை நிறைந்த திறமைசாலி... உங்களுக்கு ஏற்ப்பட்டது பேரிழப்பு தான் மீனா மேடம்... இந்த இழப்பில் இருந்து தைரியத்தோடு நீங்க மீண்டு வருவீங்க... மீண்டும் வருவீங்க... எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது....👍
    உங்கள் பரம ரசிகன் ❤️

  • @princemeeeve4543
    @princemeeeve4543 Год назад +510

    She has already cried and the last rituals are all done now. She has to move on. She has to be strong and bold now. She can't hug everyone and cry endlessly. She is handling everything with courage. A smile doesn't mean the person is happy, a smile is a symbol of pleasantness ❤️

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Год назад +33

    மீனா நீங்கள் எப்படி இருக்கீங்க குழந்தை எப்படி இருக்கா கடந்த விஷயங்களை மீண்டு வருவது கஷ்டம் தான் இவ்வளவு தூரம் மீண்டு வந்துள்ளீர்கள் பெரிய விஷயம்தான் உங்கள் கூடவே துனையாய் உங்களுக்கும் உங்கள் மகளுடனும் இருப்பார் கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து மீண்டு வாங்க கடவுள் இருக்கிறார் .

  • @resh304
    @resh304 Год назад +42

    "Ninga oru vishyam maranthutinga na oru nalla nadigai" 🥺🥺❤️❤️behind those words athula avlo pain irkum

  • @a.nitthiyaarmugamsamy6483
    @a.nitthiyaarmugamsamy6483 Год назад +154

    My heart was heavy when she said that "I'm a good Actress"...shows how much sorrow she hides....may god gv her and daughter strength...

  • @user-ut4py4rf7o
    @user-ut4py4rf7o Год назад +19

    உடல் உறுப்பு தானம் செய்வது உன்னதமான ஒரு காரியம். அதை மீனா அவர்கள் செய்தது மிகவும் பாராட்டக்கூடிய விஷயம். அவர் சமூகத்திற்கு மிக பெரிய சமூக சேவையை செய்துள்ளார். இது மக்களுக்கு விழிப்புணர்வு தூண்டக் கூடிய விஷயம். அதை பற்றி பேசுங்கள். ஒரு சிறிய நேர்காணலின் மூலம் ஒருவரை மதிப்பிடுவதற்குப் பதிலாக அதைப் பாராட்டுங்கள் 👍

  • @shalinishalu4423
    @shalinishalu4423 Год назад +49

    40 வருட திரைப்பயணம். நிறைய இனிமையான நினைவுகள்.., நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், விருதுகள்.. உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை.. அதெல்லாம் மறந்து ரொம்ப எளிமையா பேசுறாங்க mam... Well done !! ஜனங்க மனசுல ஒருத்தர் நிலைச்சு நின்னுட்டா, கடவுளே நினைச்சாலும் அவரை அசைக்க முடியாது. அதுவே உங்களுக்கு மிக பெரிய மரியாதை மற்றும் விருதுக்கு சமம் mam 🥰🥰🥰 🌹😍👍

    • @yuvaryuvi2712
      @yuvaryuvi2712 Год назад +8

      Yes ❤️😍

    • @krishnapriya9871
      @krishnapriya9871 Год назад +7

      Nichayama miga periya saathanai... ivlo panni kuda avanga romba simple & subtle ah pesuranga...great

  • @kamaleshinikamala7939
    @kamaleshinikamala7939 Год назад +73

    எல்லாருக்குக் பிடித்த நடிகை.
    அன்று போல் இன்றும் எளிமையான அழகு. மீனா மேம் எப்போதும் மனா வலிமையோடு இருக்க வேண்டிக்கொள்கிறேன். ❤

  • @biggbossupdates8613
    @biggbossupdates8613 Год назад +62

    இழப்பின் வலி எனவென்று இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்...,,🥲🥲🥲🥲🥲🥲

  • @dharmaseelan2419
    @dharmaseelan2419 Год назад +126

    தன் கண்ணசைவிலும் கல்கண்டுக் குரல் மூலமும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்த தேவதை மீனா. அந்த தங்கத்துக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிக பெரிய கொடுமை 😢
    இனிமேலும் மீனா வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் நன்மையாக நடக்கட்டும் 👏

  • @anvardeen1354
    @anvardeen1354 Год назад +58

    சிறந்த நடிகை. தன் கணவர் இழப்பிற்க்கு பிறகு மீண்டு வந்திருக்கிறார்.. எல்லோருடைய வாழ்க்கையிலும், குடும்பத்திலும் துக்கமான சில நிகழ்வுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. அந்த இழப்புகள் பாதிக்கபட்டவர்க்கு மிகபெரிய வலியும் வேதனையும் தரகூடியது. மீனா மேடம் தன் வேதனைகளை தாங்கிகொண்டு மீண்டுவந்திருக்கிறார்.. இவர் மற்றவர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறார். இவருக்கும் இவரைபோன்ற மற்றவர்களும் இறைவன் அமைதியும் அருளையும் தருவானாக...

  • @pandeeswarichnagurusamy7324
    @pandeeswarichnagurusamy7324 Год назад +68

    🙏 நன்றிகள் விகடன் இதழ்.. மீனா மேம் ❤️ நீங்கள் கொஞ்சம் அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்துள்ளீர்கள்.. தன்னம்பிக்கை தன்னடக்கம் எளிமையான தோற்றம் மனதில் உள்ளதை அப்படியே பேசுவது.. உங்களுக்கு பக்க துணையாக இருந்து வந்த அனைவருக்கும் நன்றி 🙏.. இந்த துயரத்தில் இருந்து மீண்டு வருக.. மீண்டும் எங்கள் மீனா வாக வருக.. உங்களை நேசிக்கிறேன் எப்போதும் நேசித்து கொண்டு இருப்பேன் ❤️❤️❤️ மீனா மேம் ❤️❤️❤️❤️❤️

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 Год назад +120

    No one can replace Meena mam place in cinema ❤..... acting, dance expressions ellam vera leval la irukum... engala mathiri 90's kid ku tha ivanga arumai teriyum... ippovum semma alagu ❤

  • @aadithya1961
    @aadithya1961 Год назад +71

    வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் இந்த உலகம். அது எல்ல ஒரு பொருட்டாக எடுத்துக்கவே கூடாத மேடம். அவங்க எண்ணம் போல் தா வாழ்க்கை அமையும். உங்களுக்கு என் வாழ்த்துகள் ♥♥

  • @mkramu696
    @mkramu696 Год назад +17

    மீனா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ் மட்டும் இல்ல, தென்னிந்தியாவிலேயே பல வருடம் கனவு கன்னியாக வலம் வந்த பெருமை மீனாவை சேரும். இப்போ வரைக்கும் எல்லாருக்கும் பிடித்த நடிகை இருக்காங்க. எந்த கதாபாத்திரம் இருந்தாலும் இயல்பாக நடிக்கக்கூடிய திறமையான நடிகை. இன்னும் பல சிறப்பான படங்களில் பார்க்க ஆவலாக உள்ளோம்

  • @sandhiya385
    @sandhiya385 Год назад +4

    நீங்க எப்பவும் சந்தோஷமா நிம்மதியா இருக்கும் அழகு தன்னம்பிக்கை தைரியம் பாசம் மரியாதை மொத்த உருவம் தான் மீனா மேம் 🌹🌹🌹👑👑👑👑💥💥💥💞💞💞💞

  • @maheemaggi3177
    @maheemaggi3177 Год назад +30

    வாழ்ந்தாலும் ஏசும்,தாழ்ந்தாளும் ஏசும்....நம்ப வாழ்க்கையை நாம் தான் நமக்கு பிடித்தாக அமைத்து கொள்ள வேண்டும்.

  • @entertain0108
    @entertain0108 Год назад +17

    She said "naa oru Nala nadigai"😭💜one of most fav actress for lots...

  • @m.seenipriya4284
    @m.seenipriya4284 Год назад +40

    I am M.sEENipriyA bigggggggggggggg fan of my Goddess Meena mam😍😍 thank you Aval Vikatan for the first Interview of Goddess Meena mam after a bigggggg loss.. Mam as you say every time like your mom Malika aunty be strong always.. Take care both your mom and daughter Nainuma... We (ur sincere and unknown friends)all are with you as ur your known friends... First time very very hard to watch your interview... Every time we use to see smiling face interview... But this very different experience for me(us)... In First starting seeing your face and hearing your voice automatically tears on my(our) eyes.... As always please don't care about the negative comments... Sagar sir will bless you and family from heaven... We can feel that how happy he treated and cared you and family when you talk about him..... As like your friends we can't able to come there on that hard time and It is actually a big disturbance for you mam.. But on that whole day i where watching the live in all YT channels... My heart is fully there.. That day i didn't even cook or eat... Seeing you is a blessing for me(us) ....Comeback strong again we all are waiting....So again thank you soooooo much vikatan... By M.sEENipriyA..

  • @jeevaanand4466
    @jeevaanand4466 Год назад +103

    "Neenga oru vishayam marandhuteenga naa oru nalla nadigai" says it all.. avanga normal and life ku thirumbala, avanga kuzhandhai kaaga eppadi erukaanga..

  • @m.seenipriya4284
    @m.seenipriya4284 Год назад +17

    Respected All
    A kind request for all those who commenting that she is not speaking in tamil.....
    First of all Like me and u...Tamil is not her mother tounge..
    From the age of 4 she is acting in all four languages... In past she can't able to speak other languages as like tamil because she brought up in chennai.. So English is a common language for all to understand..so she use to communicate in english more to others....So that's why ( அந்த பழக்கம் தான்) adapted to talk in English more...compare to tamil from telugu and malayalam she had more fan following.. Definitely they also watch this so they can understand better...... Those who are giving voice for Tamil try to type in Tamil first..
    (But She knows Tamil better than u and me.... Lot of dialogues she performed).... Please🙏

  • @jaya46
    @jaya46 Год назад +17

    I think meena's husband is very intelligent. For example. Nail cutting,
    Ithu ipdithan athu apdithanu restrict pannama nalla manithara irunthirukkar.
    Miss u sir

  • @xloverbyt791
    @xloverbyt791 Год назад +47

    Meena my first 90's crush ❤️😍

  • @anandthampivks9784
    @anandthampivks9784 Год назад +60

    My heart goes out to her. I can't even imagine the emotional pain she went through. Even after all that, she maintains that bright smiling face. We should salute that wonder woman *Meena*

  • @dr.elizabethzacharias3078
    @dr.elizabethzacharias3078 Год назад +17

    Brave lady. Also very honest. Inspiring.

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 Год назад +75

    I had a tear in my eye, when Meena talked about pigeon issue. Such a hardworking pretty actress. May god bless you and your daughter.

  • @nithyasudhakar2810
    @nithyasudhakar2810 Год назад +18

    Anchor, really he did his job very well. He understands her situation and asking queries in soft manner

  • @rehnumartini3034
    @rehnumartini3034 Год назад +69

    Meena has always been a role model. She encouraged people to do good things, and spread social awareness, she has always been vocal about equality for women and thanked all to show her gratitude... Truly a great inspiration ❤

  • @MaheshArumugam1216
    @MaheshArumugam1216 Год назад +32

    Be strong mam. Yeppavum sir unga kudavey than irupanga mam. Eppavum unga family, friends and fans aana nanga ellarum yeppavum ungaluku naanga irukom mam. Nenga yeppavum strong a irunga mam.

  • @Ranjithkk23
    @Ranjithkk23 Год назад +36

    Very first interview after Meena husband's demise, Happy to see Meena after along time..🙏🏻 Be happy Meenu, we love you more and more.❤

  • @shuba7410
    @shuba7410 Год назад +45

    It's so easy for people to say..paaru evlo sandhoshama irukkanga nu. Only the person going through a loss will know how many tears are hiding behind all those smiles. A child of a single parent or a single wife/husband will understand that. People can easily see and judge. They have no idea what one is going through but just spit out poison.

  • @akhilaa9423
    @akhilaa9423 Год назад +32

    Great Amma donated eyes 👀 in such a small age. 👍🙏❤️🥰

  • @krishnapriya9871
    @krishnapriya9871 Год назад +18

    பேசுறவங்க ஆயிரம் பேசட்டும். அது எல்லாம் நம்ம கவலை பட கூடாது.. நாம் வாழ்க்கை, நாம் குடும்பம், நாம் குழந்தைகள் பற்றி தா நம்ம யோசிக்கணும்.. நம்ம எப்படி, நாம் வாழும் வாழ்க்கை எப்படி னு நமக்கு மட்டதும்தான் தெரியும்.. ஒரு பெண்ணா இருந்து இவ்ளோ விஷயங்கள் நீங்க கடந்து வந்தது பெரிய விஷயம்.. அதுக்கு உங்களுக்கு BIG SALUTE! 👏 இனி உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக கண்டிப்பா நீங்க STRONG & BOLD இருந்து வாழ்த்து காட்டுங்க...❤🙏🙏

  • @sharmilafernando3558
    @sharmilafernando3558 Год назад +23

    Meena you r very strong person god with your family take care

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 Год назад +48

    Rhythm Chitra is an emotion 😍😍😍😍😍😍

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 Год назад +33

    She is very strong and bold lady ❤️💪 More power to you madam...

  • @wildone293
    @wildone293 Год назад +18

    She must be happy… then only she can move on and take care of her child, her husband will want her to be strong too… none of us will know the amount of love they had for each other. Just keep rocking Meena 🌹

  • @myas-3995
    @myas-3995 Год назад +35

    When my father passed away, my mother and myself( I am female) also did the rituals together with my brother. There is no restriction in our Sanathana Dharma that women can’t participate in the final rites and rituals of a loved one’s final journey. Highly timely for people to educate themselves and stop spread of misinformation. Pray to the Almighty to give strength and blessings to Meena and Nainika.

    • @maridevipam1554
      @maridevipam1554 Год назад

      Yes I insisted to follow my parents last rights ... no one can stop me .. don’t care about the traditions ... it’s about love

  • @akaashkannan3668
    @akaashkannan3668 Год назад +18

    எப்போதும் எங்க அன்பு ஆதரவு உங்களுக்கு இருக்கும் medam..... எல்லார் முன்னாடியும் துணிந்து நின்று வாழ்ந்து காட்டுங்கள்.....

  • @kogilaraghunath4676
    @kogilaraghunath4676 Год назад +18

    Mam be strong your husband is always with you mam happyy mam ungala ippadi paka ne strong be strong luv uuuu

  • @myview7346
    @myview7346 Год назад +37

    Meenamma don't worry... All fans always with you

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 Год назад +28

    Madam your smile hides all your worries positive women you will have god blessings💓👍

  • @mythilymythily9147
    @mythilymythily9147 Год назад +29

    Meena mam don't worry naga irukom enimal neega media laa yanna work pannanumo atha pannuga nainika safe ana neega act pannanum naga yugalum meetum media yugalaiyum nainikavaiyum pakanum😍😍

  • @thamur4817
    @thamur4817 Год назад +54

    40 years of achievements in Indian cinema.. Truly a great journey mam ❤️🙌🔥🔥🔥🔥 You are such a positive and genuine person.. A big salute and congratulations to you! 🙏🙏❤️❤️

  • @mahensantosh9465
    @mahensantosh9465 Год назад +23

    Clear explaination...welcome back Meena

  • @sandhiya385
    @sandhiya385 Год назад +4

    40 ஆண்டு காலம் மட்டுமல்ல நூறாண்டு காலம் தென்னிந்திய சினிமாவில் சாதிக்க வேண்டும் எங்கள் மீனா மேம் 👑👑👑💥💥💥💞💞💞💞💞💓💓💓💓🌹🌹🌹🌹🌹🌹

  • @akaashkannan3668
    @akaashkannan3668 Год назад +23

    அழகு மீனா.. எப்போதும் இதே போல் சிரித்த முகத்துடன் சந்தோசமா இருங்க மேடம்.. 🤗🙏 எந்த கேட்டண்ணம் பிடித்த நாய் கமெண்ட் போடுவதை நீங்க பெருசா எடுத்துக்க வேண்டாம்..
    சூரியனை பாத்து நாய்கள் குரைச்சா, சூரியனுக்கு எதும் ஆகாது.. குரைச்சி குரைச்சி தொண்ட தண்ணி வத்தி கடைசில பச்ச தண்ணி கூட குடிக்க முடியாம அதுங்க சாகும்🙏

  • @clayforum4545
    @clayforum4545 Год назад +14

    You are a good soul. God bless you beautiful lady. Stay strong. Live for your cute daughter who is just like you. You ll shine. You have a permanent place in our hearts. Gorgeous Meena ever.

  • @allwinsheeba
    @allwinsheeba Год назад +40

    Well spoken mam… I wish you find happiness joy and peace in all you do. Wish you good health. God bless Nainika

  • @arularjungrabarularjungrab3741
    @arularjungrabarularjungrab3741 Год назад +22

    Best wishes mam so many peoples in world too much like u because u are a good girl

  • @loverbyte7459
    @loverbyte7459 Год назад +39

    Evergreen actress of south Indian cinema. She still remains humble when it comes to everything she's achieved. The sweetest, outspoken, and lovely personality ever ❤️

  • @domnicxavier2183
    @domnicxavier2183 Год назад +13

    Every thing are pain to be... God bless you with good health and wealth... Come up with smile... He is always with y only if truly love u... I love meena from my young age still nw.. I like her very much...

  • @hindimelodiesbyvijaya2154
    @hindimelodiesbyvijaya2154 Год назад +14

    Main reason is women are very emotional...soft and kind...they can't see their loved ones buried or put on fire...hence men took over doing these tasks... otherwise there is no scientific reasons for why a woman shouldn't do the last rites....we need to appreciate women who comes out and take the responsibility of doing these tough tasks...

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Год назад +38

    We love meena so much. not only as an actor or for her acting, also for her genuine hearts, her humbleness and sweet attitude. Respect u always mam 🙏🙏🙏🙏🙏

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 Год назад +24

    We love you Kannalagi meenu ❤️😘😘😘😘😘 epothum santhosama irunga mam.... Enga full support ungaluku epothum irukum 🤗🤗🙏🙏

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Год назад +36

    Stay strong meena and nainika... மீனா உங்க கணவர் பற்றி நீங்க சொல்லும் விஷயம் பார்த்தல் இப்படி ஒரு நல்ல கணவர் கூட உங்களுக்கு மற்றும் nainika கூட வாழ குடுப்பணை இல்லாமல் போய் விட்டது

  • @thirumurthi7578
    @thirumurthi7578 Год назад +6

    நீங்க எப்போதும் தைரியமா இருங்க மேடம். தப்பா பேசுற நாய் எல்லாம் உங்களுக்கு சோறு போடப்போறது இல்ல. உங்கள் வழக்கை உங்க கைல தா இருக்கு 💯
    எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும். 👍

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Год назад +75

    I'm a big fan of Meena from Kerala and I know her very well. Never heard any suspicious or inappropriate things about her. No rumors. She is always sweet, kind and most dignified lady. A great genuine person. Only jealous people can spread about her. We love meena 💯❤️💪

  • @sellakumar1633
    @sellakumar1633 Год назад +24

    Be strong... Be safe... may god bless you...meena ever gorgeous

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Год назад +23

    Stay strong Madam. God bless you 🙏

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 Год назад +9

    Your are simply great. Be strong mam

  • @bharathimraj5032
    @bharathimraj5032 Год назад +20

    So sweet beautiful mam enna alagu enna pechu super ❤🤍💛🧡💜🤎🖤💚💘💙💚💙💙💚🖤🧡💛🤍💜❤💓🍫🍫🍫💋💋💯

  • @shanusujishanusuji6731
    @shanusujishanusuji6731 Год назад +16

    Very stronger women god bless you .

  • @mayuri7923
    @mayuri7923 Год назад +22

    such a sweet soul meena mam.. anchor asking stupid questions... 🌷

  • @user-ut4py4rf7o
    @user-ut4py4rf7o Год назад +28

    Organ donation is a noble act. It is a very commendable thing that Meena did. She has done a great social service to society. It is something that can create awareness among people. Talk about it. Appreciate someone instead of judging them with a short interview 👍

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 Год назад +22

    Love you madam..u r only my favourite heroine since 90's ❤️❤️😍😍

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 Год назад +1

    மீனாவின் பதிலில் உண்மையும், யதார்த்தமும், பணிவும், இருக்கு. Hats off to her understanding, and her parents and her husband. She had led a true life all these life. She will come out sure with more vigour with her right attitude. She is a lovable mother for her daughter too. I am inspired when she told about her mother. God bless her in all her endeavours. 🙏🙏

  • @Devilivas7571
    @Devilivas7571 Год назад +18

    Bold and beautiful....stay blessed always

  • @Venkatgcp999
    @Venkatgcp999 Год назад +10

    Meena legendary superstar? Any doubts masaala batch?

  • @Chuk392
    @Chuk392 Год назад +25

    It would be nice if you don’t ask these difficult questions to someone who is just started to recovering. Please don’t put them back into depression. Nainika only have her mother now. Please stop being selfish. I am stopping at mid interview as it is also difficult for me to continue. Be human first before journalist.

  • @endevanyehovah
    @endevanyehovah Год назад +14

    Wow nice interview & i 'm very proud about Meena Mam...👌

  • @sharmiledhanu2777
    @sharmiledhanu2777 Год назад +48

    You always deserve all the happiness, love and support Meena ma ❤️
    May all your days be full of this love, laughter, contentment, good health, peace, success, and positivity 🤞🤗
    May God always keep this precious smile on u..... That gives us energy 🔥💪
    You are ready strong and bold now...
    We want you to be triple-double damaka happy, strong, bold, and wise hereafter...
    We love you so much 🥰😍😍❤️❤️❤️❤️❤️

  • @theresasamela273
    @theresasamela273 Год назад +9

    Meena I too felt that your loss was like mine. I worried a lot when I heard the sad news.. I am not a fan of anybody. I know you as a Big heroine . Yet you are a woman like me. So I couldn't bear your loss. God is be with you and your daughter. Like me so many loveable hearts are there for you... Be happy always.

  • @aaiyar2643
    @aaiyar2643 Год назад +34

    So nice to hear you have such wonderful friends, Meena ma’am. Once again made me realize how I had stereo typed actors & actresses….one must always remember they too are human beings and have normal relationships. Mr Sagar sounds like a wonderful person- so glad you had him in your life. OM Shanthi

  • @sarogini3067
    @sarogini3067 Год назад +40

    Be strong you are a amazing human being God bless you and your daughter ❤️come back to cinema

  • @RS-uz3ud
    @RS-uz3ud Год назад +6

    I have seen many of Meena's interviews and she always comes across as a sweet-tempered and classy lady. Hope she continues to stay strong and positive!❣

  • @rockyyash8514
    @rockyyash8514 Год назад +9

    Missing meena ma in kannada movies.., evergreen heroine of south India.., Simhadriya simha, putnanja, swathi muthu, my autograph, drishyam.., great performance from meena ❤️❤️

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Год назад +17

    May God grant her more strength and courage to go forward in life 🙏🙏🙏🙏🙏

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or Год назад +26

    சிரித்த முகம் எப்பவும் மீனாவுக்கு 💐

  • @xloverbyt791
    @xloverbyt791 Год назад +49

    Comeback Stronger Queen Meena ❤️😍🔥

  • @pkarthikeyan4369
    @pkarthikeyan4369 Год назад +8

    Meena is good heart. So humble person

  • @geethapriyan3232
    @geethapriyan3232 Год назад +3

    I always love meena. she is very honest and pure..!! Her happiness and laughter give us more positive energy!! Her smile is the best

  • @Superstar-fq8dq
    @Superstar-fq8dq Год назад +38

    90s Princess Meena

  • @Sujathal1234
    @Sujathal1234 Год назад +6

    Thanks Meena dear ❤️ you had become a forward thinking person

  • @princemeeeve4543
    @princemeeeve4543 Год назад +41

    We love you Meena ❤❤❤❤❤❤

  • @Tamilsongsmegahitszone
    @Tamilsongsmegahitszone Год назад +8

    My all time favourite sister ivangga best example to all women 😍😍😍😍🖤🖤🖤💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @bhavanivinoth9553
    @bhavanivinoth9553 Год назад +10

    Her smile speaks her pain...

  • @jandamedugreenfarm
    @jandamedugreenfarm Год назад +4

    Interviewer handled very well and well unlike few interviewers who are so immature these days.

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Год назад +23

    Meena madam big heroine ana ego illatha herione

  • @hey346
    @hey346 Год назад +16

    Just be happy mam ,dont mind abt backwrd minded people'e commnts

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 Год назад +48

    என் கணவர் கொரனாவில் இறந்தார். நண்பர்கள் தான் உதவினார்கள். இரத்த பந்தங்கள் என்னை பாவி என்றார்கள். சொந்தங்கள் பிடுங்கி தின்றது.

  • @missyazhini
    @missyazhini Год назад +29

    She is controlling her emotions and laughing adhu paka kashtama iruku..kural la nadukam theriudhu

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 Год назад +6

    Meena vin azhagu, style, charm, attitude ellam konjam kuda maarale
    Endrendrum Perazhagi
    My all time fav

  • @t.stalinstalin9114
    @t.stalinstalin9114 Год назад +7

    actor meena அவர்கள் பாரதி கண்ட புதுமை பெண் மட்டும் இல்லை ஒரு பெண் பெரியார் ஆவார்

  • @krishnanjayanthi3944
    @krishnanjayanthi3944 Год назад +20

    I love you happy menna madam

  • @rathamuthusamy658
    @rathamuthusamy658 Год назад +6

    My sister did the last rights for my brother-in-law when he passed away in a village in Tamil Nadu. Their only daughter was 5monyhs pregnant. It is changing, and society is accepting such changes.

  • @appujohn7080
    @appujohn7080 Год назад +22

    God bless you Meena mam🙏🙏🙏

  • @stillrahman4360
    @stillrahman4360 Год назад +50

    You are truly great mam. You never give up. You proved yourself at every opportunity that you got. A gem of a person, an excellent actress, a lovable daughter, a pure wife, and also an adorable and responsible mother who only spreads happiness and positivity! Wishing you profound success in your career and life. Lots of love and respect for you mam 💯♥🙏🏽