ஆண் : ஆறுமுக சாமிக்கு ஆயுதமா வேலு அய்யனாரு சாமிக்கு கையிலதான் சூலு ஆனைமுக சாமிக்கு புள்ளையாா்பட்டி ஊரு ஆடி பாடும் ஆசாமிக்கு ஃபுல் பாட்டல் பீரு எடுத்து உடு மச்சி ஆண் : திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா ஆண் : என்னாது என்னாது ஆண் : திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா ஆண் : இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா ஆண் : வேளிய காக்கும் அந்த நெல்லையப்பா் சாமி வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி ஆண் : தேவையை தீா்க்கும் அந்த காந்திமதி சாமி தேடியே தீா்ப்பான் இந்த பேட்டையிலே சாமி பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும் ஆண் : திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா ஆண் : இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா ஆண் : கோழி முட்டைன்னு கோழி முட்டைன்னு கிண்டலு பண்ண கூடாது முட்டைக்கு மேலே முட்டையை வச்சா எட்டு ஆயிரும் கோபாலு ஆண் : குடிக்கிறான்னு குடிக்கிறான்னு கேவலப்படுத்த கூடாது 500 அடிச்சும் அவுட் ஆகலை டெண்டுல்கா்தான் நம்மாளு ஆண் : காஞ்சிப்புரம் பட்டுடா பழனிமலை மொட்டைடா பாண்டிச்சோி மில்லிடா நம்ம மதுரையில மல்லிடா ஆண் : கோயிலுக்கு நேந்து விட்ட காளை இந்த சாமிடா கோவமுன்னு வந்துபுட்டா கூட்டத்தோட காலிடா ஆண் : கும்பக்கோணம் வெத்தலை அது கொஞ்சம் கூட பத்தல நாட்டுகால சக்கர என்ன செக்கு போல சுத்துற ஆண் : திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா ஆண் : திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா ஆண் : இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா ஆண் : …………………………. ஆண் : ஆ டூாி டாக்கிஸ் மணலு மேலே வாத்தியாா் படங்கள் பாா்த்தவன் ஆண் : ஸ்டியாிங்கை போல வாழ்க்கை போகும் ரூட்டை பாா்த்து வளைஞ்சவன் ஆண் : பூட்டு போட்ட லாாி செட்டுல தூக்கம் போட்டு வாழ்ந்தவன் ஆண் : லட்டிய வச்சு முட்டிய பேக்கும் வித்தை எல்லாம் தொிஞ்சவன் ஆண் : ஊத்துக்குழி வெண்ணைடா திருச்செந்தூாில் வெள்ளம்டா சென்னையில என்னடா தண்ணிக் கொஞ்சம் கூட இல்லைடா ஆண் : ஆழம் பாா்த்து காலை விடு சொல்லுறது சாமிடா சாமி கிட்ட மல்லு கட்ட ஆள் இருந்தா காமிடா ஆண் : தூத்துக்குடி உப்புதான் நீ ஊத்திக்கிட்டா மப்புதான் திண்டுக்கல்லு பூட்டுடா நான் சொல்லுறது ரைட்டுடா ஆண் : திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா ஆண் : இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா ஆண் : வேளிய காக்கும் அந்த நெல்லையப்பா் சாமி வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி ஆண் : தேவையை தீா்க்கும் அந்த காந்திமதி சாமி தேடியே தீா்ப்பான் இந்த பேட்டையிலே சாமி பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும் ஆண் : கூவும் கூவும் கூவும் கூவும்.
This song is being re-mastered by 5 channels excluding this channel. THIS ONE IS THE BEST! The switch that happens at 1:27 as Tamil techno says, made me put it in the loop! . LOL. Thanks for the amazing work and the BEST VERSION out there Bro!
Song "Thirunalveli halwa" sung by Our neighbour uncle, famous Singer multi talented highly underrated *Palakkad Sreeram* I dont know How Harris sir made this type of Highly advanced rythm Programming, sound quality &Mixing during 2003
Idlies,Paniyaaram,puttu are streamed healthy dishes.Women preparing that at home and selling can be supported a lot.very tasty to take with chutney they prepare.Thallu vandi,Thattu vandi,Road side sellers of Juices,kambu koozh,sugarcane Juices,Fruits sellers,....can be promoted without any hesitation.
வெளி மாவட்டங்களில் இருக்கும் போது இந்த sonG கேட்டாலே ஒரு தனி சுகம் 🥰🥰
கேரளா
Kissaa broo
Naanum ottru kolgiren
Y oombuthaaa
❤
ஹாரிஸ் அளவுக்கு சிறந்த sound engineer யாருமே இல்ல.. 💪
Yes 🙏
@@ayyasamyk3469fail Again Try Again if you will Gain Remember brOo
Sooooper ❤
Nerupu da Harris ❤❤❤❤
Yes neat sounding
"தமிழகத்தின் " Head Quarder திருநெல்வேலி ✨️
Sollu 😂😂
நடு முதுகுல சும்மா சுர்ர்ர்ர்ர்ன்னு ஒரு உணர்வு 😎
1:42 that Nadaswaram interlude! A time machine for 90s kids! #Nostalgia ☺️
Nice observation
@@vishnudass746 👍🏻😊
Well said
Driving pannu pothu intha patta ketalei thani feel....,,,🚛🚛🚛🚚🚚🚚
Sung by Palakkad Sreeram, superb music by Harris Jayaraj..never die music
Very true awesome and goosebumps song
More clear voice ❤️☺️❤️
ஆண் : ஆறுமுக சாமிக்கு
ஆயுதமா வேலு அய்யனாரு
சாமிக்கு கையிலதான் சூலு
ஆனைமுக சாமிக்கு
புள்ளையாா்பட்டி ஊரு
ஆடி பாடும் ஆசாமிக்கு
ஃபுல் பாட்டல் பீரு
எடுத்து உடு மச்சி
ஆண் : திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா
ஆண் : என்னாது என்னாது
ஆண் : திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா
ஆண் : இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா
ஆண் : வேளிய காக்கும்
அந்த நெல்லையப்பா் சாமி
வேலியா இருப்பான் நீ
விரும்பி வந்தா சாமி
ஆண் : தேவையை தீா்க்கும்
அந்த காந்திமதி சாமி தேடியே
தீா்ப்பான் இந்த பேட்டையிலே
சாமி பாளையம்கோட்டையில்
ஜெயில் பக்கம் ரயில் கூவும்
ஆண் : திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா
ஆண் : இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா
ஆண் : கோழி முட்டைன்னு
கோழி முட்டைன்னு
கிண்டலு பண்ண கூடாது
முட்டைக்கு மேலே
முட்டையை வச்சா
எட்டு ஆயிரும் கோபாலு
ஆண் : குடிக்கிறான்னு
குடிக்கிறான்னு கேவலப்படுத்த
கூடாது 500 அடிச்சும் அவுட் ஆகலை
டெண்டுல்கா்தான் நம்மாளு
ஆண் : காஞ்சிப்புரம் பட்டுடா
பழனிமலை மொட்டைடா
பாண்டிச்சோி மில்லிடா நம்ம
மதுரையில மல்லிடா
ஆண் : கோயிலுக்கு நேந்து
விட்ட காளை இந்த சாமிடா
கோவமுன்னு வந்துபுட்டா
கூட்டத்தோட காலிடா
ஆண் : கும்பக்கோணம் வெத்தலை
அது கொஞ்சம் கூட பத்தல
நாட்டுகால சக்கர என்ன செக்கு
போல சுத்துற
ஆண் : திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா
ஆண் : திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா
ஆண் : இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா
ஆண் : ………………………….
ஆண் : ஆ டூாி டாக்கிஸ்
மணலு மேலே வாத்தியாா்
படங்கள் பாா்த்தவன்
ஆண் : ஸ்டியாிங்கை
போல வாழ்க்கை போகும்
ரூட்டை பாா்த்து வளைஞ்சவன்
ஆண் : பூட்டு போட்ட
லாாி செட்டுல தூக்கம்
போட்டு வாழ்ந்தவன்
ஆண் : லட்டிய வச்சு
முட்டிய பேக்கும்
வித்தை எல்லாம்
தொிஞ்சவன்
ஆண் : ஊத்துக்குழி வெண்ணைடா
திருச்செந்தூாில் வெள்ளம்டா
சென்னையில என்னடா
தண்ணிக் கொஞ்சம் கூட இல்லைடா
ஆண் : ஆழம் பாா்த்து
காலை விடு சொல்லுறது
சாமிடா சாமி கிட்ட மல்லு
கட்ட ஆள் இருந்தா காமிடா
ஆண் : தூத்துக்குடி உப்புதான்
நீ ஊத்திக்கிட்டா மப்புதான்
திண்டுக்கல்லு பூட்டுடா நான்
சொல்லுறது ரைட்டுடா
ஆண் : திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா
ஆண் : இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா
ஆண் : வேளிய காக்கும்
அந்த நெல்லையப்பா் சாமி
வேலியா இருப்பான் நீ
விரும்பி வந்தா சாமி
ஆண் : தேவையை தீா்க்கும்
அந்த காந்திமதி சாமி தேடியே
தீா்ப்பான் இந்த பேட்டையிலே
சாமி பாளையம்கோட்டையில்
ஜெயில் பக்கம் ரயில் கூவும்
ஆண் : கூவும் கூவும்
கூவும் கூவும்.
Super bro😍
Thanks for lyrics..gud job
Great work. Right equalizer. Please continue the same. Don't overtune bass and treble like other remastering channels.
2:33 That Line goosebumps 🤨❤
Same 👍
Opening song Ippidi onnu varave mudiya
Love u Harris sir 💓
Very high quality
Great work👌
ஹாரிஸ் மாஸ் பண்ணிற்காப்ல .... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
5 minutes of pure magic❤️
Saamykitta mallukatta aaliruntha kaamida.... chiyaan 😍❤️....tqq for Harris the wonderful music 💫
திருநெல்வேலி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
MADURAI 😎😎😎😎😎😎😎😎😎😎😎GAMER
NAGAI🔥
Boomers!
Being a tirunelvelian feeling 🔥 Thamarabarani 💯
3:40 line🔥Vera lvl...🎉🔥😎
This song is being re-mastered by 5 channels excluding this channel.
THIS ONE IS THE BEST! The switch that happens at 1:27 as Tamil techno says, made me put it in the loop! . LOL.
Thanks for the amazing work and the BEST VERSION out there Bro!
Athu original song laye irukum bro
@@user-wr7sh3cn8f Agreed Bro!
Harris intha song ah semmaiya sethuki irukapla
From Erode fans 💛
0:40 Semma take off..... look like a sky rider
Home theatre theriukuthu ya Harris 💥
ഹാരിസ് ജയരാജ്💞💞💞
പവർ 💥💥
Harris jayaraj 💥💥💥
JBL wired headphones in MI redmi note 8 pro ❤️ listening this song in a train journey
Semma high quality
Proud to be an tirunelvelian
A time when Harris and yuvan rocked while setting aside AR RAHMAN
From Salem 🔥🔥🔥🔥🔥 Haris sir always.... Legend 🔥🔥🔥🔥
Impressive 🎧😇🤯 clearness 💥💥💥👍....Good job bro....
Song "Thirunalveli halwa"
sung by Our neighbour uncle, famous Singer multi talented highly underrated *Palakkad Sreeram*
I dont know How Harris sir made this type of Highly advanced rythm Programming, sound quality &Mixing during 2003
Fine quality broo vera11
0:00 to 05:09 full time non skippable song only this song.
What a music and voice 👌👌👌
போதை.. 😍🤩
Quality Perfect...
Palakkad sreeram..... An under rated singer
Enga ooru tirunelveli gethu always😍😍
Most underatted album by harris...💥❤
?
Underrated meaning theriyuma boss?
Album 🔥🔥🔥hitu man
Dei 2k kid ah ne..
I guess rhe album was a blockbuster.
Am listening Now 501th time🔥
Great work bro 🔥🤩
Love from Kerala 😍
5.1 amplifer 12 inch jbl subwoofer box this is songs play on theater dts effect
Same bro
Background score.......elegant
Very very nice song and my fav song❤️❤️❤️
Harris ku kuthu song poda theriyathu nu sonnavan ellam itha paarungadaa 😂😂😂 4:50
Bro...vera level remaster bro......next ukkadathu papadame song remaster pannunga bro.....!
Driving panum Bothu indha song keta tharama irukum😊
Thank youu ❤
നന്നായിണ്ട്👌
Semma song.. one of my most favourite song from HJ..
Idlies,Paniyaaram,puttu are streamed healthy dishes.Women preparing that at home and selling can be supported a lot.very tasty to take with chutney they prepare.Thallu vandi,Thattu vandi,Road side sellers of Juices,kambu koozh,sugarcane Juices,Fruits sellers,....can be promoted without any hesitation.
This producer deserves an Oscar 🏅💯
Semayana work yaaa vera level 🔥🔥🔥
Super song 🤩
Song quality semma....
Wonderful base
Hi brother I have made won amp it's too much bass n clear sounds
Very nice work!! Keep it up!!!
Fantastically
Excellent work. Was just searching for it..
Harris sambavam 🔥
sema nanba
Na muthukumar sir .. vera level 🔥
Thirunelveli Thoothukudi
3:40 💕💯drivers beat
DRIVING 🔥🔥 booster song
I love Tirunelveli 🔥🔥🔥
Harris Music 🤤💥
Aniruth ithu mari clarity effect un musicla varathu mapu yena intha music potathu Harrris jayaraj
Apple air pods pro 2nd generation summa therikkudhu bass note
Excellent 💯👍👏
അടിപൊളി സാറേ 💞💞
3:42 goosebumps+confident
Vera level music clarity bro i want more songs bro please
Powliyeee 🤟
Semma Song
Pondicherry da🔥🔥🔥🔥🔥
Thlaivan ....kita instrument payapadum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
One of my fav song in my play list
Nalla philosophy
Only known by legends
Harris 💥✌️
Super quality
harris sir அபாரம்
💯thirunelveli 💯🔥🔥🔥🔥🔥🔥............ 🤟🏻🤟🏻🤟🏻🤟🏻🤟🏻🤟🏻🤟🏻🤟🏻
நெல்லை 💛
Perfect!
That 1:27 moment left right Swap,, Waaah
Bro that's default from the original track. Try checking the same song from different channels.
And I love the song from day 1 ✌
Athu original song laye apdi than var bro
Semmmmmmma.......
My Fav Movie
Sema super.............bro.....
நெல்லை 🔥
Trichy 😍
Super appu🤗
Mass effect song for 90s kids
2022 all time hit song
4.32 💥💥fire
Very impresss and i very like this tone -3.30 bell sound combo nathaswaram🔥🔥🔥
Nice super sounds and voice
1.47 pakka adi
Fantastic
parai isai with los angeles sound engineering ❤❤
Tirunelveli la 1:42 3:40 0:35
Engaluku epome thoothukudi vera thirunelaveli vera ella... Naanga epome onnu thaa😎😎😎