பைபிங் திரட்டு பயன் படுத்தி பைபிங் வைப்பது மிக சுலபம் |நீங்களும் தாக்கலாம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • பைபிங் திரட்டு பயன் படுத்தி பைபிங் வைப்பது மிக சுலபம் |நீங்களும் தாக்கலாம் | #tailoringvlog #renuma
    ‪@renumalifestyle3090‬
    #tailoringvlog
    #workshop
    #working
    #workingmom #tailoringintamil

Комментарии • 326

  • @user-vr9ew5xx9m
    @user-vr9ew5xx9m 8 месяцев назад +106

    அக்கா உங்க youtube வருமானம் எவ்வளவு சொல்லுங்க சொன்னால் சேனல் ஆரபிக்கனும் என்று நினைக்கும் சகோதரிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 6 месяцев назад +18

      யாரும் சொல்ல மாட்டார்கள்.

    • @Marzoonashafeek-wu7iy
      @Marzoonashafeek-wu7iy 5 месяцев назад +6

      Ennamma ippadi kekkureengale

    • @pandiselvi8161
      @pandiselvi8161 Месяц назад

      Yarum solla mattanga neengale aaramichu pannuna kooda solla mattanga 😂😂😂

  • @1saipranesh.c457
    @1saipranesh.c457 8 месяцев назад +19

    நன்றாக புரிந்தது. Over lock எப்படி போடுவது என்று சொல்லி தாருங்கள்

  • @seethasspecial5543
    @seethasspecial5543 8 месяцев назад +23

    நீங்க எம்ராய்டிங் போட்டு வாங்குரீங்கல அந்த கடையும் மிசின் ரேட்டும்பற்றி போடுங்கள்👍

  • @muthusaravana4415
    @muthusaravana4415 8 месяцев назад +4

    Piping துணி அகலம் எவ்வளவு செல்லுங்க sister

  • @_cats21
    @_cats21 2 месяца назад +2

    அருமையாக சொல்லி கொடுத்தீர்கள்.. மிக்க நன்றி

  • @rakkumuthu6644
    @rakkumuthu6644 6 месяцев назад +2

    தங்கை நீங்கபோட்ட பைப்பிங் அழகாகப் புரிந்தது மிக்க நன்றி🙏💕 ரொம்ப ரொம்ப நன்றி தங்கை

  • @paramusiva2461
    @paramusiva2461 8 месяцев назад +5

    நேரம் குறைவு. செயல் முறை சுலபம்.தோற்றம் மிக நேர்த்தி. இறைவன் உம் கலைத்திறனை பெருகும் படி செய்யட்டும்! பயன் உள்ள பதிவு.

  • @PriyaPriya-ml3ui
    @PriyaPriya-ml3ui 8 месяцев назад +1

    Na idhukku munnadi neenga potta video ah pathu try panna , super ah vandhuchu, easy and clear explanation sister

  • @rajeshwarieswaran9778
    @rajeshwarieswaran9778 8 месяцев назад +2

    , டைப்பிங் வைப்பது பற்றிய வீடியோ ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது சிஸ்டர் அதுபோலவே பிளவுஸ் அயர்ன் பண்ணுவது கண்டிப்பாக வீடியோ போடவும்

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 6 месяцев назад

    ரேணுமா உங்களின் மெஷின் புட் பற்றி ஒரு வீடியோ தயவுசெய்து போடவும் என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.❤

  • @Pollachikumar-18
    @Pollachikumar-18 7 месяцев назад +1

    அருமை👌 அற்புதம்🌹 அட்டகாசம் 👏உங்க வீடியோ
    🇻 🇮 🇯 🇦 🇾 🇦 🇰 🇺 🇲 🇦 🇷

  • @dhanak5570
    @dhanak5570 3 месяца назад

    Regular ah veikra piping ah vida ithu semaya iruku sis.... Its very useful

  • @veeralaxmi190
    @veeralaxmi190 8 месяцев назад +3

    Nice 👍🌹💐 Renuma 👌👌❤️♥️❤️❤️♥️💖💝💞💕💜🤎💚💙
    நான் எப்படி பைப்பிங் தைக்கிறது என்று யோசிச்சுகிட்டு இருந்தேன்.. நீங்க கரெக்டா வீடியோ போட்டீங்க.....yeppadi ..பா........thanks ya 💐🥰🥰😍 by.. Veera Laxmi DGL திண்டுக்கல் மாவட்டம்

  • @MS7487.
    @MS7487. 8 месяцев назад +5

    Aiyo sis unmayave super ah esya ah irukku.thank you so much❤ 😍🤩

  • @pollachifoods6471
    @pollachifoods6471 8 месяцев назад +1

    நான் உங்கள் piping video பார்த்து முயற்சி செய்து piping நன்றாகக் வந்தது. நன்றி

  • @pushparani364
    @pushparani364 8 месяцев назад +1

    ரொம்ப அருமையாக இருந்தது வீடியோ super sister

  • @user-kf3qu1wg5t
    @user-kf3qu1wg5t 3 месяца назад

    சூப்பரா லைனிங் துணி போட்டு இருக்கேன் பைப்பிங்

  • @harini.t3254
    @harini.t3254 8 месяцев назад +3

    Super very good stitching

  • @SanaStitchesChidambaram
    @SanaStitchesChidambaram 8 месяцев назад +1

    Hi sister... ஏற்கனவே full frock with coat potturundhingale அதே போல் stitching வீடியோ போடுங்க sister.. en மகளுக்கு தைக்க வேண்டும்....

  • @user-es4fp2zw6k
    @user-es4fp2zw6k 8 месяцев назад +7

    Nalla cleara erunthathu thank you so much

  • @vijisarmavijayalakshmi9126
    @vijisarmavijayalakshmi9126 2 месяца назад

    Wow super mam very nice explanation blouse cutting panna step by step ka sollithara mudiyuma mam pls

  • @user-sf9gn2jl3n
    @user-sf9gn2jl3n Месяц назад +1

    ❤ super

  • @thetechworld8147
    @thetechworld8147 8 месяцев назад

    Neraya video paathu eruken neenga supera soninga TQ sister

  • @muthukumarm2956
    @muthukumarm2956 8 месяцев назад +1

    Daily videos podunga ais

  • @venisiva6128
    @venisiva6128 8 месяцев назад +1

    Eye patti and hook patti epdi stitch panrathunu konjam slow va kattunga renuka

  • @nagavalli1728
    @nagavalli1728 26 дней назад

    good 👍

  • @miruthulasri2585
    @miruthulasri2585 8 месяцев назад +1

    Neraya stitching design vedio poduga sister

  • @sainirmala4867
    @sainirmala4867 8 месяцев назад +1

    Akka side join pandrathu mattum poruma oru video podunga akka

  • @kasthuriseenivasagan6281
    @kasthuriseenivasagan6281 8 месяцев назад

    ரொம்ப சூப்பரா சொல்லி கொடுத்தீங்க சிஸ்டர்

  • @aishwaryabalamurugan8544
    @aishwaryabalamurugan8544 5 месяцев назад

    Super ma innakki dhan unga channel pakuren nice ma

  • @sadhanau8493
    @sadhanau8493 8 месяцев назад

    Hi sis epadi irukiga. Nega back boat neck video potigala atha pathu na stitch pana en sister ku 1 st time. Super ah vanthuchi sis.

  • @jayanthisjaya4862
    @jayanthisjaya4862 8 месяцев назад +1

    ரொம்ப அழக ஈசிய இருக்கு

  • @parameswary1184
    @parameswary1184 5 дней назад

    Super 👍

  • @saffrin253
    @saffrin253 8 месяцев назад +1

    Super sis ..footer pathi sollunga

  • @user-rg5bq8xx9y
    @user-rg5bq8xx9y 3 месяца назад

    Syamala Nan vilijla erukkum tawnukul poha nairam. Erukkathu. Silvsayaggl ugga u t p. Sainal useful. Erukku thankyou

  • @sridevisenthilkumar8981
    @sridevisenthilkumar8981 Месяц назад

    Super and neat explanations.
    Keep it up.
    Thank u

  • @DEEPAK-pk7br
    @DEEPAK-pk7br 7 месяцев назад

    Sister ennoda measurements kudutha andha alavuku princess cut back open cutting and stitching video poda mudiyuma please

  • @krishnag1395
    @krishnag1395 5 месяцев назад +2

    Thank you for the tips

  • @vanithavanitha38
    @vanithavanitha38 8 месяцев назад +1

    Renuma சூப்பர்

  • @DhiyaDhiyasri-xs8ym
    @DhiyaDhiyasri-xs8ym 8 месяцев назад

    Indha method na try panen sis supera irundhuchi. Idhe method la pa neck diamond neck piping stitch pana mudiyuma sis solli thanga sis

  • @sujimatailoring9445
    @sujimatailoring9445 8 месяцев назад +1

    Foot matharingala antha press panrigaila atha scroo enga vanginiga sollluga renuma

  • @nagaranic4313
    @nagaranic4313 8 месяцев назад +1

    Hai sister repavum usefulla eruku Mekavum thankyou

  • @sathiyapriya7916
    @sathiyapriya7916 7 месяцев назад

    Super ra sollikoduthiga. Mam 9:25

  • @saraswathi3634
    @saraswathi3634 8 месяцев назад

    என் சந்தேகம் தீர்ந்தது thank you madam

  • @gandhimathi3948
    @gandhimathi3948 8 месяцев назад

    👌
    Sister Romba neet ta irukku nanum ithu mari try pannara💐😊

  • @antonylesiya9892
    @antonylesiya9892 8 месяцев назад

    ❤❤❤ super sister nalla puriyira maathiri solli kuduththirukkingka❤❤

  • @MvelrajanMvelrajan-gm1wp
    @MvelrajanMvelrajan-gm1wp 8 месяцев назад

    Name sonnathukku romba thangs sis. Ungala mathiri stitch pananum romba aasaya irukku sis 😊

  • @jothihelina
    @jothihelina 8 месяцев назад +1

    ஒரு நாள் live போட்டு ஒரு blouse தச்சு காமிங்க சிஸ்டர் எப்படி speed"ah தைக்கணும்

  • @ramyaramya7371
    @ramyaramya7371 8 месяцев назад

    Unga katting table oda details sollunga plzzzz na neriya time idha ketruken neenga sollave matringa next vedio la kandippa sollunga plz

  • @user-nf6mn8uy1j
    @user-nf6mn8uy1j 5 месяцев назад

    Super chance Illa very clear explanation❤❤❤❤❤

  • @mariyaselvaranim4623
    @mariyaselvaranim4623 Месяц назад

    எனக்கும் வேண்டும் சகோதரி தொலைப்பேசி எண்களை கொடுத்தால் நாங்களும் பயன்பெறுவோம் சகோதரி

  • @saguperiyasamy9601
    @saguperiyasamy9601 8 месяцев назад

    Renuma footer pathi podunga sis . Eanga keadaikum sollunga . Waiting for ur vedio ma

  • @indhumathib9025
    @indhumathib9025 8 месяцев назад

    Sis embroidery ynga poda kudukaringa. Athu podarathuku munnadi ypdi mark panni kudukanu sollunga sis plz romba naal kettutu iruka

  • @itsakila5364
    @itsakila5364 6 месяцев назад +1

    TQ sis

  • @sujijava6003
    @sujijava6003 22 дня назад

    இந்த குதிரை எங்க கிடைக்கும் நீங்களே ஒரு பேக்கேஷ் மாதிரி ரெடி பண்ணுங்க எங்களுக்கும் பயனாக இருக்கும்

  • @faritharajafaritharaja7031
    @faritharajafaritharaja7031 6 месяцев назад

    ரொம்ப ரொம்ப அழகா இருந்தது ரொம்ப நன்றி

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 8 месяцев назад

    நீங்க எந்த மாதிரி பூட் யூஸ் பன்னரீங்கனு ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர் 😊

  • @gayugayu6377
    @gayugayu6377 8 месяцев назад

    Semma supera irukku

  • @nishanisha8186
    @nishanisha8186 6 месяцев назад +1

    Super nice

  • @UmasankariJ-hz2mf
    @UmasankariJ-hz2mf 8 месяцев назад

    Superma நல்லா இருக்கு நன்றி மா

  • @kumardhavamani6705
    @kumardhavamani6705 3 месяца назад

    ரொம்ப அழகாக இருக்கும் நன்றி

  • @user-sw8uz4ug8v
    @user-sw8uz4ug8v 2 месяца назад

    Kathirikkol... ,10,12, soltranga..
    Eathu-ethuku...use...pantathu...
    Cut..matrum regular...use..ku ethu...vanganum.pls magale.🙏💚🙏

  • @m.sriganesh1065
    @m.sriganesh1065 8 месяцев назад +1

    Super akka

  • @poomari8425
    @poomari8425 8 месяцев назад +1

    Very very useful vedio sister thank you so much sister daily stitching vedio podunga sister

  • @kavikanal2495
    @kavikanal2495 7 месяцев назад

    அருமையான பதிவு நன்றி சகோதரி ❤❤

  • @user-of4mu6uc3q
    @user-of4mu6uc3q 3 дня назад

    அக்கா சாதரன தையல் மெஷின் என்னிடம் உள்ளது இதுபோல் வாங்கலாமா எங்கு விர்கிறது

  • @usharaj3691
    @usharaj3691 4 месяца назад

    Piping vaikkum cloth measurements sollala, adhai sollunga 1" a 1 1/2 " yendru

  • @SATHYAPRIYA-jl9jb
    @SATHYAPRIYA-jl9jb 8 месяцев назад

    Super sisy professional way of piping clear explanation nandri sis 💐

  • @radhalakshmi6684
    @radhalakshmi6684 8 месяцев назад +2

    Nalla puriyuthu sister Thank you🙏🙏🙏🙏

  • @singaravelganesan5156
    @singaravelganesan5156 8 месяцев назад +6

    Hi renuma sister,40inch maxi dress cutting and stitching video podunga please 😊😊

  • @kartikarthi9846
    @kartikarthi9846 Месяц назад

    Super

  • @user-gy7jn6mv4x
    @user-gy7jn6mv4x 8 месяцев назад

    Voice. Teaching very super

  • @savithri6784
    @savithri6784 8 месяцев назад

    Super sis theliva purinchatu

  • @tamilselvi9111
    @tamilselvi9111 6 месяцев назад

    Ist time parkern your chennal sis easy method

  • @sasik9879
    @sasik9879 8 месяцев назад

    சிஸ்டர் பிளவுஸ் அயன் பண்றது ஒரு வீடியோ போடுங்க

  • @rajalakshmiveeraswamy1038
    @rajalakshmiveeraswamy1038 6 месяцев назад +1

    Puriyalai present one moretimepls

  • @papamochuku0708
    @papamochuku0708 8 месяцев назад

    early morning captain ah paathutu thookkathula piping tiruttu paiyan nu padichiten😂

  • @radharamesh1248
    @radharamesh1248 8 месяцев назад

    Super a neat a clean a so. nama ethya matheri investible piping soli 🎉🎉kuma

  • @vasukikannan5694
    @vasukikannan5694 9 дней назад

    , super

  • @rajalakshmipunniyamoorthy668
    @rajalakshmipunniyamoorthy668 2 месяца назад

    machine name. நான் சின்ன machine vachirukaen one side footer use panna mudiyala

  • @tharanijothi1834
    @tharanijothi1834 8 месяцев назад +1

    Hi Renu sister very useful piping video sister 🙏 ❤️

  • @creativeflair27
    @creativeflair27 2 месяца назад

    Super super mam

  • @user-jy8nt6qs5t
    @user-jy8nt6qs5t 5 месяцев назад

    Pipping cloth width menson pannunga sis

  • @renithar1157
    @renithar1157 8 месяцев назад

    Akka saree Prepletin video podunga plz

  • @KTF7.7
    @KTF7.7 2 месяца назад

    Tq sister I like your videos❤❤❤

  • @user-og5xw1xf6v
    @user-og5xw1xf6v 6 месяцев назад

    சூப்பர் அக்கா❤❤❤

  • @thirunesh-124
    @thirunesh-124 8 месяцев назад

    Motivation vilog podunga supernice video

  • @SumayRi123-vr9xw
    @SumayRi123-vr9xw 5 месяцев назад

    Akka romba use fulla eriki

  • @AlameluVenkat-ue1ck
    @AlameluVenkat-ue1ck 8 месяцев назад

    சூப்பர் அக்கா 👌👌👌நன்றி

  • @Sapnayas22
    @Sapnayas22 8 месяцев назад +1

    Sister normal pedal machine laiyum pannalama?foot change pannna mudiuma

  • @dhanalakshmi6328
    @dhanalakshmi6328 8 месяцев назад

    Sis biggener ku easy blouse design stitching vlog podonga sis pls rombauseful ah erukum

  • @vishmsd7
    @vishmsd7 3 месяца назад

    Super sister

  • @nagendran7169
    @nagendran7169 6 месяцев назад

    Super sister very useful video ❤

  • @rathip7030
    @rathip7030 8 месяцев назад

    Arumai

  • @vanithaprabu4289
    @vanithaprabu4289 6 месяцев назад

    Very clear explanation sister

  • @singaravelganesan5156
    @singaravelganesan5156 8 месяцев назад

    Vera level renuma super

  • @shreenithi7690
    @shreenithi7690 7 месяцев назад

    வணக்கம் நல்ல பதிவு நன்றி சகோ

  • @somuvenkat6885
    @somuvenkat6885 3 месяца назад

    ❤❤❤சூப்பர்

  • @SabarishSivakumar2008
    @SabarishSivakumar2008 4 месяца назад

    👌👌👌 Renu sister 💙💙

  • @kalaivanisegar3443
    @kalaivanisegar3443 8 месяцев назад +1

    Thank u so much mam for urs nice information 💖