சதுரங்க ஆட்டம்| ஆத்விகா பொம்மு| RJ அன்பு செல்வி | tamil Audio novels| Aadvika Pommu
HTML-код
- Опубликовано: 29 ноя 2024
- #tamil #tamil_novels #pommu_novels
My amazon page
www.amazon.com...
My face book page
/ sy.aishwarya
My insta id
/ sy_aishwarya
My Twitter id
/ syaishwarya1
My other you tube channel
/ syaishwarya
ஹாய் நண்பர்களே
கதையின் வேகம் குறைவாக இருப்பதாக உணர்பவர்கள், 1.25 வேகத்தில் கேட்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்...
அப்படி கேட்கும் போது வேகத்தை ஈடுகட்ட கூடியதாக இருக்கிறது...
ஆத்விகா பொம்மு
Thanks to the speed adjusting feature by RUclips. Or else, I would’ve missed this novel. How come this happened? I believe pommu tests the voice / reading quality before publishing
Even with 1.25 playspeed the reading style is not enticing enough to listen till the end. Its like reading a text book.
I am always use speed 2..
சுந்தரிவாய்ஸ்பிளிஸ்சகோ😢
ராகம் போடாமல் வாசித்து இருக்கலாம்
ஆத்விகா ஜி இந்த நாவல் செம அதிரடியான நாவல் இந்த நாவல் வாசிக்கும் குரல் இனிமைதான் ஆனால் இந்த குரலில் ஆளுமை இல்லை நாவலின் கம்பீரம் குறைகிறது.
உங்கள் குரல் மிக அருமையாக உள்ளது சகோதரி ஆனால் கதையைக் கேட்கும் போதே கண்டிப்பாக தூங்கி விடுவோம் சின்ன குழந்தைகளுக்கு ரைம்ஸ் வாசிப்பது போல் உள்ளது 🤣🤣🤣🤣🤣
Llpll
Fc n
படிக்க கற்றுக் கொள்கிறீர்களா?
அன்புச்செல்வி.
ஆத்விகாவின் நாவலை ஆவலுடன்
எதிர்ப்பாரத்தேன். ப்ச்!!!!! முதல் முறை
ஆத்விகாவின் நாவலை கேட்க
பிடிக்கவில்லை.
உங்கள் நாவலை எங்களிடம் கொண்டுவந்து முழுமையாக கேட்க வைப்பது நீங்கள் தேர்வு செய்யும் குரல். அதில் அதிக கவனம் தேவை
மேடம், வாசிப்பாளர் slow வாக வாசிப்பது உண்மைதான். ஆனால் Speed - 1.25 Adjust செய்து கேட்ட போது அருமையாக இருக்கிறது. பாதி கதையை கேட்டு Comment ல் என்னைப்போல் யாராவது நினைக்கிறார்களா என்று பார்த்தபோதுதான் ஆத்விகா மேடம் சொன்ன Tips கண்ணில்பட்டது. நீங்களும் Try செய்துபாருங்கள்.
நன்றி. மேடம்.
Aduthavar manathai Kaya paduthamallum karuthukalai terivikalam rj anbu mistake ena nu note pani correct pannunka negative comments ku response panathinka
ஏதோ கூட்ஸ் வண்டியில் போவது போல் உணர்வு உண்டாகிறது தோழி! அந்த கம்பீரம் அந்த நிமிர்வு கொஞ்சமும் காணவில்லை! தோழி! உங்களின் ஆர். ஜே.களில் கவனம் தேவை!!
Yes, it's match with sundari akka voice
ஆத்விகா பொம்மு உங்களின் நாவல்களை முதன்முதலாக அண்மையில் தான் கேட்க ஆரம்பித்திருந்தேன்... கதைக்கு உங்கள் எழுத்துக்களால் வர்ணிக்கப்படும் பாத்திரங்களுக்கு உயிர்கொடுத்து அந்த பாத்திரங்களை மனக்கண்முன் கொண்டுவருவது உங்களின் RJ களின் குரல்களில் தான். உங்கள் கதைகளை கேட்கும் ஆர்வம் குறைகிறது சகோ...
ப்ரியா மோகன்
யாதவி ஆகியோரின் குரல்களிலும் அதிக நாவல்களை பதிவிடுங்க சகோ.
இது எனது மிகத்தாழ்மையான வேண்டுகோள். சகோ🙏😊
Ss
பாடம் நடத்துவதுபோல் உள்ளது பள்ளியில் மாணவாகளுக்கு
Very slow reading 🥱🥱
சுந்தரிவாய்ஸ்பிலிஸ்மேம்
Nice story and super voice sis vazhga valamudan
Priyamohan voice also ok.very nice.
நாவல் அருமை ஆசிரியருக்கு நன்றிகள்பல வாசிப்பு உயிர்ப்பு இல்லை
சங்கர் படத்தில் பவர் ஸ்டார் நடிச்ச மாதிரி இருக்கும்எவ்வளவு நல்ல கதை இந்த கதை யை வேற யாரச்சு படிக்க சொல்லுங்கsis
Vendam intha kural sis.
Ashwarya sister ur stories are too matched with sundari sister voice only .it will be shined n elegant ..others means Priya mohan also nice but others not nice pls understand n make it with elegant or gentle voice then only it will get more likes ur hardwork also get fulfilled.
Priya mohan voice good all stories..but pommu novels nu varumbothu love and family story ku suits well.but ithumathiri athiradi story ku mundi irunthavanga voice nalla irunthuchi..enna panna athu nadakkathu polaye😢
Super story and voice also
If reading is very slow means you increase the playback speed as your wish by using setting option given by youtube dont blame reader's modulation. They are ok with their job.
Yen.ippadi.please.priyamohan
.sweetsundari
Mm🙋🙋🙋
ஆத்விஜிஉங்களின்நாவலைஆவலுடன்எதிர்பார்க்கும்வாசகிகடந்தசிலநாவல்களும்இந்தநாவலும்வாசிப்பவிரன்குரலில்உயிரோட்டம்இல்லைபடிக்கிறவன்பாட்டைகெடுத்தகதையாயிருக்குயாதவிபிரீத்திதிலிபன்பிரியாமோகன்குரல்களைததேர்வுசெய்யலாமேஆத்விஜிப்ளிஸ்ஜஸி
Pommu akka novel thedy thedy read pannuvan...romba pidikkum... first time unmaiya kekka pidikala....1 min kooda ketturukka mattan...enakku pdf iruntha read kooda pannirukalamnu thonuchu....nalla readers kitta unga novels ah read panna sollunga akka....ninga voice ah check pannitu engalukku publish pannunga plz....romba aasaiya en work lam finish pannitu kekkalamnu vantha emarnthu poitan
1.75 x la kekkumbothu nallathan irukku. Don't feel bad anbuselvi sis. Next time speed aah pesunga.
Pommu sis as always super story 👌🏻💕
Sure sis..Thank you❤
Mam குழந்தைக்கு கதை சொல்வது போல் இருக்கு
வணக்கம் பொம்மு மேம் ப்ளிஸ் எனக்கு இவங்க குரல் பிடிக்க வில்லை ப்ரியா மோகன் ப்ரியா ரகு யாதவி குரலில் நாவல் வேண்டும் தருவிங்கள ப்ளிஸ் சகி வருமா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மேம் கோபம் வேண்டாம் சரியா உங்கள் நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அழகான பதிவுகள் அனைத்தும்அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice voice❤ Great effort🎉 keep goin sister
Ungal novel le nallakuralvendum
Mam yathavi voice Ia podungalen.
கதைசூப்பர் சகோ ❤️❤️❤️
Voice is super... But reading speed is very slow..
1.25 play speed is correct speed for hearing story... குரல் கம்பீரமாகவும், நன்றாகவும் இருக்கின்றது... Aadvika ji pls rectify this..
Plesae yathavi and sundari voice please
Suspense and thrill - good 👍
உஸ்..... அப்பா முடியல கொன்னுட்டீங்க 😇😇😇😠😠😠
.
Notification parthathum very happy but voice very disappointed mam
இந்த குரல் வேண்டாம் மேடம்
Yes mam
S mam
Mudiyala da sami
குரல் நன்றாக இருக்கிறது. ஆனால் வாசிக்கும் விதம் சரியில்லை. தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள் சகோதரி அன்புச்செல்வி. ஆத்விக்கா, தயவுசெய்து கவனம் செலுத்துங்கள். உங்கள் கதைகளின் மேல் உள்ள ஆர்வம் குறைகிறது.
Konjam fast ar vaasichirukkalam..sweet sunthari sis pls we ar waiting 4 u..we miss ur voice a lot...
குரல் நன்றாக உள்ளது ஆனால் நடுநடுவே சில இடங்கள் நன்று. ஒரு வாசா சொன்னதுபோல் குழந்தைக்கு பாடம் நடத்துவது போல்தான்
Sweet sunthari sister illamal pommu novelukku urir ilalai 👎 kathai nantraga irunthalum vashippu nantraga illai
இந்த நாவலை வேறு குரல் மாற்றி பதிவிடுங்கள் ப்ளீஸ்
Very good morning 🌄 aathvika mam....
Innum konjam speeda vasikkanum.
Nice
😮😮😮😮😮😮
❤❤❤.nice
Not so good.. Sorry..
No feelings in reading..👎🏼
உங்கள் கதைக்கு இந்த குரல் பொருந்தவில்லை . We will wait for suitable voice
1st STD students ku paadam nadathuvathu Pol .
Voice nalla irukku pronounce super konjam slow ah ila ma speed increase pannunga ,👍👍🌹🌹♥️
Mam plz evanga voice vendam vera voicela podunga nanga vunga 2 novalgal கேட்கவில்லை.ennudaiya பிரச்சனைக்கு ஒரே ஆறுதல் vunga novalgal mam.plz emartrividathirgal
🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆத்விகா கூறியதுபோல் 1.25 இல்கேட்க குரல் நன்றாக இருந்தது. சதுரங்க ஆட்டம் நாவல் விருவிருப்பு குறைவாக உள்ளது. அடுத்த நாவல் மலரிதழில் மடிந்தேனே 👌நாவல் போல் பதிவிடவும் நன்றி🙏💐
Intha voice no Vera voice podungal please
Republish the novel for suitable voice. Her voice is nice but not suitable for your novel
Please Repeat this noval another voice
Pls put the same novel in some other voice
Pommu madam please............. Republish with some other voice. Please................
Vera voicela போடுங்க மேடம் ப்ளீஸ்
Spoiled reading
👍👍👍
உங்களுடைய குறைகளையும் கருத்துக்களையும் கூறுவதில் தவறில்லை.. ஆனால் தயவு செய்து வாசிப்பவர்களின் மனதை புண்படுத்தாத வகையில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். ❤️❤️☺️☺️
❤❤
Thank you for the words ..means a lot .❤
Aduthavar manathai Kaya paduthamallum karuthukalai terivikalam rj anbu mistake ena nu note pani correct pannunka negative comments ku response panathinka
Mam plz ur story is totally spoiled by RJ...we already miss sweet sundari voice...interest is reducing
I am Manjumoorthi mam....en msg ku neengal ennum reply pannavillai...en email vandhu cherthatha.....
ஆத்விகா மேம் உங்க கதைகள் சூப்பர் ஆனால் வாசிப்பு சரியில்லை. சுந்தரி , யாதவி, ஷோபா இவர்களின் வாசிப்பு நன்றாக உள்ளது.
நான் தான் பர்ஸ்ட்
அம்மாடி அன்பு ரெம்ப slow போகுது ... கொஞ்சம் வேகமாக படிக்கவும்
Excellent voice sister.......
Nice Reading. ❤️❤️❤️🌹🌹🌹
இன்னும் நீங்கள் அதிக நாவல் வாசிக்க வாழ்த்துக்கள் ☺️☺️☺️ don't worry ... Go head sis 🌹🌹🌹
@@dilanshahana1535 thank you sis .
Intha voice modulationla Kathai ketkave pidikkave Illai. Athvika
Pommuvoda novel intha slow motion readingla baklava Illa.
Please mam concentrate voice
Of RJs.
But sunthri வாசி த்தல்good
மேடையில் பேசுவது போல் உள்ளது .
😅😅😅mice
😢😢
எனக்கு ஒரு சந்தேகம் தவறாக நினைக்க வேண்டாம் நாவல் நன்றாக இருந்தால் குரல் நன்றாக இருக்கிறது நாவல் சுமாராக இருப்பின் குரலும் சுமாராக தான் இருக்கிறது குரலை வைத்தே அரிந்து கொல்லலாம் மோல் உள்ளது
Pommu akka your all novel is very very super but not matc In this voice i am sorry akka not suttable your voice only suttable for sweet akka please understand ❤❤❤
😢😢😢😢😢
குரல் நல்லவரே இல்லை
இந்த kural வேண்டாம் ப்ளீஸ் mam
Yes
First time aadvika story kekka pudikkala. Voice ok but reading like rhymes
Too much of boring.
Sorry to say this I hate your way reading anbuselvi