இந்த பெயர் இருந்தா நீங்க இப்படித்தான் இருப்பீங்க ... உங்களுக்கான பெயர் பலன் | ராஜநாடி கா.பார்த்திபன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 844

  • @jayammalp6687
    @jayammalp6687 9 месяцев назад +5

    எல்லா பெயர்களிலும் பிரச்சினை இருப்பது திருக்குறள் எடுத்து க்காட்டு அருமை சார்

  • @selvamurugan5446
    @selvamurugan5446 14 дней назад +1

    செல்வமுருகன் பெயர் பலன்கள் சொல்லுங்கள் அண்ணன்.
    நன்றி அண்ணன் 🙏

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e 9 месяцев назад +5

    நன்றி சார்பெயர்வைத்து பலன் சொன்னது பயன் உள்ளது புரிந்துகொள்ள முடியுது

  • @shivakumar442
    @shivakumar442 6 месяцев назад +1

    Sivakumar Meenam revati nachathiram love life epdi sir iruku

  • @Priye24
    @Priye24 9 месяцев назад +5

    ‌ வைத்த பெயர்/அழைக்கும் பெயர், எதை கொண்டு கணிக்க வேண்டும் ஐயா.

  • @mahii3540
    @mahii3540 8 месяцев назад

    Sir , வணக்கம் என் பெயர் மகேஸ்வரி . நீங்க சொன்னது மிகச் சரி. தர் போது வெளிநாட்டில் வாழ்கிறேன். வாழ்கையில் சிக்கல் , வேலை கிடைப்பதில் சிக்கல் . உள்ளுக்குள் இருக்கும் மனக்குமுரல் வெளிப்பார்வைக்கு தெரியாது .

  • @Manivaradhan56
    @Manivaradhan56 9 месяцев назад +3

    அக்ஷதன் எழில் நல்ல பெயரா? ஐயா. Sir I'm already impressed by your videos , in my family and friends we are seeing your informative videos ❤️❤️

  • @sureshbabu3744
    @sureshbabu3744 9 месяцев назад +2

    Sakthisri பெயர் பலன் சொல்லுங்கள் , மகரம் ராசி, கடக லக்னம் . Entha Job ku polam nu sollunga sir pls.

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 9 месяцев назад +4

    அருமை பதிவு நல்ல அனுபவம் வாழ்க வளமுடன்

  • @balu1114
    @balu1114 9 месяцев назад

    பாலசுப்பிரமணியம் என் பெயர் தற்போது மலர் மருத்துவம் பார்த்து வருகிறேன் பல துறைகளில் தொழில் பன்னியாச்சு எதுவும் சரியாக அமையவில்லை தற்போது பார்க்க மருத்துவம் சிறப்பாக அமைய வழி காட்டுங்கள் ஐயா ப்லிஸ்

  • @Saranyananda1909
    @Saranyananda1909 9 месяцев назад +1

    சரண்யா மேஷம் ராசி பரணி நட்சத்திரம்.... என் கணவர் நந்தகுமார் விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரம் 13 ஆண்டு என் திருமணம் வாழ்க்கை கண்ணீர் மட்டுமே தான் இருக்கு.. எனக்கு தற்கொலை எண்ணம் அதிகம் வருத்து.. எனக்கு ஒரு முடிவு செல்லும் ஐயா😢🙏🏻

  • @vanithaa9933
    @vanithaa9933 4 месяца назад +1

    Kausika poosam natchathiram kadaka rasi palan sollunga ayya.

  • @sivajica..2364
    @sivajica..2364 9 месяцев назад +1

    சிவாஜி.. புகழேந்தி...பெயர். பலன்கள்...அய்யா,எனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன்.பலன்கள் கூறவும்....🎉

  • @senthilm7038
    @senthilm7038 9 месяцев назад

    Spr sir tnk u sir
    சரசு
    செந்தில்குமார்
    அபிஷேக்
    ஸ்ரீ புருஷோத்தமன்
    சொல்லுக Sir
    தீராத கடன்

  • @balasonu1489
    @balasonu1489 6 месяцев назад +1

    அய்யா என்மகன்பேர் பால முருகன் இந்த பெயருக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் அய்யா பிறப்பு 8 : 28: 2001 எப்படி ஸார் இருக்கும்

  • @avdaiSugu
    @avdaiSugu 3 месяца назад +1

    சுகுமாரன் ஜாதகம் பார்த்து சொல்லுங்க ஐயா எனது கண்ணில குருவும் சனியும் சேர்ந்து இருக்கிறாயா

  • @visalkarthik4169
    @visalkarthik4169 9 месяцев назад +46

    இன்றைய காலகட்டத்தில் யாருக்கு பணம் கொடுத்தாலும் வராது ஐயா . வாங்கும் போது இருக்கும் ஆர்வம் கொடுக்கும் போது மனம் வருவது இல்லை.

    • @meenavidhya6372
      @meenavidhya6372 9 месяцев назад

      Sir... Meena, Meenakshi, Hirthvik இதற்கு சொல்லுங்க... Pls....

    • @GunaV-x3v
      @GunaV-x3v 9 месяцев назад +1

      Unmai bro...😢yenga kita Kenji Kenji vanginanga IPO kuduka matranga...

    • @jananisrie.e5673
      @jananisrie.e5673 9 месяцев назад

      Janani shri பெயருக்கு சொல்லவும். உங்களிடம் ஜாதகம் பார்த்தோம்

    • @kpsasikumar6767
      @kpsasikumar6767 9 месяцев назад

      Sasikumar, Ananthi, Ashwinkarthik and abinaavkarthik

    • @krishv1340
      @krishv1340 8 месяцев назад

      Karpagavalli

  • @rajshekar1528
    @rajshekar1528 9 месяцев назад

    ராஜசேகர், அருண் ஜீவா பெயர்களின் தன்மை வாழ்க்கை பற்றி கூறவும் ஐயா.

  • @srihariprasath312
    @srihariprasath312 9 месяцев назад +2

    Srihariprasath. = Kadagam raasi,
    Ayilya natchathiram (3rd patham),
    Rishabha lagnam

    • @srihariprasath312
      @srihariprasath312 9 месяцев назад +1

      Screenshot of shared video ruclips.net/video/K3JgI1eW6P8/видео.htmlsi=JlqGLYOkzrsviTUh

  • @V.Gowthamvlogs
    @V.Gowthamvlogs 9 месяцев назад

    Rajeshwari -epadi irrukum,tholil enna seiyalam.
    Vairamuthu-(kumba rasi,pooratathi,age-40)epadi irukum, tholil enna seiyalam.
    Gowtham(kadaka rasi,poosam nachathiram,age-12)epadi irrukum,enna padikalam.

  • @rajeswarisekar4405
    @rajeswarisekar4405 2 месяца назад

    கீர்த்திகா மேச ராசி கிருத்திகை நட்சத்திரம் ஹரிஷ் பூசம் நட்சத்திரம் கடகம் ராசி குழந்தை பாக்கியம் மற்றும் (தொழில் )வேலை பற்றி சொல்லவும்

  • @KESAVAN-lf3ef
    @KESAVAN-lf3ef 9 месяцев назад +1

    Sir. V.கேசவன் மிதுனம் ராசி. மேஷம் லக்னம் புனர்பூசம். லாட்டரி சீட்டு வாங்க பரிசு வாய்ப்பு உண்டா.ரிப்ளை sir

  • @hemaranjinivenkatachalam2574
    @hemaranjinivenkatachalam2574 9 месяцев назад +1

    Hemaranjini, meena lagnam, kadaga rasi, punarpoosam natchathiram -continuous problem lot of negative energy pls tell predictions sir

  • @mathavant4249
    @mathavant4249 8 месяцев назад

    Mathavan . Rasi kadagam virutchagam laginam carrer, kulanthai pirappu patri sollunga sir...

  • @MTSelvi60
    @MTSelvi60 9 месяцев назад +1

    ரவிகுமார் பெயர் கிரகம் சொல்லுங்க ஐயா...
    கிருஷ்ணபிரியா , தமிழ் செல்வி, பழனிச்சாமி பெயர்களின் கிரக சேர்க்கை சொல்லவும் ...

  • @shreeja3320
    @shreeja3320 8 месяцев назад +1

    Ayya I have shared your video with my friends, but I don't know how to send the screenshots via comment. My name is Jayashree please tell me when will I get child

  • @selvaduraik
    @selvaduraik 9 месяцев назад +1

    Akilan 28 years sani vakkaram kumpathi.sariyana Job innam illa ena sir pannalam.
    Arjun 20 years. Government job illa IT jobs ku try pannulama.CSE 3rd year padikuren.

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 9 месяцев назад +2

    மிகவும் சரியாக உள்ளது ஆச்சரியமாக உள்ளது

  • @meenat5953
    @meenat5953 8 месяцев назад

    Meena
    Dhanusu rasi,
    Moolam natchathiram
    DOB 08-04-1999 1.00 am ( morning)

  • @devil_my_jerry_of_my_world
    @devil_my_jerry_of_my_world 7 дней назад +1

    என் பெயர் ச.புனிதா
    அப்பா வ.சக்திவேல்
    அம்மா ச.தாமரைச்செல்வி
    தம்பி ச.பரணிதரன்
    தொழில் பற்றி சொல்லுங்க

  • @AzanAsan-n1l
    @AzanAsan-n1l 3 месяца назад

    Ayya Vanakam! Ayya En Payer Sivaperagasam - Enna Palan Ayya..Nandri

  • @aarthilr1875
    @aarthilr1875 4 месяца назад

    Husband: Anand
    Wife: Aarthi
    Palan sollunga sir....

  • @singarajan6774
    @singarajan6774 9 месяцев назад

    சிங்கராஜன்
    பிறந்த தேதி 5-12-87
    திருமணம் தொழில் பற்றி கூறவும்

  • @kesavanpa7284
    @kesavanpa7284 8 месяцев назад

    Kesavan, meena lagnam, mithuna rasi... Pls palan sollungal... Sontha tholil or abroad job or money

  • @sharmila7386
    @sharmila7386 8 месяцев назад +1

    Naa vena en per ah enaku peyarilai nu maathikava? Enna na solrathu prachanaiya varathula karma kuruma per
    Vachathana peyarilai nu vacha?

  • @shaijanyashaijanya6818
    @shaijanyashaijanya6818 9 месяцев назад

    சார் கிருஸ்ணவேணி மிதுன ராசி. மிருகசீரிஷம் நட்சத்திரம்.
    வயது 32. இதுவரை வாழ்க்கையில் ஒரு முன்னேற்றமும் இல்லை. வாழ்கையே வெறுத்து விட்டது. இனியாவது நல்லது நடக்குமா? பலன் சொல்லுங்கள் சார்.

  • @thirukeer5
    @thirukeer5 2 месяца назад

    கீர்த்தனா
    கார்த்திகை நட்சத்திரம்
    ரிசபராசி
    ரிசபலக்னம்
    தொழில் பற்றி கூறுங்கள் ஐயா..

  • @raviprakash2843
    @raviprakash2843 9 месяцев назад

    Ravi prakash @ kannan, Ashok, Navaneetha Krishnan, Subbulakshmi, Ramalakshmi, Perumal sollunga😊

  • @kirvespa4771
    @kirvespa4771 9 месяцев назад

    எனது மகள் - விருச்சக லக்னம் மிதுனம் புனர்பூசம் சஷ்டிகா என்று பெயர் வைத்து உள்ளோம் .

  • @bazeelajasmin
    @bazeelajasmin 9 месяцев назад +1

    Sir , en peyar Tharika, husband - Praveen Kumar son - Visnu maagilvell.
    Palan sollugal sir. Nandri

  • @kanna-e2w
    @kanna-e2w 9 месяцев назад +5

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @smthalasiva5668
    @smthalasiva5668 9 месяцев назад

    எனது பெயர் -ராம்குமார்
    மனைவி பெயர் - பானுப்பிரியா
    நான் கடந்த ஒரு வருடமாக மெடிக்கல் வைக்க முயற்சி செய்து வருகிறேன் காலதாமதம் ஏற்படுகிறது
    நடக்குமா.....?

  • @subraankl
    @subraankl 9 месяцев назад

    வணக்கம் சார்,
    Sudha ,
    rasi - மேஷம், அஷ்வினி , குடும்பம், வேலை, உடல்நிலை, பற்றி சொல்லுங்க sir, நன்றி .

  • @user-AR1cp9wy9a
    @user-AR1cp9wy9a 9 месяцев назад +1

    அம்சவள்ளி,ராசுதேவன்
    என்ன பலன் ஐயா வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @M.Malathi-n4w
    @M.Malathi-n4w 7 месяцев назад

    MALATHI simam rasi magam natchathiram. Shanveer kanni rasi hastam natchathiram palan sollunga sir

  • @sivaramk4636
    @sivaramk4636 9 месяцев назад

    சிவராம் (போஸ்) மகரம் ராசி, உத்திராடம் நட்சத்திரம் பலன் சொல்லுங்கள் சார்

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 9 месяцев назад

    Rekha
    Sribalanethra
    Sankarakumar
    Intha names kum sollunga sir..
    Health, job, studies pathi..

  • @dratamilarasimca5519
    @dratamilarasimca5519 9 месяцев назад

    S.Sudheeshna Mesha rasi, Aswini Nakshetharam, பலன் செல்லுங்கள்

  • @kiruthigaeswaran6253
    @kiruthigaeswaran6253 9 месяцев назад

    இளஞ்செல்வி ரிசபம் ராசி ரோகினி நட்சத்திரம் பலன் சொல்லுங்க சார்

  • @elangomuthusamy6543
    @elangomuthusamy6543 9 месяцев назад

    Sir இளங்கோ என்ற பெயருக்கு சொல்லுங்க. 3 வருஷமா வேலை இல்லை. கிடைக்குமா அல்லது சொந்த business செய்யலாமா?

  • @kumarankumaran3093
    @kumarankumaran3093 7 месяцев назад

    மாரிமுத்து குமார் என்ற பெயர் என்ன கிரகம் சார்ந்த பலன்கள்.... சொல்லுங்க சார்?..….

  • @sujeyprasath
    @sujeyprasath 9 месяцев назад +1

    Sujey Prasath .. sir please tell about my name , career , marriage life …

  • @Diyasstrendy2024
    @Diyasstrendy2024 9 месяцев назад

    Deepak name ku business line epdi iruku nu sollunga??
    Yamuna Rani ngra name ku govt job kidaikuma??
    Sai saran name ku future epdi iruku nu sollunga sir??

  • @iamnikhil2565
    @iamnikhil2565 9 месяцев назад

    Vijaya anandhi. ,Nikhil and thirunavukkarasu. About life health and wealth please

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 9 месяцев назад +1

    Krishnaraj and Muthu Krishnan பெயர் பலன் சொல்லுங்க தொழில் அமையவில்லை திருமண வாழ்க்கை சொல்லுங்க

  • @Sanmugam-z9b
    @Sanmugam-z9b 4 месяца назад +1

    சண்முகம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் மேஷம் லக்னம் பலன் சொல்லுங்க அய்யா

  • @lifeisbeautiful9774
    @lifeisbeautiful9774 7 месяцев назад

    Gayathri , Rajaganapathi , prajith and keerthanya peyaruku solunga sir...

  • @venkateswaranc4731
    @venkateswaranc4731 3 месяца назад

    lakshmi - meena rasi, uthirattadhi star, viruchiga lagnam. permanent job epo kedaikum sir? Which is the place to settle? tamilnadu or abroad or other state? kindly answer it. Ancestors property kedaikuma?

  • @dilu_DJ
    @dilu_DJ 9 месяцев назад

    ஐயா, எனது பெயர் டிலக்ஸ்ஷனா. கடகராசி ஆயிலிய நட்சத்திரம். நான் பெயரால் தான் நிறைய கஷ்டபட்டுடன் என்ற எண்ணம் இருக்கு. எனக்கு என்னோட பெயர பிடிக்கல என்று நிறைய நேரம் சொல்லிருக்கன்.பலன் சொல்லுங்க ஐயா

  • @ParimalaParimala-e5g
    @ParimalaParimala-e5g 4 месяца назад

    அண்ணா பரிமளா பெயற்கு சொல்லுங்க ப்ளஸ் ஜாதகம் இல்லை ரொம்ப கஷ்டப்படறேன் 🙏🙏🙏🙏

  • @palaniveldhanavel4051
    @palaniveldhanavel4051 4 месяца назад

    மோனிகா பெயர் மேஷம் லக்கினம் 4ல்ராகு5ல்சந்தி 8ல்குருசுக் 9சனி10சூரி புத கே 12செ பலன் சொல்லுங்க ஐயா

  • @lollipopsweet195
    @lollipopsweet195 2 месяца назад

    Sir my name is aishwarya shree
    Dob: 3/7/1999
    Star: avittam
    Rasi: kumbam
    Lagnum: kadagam
    Health issues athigama varudhu....
    Enna pandradhuney therila..😢. Sir.

  • @packialakshmimariappan4651
    @packialakshmimariappan4651 2 месяца назад

    காந்திமதி
    சிவதாணு
    மாரியப்பன்
    இந்த பெயர்களுக்கு விளக்கம் சொல்லுங்க சார்

  • @bhuvanraj8806
    @bhuvanraj8806 9 месяцев назад

    புவனேஸ்வரி இந்த பெயர் பற்றி கூறுங்கள் ஐயா.

  • @DhivyaBharathi-ws3sy
    @DhivyaBharathi-ws3sy 3 месяца назад

    Sir, Ponnammal
    Dhivya bharathi
    Name prediction...& Business suits well

  • @BORA-gk8oi
    @BORA-gk8oi 22 дня назад

    Sankarasubramanian palan sollunga

  • @stelladharshnistelladharsh9091
    @stelladharshnistelladharsh9091 2 месяца назад

    P. Stella riahabam natchathiram mirugasherasham serching for job sollunga Sir. And also family. i am married

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 8 месяцев назад

    மரகதம் விஸ்வநாதன் எதிர் காலம் எப்படி இருக்கும் ஐயா கூறுங்கள்

  • @Kavitha381
    @Kavitha381 Месяц назад

    Kavitha nameku solunga sir

  • @gk5011
    @gk5011 9 месяцев назад

    Neenga super sir ur bold speech

  • @muthuriya153
    @muthuriya153 8 месяцев назад

    மாரிச்செல்வம் பெயருள்ள நபர் பற்றி சொல்லுங்க ஐயா

  • @sivabogan213
    @sivabogan213 6 месяцев назад

    நரேஷ் குமார் இந்த பெயர் காரணம் மற்றும் பலன் சொல்லுங்க சார்

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 6 месяцев назад

    Sir, most of problems only you hv said ..
    Life is always ups and downs..
    Why people expecting for better life live life as it comes..and then all ll be normal

  • @devishanthi5083
    @devishanthi5083 9 месяцев назад

    பெயர் தேவி
    27.3.80 5 17pm
    கடக ராசி
    ஆயில்யம் நட்சத்திரம்
    சிம்ம லக்னம்
    லக்னத்தில் ராகு, செவ்வாய், குரு, சனி உள்ளது,
    7ல் புதன் கேது
    8ல் சூரியன்
    9ல் சுக்கிரன்
    எனக்கு திருமணம் தடையாகவே உள்ளது... திருமணம் நடக்க வாய்புள்ளதா அய்யா..

  • @carpentermani2129
    @carpentermani2129 4 месяца назад

    மணிகண்டன். கன்னி ராசி. சித்திரை நட்சத்திரம். வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா

  • @மாண்ஜோஸ்ரீ
    @மாண்ஜோஸ்ரீ 9 месяцев назад

    ஆனந்தகிருஷ்ணன் என் பெயருக்காண பலனை சொல்லுங்கள் ஐயா... கடன் பிரச்சினை இல் இருந்து மீள முடியாமல் தவிக்கிறோம் பலனை சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @sathiyav8734
    @sathiyav8734 9 месяцев назад

    சத்தியா மகேஷ்வரி கல்பனா அருண்குமார் கவுதம் சரவணகுமார் பெயருக்கு சொல்லுங்க சார்

  • @SadhaASSadhaAS
    @SadhaASSadhaAS 9 месяцев назад

    ஐயா. , சதானந்தம், கடக லக்னம் கும்ப ராசி பூரட்டாதி --2, எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா.

  • @aravindanmass9357
    @aravindanmass9357 8 месяцев назад

    Aravindan-kadaka rasi, simha lagnam sollunga sir

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram363 9 месяцев назад

    🙏🙏🙏Ayya deivamey eppadi ayya nan Janakiram en peruku ninga sonnathu anaithum unmai jadhagam parthu soldravanga thappa soldranga oru peru vechi ivlo solla mudiyuma ur greate sir ❤❤❤ oru dought 32years old en makara rasi makara lagnam lagnathil sani,chandran 6il kethu, 7il. Guru ,suryan 8il sukran,chevvai,bhudan 12il rahu ,,,en ammaval romba mana ulaichal prachanai veliya sonna kindala irukum ,,kalayanam agala vara pora manaivi ala mana nimmadhi irukuma illara vazhkai sandhoshama irukuma endha parthal best world richest man list la top 25 la nan varuvena

  • @mageshkumark2645
    @mageshkumark2645 9 месяцев назад

    நன்றி ஐயா மகேஷ் குமார் சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் 9/10/1977 வாழ்க்கை முன்னேற்றம் கூறவும் மற்றும் ஜாதகம் கணிக்க கற்கலாமா நன்றி

  • @rjeevithabai
    @rjeevithabai 3 месяца назад

    Vanakkam sir
    Jeevitha peyarukku palan sollunga

  • @kavinakash709
    @kavinakash709 9 месяцев назад

    ShanmugaVeni please indha perukku palan sollunga sir

  • @SaravananSaravanan-kp3pg
    @SaravananSaravanan-kp3pg 9 месяцев назад +1

    ஐயா என் பெயர் சரவணகுமார் இந்த பெயருக்கு பலன் சொல்லுங்க ஐயா

  • @k.gravibalaji5175
    @k.gravibalaji5175 3 месяца назад

    ரவி பெயர் எப்படி இருக்கும் சொல்லுங்கள் சார்

  • @nikicreations2926
    @nikicreations2926 7 месяцев назад

    எந்த ராசிக்கு எந்த பெயர் வைத்தால் நல்லது

  • @Saransorganic-ii3nb
    @Saransorganic-ii3nb 5 месяцев назад

    Sir,100% correct sir,en name Saranya than nan 3 babiskum delivery delivery time la romba problem irunthuchu but my 2nd baby was no more😢

  • @vasukicsc4601
    @vasukicsc4601 9 месяцев назад +1

    Vasuki, narpavi govt job solunga sir please

  • @MALLIKAGANESHKUMAR
    @MALLIKAGANESHKUMAR 8 месяцев назад

    Sir மினித்ரா பெயருக்கு சொல்லுங்கள் please

  • @nithyaraman7998
    @nithyaraman7998 2 месяца назад

    நித்தியா பெயர்க்கு சொல்லுங்கள் அன்னா..

  • @mkro4511
    @mkro4511 3 месяца назад +1

    மனோஜ்குமார் பெயர் சொல்லுங்க ஐயா

  • @KavithaM-gl9zk
    @KavithaM-gl9zk 3 месяца назад

    Himanesh , poosam natchatram, hithesh punerpoosam natchatram. Pls tell me full prediction sir.

  • @udhay_s
    @udhay_s 9 месяцев назад

    மீனம் ராசி சந்திரன் Jaya, துலாம் லக்னம் பூரட்டாதி நட்சத்திரம் தயவுசெய்து பலன் சொல்லுங்க சார்
    மகர ராசி மகர லக்னம் திருவோணம் நட்சத்திரம் jaganathan பலன் சொல்லுங்க சார் 🙏

  • @nallathambiradha5509
    @nallathambiradha5509 9 месяцев назад

    Nallathambi, Shobana, Aakash, Kowshik. Family issues. Wife court la case irukku. Eppo solve aagum ji

  • @kavitharaja2307
    @kavitharaja2307 9 месяцев назад

    Kavitha, gurudevan, dhanasri palan sollunga sir..kadan prachanai.

  • @senthilkumar-mq6qi
    @senthilkumar-mq6qi 9 месяцев назад

    சார் எனது பெயர் செந்தில்குமார் வயது 54 ஆகிறது செய்த தொழில் அனைத்துலையுமே தோல்விதான் எந்த தொழில் செய்தால் எனக்கு நன்றாக இருக்கும்

  • @ElangoA-xj5wc
    @ElangoA-xj5wc 3 месяца назад

    Elango name solunga sir

  • @panelboardelectricalsalltypes
    @panelboardelectricalsalltypes 9 месяцев назад

    ராஜசேகர் திருமணம் தொழில் வயது 33 ஆகுது என்ன பண்ணுறது தெரியல pls sir magaram rasi உத்ராடம் 3 பாதம்

  • @muthusanthi3628
    @muthusanthi3628 4 месяца назад

    Shanthi palan sollunga sir

  • @kalaichelvi4496
    @kalaichelvi4496 9 месяцев назад

    கலைச்செல்வி ஜனனி ராஜீவ் குமார் பெயர் பலன் சொல்லுங்கள் சார்