நான் சோர்ந்து போகும்போது | Naan Sorndhu Pogumbothu | Tamil Christian Song.

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • தமிழ் கிறிஸ்தவ பாடல்
    Tamil Christian song
    Song: நான் சோர்ந்து போகும்போது | Naan Sorndhu Pogumbothu
    God Given -
    Lyrics & Tune PR. MATHEW VICTOR
    Youth Girls Singing for Jesus
    Sung by
    IGA YOUTH GIRLS
    Music
    PR. REGINOLD(Keyboard)
    BRO. DANIEL RAJ (Rhythm Pad)
    BRO. EBINESAR (Live Recorded)
    Original song link
    • நான் சோர்ந்து போகும்போ...
    Glory to God
    Disclaimer: All copy rights reserved with Producer of this album. Unauthorized publishing and uploading of this song with or without modification either of audio or video in any media in any form

Комментарии • 10

  • @iga-chennai6278
    @iga-chennai6278  2 месяца назад +4

    Lyrics:
    நான் சோர்ந்து போகும்போது
    என்னை உற்சாகப்படுத்துகின்றீர்
    உம் ஆவியினால், உம் வார்த்தையினால்,
    உம் அற்புதத்தால், பயன்படுத்துவதால்
    1. மனிதர்கள் வேதனைப்படுத்தும்போது
    நான் கலங்கித் தவிக்கும்போது
    உம் வார்த்தையினால் நீர் பேசி -என்னை
    உற்சாகப்படுத்துகின்றீர்
    2. சூழ்நிலைகள் மாறி எதிர்க்கும்போது
    நான் திகைத்து கலங்கும்போது
    நீ பயப்படாதே உன்னோடிருக்கின்றேன்
    என்று உற்சாகப்படுத்துகின்றீர்
    3. காத்திருந்து காத்திருந்து சோரும்போது
    நான் மனது தளரும்போது
    இன்னும் கொஞ்ச காலம்தான்
    உன்னை உயர்த்திடுவேன்
    என்று உற்சாகப்படுத்துகின்றீர்
    4. நினைத்தது நடக்காமல் போகும்போது
    நான் கசந்து வாடும்போது
    நன்மையான வேறொன்று தருவேன் என்று
    என்னை உற்சாகப்படுத்துகின்றீர்
    5. மனிதர்கள் விலகிப்போகும்போது
    என்னை ஒதுக்கி மறக்கும்போது
    நான் யேகோவா ஷம்மா கூட இருக்கின்றேன்
    என்று உற்சாகப்படுத்துகின்றீர்
    6. என்ன நான் செய்வேனென்று திகைக்கும்போது
    ஒன்றும் இல்லா நிலை வந்தபோது
    நான் யேகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வேன்
    என்று உற்சாகப்படுத்துகின்றீர்
    7. போராட்ட வாழ்க்கையில் தோற்கும்போது
    மனம் மடிந்து கதறும்போது
    நான் யேகோவாநிசி உனக்கு வெற்றி தருவேன்
    என்று உற்சாகப்படுத்துகின்றீர்
    8. எல்லாமே எதிராக தோன்றும்போது
    என்னில்தான் குறைவோ என்று குழம்பும்போது
    நீ எனக்காக வாழ்கின்றாய் என்று சொல்லி
    என்னை உற்சாகப்படுத்துகின்றீர்

  • @wilsiyai9412
    @wilsiyai9412 2 месяца назад

    இந்த பாடலை கேட்கும் போதே உற்சாகம் பெற்றேன், வாக்கு பண்ணின தேவன் கூடவே இருக்குறார் என்று உற்சாகம் பெற்றேன்.கருத்தன வரிகள் விசுவாசத்தை தூண்டும் வார்த்தைகள்.இந்த பாடல் இன்னும் பல லட்சங்களுக்கு சென்றதடையே வாழ்த்துக்கள். ஐயா உங்கள் மூலமாக இன்னும் அநேக பாடல்கள் வெளியிட ஜெபித்துக்கொள்கிறேன். ஆமென்

  • @panneerselvamr9562
    @panneerselvamr9562 2 месяца назад +1

    • @panneerselvamr9562
      @panneerselvamr9562 2 месяца назад

      இயேசு ராஜாவுக்கு ஸ்தோத்திரம்

  • @joycejoel159
    @joycejoel159 2 месяца назад +1

    Praise the Lord 🙏
    Super Girls. God bless you

  • @jaijothi410
    @jaijothi410 2 месяца назад +1

    ஆமென் ❤

  • @NagomiNago-d1h
    @NagomiNago-d1h 2 месяца назад +2

    ஆமென்🙏

  • @revathia1442
    @revathia1442 2 месяца назад +1

    Super girl's Glory to lord 🙏

  • @sheeba09jeba
    @sheeba09jeba 2 месяца назад +3

    Well done girls, Super !!! God bless you all. Keep doing for JESUS.

  • @babuofficial8816
    @babuofficial8816 2 месяца назад +1

    Praise God