Sir, hats off . We are amazed how you remember so many astrlogical concepts and apply them at right time and place. Even common person like me could understand the concepts and able to realize and appreciate your knowledge.You have very deep knowledge and went to the fundamental roots for astrology.
Sir very well explained. But unable to get full knowledge Sir. You are best Guru i can find as you explained in a simple manner for people like me to understand. Sir please do classes like this online so that we foreigners can join. Good explanation sir🙏
நன்றி குருஜி 🙏 இந்து லக்னம் : லக்னத்திற்கு 9 ஆம் இடத்தின் அதிபதி, ராசிக்கு 9 இடத்தின் அதிபதியின் ஒளி அளவு (சூரியன்:30, சந்: 16, சுக்:12, குரு:10, புத:8, செவ்:6) கூட்டுத்த் தொகையை 12 வகுத்தால் வரும் மீதியை ராசியில் இருந்து எண்ணிவரும் ராசியே இந்து லக்னம். உதாரணம் ரிஷப ராசிக்கி 9 ஆம் இடத்தின் அதிபதி சனி, கும்ப லக்னத்திற்கு 9 ஆவது அதிபதி சுக்கிரன், இருவரையும் கூட்டி, 1+12=13, அதை 12 வகுக்க 13÷12 மீதி 1. ரிஷப ராசியில் இருந்து 1 ஆம் இடமான அதே ரிஷபம் இந்து லக்னமாகிறது. இதில் மீதி 0 வருமானால் 12 ஆம் இடமே இந்து லக்னம். உதாரணம் கன்னி ராசி, கும்ப லக்னம், (12+12)÷12=0, அப்போது கன்னி ராசிக்கு 12 ஆம் இடமான சிம்மமே இந்து லக்னம். அந்த இந்து லக்னத்தில் உள்ள கிரகங்கள் பாவராக இருந்தாலும் நன்மை தரும். அங்கே கிரகங்கள் இல்லாத போது, இந்து லக்னத்தை பார்க்கும் கிரகங்கள் நன்மை செய்யும். அற்புதம், நன்றி
Sir thank you for your online class regarding Indu Lagna.For Makara Lagna 9th lord Budha no.8 and for Rishaba Saturn no.1 the total 9 is less than 12.In such cases how to fix Indu Lagna? Please clarify sir.
Great explanation on indu lakam. Thank you very much for allowing this video on RUclips. What is the mark out of 120 for a planet which is connected to indu lagnam?
நன்றி குருவே 🙏அறிவியலில் ஒளி பிரதிபலிப்பு விகிதத்தில் சுக்கிரன் முதலிடம். Albedo என்பது ஒளி பிரதிபலிப்பு விகிதம்....அதாவது ஒரு கோளின் ஒளி பிரதிபலிப்பு /சூரியனிடம் அந்த கோளின் மீது விழும் ஒளியின் அளவு. சுக்கிரன் : 0.75 குரு : 0.34 சனி : 0.34 புதன் : 0.12 செவ்வாய் : 0.16 சந்திரன் : 0.12 அறிவியலின் இந்த விகிதாச்சாரம், கோள்களுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு இதை கணக்கிடும் போது...சுக்கிரன் முதலிடம் பெறலாம்.
Madam I got a very good chance to become a doctor, but I missed the chance due to mobile addiction and now I joined engienering course this month planning to go to IT field ,will I earn very high in this field, or i will achieve more if I become a doctor?imin constabt regret of not studying int heas 2months, my parents will not allow me to drop again for neet, should I convince them and prepare for neet again or continue this course and prepare for IT job, which is best for my career growth or shall i try upsc ? 28.02.2004, 3:26pm, Coimbatore.
வணக்கம் குருஜி எனக்கு மீன லக்னம் கடகராசி 8ம் வீடான துலாம் ராசியில் சுக்கிரன் சூரியன் குரு சனி புதன் போன்ற5கிரகங்கள் உள்ளது மீன லக்னத்திற்க்கு சுக்கிரன் சுப பலன் தரமாட்டார் என கூரினீர்கள் அப்படியாக இந்துலக்னமாக துலாம் ராசியே வருகிறது எனக்கு துலாம் ராசியில் அமர்ந்த கிரகங்கள் சுப பலன்களை தருமா அசுப பலன்களை தருமா நான் பிறந்த தேதி:08.11.1982 பிறந்த நேரம்:பகல்3மனி பிறந்த ஊர்:மயிலாடுதுறை 🙏வாழ்க வளர்க ஜோதிடம்
Good explanation guruji,Thank you. If no planets in indu lagna or no planets seeing indu lagna means no use indu lagna in that birth horoscope,got confused guruji please give answer for this.
வணக்கம் ஐயா. கேந்திர திரிகோண அமைப்புகளில் ஏன் சுக்கிரனுக்கு ஒன்பதாம் இடம் பாதகாதிபத்தியமும் மற்றும் சனி செவ்வாய் சூரியனுக்கு பதினோராம் இடம் பாதகாதிபத்தியம் கொடுக்கப்பட்டது என்று ஒரு பதிவிடுங்கள் குருவே.நன்றி
அய்யா, எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் தான், உங்களிடம் நான் அந்த சந்தேகம் மட்டும் தீர்க்க வேண்டும், தயவு கூர்ந்து ஒரு அப்பொய்ன்மெண்ட் குடுங்க. என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். மிகுந்த குழப்பத்தில் உள்ளேன்
வணக்கம் குருஜி என்னுடைய ஜாதகத்தில் அதிக சுபத்துவமான கிரகம் எது பௌர்ணமி சந்திரனுடன் சேர்ந்த செவ்வாயா ,குரு பார்வையில் உள்ள சனியா அல்லது 7 ம் பார்வையாக பௌர்ணமி சந்திரன் பார்க்கும் சூரியன்,புதனா சுபத்துவ அடிப்படையில் என்ன வேலை அமையும் , பெயர்;கி.அருண்மொழித்தேவன் பி.தேதி 08.01.1993 நேரம்,10.30, இடம், தஞ்சாவூர்
ஐயா, மிதுன லக்னத்திற்கு கேந்திராதிபத்ய தோஷம் வேலை செய்யாமல் இருக்க 7ல் குருவோடு தேய்பிறை சந்திரன் டிகிரிக்குள் இணைய வேண்டுமா? அல்லது அந்த வீட்டில் இருந்தாலே போதுமா?
6மாத முயற்சி குருஜி 19/12/1995; 10:36A.M நாகர்கோவில் குருஜி சொந்தமாக பழைய இரும்பு,வேஸ்ட் குப்பை தொழில் செய்கிறேன் அதில் 10 பேர்காவது வேலை கொடுக்கும் பாக்கியம் உண்டா. திருமணம் எப்போது
குருவே வணக்கம்!, வகுப்பரையில் மாணவர்கள் கேட்கும் கேள்வி ,பதில் என்னவென்று தெளிவாக கேட்க இயலவில்லை.வெளியிலிருந்து கேட்கும் எங்களுக்குமே தெளிவாக இல்லை.இதற்கும் ஒரு மைக் ஒதுக்கினால் நலமாக இருக்கும். தெளிவுறக்கற்றலும் நன்றே!
குருவின் இருண்ட பின் பக்கத்தை காணமுடியாது. சுக்கிரனின் ஒளிமிகுந்த முன்பக்கம், ஒளியற்ற பின்பக்கம் இரண்டையுமே பூமியில் இருந்து பார்க்க முடியும். ஆகவே ""சுக்கிரனுக்கு ஒருகண் குருடு"" என்ற அடைமொழி வந்திருக்கலாம் ஐயா.
வணக்கம் குருஜி. இந்து லக்னம் கணிக்கும் போது லக்கினத்தில் இருந்து 9 வது லீட்டுக் கிரகத்தின் எண்ணயும்,ராசியில் இருந்து 9 வது வீட்டுக் கிரகத்தின் எண்ணையும் கூட்டி வரும் எண் 12 க்கு கீழே இருந்தால் அந்த எண்ணை எடுத்து கொண்டு, (12 ஆல் வகுக்காமல்) ராசியில் இருந்து கணக்கிட்டு இந்து லக்னம் கணிப்பது சரி தானே? உதாரணமாக ரிஷப லக்னம் துலா ராசி இந்து லக்னம் மிதுனம்.
ஐயா, மிதுன லக்னத்திற்கு 7ல் குரு+புதன்+அமாவாசையில் இருந்து சிறிது விலகிய சந்திரன் இருந்து மீன வீட்டில் சனி+கேது இணைவு சுபத்துவம் பெற்று வீடு கொடுத்த குருவை கேந்திரா திபத்திய தோஷம் தராமல் சனியின் 10ஆம் பார்வை தடுக்க முடியுமா?
இவ்வளவு தெளிவாக சொல்லிக்கொடுக்கும் குரு கிடைத்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.வணக்கம் குருஜி🙏🙏🙏
01
வணக்கம் ஐயா 🙏🙏🙏
எமது வாழ்வியல் ஆசான் சுபத்துவ சுக்ராச்சாரியார் ஆதித்ய குருஜி அவர்களுக்கு தாழ்மையான வணக்கத்துடன் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன் ❤🙏🏻
அருமை அருமை அருமை ஐயா.
தாங்கள் எடுக்கும் வகுப்பை கவனிக்க சலிப்பதில்லை ஐயா.
Guruji, your explanation is very clear,நீங்க கிளிப் பிள்ளைக்கு சொல்றது போல் திரும்பத் திரும்ப சொல்றது மிகவும் அருமை. thank you so much guruji
Sir, hats off . We are amazed how you remember so many astrlogical concepts and apply them at right time and place. Even common person like me could understand the concepts and able to realize and appreciate your knowledge.You have very deep knowledge and went to the fundamental roots for astrology.
வணக்கம் குருஜி உங்கள் பாசத்துக்குரிய பாலதேவனின் வணக்கங்கள் 🙏❤️🌹 தங்களின் கையெழுத்து அருமையாக உள்ளது நன்றி
Sir very well explained. But unable to get full knowledge Sir. You are best Guru i can find as you explained in a simple manner for people like me to understand. Sir please do classes like this online so that we foreigners can join. Good explanation sir🙏
நன்றி குருஜி 🙏
இந்து லக்னம் : லக்னத்திற்கு 9 ஆம் இடத்தின் அதிபதி, ராசிக்கு 9 இடத்தின் அதிபதியின் ஒளி அளவு (சூரியன்:30, சந்: 16, சுக்:12, குரு:10, புத:8, செவ்:6) கூட்டுத்த் தொகையை 12 வகுத்தால் வரும் மீதியை ராசியில் இருந்து எண்ணிவரும் ராசியே இந்து லக்னம். உதாரணம் ரிஷப ராசிக்கி 9 ஆம் இடத்தின் அதிபதி சனி, கும்ப லக்னத்திற்கு 9 ஆவது அதிபதி சுக்கிரன், இருவரையும் கூட்டி, 1+12=13, அதை 12 வகுக்க 13÷12 மீதி 1. ரிஷப ராசியில் இருந்து 1 ஆம் இடமான அதே ரிஷபம் இந்து லக்னமாகிறது.
இதில் மீதி 0 வருமானால் 12 ஆம் இடமே இந்து லக்னம். உதாரணம் கன்னி ராசி, கும்ப லக்னம், (12+12)÷12=0, அப்போது கன்னி ராசிக்கு 12 ஆம் இடமான சிம்மமே இந்து லக்னம்.
அந்த இந்து லக்னத்தில் உள்ள கிரகங்கள் பாவராக இருந்தாலும் நன்மை தரும். அங்கே கிரகங்கள் இல்லாத போது, இந்து லக்னத்தை பார்க்கும் கிரகங்கள் நன்மை செய்யும்.
அற்புதம், நன்றி
நன்றி
Total 12 kkum kuraivaaka vandhaal eppadi devide pannuvathu.0 maadhiri reverse ill poka vendumaa.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Arumaiya porumaiyaga sollikodukiringa guruji.
Sir nalla vilakkam payanullthu nanri
நீங்கள் சொல்லும் விதிகள் அனைத்தும் அப்படியே புரிந்து கொள்ளும் உங்கள் தொலை தூர மாணவன் ...நான் சரண் ஜெய்...நன்றி குருஜி
🙏GURUJI. காரகம், ஆதிபத்தியம் எப்போது நடக்கும் என்பதை வேறுபடுத்தி காட்டிய விதம் அருமை👌😊👌25:00
💐💐✨️💫வணக்கம் ஜோதிட மகா ரிஷி குருவே... ✨️💫💐💐
ஜயா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நன்றி குருஜி
அருமை குருஜீ...
Same rasi same lagnam epdi kandu pidikirathu sir
Sir thank you for your online class regarding Indu Lagna.For Makara Lagna 9th lord Budha no.8 and for Rishaba Saturn no.1 the total 9 is less than 12.In such cases how to fix Indu Lagna? Please clarify sir.
9th house from rasi so it is makaram
iyya vanakkam migavum kavalayaga irukiran enadhu magan date of birth 20.07.1996 time 03.10pm trichy lalgudi vellai mattrum thirumanam eppodhu nadakum endru kurungal iyya
Guruji inthu lagna and birth lagna same venus jupiter mercury sun aspecting inthu lagna it is good
Guruji vanakam thankyou 🙏🙏
Great explanation on indu lakam. Thank you very much for allowing this video on RUclips.
What is the mark out of 120 for a planet which is connected to indu lagnam?
Great question
நன்றி குருஜி
நன்றி சார் வணக்கம
குருஜி ஐயா வணக்கம்🙏🙏🙏
நன்றி குருவே 🙏அறிவியலில் ஒளி பிரதிபலிப்பு விகிதத்தில் சுக்கிரன் முதலிடம்.
Albedo என்பது ஒளி பிரதிபலிப்பு விகிதம்....அதாவது ஒரு கோளின் ஒளி பிரதிபலிப்பு /சூரியனிடம் அந்த கோளின் மீது விழும் ஒளியின் அளவு.
சுக்கிரன் : 0.75
குரு : 0.34
சனி : 0.34
புதன் : 0.12
செவ்வாய் : 0.16
சந்திரன் : 0.12
அறிவியலின் இந்த விகிதாச்சாரம், கோள்களுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு இதை கணக்கிடும் போது...சுக்கிரன் முதலிடம் பெறலாம்.
Madam I got a very good chance to become a doctor, but I missed the chance due to mobile addiction and now I joined engienering course this month planning to go to IT field ,will I earn very high in this field, or i will achieve more if I become a doctor?imin constabt regret of not studying int heas 2months, my parents will not allow me to drop again for neet, should I convince them and prepare for neet again or continue this course and prepare for IT job, which is best for my career growth or shall i try upsc ? 28.02.2004, 3:26pm, Coimbatore.
Reply sir
@@vishalkumar.s9679still waiting for answer?
Vanakkam,,,guruji, 🙏 jodidam,,mahalbhudam 🎉🎉👍👍,,expect ur,,continues videos 🙏
Vanakkam Guruji!! Guruvea saranam!!
Thank you guruji
Iyaa kanniya lagnam 4’l guru irundhu athey 7’l irukukum sani thanathu 10’m parvaiyal guruvai parthu vital kendhira aadhibathiya dhosam velagividum thaaney.....? Vidai alika virumbugiren
வணக்கம் குருஜி எனக்கு மீன லக்னம் கடகராசி 8ம் வீடான துலாம் ராசியில் சுக்கிரன் சூரியன் குரு சனி புதன் போன்ற5கிரகங்கள் உள்ளது
மீன லக்னத்திற்க்கு சுக்கிரன் சுப பலன் தரமாட்டார் என கூரினீர்கள்
அப்படியாக இந்துலக்னமாக துலாம் ராசியே வருகிறது
எனக்கு துலாம் ராசியில் அமர்ந்த கிரகங்கள் சுப பலன்களை தருமா அசுப பலன்களை தருமா
நான் பிறந்த தேதி:08.11.1982
பிறந்த நேரம்:பகல்3மனி
பிறந்த ஊர்:மயிலாடுதுறை
🙏வாழ்க வளர்க ஜோதிடம்
Vanakkam Gurujiii
Good explanation guruji,Thank you. If no planets in indu lagna or no planets seeing indu lagna means no use indu lagna in that birth horoscope,got confused guruji please give answer for this.
குருவே சரணம்...
Super sir
Super
Decimals எப்படி எடுக்கணும் குருஜி ஐயா
வணக்கம் குருவே 🙏.
குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏
இந்து லக்னம் எனக்கு வேலை செய்ய வில்லையே! அது ஏன்? 20-02-1977 14:15 PM சென்னை
🙏🙏🙏 நன்றி ஐயா
வணக்கம் குருஜி
வணக்கம் ஐயா இந்து லக்கினத்தில் கிரகங்கள் இல்லை இந்து லக்னத்தை எந்த கிரகமும் பார்க்க வில்லை என்றால்?
வணக்கம் ஐயா. கேந்திர திரிகோண அமைப்புகளில் ஏன் சுக்கிரனுக்கு ஒன்பதாம் இடம் பாதகாதிபத்தியமும் மற்றும் சனி செவ்வாய் சூரியனுக்கு பதினோராம் இடம் பாதகாதிபத்தியம் கொடுக்கப்பட்டது என்று ஒரு பதிவிடுங்கள் குருவே.நன்றி
ஜோதிடத்துக்கு நீங்களே பௌர்ணமி சந்திரன். ஐயா இன்றைய வகுப்பு குருஜீ எனும் கிரீடத்தில் வைத்த வைரம்..
வணக்கம் சார் நன்றி
7 il sukran vagram guru neecham, sevai ucham
Sir a thing to note on your example of jayalalitha : on her horoscope indu lagnam is 7th house !!!
Kuruji ஐயா விடம் கட்டணம் செலுத்தி தொலைபேசி வழியாக ஜாதகம் கேட்கலாமா.
Keatkalaam, appointment seithu kollungal .
அய்யா, எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் தான், உங்களிடம் நான் அந்த சந்தேகம் மட்டும் தீர்க்க வேண்டும், தயவு கூர்ந்து ஒரு அப்பொய்ன்மெண்ட் குடுங்க. என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். மிகுந்த குழப்பத்தில் உள்ளேன்
குருவே அம்மா ஜாதகத்தில் குருவை பாப கிறகம்(சனி) பார்த்தல் கேந்த்ர .மாரக.தோசம் மறுக்கப்பட்டிறுக்குமா
வணக்கம் குருஜி என்னுடைய ஜாதகத்தில் அதிக சுபத்துவமான கிரகம் எது பௌர்ணமி சந்திரனுடன் சேர்ந்த செவ்வாயா ,குரு பார்வையில் உள்ள சனியா அல்லது 7 ம் பார்வையாக பௌர்ணமி சந்திரன் பார்க்கும் சூரியன்,புதனா சுபத்துவ அடிப்படையில் என்ன வேலை அமையும் ,
பெயர்;கி.அருண்மொழித்தேவன்
பி.தேதி 08.01.1993
நேரம்,10.30, இடம், தஞ்சாவூர்
சார் , தனுசு லக்னத்திற்கு புதன் ராசி படி தனித்து ஏழில் அமர பாவக படி சூரியன் சுக்கிரன்யுடன் இருந்தால் கேந்திர ஆதிபத்திய தோஷம் வேலை செய்யுமா
Ungal kealvi thavaru thanusu laknathirku puthan 7 aam athipathi avar thanithu mithunathil amarnthu avarukku supathuvam mealum kidaikum patchathil puthan dasai varuvatu not good ,keanthira aatipathiya thosham matrum pathaga athipathi aagavum seyal paduvar. Rasiku thanithu vearu pavagathil amarnthaal keanthira aathipathiyam illai,keanthira aathipathiyam aatchi uccham adainthu thanithu pavagathil erukkum pothu supathuvam kittinaal keanthira athi pathiyam dasail seyalpadum.
ஐயா, மிதுன லக்னத்திற்கு கேந்திராதிபத்ய தோஷம் வேலை செய்யாமல் இருக்க 7ல் குருவோடு தேய்பிறை சந்திரன் டிகிரிக்குள் இணைய வேண்டுமா? அல்லது அந்த வீட்டில் இருந்தாலே போதுமா?
22 degree kul inaivu erunthaal keanthura aatchi pathiyam seyal padaathu.
அய்யா,இந்து லக்கினத்தின் அதிபதி நன்மை செய்வாரா?, தன் தசா புத்தி காலங்களில் எப்படி செயல்புரிவார்,கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க அய்யா.நன்றி வணக்கம்
ஐயா,வணக்கம், குரு, ராகு மற்றும் சுக்கிரன் ஒரே வீட்டில் இருக்கும் நிலையில் லக்ன வாரியாக பதிவை தாருங்கள்.
ஐயா, மிதுன லக்னம், தனுசு ராசி என்று எடுத்துக் கொண்டால் இந்து லக்ன கணக்கு 31/12 =2.58 என்று வருகிறது. அப்போது 3ஆம் வீடான கும்பம் தான் இந்து லக்னமா?
31/12==24+மீதி7
7ஆம் வீடு மிதுனம்.
@@manojkumar-fe1uc correct 👌
குருவே இந்து லக்னத்தில் சனி லக்னசுபராக இருந்து சனிஇருந்தாலும் நன்மைசெய்யாதா
Nanmai theemai erandum seiyamaattaar
மமீ
மீனலக்னத்திற்குஅ..
ஐயா, வணக்கம்...லக்ன ஒளியானது லக்னத்தில் இருக்கும் அசுப கிரகங்களால் குறையுமா?
Papathuvam aagum pavagam.
வணக்கம் குருஜி லக்னத்திற்கு 9 செவ்வாய் ராசிக்கு 9 குரு 6+10=16/12=1.3 ராசிக்கு இரண்டாம் வீட்டை எடுத்துக் கொள்ளலாமா
ஈவு 4
அதனால் ராசியில் இருந்து 4 ஆம் வீடு
6மாத முயற்சி குருஜி 19/12/1995; 10:36A.M நாகர்கோவில் குருஜி சொந்தமாக பழைய இரும்பு,வேஸ்ட் குப்பை தொழில் செய்கிறேன் அதில் 10 பேர்காவது வேலை கொடுக்கும் பாக்கியம் உண்டா. திருமணம் எப்போது
குருவே வணக்கம்!,
வகுப்பரையில் மாணவர்கள் கேட்கும் கேள்வி ,பதில் என்னவென்று தெளிவாக கேட்க இயலவில்லை.வெளியிலிருந்து கேட்கும் எங்களுக்குமே தெளிவாக இல்லை.இதற்கும் ஒரு மைக் ஒதுக்கினால் நலமாக இருக்கும். தெளிவுறக்கற்றலும் நன்றே!
குருஜி வகுத்து வரும் மீதம் (முழு எண்) என்பதற்கு பதிலாக கூட்டிவரும் எண் என்று குறிப்பிடுகிறீர்கள்...
குருவே வணக்கம் ராசி
லக்னம் ஒன்றானால் 9 ஆம் வீட்டு என்னை இரண்டு முறை கூட்டனுமா
Yes
Always ur great guruj.
மாணவனாக நான் தங்களை குரு என்று அழைத்தாலும்....
ரசிகனாக தங்களை *தலைவா* என்றே அழைக்க தோன்றுகிறது....
True 😊
வணக்கம் குருஜி... என் மகள் கன்னி ராசி கன்னி லக்னம்... சிம்மத்தில் குரு ராகு 2 டிகிரிக்குள் இணைவு... சிம்மம் இந்து லக்னம்... செயல்படுமா?
அற்புதமாக செயலபடும்
மேஷ லக்கினத்திற்கு தனித்த பங்கமாகாத வளர்மதி சந்திரன் கடகத்தில் ஆட்சி எனில் கேந்திராதிபதி தோஷம் உண்டா?
Karakobavaga nasthi?
🙏
🤔🤔🤔போனா போதுனு சனிக்கு 1 குடுத்திருக்காங்க😂😂😂
குருவின் இருண்ட பின் பக்கத்தை காணமுடியாது. சுக்கிரனின் ஒளிமிகுந்த முன்பக்கம், ஒளியற்ற பின்பக்கம் இரண்டையுமே பூமியில் இருந்து பார்க்க முடியும். ஆகவே ""சுக்கிரனுக்கு ஒருகண் குருடு"" என்ற அடைமொழி வந்திருக்கலாம் ஐயா.
வணக்கம் குருஜி.
இந்து லக்னம் கணிக்கும் போது லக்கினத்தில் இருந்து 9 வது லீட்டுக் கிரகத்தின் எண்ணயும்,ராசியில் இருந்து 9 வது
வீட்டுக் கிரகத்தின் எண்ணையும் கூட்டி வரும் எண் 12 க்கு கீழே இருந்தால் அந்த எண்ணை எடுத்து
கொண்டு, (12 ஆல் வகுக்காமல்) ராசியில் இருந்து கணக்கிட்டு இந்து லக்னம் கணிப்பது சரி தானே? உதாரணமாக ரிஷப லக்னம் துலா ராசி இந்து லக்னம் மிதுனம்.
தசை நடத்தும் கிரகம் காரகம் ஆதிபத்தியம் சாரபலன்
இதில் எதை முதலில் செய்யும்
குருவே....
7 ல் குரு நிஷ் பலம் இல்லை யா ஐயா?
🙏🙏🙏🙏🙏
ஐயா, மிதுன லக்னத்திற்கு 7ல் குரு+புதன்+அமாவாசையில் இருந்து சிறிது விலகிய சந்திரன் இருந்து மீன வீட்டில் சனி+கேது இணைவு சுபத்துவம் பெற்று வீடு கொடுத்த குருவை கேந்திரா திபத்திய தோஷம் தராமல் சனியின் 10ஆம் பார்வை தடுக்க முடியுமா?
Anavasai chanthiran erupathea keanthuraathi pathiya thosham seiyal padaatu sani paarvai good, thosham seyal padaathu.
தங்கள் விளக்கம் பொட்டில் அடித்தது போல் இருக்கிறது
அருமை குருஜி 🙏🙏🙏
Thank you sir
வணக்கம் குருஜி 🙏🙏🙏
வணக்கம் குருஜி
வணக்கம் சார் நன்றி
🙏
வணக்கம் சார் நன்றி