காவேரியின் கேள்வி.. விஜய்யின் பதில்.. வென்னிலா வருகை..

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 40

  • @MohanaMohana-n9c
    @MohanaMohana-n9c 4 часа назад +16

    Venila vanthalum Vijay thadumaramattaru yenna avaru manasu poora kaveri irukkanga kaveri than avaroda lifenu mudivu pannittar.love you too Vijay kaveri love you so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NJN-s1j
    @NJN-s1j 4 часа назад +34

    Yaar vena varattum vika and vika fan's naanga koota ready aah thaa irikam face panna 😂

  • @DharunRithi
    @DharunRithi 3 часа назад +4

    Thanks for review sister ❤❤❤❤❤Vennila vanthalum Vijay Kaveri ya vida mataru ❤❤❤❤❤❤

  • @divyapanneerselvam1539
    @divyapanneerselvam1539 3 часа назад +9

    Vennila varatum . apatha vijayku kaveri love puriyum.

  • @saraswathiselvaraj-q3m
    @saraswathiselvaraj-q3m 4 часа назад +12

    இந்த வெண்ணிலா வந்தாலும் அவளுக்கு உதவி செயயனுமுனு விஜய் நினைச்சா அதே home la வச்சு வேனும்கிற உதவி பண்ணலாம் தவிர விஜய் யோடு வீட்டுல வச்சு எப்படி பாத்துக்கமுடியும். இது வேலியில போற ஓணான் னே அடி மடியில கட்டிக்கிட்டு குத்துது குடடையுதுனு சொல்லுற மாதிரி இருக்காதா என்ன? விஜய் என்ன அந்த பொண்ண love தானே பண்ணினாரு கல்யாணம் பண்ணிக்கலேயே. அதுக்கெல்லாம் போயி வீட்டோட வச்சுக்கிட்டு விஜய்யும் காவேரி யும் வாழ்ந்த மாதிரிதான் போங்க. என்னடா இது கதை இப்படி போகுது னு யாருமே பாக்கமாட்டாங்க. மொத்தில வெண்ணிலா வரப்போவதே பிடிக்கல இதுல வீட்டோட வச்சுக்கனுமாம். அய்யோ அய்யோ. காவேரி உன் விஜய் சொன்ன மாதிரி ஆர்வக்கோளறு. தனமா ஏதாவது சொதப்பி வச்சுறாதேம்மா. உன்னுடைய வாழ்க்கை க்கு நீயே சூன்யம் வச்ச மாதிரி ஆகிடப்போகுது. வெண்ணிலா வுக்கு உதவனுமுனு நினைச்சு விஜயோட permission கேட்டு செய்யுடியம்மா. இல்லையினா யமுனா கல்யாணத்துக்கு வாக்கு குடுத்த மாதிரி ஆகிடப்போகுது. காவேரி. எதை செஞ்சாலும். விஜய் permission must.

  • @SenthilKumar-by3wn
    @SenthilKumar-by3wn 4 часа назад +7

    K qn mass dhan ... Aana as per MN history vj idhukum answer panna mataru😌💯 bcoz team nammala confusion laye vechukranglamaaa😂😂

  • @v.jayalakshmi8071
    @v.jayalakshmi8071 4 часа назад +13

    சிஸ்டர் நீங்க பேசுனது தான் சந்தோஷமா இருக்குது எங்களுக்கு இந்த அட்மின் நினைச்சா டென்ஷனாவது சந்தோசமா இருந்தோம் இப்படி ஒரு பிரமோவா போடுவாரா

  • @sadamsufiyan
    @sadamsufiyan 4 часа назад +5

    ஏன் சிஸ்டர் ஒரு வேலை இப்ப காவேரி கேட்கும் போது விஜய் விளையாட்டா அது தான் நம்ம contrat முடிய போகுதுல அப்படினு சொல்லுவாங்கனு தோணுது இதுக்கு அப்பறம் வெண்ணிலா வரவும் விஜய் சொன்னதை வெச்சு காவேரி misunderstand பண்ணிக்குவாங்கனு தோணுது 😢

  • @VEERAKUMARRANJITHA
    @VEERAKUMARRANJITHA 4 часа назад +11

    Vijay kaveri mela vachchirukkira love unmai enda vijay konchamum thadumaarakkudaathu❤❤

  • @radhavkl5809
    @radhavkl5809 3 часа назад +2

    birthday அன்னிக்கு விஜய் love சொல்லாம் அப்படினு வரும் போது லைட் ஆஃப் பண்ணிட்டு சர்பிரைஷ்சா வருவாரு லைட் ஆன் ஆகும் போது அங்க வெண்ணிலா இருப்பாங்க விஜய் சாக் ஆகுவாரு அந்த மாதிரி கூட காட்டலாம் அப்டின்னு நா நினைக்கிறேன் ஆனா pb சார் என்ன பன்ன பொரார்னு தெரியல. ம் பார்ப்போம்

  • @zainabawoon9697
    @zainabawoon9697 3 часа назад +4

    kaveri birthday anneki anu gundu dhaan vila pogudhu. I think Vijay ki propose panna kedeikaadhu.Propose oantaaru na apporom Vennila track la voltage irukaadhu. Infact, birthday celebration ae nadakkadhu nu naan neneikirein. Viliain gang Vennila va kootitu vandhu celebration a spoil panniduvaanga, adhaan namaku munnadiye Pre-birthday Celebration nu solli, Vijay a romantic aa song paada vetchi, Kaveri a surprise panni, cake cutting, cake feeding, birthday gift nu ella mandatory birthday rituals um senjaanga. Adha maru padiyum repeat la celebrate panna mataanga. Vijay, Kaveri birthday anneki seivom nu ethaneyo vishiyangala vetchirukaaru, adhu onnume nadakaama, manishan uku per adirchi kedeika pogudhu.

  • @SenthilKumar-by3wn
    @SenthilKumar-by3wn 4 часа назад +2

    1:40 crct sis...enakum adhudhan thonuchu ... Adhaye oru 100 episode ku iluthalum aacharya padradhukilla 😂

    • @pavimurali8510
      @pavimurali8510 3 часа назад +1

      Mn history athu mathiri sis 🤣🤣🤣🤣

    • @pavimurali8510
      @pavimurali8510 3 часа назад +2

      Sis namma ellam v track emotional laana onnu nu nenaikarom but athu comedy track aagiduchu na enna pandrathu sis 🤣🤣🤣🤣

    • @SenthilKumar-by3wn
      @SenthilKumar-by3wn 2 часа назад +1

      ​@@pavimurali8510 aanalum aagalam😂😂 romba sogama pogudhunu Pb ku thonuchuna dhidirnu track maathi vitruvaru😂 namma niya track epdi accept pannomo adhe madhiri daily basis la episodes enjoy pannikalam sis edhuvum expect pannama😂😂😂 adhudhan namma mental health ku nalladhu😌

  • @lakshmilakshmi3610
    @lakshmilakshmi3610 Час назад

    Y this kolaveri pb sir.... Konjam happy nanga irundhuda kudathey ungalkku😮😮😮

  • @PSV1923
    @PSV1923 47 минут назад

    Kaveri ku vennila tha nivetha nu therinjuduchu pola... her last look in promo has intensity, the question she makes, vennila vantha ena pannuveenga, shows she has come to know about vennila, may be she might have seen vennila's photo in vijay's mobile

  • @lifeiscrazy4521
    @lifeiscrazy4521 3 часа назад

    Before vijay proposes venilla will come.. As last week episode kaveri cried suddenly if vijay says to go after agreement.. So he won't propose for sure..

  • @ValarmathiA-p9w
    @ValarmathiA-p9w Час назад +1

    விஜய் காவேரி இருவரையும் பிரிப்பது போல் kanbithal இந்த சீரியல் வேண்டாம் ஸ்டாப் பண்ணிட sollitungal pb sarai

  • @MonishaKumaresan
    @MonishaKumaresan Час назад

    Akka unga thumbnail vijay vennilapic yen ka vachinga.thaniya vennila pic vachi irukalam la.idha kooda pakka kastama irukku enakku.idhula epdi avanga episode sa kadak radhu

  • @Vinusuresh677
    @Vinusuresh677 Час назад

    Sister Vijay love propose pannuvaru but poo tharum podhu munnadi nikirathu vennila va irukkum.

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696 3 часа назад +1

    Antrum Lakshmi in swamy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suganthimanikandan3170
    @suganthimanikandan3170 4 часа назад +6

    Vennila varattum entha karanathukum vijay kaveri Mala erukara anbai vetamataru kaverithan vijayota wife ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @KavithaKavi-c5w
    @KavithaKavi-c5w 4 часа назад +8

    Venlina vendam pls pls pls pls

  • @santhanamsowmya4332
    @santhanamsowmya4332 4 часа назад +6

    vennila cameo thaney

  • @bharanidevip1299
    @bharanidevip1299 4 часа назад +5

    Kavery data birthkkum vijay amma data birth kkum eathavathu sammantham irukkumo

  • @HiruniKaveesha-u7b
    @HiruniKaveesha-u7b 4 часа назад +5

    Vijay tadumaruwaru akka
    Onu venila uk amma appa renduperum illa
    Memary lost
    Chithapa blackmail
    Awaga mela enada thapum illa

  • @irenejose1696
    @irenejose1696 4 часа назад +5

    Separation track iruku என்று சொல்ராங்களே.

    • @tellytalkshema
      @tellytalkshema  4 часа назад +4

      Same repeat pana matarnu thonudhu like BK

    • @sivagami7762
      @sivagami7762 4 часа назад +1

      ​@@tellytalkshemaakka vennila cameo thane

  • @saradaunni6157
    @saradaunni6157 4 часа назад +4

    Promole vandha Vennila photo old episode le vandhachu

    • @tellytalkshema
      @tellytalkshema  4 часа назад

      Ya that i know. I said Vijay's shoot pic

  • @kavyashrii3381
    @kavyashrii3381 5 часов назад +3

    Serial ending apo epdi irukum

  • @amathurambal7368
    @amathurambal7368 4 часа назад +1

    போங்கப்பா ,எனக்கு வேண்டாம் வெண்ணிலா பிளிஸ். நான் பாக்கமாட்டேன்.