விஜய் முதல்வர் கனவு காமெடி | Raja Gambheeran | Haseef |ActorVijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 293

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 4 месяца назад +93

    கொட்டை இல்லாத பழம்...
    கொள்கை இல்லாத தலைவன்..
    தொண்டர்கள் இல்லாத கட்சி...
    ராஜ கம்பீரன் அவர்களின் சோழ வார்த்தைகள்....🎉🎉🎉

    • @rajatvr5974
      @rajatvr5974 4 месяца назад

      தளபதி விஜய் கொள்கை இலவச கல்வி இலவச மருத்துவம் மற்றும் மதுக்கடைகளை இல்லாத தமிழகம் இதை விட வேறு என்ன கொள்கை இருக்கிறது

  • @MarinaBoys
    @MarinaBoys 4 месяца назад +35

    100% உண்மை

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 4 месяца назад +103

    வெட்டு ஒன்று - துண்டு இரண்டு என்பதுதான் துணிவுமிகு அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் அய்யா பாணி. தொடரட்டும் அவரது சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வு பணி...

  • @Iraivi-
    @Iraivi- 4 месяца назад +77

    தமிழ்நாடு படிப்பறிவில் முதல் மாநிலம் விஜய்க்கு இதுவே புரியவில்லை

    • @sarathkannan.a7436
      @sarathkannan.a7436 4 месяца назад +8

      💯💯
      ஒன்று வழி நடத்துபவர்கள் சரியில்லை,
      இல்லையென்றால் சரியாக வழி நடத்துகிறார்கள் அது BJP- க இருக்கலாம்.

    • @Jayantan846
      @Jayantan846 4 месяца назад

      ​@@sarathkannan.a7436BJP
      குப்பை பொறுக்க கூட லாயகில்லாத கட்சி

  • @mannarganesan9315
    @mannarganesan9315 4 месяца назад +40

    மிகச்சரியான யதார்த்தமான பேச்சு

  • @GUNASEKARAN.G1
    @GUNASEKARAN.G1 4 месяца назад +24

    உங்கள் பேச்சு சிறப்பாக உள்ளது நன்றி தோழர்

  • @rajanatesan6624
    @rajanatesan6624 4 месяца назад +21

    வணக்கம் அய்யா மிகவும் நேர்த்தியாக உரையாடின்னிர்கள் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,,,,,,

  • @nathanseenu849
    @nathanseenu849 4 месяца назад +54

    உங்கள் பேட்டியை தவறாமல் கேட்பேன் விவாத மேடை பேச்சு கேட்பேன் நன்றி அண்ணா

    • @tajismail70
      @tajismail70 4 месяца назад +2

      Me too like his speech

    • @kups4372
      @kups4372 4 месяца назад +1

      தமிழக வெற்றிக் கழகம்.
      T V K =
      T = Trisha
      V = Vijay
      K = Keerthi Suresh
      நன்றாக விளங்கிவிடும் கட்சி.

  • @vasu9905
    @vasu9905 4 месяца назад +56

    👌👌👌👏🔥 விஜய் அரசியல் பிஜேபி மூலம் வரும் கட்டளை

  • @manimegalai5711
    @manimegalai5711 4 месяца назад +39

    ஒரு நன்றான ஒரு சிறப்பான ஒரு பேட்டி தொடர்ந்து குற்றவாளிகளின் முகத்திரையை கிழிக்க வேண்டும்

  • @basheerahammed1249
    @basheerahammed1249 4 месяца назад +40

    சினிமாவில் மது சிகரட் குடிக்கும் காட்ச்சியில் நடிக்கமாட்டேன் என அறிவித்தால் 200 கோடி கிடைக்காமல் போய்விடுமே?

    • @rajatvr5974
      @rajatvr5974 4 месяца назад +1

      படத்தை படமாக பார்க்க வேண்டும் இது கூட தெரியாமல் அழிந்து போவிர்கள்

  • @prakashr.3544
    @prakashr.3544 4 месяца назад +70

    யாதார்த்தமான பேச்சு ராஜ கம்பீரன்

  • @umadevichennichetty4113
    @umadevichennichetty4113 4 месяца назад +65

    I am Vijay fan but I don't trust as politican

    • @Prabhu-il4tv
      @Prabhu-il4tv 4 месяца назад +9

      Super..... நல்ல தெளிவு......

    • @Jagadeesan-m3c
      @Jagadeesan-m3c 4 месяца назад

      ​@@Prabhu-il4tvsuper super words but Vijay Zindabad zindabad

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    விஜய் பாவம். மாணவர்கள் அவரை விட பாவம்.
    ஒத்து ஊதும் கூட்டம் மிக மிக பாவம்ண்😊

    • @rajatvr5974
      @rajatvr5974 4 месяца назад

      உங்களைப் பார்க்கும் போது தான் பாவமாக இருக்கிறது ஏன் என்றால் தமிழன் மீது இவ்வளவு வன்மமா

  • @boysgamingchannel3771
    @boysgamingchannel3771 4 месяца назад +30

    நன்றி ராஜகம்பிரன். தெளிவான கருத்தியல் பேட்டி

  • @mohandass6286
    @mohandass6286 4 месяца назад +69

    சார். நன்றாக சொன்னிங்க விஜய் அவமானபட்டு மீண்டும் சினிமா வில் நடிக்க வருவார். யாரும் MGR. ஆக முடியாது. விஜய் கனவு பலிக்காது. இது தான் நிஜம்

    • @rajatvr5974
      @rajatvr5974 4 месяца назад

      உண்மை தான் ஏன் என்றால் விஜய் தமிழன் அதனால் தான் பொறாமை

  • @manoharankrishnasamy3087
    @manoharankrishnasamy3087 4 месяца назад +15

    சுப்பர் சார் நன்றி

  • @Mgrrasigann
    @Mgrrasigann 4 месяца назад +44

    விஜய் பத்து வருடம் பொது வாழ்க்கை யில்
    நேரடியாக இறங்கி மக்களோடு மக்களா. போராட்டம் ஆர்ப்பாட்டம். பொது கூட்டம் இதெல்லாம். செய்யணும். அப்புறம் மக்கள் முடிவு பண்ணட்டும் ஆட்சி செய்ய.. ஓட்டு போட... 🤔

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 4 месяца назад +7

      ஆகிற காரியமா?

    • @rajeshanna
      @rajeshanna 4 месяца назад +2

      Thelungu palaya thane namma Vijay.........oodu...da odu omma Vijay

    • @muniandymuniandy4484
      @muniandymuniandy4484 4 месяца назад +1

      ​@@rajeshanna என்ன சொல்லுறீங்க நீங்க

    • @rajatvr5974
      @rajatvr5974 4 месяца назад

      முதலில் பணம் வாங்காமல் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஓர் சிந்தனைக்கு வாருங்கள் தோழர்களே

  • @panneerselvam6375
    @panneerselvam6375 4 месяца назад +8

    ஐயா, உங்கள் பேச்சு யதார்த்தமான அருமையான பேச்சு.நன்றி ஐயா. 🎉🎉🎉

  • @ThangarajK-xb6ce
    @ThangarajK-xb6ce 4 месяца назад +19

    எல்லாம் தமிழ் நாட்டின் தலை எழுத்து!

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 4 месяца назад +19

    விஜய் சார் தைரியம் இல்லை உங்களுக்கு மணிப்பூர் பத்தி பேசல கொரோனா வந்த போது மண்டபம் கொடுக்கல நீங்கள் விஜய் சார் நீங்க மக்களை பார்த்துக் கொள்வீர்கள்

  • @AMIBAVANI
    @AMIBAVANI 4 месяца назад +29

    விஜய்யை கிழித்து எறிந்த அருமையான பேச்சு. Super

    • @rajatvr5974
      @rajatvr5974 4 месяца назад

      விஜய் புகழ் உலகெங்கும் உள்ளது இது பொறாமையால் உளருகிறது

  • @selvarajand9225
    @selvarajand9225 4 месяца назад +8

    Respected Thiru. Rajagambeeran Sir... ohh my God ....what a wonderful effective explanation with a very clear message expressed / told before the people of Tamil Nadu. Rajagambeeran Sir big salute to you and Haseef Sir good interview.🌟🌟🌟🌟🌟👌👌👌🙏🙏🙏👍👍👍🌹🌹🌹

  • @AbdulajeezTajudeen-ft9zs
    @AbdulajeezTajudeen-ft9zs 4 месяца назад +12

    Arumai vilakkam Mr Raja kambiran

  • @Dheenadayalan-wp3nv
    @Dheenadayalan-wp3nv 4 месяца назад +7

    சரவெடி.. தெளிவான பார்வை.. ரஜினி விலகி நன்மை செய்துள்ளார்.. படிப்புவேறு அறிவு வேறு.. பட்டாசு..! 🎉

  • @devavenugopal8997
    @devavenugopal8997 4 месяца назад +97

    டில்லி ரெய்டுக்கு பயந்து அவசர அவசரமாக லெட்டர் பேட்டில் கொள்கை கூட சொல்லாமல் கட்சி தொடங்கி மிக முக்கிய 2024 தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க என சொல்ல கூட தைரியம் இல்லாத நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்

    • @beawarehelp6029
      @beawarehelp6029 4 месяца назад +9

      Aama.. Vijay already tax kattamaten nu court ku ponavaru thaana

    • @latheefulla4488
      @latheefulla4488 4 месяца назад +1

      Mooditu poda

    • @kathijamakeupartist
      @kathijamakeupartist 4 месяца назад

      அருமைஅருமைஅருமை

  • @Equality_zone_1995
    @Equality_zone_1995 4 месяца назад +13

    ஒரு நல்ல உரை பெயரை போன்றே கம்பீரமாக 🔥🔥 அழுத்தம் திருத்தமான
    அகன்ற அரசியல் புரிதலோடு, குறுகிய சொற்களில்,,, வாழ்த்துகிறோம் சார் mr rajakambeeran உங்கள் பணி சிறக்க... 💐💐

  • @ShanmugamSakthistore
    @ShanmugamSakthistore 4 месяца назад +8

    அருமையான பதிவு சார்

  • @PonMuthuvel-ms3qd
    @PonMuthuvel-ms3qd 4 месяца назад +4

    சூப்பர்..ராஜகம்பிரன்.சார்..நீங்கள் சொல்வதே.எதார்த்தம்...சூப்பர்

  • @meemee832
    @meemee832 4 месяца назад +7

    Correct speech Anna👍🏼👌🏼

  • @santhimoni5993
    @santhimoni5993 4 месяца назад

    சிலர் பேசினால் மட்டுமே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்க தோன்றும் அவர்களில் ஒருவர் ஐயா ராஜகம்பீரன். மிக அருமையான உரையாடல். வாழ்த்துக்கள் ஐயா. தொடரட்டும் உங்கள் பணி நன்றி.

  • @siddiqbathusa9610
    @siddiqbathusa9610 4 месяца назад +2

    பேச்சு அருமையாக இருந்தது விஜய் நல்ல நடிகர் நடிகராகவே இருந்திருக்கலாம்

  • @selvaperia8512
    @selvaperia8512 4 месяца назад +3

    மிக அருமையான, உண்மையான உரையாடல்.

  • @a.r.devarajidevaraji8385
    @a.r.devarajidevaraji8385 4 месяца назад +3

    அறிவார்ந்த கருத்துகள், நன்றி.

  • @narayanaraj960
    @narayanaraj960 4 месяца назад +8

    Kambeeramana karuthu hatsoff rajakambeeran

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி 4 месяца назад +5

    👌💯👌👏👏👏 சூப்பர்

  • @santhijamadagni5609
    @santhijamadagni5609 4 месяца назад +11

    Excellent analysis of politics.You have given the true character of Vijay..

    • @gururani
      @gururani 4 месяца назад +1

      அப்ப உதயநிதி குணம் என்ன???????

    • @vasudevan1423
      @vasudevan1423 4 месяца назад +2

      உங்கம்மாவை கேள் ​@@gururani

    • @Jagadeesan-m3c
      @Jagadeesan-m3c 4 месяца назад +1

      ​@@gururanipolitical gunam than UdayaNidhi Stalin Gunam

    • @siva8253
      @siva8253 4 месяца назад

      ​@@gururani அவருக்கு அவர் கொள்கை என்னவென்று தெரியும். இன்றும் சனாதானம் பற்றி பேசி பல மாநிலங்களில் நீதிமன்றம் சென்று பதில் சொல்கிறார். அவர் முதலமைச்சர் மகன் என்பதால் அவரின் தனிப்பட்ட செயல்பாடுகள் எப்போதும் விமர்சிக்க படுகின்றன. அவர் நேரடியாக ஒன்றிய அரசை பார்த்து உங்களுக்கு தைரியம் இருந்தால் என் வீட்டில் ED மூலம் ஆய்வு செய்யுங்கள் என்று சவால் விட்டவர். அவர் முழுமையாக நேர்மையானவர் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர் விமர்சனங்களை கண்டு பயப்படவில்லை. தான் பேசியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு இருந்தும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

  • @senthilponn859
    @senthilponn859 4 месяца назад +8

    ஆக மொத்தம் GOAT பட தயாரிப்பாளார் & விநியோகதஸ்தர் தலையில் துண்டை தான் போட்டுகொள்ள வேண்டும்.

    • @rajatvr5974
      @rajatvr5974 4 месяца назад

      உண்மை தான் இனி கோட் படத்தை இன்னும் ரீலிஸ் கூட ஆகவில்லை அதற்குள் பல கோடி ரூபாய் லாபம் அடைந்து விட்டார்கள்

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub 4 месяца назад +6

    M.G.R.ரசிகர்கள் விஜயகாந்த் பக்கம் போனார்கள், பிறகு சீமான் பக்கம் போனார்கள், இனி விஜய் பக்கம் போ வார்கள் இது தான் ஒரு கூட்டம் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது அதனால் தான் யாரும் சினிமா நடிகர்கள் இனி அரசியலில் நிலை நிறுத்த முடியாது

  • @sajeethramasomey
    @sajeethramasomey 4 месяца назад +20

    Vijay ouru dapakor leader

    • @Jagadeesan-m3c
      @Jagadeesan-m3c 4 месяца назад +1

      Acting leader & self styled leader till May 2026

  • @kanthasamys1892
    @kanthasamys1892 4 месяца назад +4

    அருமையான விளக்கம் sir விஜய் அவர்கள் தோல்வி அடைவார்.எ‌ந்த ஒரு கொள்கை பிடிப்பு இல்லை அவரது கொள்கை என்ன என்று தெரியவில்லை, தைரியமாக எ‌ந்த விமர்சனம் இல்லை

    • @rajatvr5974
      @rajatvr5974 4 месяца назад

      இலவச மருத்துவம் இலவச கல்வி இது தான் அவர் கொள்கை

  • @jahuberaliseeni481
    @jahuberaliseeni481 4 месяца назад +3

    அருமை

  • @JayaramanJayaraman-x6c
    @JayaramanJayaraman-x6c 4 месяца назад +3

    படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அப்படியா.முதல்ல நீ வரவே கூடாது .ஏன்னா நீ அற டிகிரி ஆள்.

  • @ப.மனோகரன்தமிழன்
    @ப.மனோகரன்தமிழன் 4 месяца назад +2

    2k kidsன் அரசியல் பற்றிய உங்களுடைய புரிதல் மிகச் சரியானவை

  • @Mgrrasigann
    @Mgrrasigann 4 месяца назад +9

    பார்ல சண்டை காட்சி 😁

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 4 месяца назад

      Appuram Dosaila beer 🍺 I uthoothi sappidera scenes eralam…

  • @kasivelthambiraj9934
    @kasivelthambiraj9934 4 месяца назад +2

    மாஸ்டர் படத்தில் குடிகார
    பிரப்பசராக நடித்து இருக்கிறார். விஜய்

    • @rajatvr5974
      @rajatvr5974 4 месяца назад

      அதே ப்ரொபசர் இடைவெளிக்கு அப்புறம் குடித்தவர்களின் திருத்த வரவும் நடித்திருப்பார் விஜய்

  • @madhumala4695
    @madhumala4695 4 месяца назад +1

    This interview must watched by youngsters , good, informative ,vj,sir, good question by you sir and raja gambeeran sir u r clear view s uperb 🙏

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj 4 месяца назад

    அருமை🤝

  • @gurusamy1454
    @gurusamy1454 4 месяца назад +4

    சூப்பர் சூப்பர் அருமை அருமை யான பேச்சு முதலில் அவன் வீட்டுக்கு வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் குடிக்க சொல்லுங்கள் அப்புறம் அவன் அரசியலுக்கு வரட்டும் படித்துக்கொண்டே இருக்கிறவனை அரசியலுக்கு வாங்கி சொல்லி கூப்பிடுறான் இவன் எவ்வளவு பெரிய கூமுட்டையாக இருப்பான் என்று தெரிகிறது பாத்தீங்களா இவன் யார் பேச்சை கேட்டு வந்து அரசியலில் குதித்து இருக்கிறான் அதற்கான மாணவர்களை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறான் இந்த தார் சீமான் தாத்தா இருக்கானே அவன் இப்படித்தான் இந்த இளைஞர்களை கெடுத்து கொண்டு இருக்கிறானே அது மாதிரி தான் இருக்கு விஜய் செய்வதும் மக்கள் தான் இந்த நடிகர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால் நாசமா போய் விடுவீர்கள் மக்களே விழிப்புடன் இருங்கள்

  • @veeramanikandangopal4537
    @veeramanikandangopal4537 4 месяца назад

    உங்களின் பேச்சு அருமையாக உள்ளது.

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln 4 месяца назад +2

    நீட் வேண்டாம் என சொன்னால் ஈடி வருமே 😂😂😂

  • @VMEEswaran
    @VMEEswaran 4 месяца назад +5

    சார் நீங்க எப்படிங்க சார் ஆழகாவும் அகலமாகவும் பேசுறீங்க

  • @rajuchand636
    @rajuchand636 4 месяца назад +1

    Gàmbheeràn spoke with practical experience, very good speech
    Thank you sir

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 4 месяца назад +3

    முதல்வராவது அவ்வளவு எளிதானதா. விஜெய், சீமான், அண்ணாமலை, அன்புமணி, எடப்பாடி இன்னும்பலர் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் காத்திருக்கும் பட்டியலில் இருக்கிறார்கள்..

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 месяца назад +4

    ஜெலன்ஸ்கி VS விஜய்
    BOTH ARE SAME
    REAL TIME HERO'S இல்லை

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 4 месяца назад +1

    Correct speech... Sir
    Innum vijay sir ... social justice thought la detail ah ila avaruku,
    Men poku arasiyal paarvai

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 4 месяца назад +1

    Super speech Rajagambeeram sir❤

  • @manimegalai5711
    @manimegalai5711 4 месяца назад +2

    நல்ல தலைவர்களுக்கு பஞ்சம் இருக்கிறது அதே மாதிரி ஏகப்பட்ட முதலமைச்சருக்கு

  • @actionkiller6642
    @actionkiller6642 4 месяца назад +1

    excellent speech...true words...❤❤❤

  • @babumanikantan4389
    @babumanikantan4389 4 месяца назад +3

    👏👏👏🏻👏🏻

  • @muthusamymuthusamy7567
    @muthusamymuthusamy7567 4 месяца назад +2

    நல்ல குணம் படைத்தவர்கள் தான் அரசியலுக்கு தேவை விஜய் சொல்வதுபோல் படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பது வேடிக்கையான சிந்தனை தமிழக வளர்ச்சிக்கு வித்திட்ட காமராஜர் கலைஞர் எம்ஜிஆர் ஜெயலலிதா இவர்களெல்லாம் எந்த காலேஜில் படித்து வந்தார்கள்?

  • @ArunArun-gi1he
    @ArunArun-gi1he 4 месяца назад

    Unmaithan super sir

  • @arjunramalingam574
    @arjunramalingam574 4 месяца назад

    Very.good.coorrect.speech.pavam.vijay.politics.is.not.a.cinema.understand

  • @dhabrealam9829
    @dhabrealam9829 4 месяца назад +3

    அண்ணே விஜய் எழுதி கொடுத்ததை படிக்கிறார் அவ்வளது தான் அவர் வரவில்லை அழைத்து வரப்பட்டவர்.

    • @rajatvr5974
      @rajatvr5974 4 месяца назад

      😊 அழைத்து வரப்படவில்லை உங்களை திருத்த வந்திருக்கிறார் தளபதி விஜய்

  • @ramakrishanansivasankar3889
    @ramakrishanansivasankar3889 4 месяца назад +6

    First work atleast 10 years for Tamilnadu people and then stand for Chief Minister post.

  • @Mgrrasigann
    @Mgrrasigann 4 месяца назад +10

    அவன் இன்னும் அரசியல் பத்தி பேசல. எந்த கட்சி பெயரும் பேசவில்லை. உடனே எதுக்கு விஜய் க்கு. பில்டப் கொடுக்கிறார் கள்
    சமூக ஊடகங்கள்.😮😮😮😮😮😮

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 месяца назад +2

    மான் மாலை நேரத்தில்
    DRUNKEN MONKEYயாக மாறும்
    மது குடிக்கும் பழக்கமுள்ள மான்
    தானே ஊர் அறிஞ்ச குடிகாரன்

  • @ramachandran8443
    @ramachandran8443 4 месяца назад

    Super ❤ super 👌👌

  • @thambiduraid450
    @thambiduraid450 4 месяца назад +2

    குணம் முக்கியம் விஜயகாந்த் விரும்பினார்கள் செலவழித்தார்
    லதா இரண்டுமே சேர்ப்பது மட்டுமே

  • @jayanalwar57
    @jayanalwar57 4 месяца назад +2

    Sir Vera level analysis 💯

  • @mohamedsaleem2603
    @mohamedsaleem2603 4 месяца назад +2

    👍

  • @rkgokul1
    @rkgokul1 4 месяца назад +1

    Finally new avataar has come..People are very lucky..Fortunately a Good leader born...Hope TN will become Sooper Power...challenges to US USSR UK China....Thank God......( Regret our fate to face .... thalavidhi..

  • @murthyk6854
    @murthyk6854 4 месяца назад +1

    எனக்கு விஜய் பிடிக்கும் தமிழர் தான் ஆனால் அரசியலில் அவருக்கு என் வாக்கு இல்லை

    • @rajatvr5974
      @rajatvr5974 4 месяца назад

      உண்மைதான் தமிழனுக்கு எதிரி தமிழன் தான் விஜய் தமிழன் நீ எதிரி ஆனா நீ தமிழன் தானா என்பது எனக்கு சந்தேகம்

  • @panchabakesavans4698
    @panchabakesavans4698 4 месяца назад +1

    இவனெல்லாம் முதல்வரா? விளங்கும் நாடு. 😂😂

  • @kumars302
    @kumars302 4 месяца назад +2

    👌👌👌👌👌

  • @journeywithjake8045
    @journeywithjake8045 4 месяца назад +1

    Raja gambheeran sir hats off ✨✨✨✨

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 4 месяца назад

    கரெக்ட்...ஒரே ஓர் ரைடு விஜய் பாஜா காவின் எடுபிடி யாக மாறிட்டாரு

  • @jakirhussain8112
    @jakirhussain8112 4 месяца назад +8

    Cinemavai promote panna Party Nadaukkuthu.

  • @quentinmin
    @quentinmin 4 месяца назад +1

    Well said 🎉 💯 @10:36 this generation don't understand

  • @crazymano.664
    @crazymano.664 4 месяца назад +8

    30 ஆண்டு காலம் மக்களுக்காக போராட்டத்தில் நின்று கொண்டு தன் வாழ்க்கையை மக்களுக்காகவே அர்ப்பணித்து கொண்ட ஒரே தலைவர் அண்ணன் டாக்டர் தொல். திருமாவளவன்❤..

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 4 месяца назад +1

    Rajagambeeran is gambeeram🔥🔥🔥

  • @RajanRajan-rx7jv
    @RajanRajan-rx7jv 4 месяца назад +7

    விஜய் நீ அரசியல் வந்தா போராட உனக்கு தகுதி இருக்கா யோசி இது சினிமா இல்ல.

  • @manikandansendrayar4516
    @manikandansendrayar4516 4 месяца назад

    Brilliant Genaralist Rajakambeeran

  • @marykumudha2134
    @marykumudha2134 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thatheuselvan7001
    @thatheuselvan7001 4 месяца назад +2

    அடுத்த தலைமுறைக்கு சூர்யா & குடும்பம் ஆள தகுதி உடையவர்கள்..

  • @ravichandran1136
    @ravichandran1136 4 месяца назад +2

    🎉🎉🎉🎉

  • @georgefernandezdivyanathan8580
    @georgefernandezdivyanathan8580 4 месяца назад

    Good speech sir

  • @Rainbowmorning7
    @Rainbowmorning7 4 месяца назад

    No one can stop him. The silent killer next CM vijay❤❤❤❤❤ in every family he has an voter. The real show

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 месяца назад

    வில்லன் Actor's Are Hero's
    in reality Life
    Hero Actor's are வில்லன்கள்
    in reality Life

  • @cparthasarathi639
    @cparthasarathi639 4 месяца назад

    Excellent

  • @mukeshpraba6973
    @mukeshpraba6973 4 месяца назад

    ராஜ கம்பீரன் சார் பொது மக்களாகிய நாங்க மட்டும் என்ன இளிச்சவாயர்களா எங்களுக்கும் முதலமைச்சர் ஆக வேண்டும் பிரதமராக வேண்டும் அப்புறமா அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை இருக்கிறது 😂😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 месяца назад

    Leo படம் என்னை Shock ஆக்கியது
    பாடல்,Drug Factory etc....

  • @popeye4531
    @popeye4531 4 месяца назад

    True

  • @Stella-th4zn
    @Stella-th4zn 4 месяца назад

    🎉super sir

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 4 месяца назад +2

    நல்ல தலை சிறந்த தலைவர் மேதகு சீமான் இல்லையா விசய் சார் 😂😂😂😂😂😂😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 месяца назад +1

    நாம் குடிகாரன் கட்சி
    குடிக்கும் பொழுது தான்
    ஆலோசனைகள் செய்வார்கள்

  • @SafiyaAli-hp5ry
    @SafiyaAli-hp5ry 4 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramakrishanansivasankar3889
    @ramakrishanansivasankar3889 4 месяца назад +4

    Seeman, Vijay & BJP are attracting the ADMK VOTERS, The ADMK leaders should be realised this fact other wise Their growth is ending up the ADMK PARTY.

    • @Jagadeesan-m3c
      @Jagadeesan-m3c 4 месяца назад

      AIADMK may seek the help of BJP - Seeman - & - Vijay during January 2026

  • @geminimani3541
    @geminimani3541 4 месяца назад +2

    ஆம்பள கூ இருந்தா எம்ஜிஆர் பத்தின எல்லா முழு உண்மையையும் பேச முடியுமா

  • @KandasamyG-wt2lk
    @KandasamyG-wt2lk 4 месяца назад

    Suparna super super