Om SreeRamaJayam. Bhagavanukkuvan Anugrahatthinalum. Periyavarkalin Anugrahatthinalum Sow Aishwarya Kanavan Chi. Praveen Nalakki Velindu selkiran. Renduperaium Aaseervadikkavum Thank You SIRam. Om Sree RamaJayam. Om SreeRamaJayam. Om SreeRamaJayam.
Jai Sree Ram. En Manasukku Mikavum Kashtamairukkirathu. Swamyin Arulinal Adiyen Manasilulla Sankadatthai Pokkavendum. Thank You SaiRam. Om Sree RamaJayam Im Sree RamaJayam. Om Sree RamaJayam.
page-4 மாயையினால் மாரீசன் பொன் மானாய் அந்த மான்பிடிக்க ஸ்ரீராமர் பிரிந்து சென்றதும் மைதிலியை ராவணனும் கொண்டு சென்றதும் எல்லாம் வைதேகி காதில் விழ மாருதி சொன்னார் அம்ருத வர்ஷம் போலே சரித்திரந் தன்னை அப்போ அன்புடனே காதை வைத்து கேட்டுமிருந்தாள் காடெல்லாம் சீதையரைத் தேடி வந்ததும் கபந்தனைக் கொன்று பம்பை கரை வந்ததும் சுக்ரீவன் தோழமையைத் தானடைந்ததும் சூரரான வாலியைத் துணித்தெரிந்ததும் சடுதியாக வானரங்கள் தேடி வந்ததும் சாகரத்தை ஹனுமான் தாண்டி வந்ததும் மாருதியும் சொல்லிப் பின்பு கீழே இறங்கி ஜானகியின் அடி பணிந்தார் மரியாதையுடன் பணிந்திட்ட ஹனுமாரை ஜானகி பார்த்து பாவி ராவணா உனக்கு பல ரூபமோ வகை வகையாய் ரூபங் கொண்டு வந்து அதட்டுகிறாய் உன் வஞ்சனையெல்லாம் அறிவேன் போடா போ என்றாள் சீதையாரைப் பார்த்தனுமான் சினம் ஏனம்மா நான் ஸ்ரீராமரின் தூதன் சந்தேகம் வேண்டாம் அடையாள மோதிரத்தைக் கையில் கொடுத்து அன்புடைய அனுமாரும் அடி பணிந்தார் ஆழி தன்னைக் கண்டவுடன் ஜானகி தேவி அனந்த சாகரம் தன்னில் அமிழ்ந்தாள் சிரசின் மேலே வைத்து சிந்தை மகிழ்ந்து பின்பு திருமார்பில் ஆழி தன்னைச் சேர்த்து அணைத்தாள் வாரும் பிள்ளாய் அனுமாரே மங்கள வாழ்வே என் மன்னவரும் இளையோரும் சுகமோ என்றாள் ஸ்ரீராமரின் தூதுவனாய் வந்த உமக்கு நான் செய்யும் பிரதி உபகாரம் ஒன்றையும் காணேன் அப்படியே நானும் ஒன்றும் அறியேனம்மா உங்கள் அபாய ஹஸ்தம் வேணுமென்று வணங்கி நின்றார்
page-7 சாகரம் தாண்டி மாருதி அப்போ வந்து ஜாம்பவான் முதலான பேர்களுடனே மைதிலியைக் கண்டு வந்த சந்தோஷத்தாலே மதுவனம் தானழித்து விடாய்கள் தணிந்து காகுஸ்தர் ராமருடைய சன்னதி வந்து கண்டேன் சீதையை என்று ஆதி பணிந்தார் கல்யாணராமர் மெத்த மனம் மகிழ்ந்து கனப்பிரியதோடு அவரை கையால் அணைத்து என்னை நினைத்தாளோ ஜானகியாளும் எந்தவிதம் இருக்கிறாள் உரையும் என்றார் அந்த ராவணன் அடிமை ராட்சஸர்கள் நடுவில் வேடர் வலைக்குள் அகப்பட்ட மான் போல் இருக்கிறார் மாதம் ஒன்று பார்ப்பேன் அவர் வராமல் போனால் மாய்த்துக் கொள்வேன் ஜீவனை நான் சத்தியம் என்றாள் என அனுமான் உரைத்திட ஸ்ரீராமரும் கேட்டு ஆனந்தத்துடன் ஒரு உத்திரம் சொன்னார் தீராத மனக்கவலை தீர்த்த உமக்கு நான் செய்யும் பிரதி உபகாரம் ஒன்றையும் காணேன் நான் உமக்கு ஒன்றுமே செய்ய அறியேன் எங்கள் நால்வருடன் ஐந்தாம் பேராய் இருக்க என்றார் அனுமாரும் சூடாமணி தன்னைக் கொடுக்க அபிராமர் கண்டு மெத்த ஆனந்தம் கொண்டார் எழுபது வெள்ளம் சேனை வானரர்களுடன் இசைந்து வழிநடந்து மகேந்திரம் சென்றார் ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம் ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம்
Write clearly and send what's up me. Naan daily pottu ketkiren. Naaney solla ninaikkiren. Please write clearly and send me. My what's up number 9841799587.
Madam I am hearing your Slokas read . Even when I read the stories daily . It took many days to complete complete Sundra Kandam. The Slokas which you recite is easy and it covers the entire sundarakandam. It is a great deed. I request you to help us by stating in which book it is available. Or kindly put the pages are not clear. It is simple and easy . Thanks once again
Mr. Krishnaswamy. Thank you so much. My patti had learnt it in a bhajanai class at matunga. N she used to sing it. For after she passed away, i and my mom were searching both for lyrics as well as audio. My mom passef away 3 years back. She would havr been happy to hear this. Thank you so much. Thank you 😊
I made this for my wife - Ravi Narayanan I couldn't post full in the comment so in parts Page -1 ஸ்ரீராமஜெயம் சுந்தர காண்டம் வாயு குமாரரும் மகேந்திரம் ஏறி வானம் எட்டும் மலை போல் வளர்ந்து நின்றார் விருட்சங்களும் செடிகளும் வேருடன் சாய பட்சி ராஜன் போலே அவர் பறந்து வந்தார் வரும் வழி தன்னில் ஒரு ராட்சஸி கண்டு என் வாய்தான் வழி உனக்குப் போகலாம் என்றாள் அனுமாரும் அனுகூலமாகவே எண்ணி ஆ தன்னை ஆகாசம் தன்னில் எறிந்து வாயில் புகுந்து செவியால் குதித்து மணி மோதிடம் அதனைக் கையில் ஏந்தினார் சுற்றிலும் பொன்னால் அமைந்த லங்கை நகரில் ஸ்ரீ ராம தூதுவனும் வந்து குதித்தார் தங்கு தடையில்லாதே அனுமான் வர சத்துருவைக் கண்டும் அந்த லங்கா தேவியும் நில்லடா நீ யாரெனக் கேட்க லங்கிணி அப்போ நெற்றியிலே அறைபட்டு நிலத்தில் வீழ்ந்தாள் அறிவு தெளிந்து அந்த லங்கா தேவியும் அனுமார் இவர் தான் என்று அறிந்து கொண்டார் அழிந்தது ராவணா உன் லங்கை என்று அலறியே லங்கிணியும் ஜீவனை விட்டாள் மாருதியும் திரிகூட மலையை விட்டு மைதிலியை மாநகரம் எங்கிலுந்தேடி அரக்கனோட கோட்டைகள் கொத்தளங்கள் எல்லாம் ஆராய்ந்து பார்த்து வந்தார், அந்தப்புரத்தில் மின்னல் நிறமொத்த ராஜ கன்னிகைகளும் மூவேழ் உலகத்துள்ள மங்கையர்களும் பாதாள லோகத்து நாக கன்னியர்களும் பலவித மாதர்களை பார்த்துமே வந்தார்
hi all, many of you have asked for the sloka lyrics ..pls check the description has the sloka lyrics (that was shared by one of our viewers) ..it was a very old book. I was not able to get a much clearer pic of that..sorry ..
page-5 மாருதி வணங்கி நிற்க ஜானகியம்மன் வாழ்த்தி நின்றாள் சிரஞ்சீவியாய் இரும் என்று சூடாமணி கொடுத்து சீதையாரும் மனந்தேறி ஸ்ரீராமர் தன் வரவை பார்த்தும் இருந்தார் அடையாளம் வாங்கி அந்த ஹனுமாரும் ஆலோசித்து அசோகவனம் அழிக்க அங்கே குதித்தார் கபடமாய்க் கொண்டு வந்த கள்வனைக் காண்போம் என்று கருதியே சோலைதனை அழிக்கலுற்றார் ஜானகி அருகிலிருக்கும் தங்க விருட்சங்கள் ஒழிய சகல செடி மரமும் முறிக்கலுற்றார்
அசோகவனம் அழிய ராட்சஸர்கள் கண்டவுடன் அலறியே தசமுகன் அண்டையில் சொன்னார்கள் ஐயா வானரமொன்று வந்து மைதிலியைக் கண்டு பேசி வனங்கள் செடி மரங்கள் எல்லாம் அழித்து இல்லாத உதாசீனங்கள் எங்களையும் சொல்லி வைது எங்கேயானாலும் சொல்லுங்கள் என்று ஒட்டியே விட்டான் ராட்சஸர்கள் சொன்னவுடன் ராவணன் மனம் புழுங்கி ரோஷத்துடன் சேனைகளை அனுப்பு என்றான் வந்த வந்த சேனையெல்லாம் மாருதி அப்போ மடியவே தானடித்தார் மரத்தினாலே எதிர்த்து வந்த சேனைகள் எல்லாம் மடிய மதத்துடன் வினோதமாய் மகிழ்ந்திருந்தார் சதுர்முகன் அஸ்திரத்தால் இந்திரஜித்தனும் கட்ட அப்போ சத்தியத்தில் கட்டுப்பட்ட சர்குன மூர்த்தி ஜெயத்துடன் அனுமானைக் கட்டியிழுத்து வந்து தசமுகன் அண்டையிலே கொண்டு போய்விட்டார்கள் அரக்கனும் சிம்மாசனம் தன்னிலிருக்க அனுமார் நாம் கீழே இருக்கலாகாதே என்று வளைத்து வாலைச் சுருட்டி ஆசனமாக வானரக்கனுக்கு மேலே வளர்ந்து நின்றார்
page-3 சீர்தூக்கிப் பார்த்து என்னிடம் மன்னிப்பும் கேட்டு இப்போ ஸ்ரீராமர் பக்கம் என்னைச் சேர்ப்பாய் என்றாள் சீதையுஞ் சொல்ல ராவணன் ஆங்காரத் தோடே சீறியே கண் சிவந்து வார்த்தையும் சொல்வான் திங்கள் ஏட்டில் என்னுடனே சேராதே போனால் துண்டு துண்டாய் உன் தேகத்தை துணித்து எறிவேன் தசமுகன் சொல்லலுமே சீதையும் அப்போ சிந்தையும் நொந்து வார்த்தையும் சொல்வாள் வையகத்துப் பெண்களைப் போல என்னையும் எண்ணி மரியாதை இல்லாத வார்த்தை சொல்லாதே வந்து வந்து அதட்டுகிறாய் மதம் உண்டோடா நீ வசைகள் கேளாதே எந்தன் வாயினால் இப்போ உன் வஞ்சனை எல்லாம் அறிவேன் பிதற்றாதேடா எந்தன் தஞ்சமான ராமன் வந்துன் தலையை துணிப்பார் என்று மைதிலியுஞ் சொல்லலுமே ராட்சஸனப்போ வாளெடுத்து ஓங்கி வந்தான் கொல்ல நினைத்தே மண்டோதரி கண்டு, மகாலக்ஷ்மி என்றெண்ணி வழி மறித்துக் கையினாலே தடுத்து விட்டாள் இராவணன் போன பின்பு ராட்சஸிகள் எல்லாம் பட்சணம் செய்வோமென்று பயம் காட்டினர் சுற்றிலும் உறுமி நின்ற ராட்சசியேல்லாம் சற்று மயக்கமாக தானிருக்கையில் அம்மனும் மரத்தினடி தன்னிலிருந்து ஆவியை விடுவோமென்று சிந்தனை செய்தாள் வந்தவர்களைக் கண்டும் அந்த ஹனுமாரும் எந்தவிதம் சீதையை நாம் காணலாமென்று ஸ்ரீராமர் சத்கதையை சொன்னோமேயானால் சீதையும் நம்மையும் இப்போ நம்புவாள் என்று பூர்வத்தில் தசரதர் யாகம் செய்ததும் புத்திரர்கள் நாலு பேரும் வந்து உதித்ததும் தனுசு ஒடித்து ஜானகியை மணஞ் செய்ததும் தாயார் கைகேயி வரத்தால் வானம் வந்ததும்
Om SreeRamaJayam. Bhagavanukkuvan Anugrahatthinalum. Periyavarkalin Anugrahatthinalum Sow Aishwarya Kanavan Chi. Praveen Nalakki Velindu selkiran. Renduperaium Aaseervadikkavum Thank You SIRam. Om Sree RamaJayam. Om SreeRamaJayam. Om SreeRamaJayam.
OmSreeRamaJayam. Adyenuku Nalla Bhadhil ArulaVendum.Enru Vendkiren. Om Sree RamaJayam
Om Sree SaiRam. Thankalum Anpana Bhathilukku Mikavum Santhosham. Chi Praveenukku Visa Vanthuvittathu Vittachu Thankalum Prarthanaikku Mikavum Nanri OmSreeRamaJayam. Om SreeRamaJayam. OmSree RamaJayam.
Jai Sree Ram. En Manasukku Mikavum Kashtamairukkirathu. Swamyin Arulinal Adiyen Manasilulla Sankadatthai Pokkavendum. Thank You SaiRam. Om Sree RamaJayam Im Sree RamaJayam. Om Sree RamaJayam.
Om SreeRamaJayam.Enka Ganshodu Portkal Thirumbavum Kidaikka Adiyen Mikavum Thazhmaudan Vendukiren.VayuKumarar Vayu Vegatthil Konduttharanam Ganesm Aanjaneyaridam Mikavum Bhakti Kondavar. Thank you Sai Ram. Om Sree Rama Jayam Om Aree RamaJayam. Om Sree RamJayam.
OmSree SaiRam. Enkal Aishwarya Kanavan Chi Praveenukku Visa Kidaitthuvittathu. Romba Nanri. Om Sree RamaJayam.
🙏🙏🙏Om SreeRamaJayam.Adiyeb Manathil UllathaiNadappatharkku Swamyin Kadaksham Arula Mikavum Thazmaiudan Venuduiren.Swamyidam Cholliyachu.Nallathe Nadakkum.Thank You Swamy. Om SreeRam JayaRam Jaya Jaya RamOm Sree SaiRam.🙏🙏🙏
Nallathe Nadakkum.Jai sri ram.🙏
Beautiful 🙏🙏. Shriram Jayaram Jaya Jaya Ram🙏🙏
Im SreeRamaJayam EnMakal Ganeshodu Portkal Inrum Kidaikkavillai Aanjaneyarn Vaayupthirare, VaayuVeghatthil Seegramai Thirumba Kidaikkumaru Adiyen Mikavum Thazhmaiudan Vendukiren. Thank You SaiRam. Om Sree RamaJayam. Om Sree Rama Jayam. Im Sree Rama Jayam.
Om Sree SaiRam.Om Sree RamaJayam.Enkal Ganeshodu Singapore Taxile Maranthu Vaittha LapTop, PassPort, Pouch Ellam Seegram Kidaikkavendum.Swamythan Kadakshikkanam.Ellorukkum Manasu Romba Kashttamaka Irukkirathu. Swamy Ellam Thirumba Kidappatharkku Adiyen Mikavum Thazhmaiudan Vendukirn Thank You Sree Ram. Jay SreeRam JaySreeRam. Jai SreeRam.
Ramarin Aurlal Kandipaga anaithum viraivil nalladaga nadakum.Jai Shri Ram.Jai Shri Ram.
Tnq u so much. Excellent. Vaazhga valamudan vaazhga nalamudan.
🙏🙏🙏🙏🙏Om Sri Ram Jam Jai Hanumanji Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
❤ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீராம ஜெயம்❤
Nandri amma for speed read nandri ma en manova enkuda sethuvaika rama pakkthan varuvanga kandipa andha nambikaiyoda iruke
Enkal Ganeshodu Portkal im AanjAneyarArulal VaayuuVeghatthil Kidaikka Mikavum Thazhmaiudan Vendukiren Om Sree Ram Jaya Ran Jaya JaRam Om SreeRam JayaRam Jaya JayaRam OmSreeRam JayaRam JayajayRam.
Thanks so much for such a clear shlokam🙏 following it everyday 🙏🙏
So nice of you
🙏🙏🙏🙏🙏Om Sri Rama Jeyam Kirshnaaa Kovinthaaa Narayanaaa Appa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa
Om Sree Rama Jayam Adiyen NinatthaKaryam kal Ellam NallapadiyakaNadakkananam. SreeRama Anjaneya Swamykalin Kadaksham Eppothum Ellavarkkum
Sai Ram Sree Rama Navamy Vazhtthukkal.
அருமை...🙏🏻🙏🏻🙏🏻
Om SreeRamaJayam.
OmSreeRamaJayam Om Sree Rama Aanjaneyarn Kadaaksham Yeppothum Ellavarukkum Kidaikka Adiyen Mikavum Thazhmaiudan VendukirenOm Sree SaiRam.
Thank you.Jai shri Ram
Thank you so much
Om SreeSaiRamJai Sree Ram.Aanjaneyare Adiyen NinatthaKaryam Nallathaka Nadakkanam Nanri Om SreeSaiRam Rama Jayam.
Nichayamaga neengal ninaithadu neraiverum .Jai Shri Ram
I love this song ❤❤
சமஸ்கிருத ஸ்லோகங்களின் சரியான உச்சரிப்பைக் கேட்டுத் தெரிந்து கொண்டு படிக்கவும்
Not required we will chant in tamil
sorry sir will correct it
page-4
மாயையினால் மாரீசன் பொன் மானாய் அந்த
மான்பிடிக்க ஸ்ரீராமர் பிரிந்து சென்றதும்
மைதிலியை ராவணனும் கொண்டு சென்றதும்
எல்லாம் வைதேகி காதில் விழ மாருதி சொன்னார்
அம்ருத வர்ஷம் போலே சரித்திரந் தன்னை அப்போ
அன்புடனே காதை வைத்து கேட்டுமிருந்தாள்
காடெல்லாம் சீதையரைத் தேடி வந்ததும்
கபந்தனைக் கொன்று பம்பை கரை வந்ததும்
சுக்ரீவன் தோழமையைத் தானடைந்ததும்
சூரரான வாலியைத் துணித்தெரிந்ததும்
சடுதியாக வானரங்கள் தேடி வந்ததும்
சாகரத்தை ஹனுமான் தாண்டி வந்ததும்
மாருதியும் சொல்லிப் பின்பு கீழே இறங்கி
ஜானகியின் அடி பணிந்தார் மரியாதையுடன்
பணிந்திட்ட ஹனுமாரை ஜானகி பார்த்து
பாவி ராவணா உனக்கு பல ரூபமோ
வகை வகையாய் ரூபங் கொண்டு வந்து அதட்டுகிறாய்
உன் வஞ்சனையெல்லாம் அறிவேன் போடா போ என்றாள்
சீதையாரைப் பார்த்தனுமான் சினம் ஏனம்மா
நான் ஸ்ரீராமரின் தூதன் சந்தேகம் வேண்டாம்
அடையாள மோதிரத்தைக் கையில் கொடுத்து
அன்புடைய அனுமாரும் அடி பணிந்தார்
ஆழி தன்னைக் கண்டவுடன் ஜானகி தேவி
அனந்த சாகரம் தன்னில் அமிழ்ந்தாள்
சிரசின் மேலே வைத்து சிந்தை மகிழ்ந்து
பின்பு திருமார்பில் ஆழி தன்னைச் சேர்த்து அணைத்தாள்
வாரும் பிள்ளாய் அனுமாரே மங்கள வாழ்வே
என் மன்னவரும் இளையோரும் சுகமோ என்றாள்
ஸ்ரீராமரின் தூதுவனாய் வந்த உமக்கு
நான் செய்யும் பிரதி உபகாரம் ஒன்றையும் காணேன்
அப்படியே நானும் ஒன்றும் அறியேனம்மா
உங்கள் அபாய ஹஸ்தம் வேணுமென்று வணங்கி நின்றார்
OmSreeRamaJayam. NanThappa Ezhuthinen Enkal Petthy Kanavan Praveenukku Delhiile Irunthu Letter VeliNattukku Poyachu Avarkalthal Romba NalaKakkavekkara. Petthy Sow Aiswaryavum Mappillai Praveen Seegram Onraka Chenthu Irukkanam. Aanjaneyarthan Vaayu Vegatthil Avalukku Visa Vanthuvittathu Enru ChollaVendum. Manasukku Romba Kavlaiyairukku. Bhagavanukku Theriyatthathu Onrum Illai Nalla Bhathil Arulumaru Mikavum Thazhmaiudan Vendukiren. Vaayukumarar Vaayu Vegatthil Mudivu Edukkanam. Swamyidam Cholliyachu. Thank You OmSree SaiRam. OmSree RamaJayam. Jayam Jayam Jayam.
Nalladae nadakum .Jai Shri Ram
page-7
சாகரம் தாண்டி மாருதி அப்போ வந்து
ஜாம்பவான் முதலான பேர்களுடனே
மைதிலியைக் கண்டு வந்த சந்தோஷத்தாலே
மதுவனம் தானழித்து விடாய்கள் தணிந்து
காகுஸ்தர் ராமருடைய சன்னதி வந்து
கண்டேன் சீதையை என்று ஆதி பணிந்தார்
கல்யாணராமர் மெத்த மனம் மகிழ்ந்து
கனப்பிரியதோடு அவரை கையால் அணைத்து
என்னை நினைத்தாளோ ஜானகியாளும்
எந்தவிதம் இருக்கிறாள் உரையும் என்றார்
அந்த ராவணன் அடிமை ராட்சஸர்கள் நடுவில்
வேடர் வலைக்குள் அகப்பட்ட மான் போல் இருக்கிறார்
மாதம் ஒன்று பார்ப்பேன் அவர் வராமல் போனால்
மாய்த்துக் கொள்வேன் ஜீவனை நான் சத்தியம் என்றாள்
என அனுமான் உரைத்திட ஸ்ரீராமரும் கேட்டு
ஆனந்தத்துடன் ஒரு உத்திரம் சொன்னார்
தீராத மனக்கவலை தீர்த்த உமக்கு நான் செய்யும்
பிரதி உபகாரம் ஒன்றையும் காணேன்
நான் உமக்கு ஒன்றுமே செய்ய அறியேன்
எங்கள் நால்வருடன் ஐந்தாம் பேராய் இருக்க என்றார்
அனுமாரும் சூடாமணி தன்னைக் கொடுக்க
அபிராமர் கண்டு மெத்த ஆனந்தம் கொண்டார்
எழுபது வெள்ளம் சேனை வானரர்களுடன்
இசைந்து வழிநடந்து மகேந்திரம் சென்றார்
ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம்
Thank you a lot,.
OmSreeRamaJayam.Addiyen ManaKavalai Theerkkvendum...OmSreeRamaJayam.
Om SreeRam JayaRam JayaRam.🙏🙏🙏
Jai sri Ram.🙏
I will make a note and write in my dairy to read daily a Humberside request mam
om SreRam JayaRam JayaJayaRam.🙏🙏🙏🙏🙏
Jai ram sri ram
Jai ram seethe ram
Jai hanuman veere hanuman
OmSree RamaiJayam.Enkal Mappillai Praveenukku Seegram veliNattukku
Povatharkku Letter Varanam. Adiyen Mikavum Thazhmaiudan Vendukiren. Jalanan Aayittu 6Matham Aakivittathu. Petthiyodu Anke Belai Chaikiral. Mappillai Bangalorele Velayairukkar Visa Vanthuvittathu Delhilerunthu Officerkitteirunthu Oru Letter Varanam Vaukumararar Vaayuo Vegatthil AnuppiTharumaru Mikavum Thazhmaiudan Vendukiren. Nalla Marupadi KidIkkanam. Thank You SreeRam. Om Sree SaiRam. Om Sree Rama Jayam. Jayam Jayam. Romba Nanri.Om Sree Ram. AanjaneyarSwamy Sahayam.
நன்றி அம்மா
Kau SreeRam. Sow Aiswaryavum Chi Praveenukku Seegram Visa Kidayathu Rendu Perum Onraka Irukka Aanjaneyarn Swamy Vayuoo Vegatthil Nalla Saithi Varanam Adiyen Mikavum Thazmaiudan Vendukiren. Aathil Ellaorukkum Manasu Romba KashtamakairukkrathuSwamy Iruukku. Bhagavanukku Ellam Therium Nammalukku Porumaiyai Illai. Kuzhathakal RenduPerum Onna Irukkanam Romba Nanri Swamy. OmSree Sai RamOmSreeRama Jayam Jayam Jayam.
seekiram Nalladae nadakum .Jai Shri Ram
Love all your unique jewellery especially the diamond nose ring
Nice
Om SreRam JayaRam Jaya JayaRam.
Jai sri ram.🙏
Thank you
Sri Rama jayam..kadavule en kanavar kolandhyoda ena sethu veinga anjaneya
sure mam he will do it...keep faith
Om SreeRamaJayam.Jayam Kayak.
Pls. give lyrics in the description box so that readers can follow as well as learn it to benefit fully.
it is posted now pls check
Sriramajayam sriramajayam sriramajayam sriramajayam sriramajayam sriramajayam sriramajayam sriramajayam sriramajayam
Konjam brightness irundhu irundha nalla irundhu irukum, varthaigal theriyaleenga amma, sri rama jayam jai anchaneya
Write clearly and send what's up me. Naan daily pottu ketkiren. Naaney solla ninaikkiren. Please write clearly and send me. My what's up number 9841799587.
lyrics are posted in description mam pls check
sorry mam its a very old book i hav typed the lyrics pls check mam
write clearly .and post . Mam plz.. humble request
Jei sriram
Jai Shri ram 🙏🏼
Pl give lyrics more clearly I mean bold so that viewers can benefit
Madam I am hearing your Slokas read . Even when I read the stories daily . It took many days to complete complete Sundra Kandam. The Slokas which you recite is easy and it covers the entire sundarakandam. It is a great deed. I request you to help us by stating in which book it is available. Or kindly put the pages are not clear. It is simple and easy . Thanks once again
mam now the lyrics are posted pls check ...
You have posted lyrics Madam. We are asking about book. If we know that we can buy
@@muthukumarankrishnaswamy79305:43
I have posted a total of 7 pages of the Tamil version. Please sort by newest and that would display all the pages
thank you
Some of the pages are missing
Sri rama jajam
sri rama jeyam sundarakandam
sri anjaneya swamy namaha
anjilae ondru petran
anjilae ondrai thavi
anjilae onraraga ariyar kaaga egi
anjilae ondru petru
anangai kandu ayalar goril
anjilae ondrai vaithan
avan nammai alithu kaappan
sarva kalyana thaatharam sarvaapadhgana vaarakam || apara karuna murthim anjaneyam namamyaham || Anjana Karpa Sambootham
Kumaram Brahma hasarinam ||
Dushta Graha Vinasaya
Hanumantham Upasmahe ||
Asaadya sathaka swamin
asaadyam thava kim vadha ||
Sri Ramadootha krupa sindho
Math kaaryam sadhaya prabho ||
sri ramajayam sundarakandam
vaiyu kumararum mahendram eri vanam ettum malai pola valrndu nindrar
virutchangalum chedigalum saiya pakshi rajan pola avar paranda vandal
varum vazhi dannil oru rakshashi kandu en vai dan vazhiunaku pogalam endrar
hanumarum anugulamaga vae enni aa dannai agasam danni erindu vai yil pugundu sevi aalae kudittu mani modhiram adanai kaiyil yendinar
sutrilum ponnal ammainda anda lankai nagaril vandu kuditar thangu thaidai illadae hanuman vara satruvai kanda anda langa deviyum nillada nee yar ena kaetaka elangini appo netriyil araiya pattu nilathil vizhundal arivu thelindu anda langa deviyum hanumar ivar endru arindu kondar
azhindadu ravana un langai endru alariyae lankiniyum jeevanai vittal
maruthiyum thirikooda malaiyai vittu maithiliyai managaram engilum thedi arakanoda kottaigal kottalangal ellam araindu parthu vandar andapurathil minnal nira motta raja kannigaikalum
moovezh ulagathil ulla mangaiyargalum padala logathil ulla naga kannigaigalum pala vida mandargalayum parthumae vandaar mazndodariyai kandu maruthi appo vadivazhagayum kandu mayangi nindrar
hari hari enna buddi mayangi nindren arakanai itchipalo adi lakshmiyum amman oda adaiyalam idu illai endru ashoka vanathilae hanumar vandar
sen naigal soorndu irruka man pedi pola sitaiyum ratchasigal naduvil irrundar
sri rama sri rama endru sintanai seidu sita pirati yaarum sothit irrundar madhavai kandu vanda balagarai pola maruthiyum maithiliyai
kandu maghizhndar marathil kilaiyin melae maraindu kondu avar vaithakan vangamal parthum irrundar adikalai velai danni anda dasa muganum abiramar nayagiyai manathil enni andapurathil ulla pengaludanae azhagana vathiyangal
koshathudanae dasa mugan angav vara….
sitaiyum app deivakadiyo endru sindai madindal
maghindumo endanudan majithu irruka manadu dan eppo varum mythili unaku edir atra selvathudan boga bagiyam evanam thappi vittal edarku udavum
patta magishiyai en mandodariyai yani seidida pangaga pakkatuil vaipen
then ilangai kandarindu sagaram thandi sri ramar varuvar endra sindanaiyai vidu dasamugan sollalumae sitayum appo thikaram panni oru diranathai parthu
en sri ramar vandu duvar ett nalayil un dasavayil mannaraindu ennaiyum meetpar seer thus parthu ennidam mannipum kaetu ippo ramar pakkam innaai serpai endral seetayum solla ravanan angarathodae siriyae kan sivandu varthyum solvan thingal ettil ennudan seradu ponal thundu thundai un degathai thunindu eriven dasamugan sollalumae seetaiyum appo sindai migavum nondu varthaiyum solluval
vaiyagathu pengalai pola ennaiyum enni mariyadai illada varthayum solladae vandu vandu adatugirai madam undo da nee vasaigal kaeladae en vayinal ippo
unvanjanai ellam ariven pidatra dae da enthan thanjamana ramar vandu un thalaiyai thunipar endru mythili sollalumae ratchasan appo val eduthu oongi vandan kolla ninaithu mandodari kandu mahalakshmi endru enni vaghi marito kaiyinaalae thaduthu vittal ravanan pona pinbu ratchasigal ellam batchanam seivom endru bayam kaatinar sutrilum urumi ninra ratchasi ellam chatru mayakam saga thaan irrukayil ammanum marathin adi thannil irrundu aaviyai viduvom
endru sinthanai seidal vandavargalai kandum anda hanumarum
enda vidam seetayai nam kanaal endru sri ramar satkadiyai sonnomae anal se ethaiyum namai nambuval endru poorvathil dasaradar yagam seidadu puthirargal nangu per vandu uditadum danusu udaithu janakiyai manam seidadum thayar kaikeyi varathal vanam vandadum mayaiyinal marichen pon manai anda man pidika sri ramar pirindu sendradum mythiliyai ravanan kondu sendradum ellam vaithegi kali vizha maruthi sonnar
amurtha varsham pola anbudanae kadai vaithu kaetum irrundal kadellam seetaiyai thedi vandadum kabandanai kondu pambai karai vandadum sukrivan thozhamai thaan adaindadum sooranana vaaliyai thunidu erindadum saduthiyaga vanarangal thedi vandadum sagarathai hanuman dandi vandadum pinbu keezhae irangi
janakiyin adi panindar mariyadai yudanae
panindita hanumarai janaki parthu paavi ravana unaku pala roopamo vagai vagai yaai roopam kondu vandu adatrukindrai ellam driven poda po endral seetaiyaarai part sinam enam ma nan sri ramanin toodan sandekam vendam adaiyala modirathai kayil koduthu anbudan hanumarum adi panindar
ahi dannai kanada vudan janaki devi aananda sigaram thanil amizhndal sirasin melae vaithu sindai maghindal aazhi dannai serto anaithal..varum pillai hanumarae en mangala vazhvae en mannavarum ilayorum sugamo endrar..sri remanie tootuvanai vanda unaku nan seiyum parti upagaram ondrayum kannen..apadiyar nanum ontruim armyen amma unga abaya hastam venum endru vanangi ninrar maruthi vanangi nirka janaki amman vazhthi ninrar siranjeeviyai iru endru soodamani koduthu seetaiyarum manam theri sri ramar than varavai parthum irrunthar..
adayalam vaangi vanda hanumarum aalosithu asoka vanam azhika angaje kudithar kapadamai kondu vanda kalvanai kanbom endru karuthiyae solai dannai azhikalutral
janaki arukil irrukum thanga virutchangal
ozhiya sagala sedi maramum ozhikalutrar…
asokavanam azhiya ratsargal kandavudan alariyae dasamuganidan sonnargal..ayya vanaram ondru vandu mythiliyai kandu pesi kodi marangal ellam azhithu illada udaseenangal engalayum solli vaiyudu endru….engae aanalum sollungal endru othiyae vittan rakshargal sonnavudan ravanan manam puzhungi roshathudan senaigalai anupu endran..vanda vanda seni ellam maruthi app madiyavae than dither marathinaalae edirthu vanda senai gal ellam madiya madathudan vinodamai maghizhndu irrundar
sadurmugan astharathale indrajithum katta appo sathiyathirku kattunda sarguna moorthy jeyathudan hanumarai katti izhuthu vandu dasamugan andaiyilae kondu poi vittargal arakanum simhasanam thannil irruka hanumar nam keezhe irruka lagadae endru valaithu vaalai suruti asanamaga
van arakanukku meal valarndu ninrar unmathan polae irruka ravanan kandu vudadugal thudika kangal sivakka anda purathil nee epode vandal yarada nee ena
solve endru havanan kaftan
yar endru kaetai ennai araka neeyum
nee amaidiyudanae kaetal ariya solven
abiramar nayagiyai thirudi vanda un asoka vanam azhvka un avi ozhika
un dasa mandayai tunika saram thodukum sri ramar thudan nan therindu kollada abiramar thudan ennai arindu kollada endru hanumarum sollalumae arakan pongi andaiyilae irrukum thoodanai parthu ayudathinal ivanai vetungal endran kollavae aagadu endru vibishanarum
konjamai agneyam seiyalam endrar kurangu than valilae thuniyai suruti koluthungal kootadum parkalam endran patanathil ulla pat adai galum pala vida urumalai pattu selaigalum irrundadelam vari vandu vallil sutri izhuthu kondu poi adanai koluthi vitargal hanumarum anugoolamagavae enni agasam ezhumbi vaalai suzhatri vitar suzhatravai langai engum suzhndp kondu sudar vittu nindru ezhundu dool parandadu
then ilangai than chute kotayai parati thirumbavum seetaiyai udaya arugil vandar setai amman soodamani rathnam koduthu sri ramar arguii poi varaum endru asirvadangal panni janaki devi appo anbudanae hanumarai anupi vaithar sagaram thandi maruthi appo jambavan mudalana pergaludane mythiliyai kandu vanda sandoshathalae maduvanam than azhitu vidaigal thanindu
kasusthar rammer udaya sannadi vandu kanden seetaiyai endru adi panindar kalyana ramar metha manam maghindu gana priyathodu avara kaiyal anaithu enna nenaithalo janaki yaalum evidam irrukirar uraiyum endrar anda ravanar adimai ratchasargal adiyil vedar valaikul agapatta man pol irrukirar madam ondru pardon avar varamal pokal maithukolven jeevanai idu satyam endrar ena hanumar uraithida sri ramarum kaetu anandathudan oru uthiram sonnar teerada mana kavala teertha unaku yan seiyum pradi upakaram ondrayum kanen yan unaku ondrumae seiya ariyen engal nalvarodu aindam perurai irruka endrar hanumarum soodamani thanai koduka abiramar kandu metha anandam kondar..ezhupathu vellam senai vanarargaludan isaindu vazhi nadandu magendram sendrar
sri ram jeya ram jeya jeya ram
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார் ஆக.மிக்க நன்றி
Thank you sir. Do you have this in Tamil? It would be very helpful. Thank you.
Mr. Krishnaswamy. Thank you so much. My patti had learnt it in a bhajanai class at matunga. N she used to sing it. For after she passed away, i and my mom were searching both for lyrics as well as audio. My mom passef away 3 years back. She would havr been happy to hear this. Thank you so much. Thank you 😊
தமிழ் சொல்லுங்க
Sri Rama jayam
Its 3rd day for me
Sodhituirundal or sogathilirudal which one is correct
அம்மா வணக்கம் எந்த புத்தகத்தில் இருக்கிறது. அருமையான வரிகள் .
Please reshare the Clear script of the lyrics again .we are not able to make out correctly
pls check the comment from muthukumaran krishnaswamy
Om Sree RamaJayam. Enkal Petthiyodu Aishwarya Praveen Kalayanam Aayittu 6matham Aakivittathu. Petthy Aishwarya VeliNattil velaiChaikiral. Mappillai Praveen BangalorelleVelayi Parkirar. Avalukku Visa Vananthachu. Aanalal Delhiile Irunthu Oru Officerkitteirunthu Oru Letter Varanam Inrum Varanam Vayukumararthan VaayuoVegatthil AnuppiTharanam. Bhagavanukku TheriyatthathuOnrum Illai. Nalla Bhathil Kidaikkanam. Seegram RenduPerum Onraka Irukka Aaseervadam PannamThank You OmSreeRamaJayam Romba Manasukku Kavalaiya Iruukku. Udane Anku Povathrkku Anugraham Kidaikkanam Mikavum Thazhmaiudan Vendukiren Jai SreeRam. Om Sree SaiRam. SreeRama Jayam Jayam Jsyam.
My humble request mam pls share clear image slokam paper each and every paper u sent clear paper I take Xerox and chant daily
Pls check the description
I made this for my wife - Ravi Narayanan
I couldn't post full in the comment so in parts
Page -1
ஸ்ரீராமஜெயம்
சுந்தர காண்டம்
வாயு குமாரரும் மகேந்திரம் ஏறி
வானம் எட்டும் மலை போல் வளர்ந்து நின்றார்
விருட்சங்களும் செடிகளும் வேருடன் சாய
பட்சி ராஜன் போலே அவர் பறந்து வந்தார்
வரும் வழி தன்னில் ஒரு ராட்சஸி கண்டு
என் வாய்தான் வழி உனக்குப் போகலாம் என்றாள்
அனுமாரும் அனுகூலமாகவே எண்ணி
ஆ தன்னை ஆகாசம் தன்னில் எறிந்து
வாயில் புகுந்து செவியால் குதித்து
மணி மோதிடம் அதனைக் கையில் ஏந்தினார்
சுற்றிலும் பொன்னால் அமைந்த லங்கை நகரில்
ஸ்ரீ ராம தூதுவனும் வந்து குதித்தார்
தங்கு தடையில்லாதே அனுமான் வர
சத்துருவைக் கண்டும் அந்த லங்கா தேவியும்
நில்லடா நீ யாரெனக் கேட்க லங்கிணி அப்போ
நெற்றியிலே அறைபட்டு நிலத்தில் வீழ்ந்தாள்
அறிவு தெளிந்து அந்த லங்கா தேவியும்
அனுமார் இவர் தான் என்று அறிந்து கொண்டார்
அழிந்தது ராவணா உன் லங்கை என்று
அலறியே லங்கிணியும் ஜீவனை விட்டாள்
மாருதியும் திரிகூட மலையை விட்டு
மைதிலியை மாநகரம் எங்கிலுந்தேடி
அரக்கனோட கோட்டைகள் கொத்தளங்கள் எல்லாம்
ஆராய்ந்து பார்த்து வந்தார், அந்தப்புரத்தில்
மின்னல் நிறமொத்த ராஜ கன்னிகைகளும்
மூவேழ் உலகத்துள்ள மங்கையர்களும்
பாதாள லோகத்து நாக கன்னியர்களும்
பலவித மாதர்களை பார்த்துமே வந்தார்
Could you please share entire page here. thank you mama
Mam can you please send a clear print of this sloka it will be a great help
mam its there in the description mam pls check
hi all, many of you have asked for the sloka lyrics ..pls check the description has the sloka lyrics (that was shared by one of our viewers) ..it was a very old book. I was not able to get a much clearer pic of that..sorry ..
Pls display in tamil
Lyrics சரியாக தெரியவில்லை.இந்த புத்தகம் எங்கே கிடைக்கும்
amma ,its a very old book ,i have given the lyrics in comments and description🙏
Sree Ram Jayaram Jaya Jaya Ram. This books is available with Giri Trading?
Mam I ask you chant one book read that picture I want
sorry you can check the description now..it has the lyrics
இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்
Unable to write from screen very dark. Please otherwise copy and paste as reply to me or anyone. Help to humanity
pls check the description
@@muthukumarankrishnaswamy7930 sir ippa video la irukkara book copy anupi thangolen. gopalraja62@gmail.com
Can we get lyrics in English this sudarkadam.
Can we get lyrics in English this Sundarakandam
lyrics posted mam pls check
Not able to see the pages to follow your recital madam
now you can find it in description box
@@muthukumarankrishnaswamy7930 thank you🙏
Can you pleaee tell bane of the book
sorry you can check the description now..we changed it.it has the lyrics now
Excellent
Thanks
Welcome 🙏.
Please send pdf.form
pls Check description
@@muthukumarankrishnaswamy7930 dscriptionil illaye. gopalraja62@gmail.com intha mail idku copy anupuvela
Pls give book details
Lyrics is not visible to read. Please help us how to read and also where to get this booklet
Pl reply Sir
I am staying in Bangalore Sir
pls check the description mam..that was a very old book...so i am not sure where to buy it...thanks for watching
Can u pls share this in Sanskrit
Can we get in pdf format
page-5
மாருதி வணங்கி நிற்க ஜானகியம்மன்
வாழ்த்தி நின்றாள் சிரஞ்சீவியாய் இரும் என்று
சூடாமணி கொடுத்து சீதையாரும் மனந்தேறி
ஸ்ரீராமர் தன் வரவை பார்த்தும் இருந்தார்
அடையாளம் வாங்கி அந்த ஹனுமாரும் ஆலோசித்து
அசோகவனம் அழிக்க அங்கே குதித்தார்
கபடமாய்க் கொண்டு வந்த கள்வனைக் காண்போம் என்று
கருதியே சோலைதனை அழிக்கலுற்றார்
ஜானகி அருகிலிருக்கும் தங்க விருட்சங்கள் ஒழிய
சகல செடி மரமும் முறிக்கலுற்றார்
அசோகவனம் அழிய ராட்சஸர்கள் கண்டவுடன்
அலறியே தசமுகன் அண்டையில் சொன்னார்கள்
ஐயா வானரமொன்று வந்து மைதிலியைக் கண்டு பேசி
வனங்கள் செடி மரங்கள் எல்லாம் அழித்து
இல்லாத உதாசீனங்கள் எங்களையும் சொல்லி வைது
எங்கேயானாலும் சொல்லுங்கள் என்று ஒட்டியே விட்டான்
ராட்சஸர்கள் சொன்னவுடன் ராவணன் மனம் புழுங்கி
ரோஷத்துடன் சேனைகளை அனுப்பு என்றான்
வந்த வந்த சேனையெல்லாம் மாருதி அப்போ
மடியவே தானடித்தார் மரத்தினாலே
எதிர்த்து வந்த சேனைகள் எல்லாம் மடிய
மதத்துடன் வினோதமாய் மகிழ்ந்திருந்தார்
சதுர்முகன் அஸ்திரத்தால் இந்திரஜித்தனும் கட்ட
அப்போ சத்தியத்தில் கட்டுப்பட்ட சர்குன மூர்த்தி
ஜெயத்துடன் அனுமானைக் கட்டியிழுத்து வந்து
தசமுகன் அண்டையிலே கொண்டு போய்விட்டார்கள்
அரக்கனும் சிம்மாசனம் தன்னிலிருக்க
அனுமார் நாம் கீழே இருக்கலாகாதே என்று
வளைத்து வாலைச் சுருட்டி ஆசனமாக
வானரக்கனுக்கு மேலே வளர்ந்து நின்றார்
Book details pls.
Jai sri ram
Jai sri ram.🙏
Can we get it in pdf format
Now the lyrics is available in the description box pls check
அம்மா இந்த தமிழ் புத்தகம் எங்கு கிடைக்கும்
Can u give this in the description box mam please it is also easy and time consuming and some pages r not clear mam thank u
page-3
சீர்தூக்கிப் பார்த்து என்னிடம் மன்னிப்பும் கேட்டு
இப்போ ஸ்ரீராமர் பக்கம் என்னைச் சேர்ப்பாய் என்றாள்
சீதையுஞ் சொல்ல ராவணன் ஆங்காரத் தோடே
சீறியே கண் சிவந்து வார்த்தையும் சொல்வான்
திங்கள் ஏட்டில் என்னுடனே சேராதே போனால்
துண்டு துண்டாய் உன் தேகத்தை துணித்து எறிவேன்
தசமுகன் சொல்லலுமே சீதையும் அப்போ
சிந்தையும் நொந்து வார்த்தையும் சொல்வாள்
வையகத்துப் பெண்களைப் போல என்னையும் எண்ணி
மரியாதை இல்லாத வார்த்தை சொல்லாதே
வந்து வந்து அதட்டுகிறாய் மதம் உண்டோடா
நீ வசைகள் கேளாதே எந்தன் வாயினால் இப்போ
உன் வஞ்சனை எல்லாம் அறிவேன் பிதற்றாதேடா
எந்தன் தஞ்சமான ராமன் வந்துன் தலையை துணிப்பார்
என்று மைதிலியுஞ் சொல்லலுமே ராட்சஸனப்போ
வாளெடுத்து ஓங்கி வந்தான் கொல்ல நினைத்தே
மண்டோதரி கண்டு, மகாலக்ஷ்மி என்றெண்ணி
வழி மறித்துக் கையினாலே தடுத்து விட்டாள்
இராவணன் போன பின்பு ராட்சஸிகள் எல்லாம்
பட்சணம் செய்வோமென்று பயம் காட்டினர்
சுற்றிலும் உறுமி நின்ற ராட்சசியேல்லாம்
சற்று மயக்கமாக தானிருக்கையில்
அம்மனும் மரத்தினடி தன்னிலிருந்து
ஆவியை விடுவோமென்று சிந்தனை செய்தாள்
வந்தவர்களைக் கண்டும் அந்த ஹனுமாரும்
எந்தவிதம் சீதையை நாம் காணலாமென்று
ஸ்ரீராமர் சத்கதையை சொன்னோமேயானால்
சீதையும் நம்மையும் இப்போ நம்புவாள் என்று
பூர்வத்தில் தசரதர் யாகம் செய்ததும்
புத்திரர்கள் நாலு பேரும் வந்து உதித்ததும்
தனுசு ஒடித்து ஜானகியை மணஞ் செய்ததும்
தாயார் கைகேயி வரத்தால் வானம் வந்ததும்
Where can we get this book.
Its 4th day
How many days we should read this please reply mam
Pictures are not readable.
Thanks 😊
now lyrics are available in the description ...pls check
Google Docs link is here -
docs.google.com/document/d/e/2PACX-1vThlW7Ge6Z_xYi9hfZhskE0tgGlLkJWnHddqjptT9hLMYquMBpqsM4M-NbX3oXz4YYay9p-zdb_lLLM/pub
Thank you so much
Thank you
Thank you