தமிழ் மொழியை கேவலமாக 🤬🤬நக்கல் அடிக்கும் சவுந்தர்யா Soundarya Worst Comment on Tamil & Muthu BB8

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 219

  • @vishnua4180
    @vishnua4180 17 часов назад +41

    தமிழ் நாடு பெயரில் மட்டும் தாண்டா தமிழ் இருக்கு ..உள்ள தமிழனே இல்லையடா ...தமிழ் பிக் பாஸ் ல ஒரு தமிழனுக்கு வாய்ப்பு குடுங்கடா

    • @Jeeva_Priya
      @Jeeva_Priya 14 часов назад

      Yes, jack tamil ponnu..vote for her🙏

    • @Jecy_10
      @Jecy_10 14 часов назад +1

      ​@@Jeeva_Priyanoo she is not a tamilachi

  • @jay-sq2og
    @jay-sq2og 16 часов назад +29

    உழைச்சு வந்தா அதன் அருமை தெரியும்.. பி ஆர் டீம் வச்சு வந்தா பொறாமை தான் இருக்கும்

  • @SivaSinnal
    @SivaSinnal 17 часов назад +49

    அண்ணே சௌந்தர்யாவோட பி.ஆர் எல்லாம் இருக்காங்க பாத்தீங்களா அவங்க என்னமோ பண்றாங்க அக்கா குனிஞ்சா சூப்பர் அக்கா நிமுந்தா சூப்பர் அக்கா நடந்தா சூப்பர் அக்கா உட்கார்ந்து சூப்பர் இப்படியே சொல்லி சொல்லியே அவளை உறுப்புடாம ஒன்றுக்கும் இல்லாம பண்ணிவிட்டார்கள்

  • @WelingtonFernando-m9e
    @WelingtonFernando-m9e 17 часов назад +81

    மக்களே தமிழருக்கு support பண்ணுங்க

    • @myamunadevi383
      @myamunadevi383 17 часов назад +8

      Yes

    • @latha1263
      @latha1263 15 часов назад +1

      Amam sir. Idhukagave soundarya thokanum.

    • @shreenikethan2814
      @shreenikethan2814 15 часов назад +2

      Sound waste paithiym

    • @Jeeva_Priya
      @Jeeva_Priya 14 часов назад

      Please vote for jack..she is tamil ponnu.,🙏

    • @Jecy_10
      @Jecy_10 14 часов назад

      Yow avalum vera language than ya​@@Jeeva_Priya

  • @vishnua4180
    @vishnua4180 17 часов назад +27

    தமிழ் நாட்டுல தமிழ் பேசுறவனுக்கு வந்த சோதனை.... இது தமிழ் பிக் பாஸ் ...இந்த கன்னடீகா சௌந்தர்யா அம்மாவை பேசாம கன்னட பிக் பாஸ் சுக்கு அனுப்பிடுங்க

  • @vnagarajan8475
    @vnagarajan8475 17 часов назад +27

    உங்களுடைய விமர்சனத்தை மிக அற்புதமாக செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் பல்வேறு மொழி பேசுபவர்கள் இந்த விளையாட்டில் கலந்து கொண்டு உள்ளனர் தமிழர்கள் மொழியை பார்த்து வாக்களிப்பவர்கள் இல்லை அனைத்து விதத்திலும் சிறப்பாக செயல்படுகின்ற நபருக்கு வாக்களிக்கின்றனர் அப்படி சிறப்பாக செயல்படும் நபர் இந்த வீட்டில் முத்துக்குமரன் மட்டுமே... மீண்டும் ஒரு முறை மிக சிறப்பாக இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு நன்கு புரிகின்ற அளவுக்கு ஒவ்வொரு வார்த்தையும் பதிவு செய்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @anuvicky36
    @anuvicky36 17 часов назад +25

    Tamilanukku vote podunga

    • @gloriabe5932
      @gloriabe5932 6 часов назад

      Yar mutu va ?? Avan rombo yokiyimma?? Avan tamilan , so
      Avan enna tappu senjalum tappu iliyaa ? Ningatan
      Unmaiyana Racist , , jathii varii pudica makhal TN makhal

  • @jeyashreem7082
    @jeyashreem7082 17 часов назад +31

    தமிழ் நாட்டில் மட்டுமே இது போன்று நடக்கும்…..மற்ற மாநிலங்களில் அந்தந்த மொழிகளை இப்படி யாரும் பேச முடியாது….Vijay TV நம்பத்தகுந்தது அல்ல…யாரை வேண்டுமானாலும் வெற்றி பெறச் செய்யும்….brother

  • @chandrusekar9645
    @chandrusekar9645 17 часов назад +27

    இவ சொந்த ஊரான கர்நாடக பெங்களூர் ல கன்னட மொழியை பத்தி தப்ப பேசிட்டு வர முடியுமா

  • @adyar23
    @adyar23 16 часов назад +11

    This is the mistake of Big boss of selecting non Tamilians for Tamil season show.

  • @ponusaminathan5197
    @ponusaminathan5197 16 часов назад +11

    முதல் ஐந்து (5) இறுதி ஆட்டத்திற்கு பொருத்தமான போட்டியாளர்கள்- TTF - ராயன் / முத்து / அருண் / ஜாக்குலின் மற்றும் பவித்ரா மட்டுமே. மற்றும் கோப்பை "முத்து" 💯 %

  • @prasanthsaran6046
    @prasanthsaran6046 14 часов назад +8

    Soundarya worst in bb ever!!!!

  • @ramyaramya5300
    @ramyaramya5300 17 часов назад +29

    Muthu title winner 🏆🏆🏆🏆🏆🏆🥇🥇🥇🥇🥇🥇

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 17 часов назад +27

    Vote for Tamizan Muthu

  • @adhiraisasikumar4950
    @adhiraisasikumar4950 15 часов назад +7

    She was so happy when manjari went out.

  • @kavithavenkatesh729
    @kavithavenkatesh729 17 часов назад +9

    Ethuku Ellam kaaranam HOST than. He also always saying cute and appreciating her fake reaction and our people also supporting these kind of unethical persons.
    As per her statement if she know Tamil then she can win then why Manjary eliminated. Manjary is in talented in both Tamil languages and English.

  • @babyaanadhiartist4667
    @babyaanadhiartist4667 14 часов назад +8

    Muthu kumaran title winner 🏆🏆🏆 makkal nayagan ❤️❤️❤️❤️

  • @ganeshkumar.aarumugasundra7228
    @ganeshkumar.aarumugasundra7228 16 часов назад +6

    நல்ல உள்ளம் படைத்த மனிதர்கு உங்கள் ஓட்டு போடவும். எனக்கு முத்து, உங்களுக்கு யாரோ அவங்களுக்கு போடவும்

  • @GoogleGoogle-y2i
    @GoogleGoogle-y2i 17 часов назад +12

    Namma mannin mainthanya muthu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @estatemanagertcaoa3601
    @estatemanagertcaoa3601 16 часов назад +17

    Muthu Kumaran you are good soul' Kumara stay strong makkal un Pakkam nee thanan title winner 🏆❤❤❤❤

  • @shantharavinthiran6177
    @shantharavinthiran6177 17 часов назад +12

    Muthu and Deepak. 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @PriyaK-gp1wc
      @PriyaK-gp1wc 12 часов назад

      My thought also same Muthu anna title winner 🏆 deepak anna runner ,nalla effort vilyadurukanga

  • @s.govindarajusundaramchett4310
    @s.govindarajusundaramchett4310 13 часов назад +3

    ஆனால் கப் மட்டும் வேணுமாம் ஒன்னும் செய்யாமல் இ௫க்கும் செளந்தர்யாவுக்கு

  • @vrav9815
    @vrav9815 13 часов назад +4

    Muthu தமிழரின் சொத்து ❤

  • @JesminaTharek
    @JesminaTharek 17 часов назад +7

    Kumara ❤❤❤

  • @MythiliMythili-n3d
    @MythiliMythili-n3d 14 часов назад +4

    Pls vote for muthu🎉🎉🎉

  • @vijaydhanush6966
    @vijaydhanush6966 17 часов назад +11

    ❤❤❤kumara❤❤❤

  • @adhiraisasikumar4950
    @adhiraisasikumar4950 15 часов назад +11

    Soundariya from the beginning talking bad about muthu. She is one of the worst behaviour in bb

  • @SuperTrudelle
    @SuperTrudelle 15 часов назад +4

    There is no respect for Tamils in Tamil TVs

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj 14 часов назад +3

    Raayan, arun, vj visual, shiva kumar, Jacqueline mother tongue is telugu. Anshitha malayali. Soundariya kannadam. sunitha, sachana namidass, dharsha Gupta all r not thamizhars.

  • @gnanasankara5059
    @gnanasankara5059 15 часов назад +11

    She insults Tamil language

  • @vijaydhanush6966
    @vijaydhanush6966 17 часов назад +7

    Hello sir muthu all in all

  • @RAJKUMARrajkumar-ko9bh
    @RAJKUMARrajkumar-ko9bh 5 часов назад +2

    Muthu❤❤❤

  • @vaitheesvaranpaandiyan5792
    @vaitheesvaranpaandiyan5792 16 часов назад +11

    Title winner muthukumaran

  • @vijayramasamy4523
    @vijayramasamy4523 14 часов назад +2

    இப்படி எல்லாம் பேசி முத்துக்குமரனை ஜெயிக்க வைக்கிறீர்களோ இல்லையோ சௌந்தர்யா ஜெயிப்பாங்க போல.....
    எப்ப பாத்தாலும் சௌந்தர்யா சௌந்தர்யா சௌந்தர்யா அப்படின்னு அத பத்தி பேசாம இருந்தாலே போதும்...
    நீங்க முத்துக்குமார் PR ??? இல்லை சவுந்தர்யா PR ???😂😂😂😂😂😂

  • @BALAKUMARUTHAYARAGINI
    @BALAKUMARUTHAYARAGINI 9 часов назад +2

    Muthu tittle winner 🏆 🥇 🏅

  • @chandrak4300
    @chandrak4300 17 часов назад +12

    Sound pajari....go out

  • @sanjuaa3449
    @sanjuaa3449 12 часов назад +1

    Muthu fans unga vote போடுங்க முத்து ku vote போடாம இருகாதிங்க

  • @yesodakuppusamy3961
    @yesodakuppusamy3961 16 часов назад +4

    Amam Sir unmaitan Pavithra and Saund oru tatkuri tamileh puriyathu aracha mava aracikitte irukkum

  • @kavithasathish8531
    @kavithasathish8531 17 часов назад +4

    Ava kannadakari.yeppadi tamil pudikkum.😂😂😂😂😂

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj 14 часов назад +3

    In Thamizh BIGG BOSS all contestants should be THAMIZHERS. From season 1 to 8 in thamizh bigg boss 95% of contestants are not THAMIZHERS. Non-thamizhers contestants not able speak, understand or Express themselves in thamizh.This made thamizh bigg boss show boring, irritating to viewers.

    • @anithasarathy7426
      @anithasarathy7426 7 часов назад

      Here 90% other language contestants n vijay tv stars only 10% tamil contestant muthu manjari raanav

  • @marinalakshmi4997
    @marinalakshmi4997 17 часов назад +5

    Super
    Speech ❤❤❤

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj 14 часов назад +2

    All contestants should be thamizhars in thamizh bigg boss. In thamizh bigg boss 1 to 8, majority Contestants r not thamizhars.

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 16 часов назад +10

    Muthu winner 🏆🫶🥇👑🇨🇦🇨🇦🇨🇦

  • @vasanthanithi6083
    @vasanthanithi6083 13 часов назад +3

    Sound devil

  • @rajagopalannadeson2636
    @rajagopalannadeson2636 17 часов назад +5

    Cute Tum kidayaathu koothiyung kedayathu,bajari munda

  • @manikandan5616
    @manikandan5616 14 часов назад +1

    17 லட்சம் கொடுத்தது விஷ்ணுட்ட.அததான் உள்ள ஸ்காம்னு சொல்லிட்டு இருக்குது.

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 17 часов назад +2

    Soundukku makjal nalla seruppadi kodukkanum.

  • @murugeshmuruga5969
    @murugeshmuruga5969 17 часов назад +5

    Sound apadilam paesavae ella etha video full ah fake information irukum

    • @SharmilaNaganan
      @SharmilaNaganan 17 часов назад +1

      Nan partha aram seiya virumbu idhana idha matum sonna title kudupingala , adha nan solala na enaku illaya nu kaetta

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 4 часа назад

    Vote Tamilian Muthu kumaran தமிழன் முத்துக்குமரனுக்கு வாக்களியுங்கள்❤

  • @ambigaimeena
    @ambigaimeena 17 часов назад +7

    Sound insulted the THAMIL WHEN manjari evicted also ,I am OK for Manjari elimination, because I need not understand manjari 's tamil also.in other Bigg boss without knowing the languages you can't get votes. Thamizh Makkal vizhithukolla vendum.

  • @magessankar4925
    @magessankar4925 8 часов назад

    Tamilnadu should support muthu for his tamil speaking n good player in BB8. He is straight forward.

  • @leonajerome7285
    @leonajerome7285 16 часов назад +2

    Muthu Kumar should be ashamed of his speech behind ppl ..his speech n slander of others very bad

  • @jeyakumar7917
    @jeyakumar7917 16 часов назад +2

    Yeah bro he speak bad about tamil langauage..

  • @vaitheesvaranpaandiyan5792
    @vaitheesvaranpaandiyan5792 16 часов назад +2

    #Wastepiece@Soundarya

  • @helocloud
    @helocloud 16 часов назад +6

    Spundrya shuld be given a lesson… please don’t vote for her.

  • @vinothv6773
    @vinothv6773 16 часов назад +2

    Professor too much stop this. . He is talented I agree but you too much muutu 😂😂😂

  • @scholasticascholastica811
    @scholasticascholastica811 12 часов назад +1

    Bro na tamil tha this is tamil showa illa interime...ta than y u calling other state people v bad sham on u

  • @DarshiDarshi-s9g
    @DarshiDarshi-s9g 13 часов назад +1

    Muththu❤❤❤❤winner

  • @scholasticascholastica811
    @scholasticascholastica811 12 часов назад +1

    Bro muthu tamil illa telugu

  • @DaisyV-e3y
    @DaisyV-e3y 17 часов назад +2

    Enda Muthu avan manusan Thane

  • @raghubabs
    @raghubabs 17 часов назад +2

    Super sir👌, I heard in market you are living family by keeping bakery, people are telling your sisters bakery, super support from your family 👌. I think you are eating food from your bakery 👌

  • @vaitheesvaranpaandiyan5792
    @vaitheesvaranpaandiyan5792 16 часов назад +5

    #BoycottSoundarya

  • @jayalakshmiraman7137
    @jayalakshmiraman7137 17 часов назад +2

    Tamilnadu ka ivangalukku oru nalla place kuduthuranganamma poi pesa mudiyuma❤❤

    • @jayalakshmiraman7137
      @jayalakshmiraman7137 17 часов назад +2

      Ithuvarai sound ethuvum panniyathaha enakku 3 months a ninaivukku varave illai❤❤😊

  • @kavithaanandan5126
    @kavithaanandan5126 9 часов назад +1

    Vijay tv wants sound to win

  • @malarvizhi794
    @malarvizhi794 17 часов назад +2

    Vjs kekkamattar

  • @GunaseeliPrabhaharan
    @GunaseeliPrabhaharan 16 часов назад +4

    They need to take her out in midweek eviction. Can't tolerate her anymore. If they can evict Raanav, why not Her, both cane with PR

  • @prabasamy3794
    @prabasamy3794 7 минут назад

    தமிழ் வாழ்க முத்து ❤❤

  • @sweetdeliciouscake23
    @sweetdeliciouscake23 17 часов назад +3

    ❤Jacqueline winner's is best intelligent and smart play. Please 🙏 vote for her❤🔥🔥🔥

  • @home_cooking_page
    @home_cooking_page 16 часов назад +1

    Kanada bigg boss ku padi sound

  • @JokanathanNavaneetha
    @JokanathanNavaneetha 6 часов назад

    Muththu nengathan sirantha tamil magan❤

  • @magessankar4925
    @magessankar4925 8 часов назад

    Sound is not tamilchi. Not appreciating tamil language. Muthu n manjari speaks fluent tamil we should learn from them. Tamil valgha.

  • @vaitheesvaranpaandiyan5792
    @vaitheesvaranpaandiyan5792 16 часов назад +5

    Mannin mainthan Muthukumaran kku vote podungada.....

  • @kavithaanandan5126
    @kavithaanandan5126 9 часов назад +1

    Vijay tv sound aa win panna vachidum

  • @meenaraja4736
    @meenaraja4736 9 часов назад

    Kannada Soundkku tamizhil chance koduthu finals varaikkum kondu vandadhe Big Blunder by viewers! Avalukku Thaguthi kidayadhu. Manjari was best and its sad that she dint get enough votes to be in finale

  • @DaisyV-e3y
    @DaisyV-e3y 17 часов назад +1

    First Muthu pr iru language middle konduvaradappa

  • @mojithpandian
    @mojithpandian 16 часов назад +2

    Saniyanekannadashowkupodisound

  • @anithasarathy7426
    @anithasarathy7426 7 часов назад

    Sound is doing too much,over head weight n attitude thats because Vishnu is supporting him from outside.....

  • @esenpillai
    @esenpillai 7 часов назад

    Her parents spoke few Kannada words, I suspect her mother tongue is not Tamil

  • @Very-importatnt-person
    @Very-importatnt-person 7 часов назад

    Apdiye Tamil vachu vandhalum adhu avar thiramaiye. Endha sound PR panam la kuduthu vara

  • @BALAKUMARUTHAYARAGINI
    @BALAKUMARUTHAYARAGINI 9 часов назад

    Sound very worst get out from bbh. Only vote for muththu

  • @sangi8612
    @sangi8612 16 часов назад

    Oh my God. Ungah way of degarding Soundariyah. 😂😂😂

  • @sureshsasi7305
    @sureshsasi7305 14 часов назад

    Bro oviya sound ku support panra Mathiri post poturkanga lam so athanala oviya supporters ellarum sound ku vote poduvangalam...nanum oviya supporter than but mk ku than my votes... Antha season la oviya avlav than ipovum pudikum athukaga avangaluku pudichavanga ellarkum pudikanumnu illa support pananumnu illala...Aari kooda than Vikraman ku support panaru Aari votes Vikraman ku poi iruntha Vikraman win panirpare...so that Aari ya pudikum Avaruku pudicha Vikraman vida Azeem ku than people athigama support panirkanga ivangalam post potu atha review panratha nenachu makka la confuse panranga oru sila channel

  • @anithasarathy7426
    @anithasarathy7426 7 часов назад

    Sound n rayan worst behaviour, always trying to defame tamil contestant muthu......no talent no brain both no skill in dance n acting as an artist, because of which showing vengeance towards muthu...

  • @kalaichelvishanmugam4866
    @kalaichelvishanmugam4866 17 часов назад +3

    Sound worst jealous of muthu

  • @DaisyV-e3y
    @DaisyV-e3y 17 часов назад

    Half of the person tamilan Karnataka job irukukirarhal, language enn problem magha koduvarukirghal

  • @Navi_132
    @Navi_132 14 часов назад

    Jackline poga vandia kelunga bro tamil kalacharatha seerazhikra madiri cigerate pudikartha. Keka matunga sound dhana therium

  • @sathyarao6516
    @sathyarao6516 4 часа назад

    Periyar kannadian started

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 17 часов назад

    Vanmam evlo naal aachu neenga kathukunu😅ippo thaan teriyum la😮

  • @sofi2366
    @sofi2366 2 часа назад

    Bigboss ye Tamil alu ila...contestant epadi iruntha ena

  • @Geetha-x9q
    @Geetha-x9q 7 часов назад

    Super review

  • @Radhachitra-kh6cw
    @Radhachitra-kh6cw 2 часа назад

    Anna ddt channel very worst to pull down mk bro.i can't imagine that kind of review.pls talk about that.

  • @meenaraja4736
    @meenaraja4736 9 часов назад

    Sound behaviour with men is very bad. She is woman Jeffrey

  • @sakthinetmass5871
    @sakthinetmass5871 7 часов назад

    Iyya ava settu ponnu... Tamil aram or arumai theriyadu edhir parkavum kudadu... Ava vella tholukku dan rasigar elam...

  • @thanarajanthony7089
    @thanarajanthony7089 2 часа назад

    Sound saroja very waste contestant ,and worst charector and player one of the Big Boss Home

  • @SureshSelvaraju-j1c
    @SureshSelvaraju-j1c 7 часов назад

    Sound should out big boss

  • @SweetyRajakumari
    @SweetyRajakumari 17 часов назад +2

    ❤❤❤❤sound❤❤❤❤❤

  • @deepa7225
    @deepa7225 14 часов назад +1

    Don't divert the view ji. Don't bring language politics here .

  • @rajababuraj9640
    @rajababuraj9640 3 часа назад

    👍👍👍

  • @baabikaan
    @baabikaan 17 часов назад +2

    Poda pu..... sound ❤️💕 always queen 👑👑👑👑👑👑 and title winner

  • @SantoshNigil
    @SantoshNigil 3 часа назад

    Dai daii Ava enga daa nakkal adicha namma uthama puthiran thaaa ketta ketta varthayaa pesitu irukan illla poi