LED TV-ல கோடு வருதா? | Repair செய்யலாம் 1/2 மணி நேரத்தில் || New Led Tv @3990/- || Sakalakala Tv ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 282

  • @thanksfunnyvideos4390
    @thanksfunnyvideos4390 3 года назад +122

    World clock கண்டுபிடித்த பாய் அவர்களுக்கு உதவி தொகை கொடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது... பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 3 года назад +33

    வளரும் விஞ்ஞானிகள்க்கு ஒரு ஊக்கமாக உள்ள சகலகலா tv..
    ... கண்டிப்பாக நான் வேலைக்கு போனதும் என்னால் முடிந்த உதவியை செய்வேன்... Proud to be our subscriber

  • @a.suresh.2174
    @a.suresh.2174 Год назад +67

    உங்களது வீடியோவை பார்த்து எனது 40 ஆயிரம் மதிப்புள்ள சோனி டிவியை சரி செய்ய எடுத்துச் சென்றேன். அவர்கள் சர்வீஷ்க்கு எடுத்துவிட்டு நான் ஒரு நாள் கழித்து ரெடி செய்து தருகிறோம் என்று கூறினார்கள். அடுத்த நாள் போன் செய்து உங்கள் டிவியை பழுதத செய்ய முடியாது. அதை எங்களிடம் எக்ஸ்சேஞ்ச் செய்து நீங்கள் எடுக்கும் வேற ஒரு டிவிக்கு ரூ 400 தருகிறோம் என்று கூறினார்கள். இதே போல் சர்வீஸுக்கு வரும் அனைவரிடம் இதே வார்த்தை கூறுகிறார்கள். உங்கள் வீடியோவை பார்த்ததால் எனக்கு பெரும் இழப்பு. இது போன்ற தவறானவர்களை பிரமோட் செய்வதால் உங்களைப் போன்ற யூடியூப் அவர்களால் நிறைய பேருக்கு பண இழப்பு ஏற்படுகிறது.

    • @greatgood5321
      @greatgood5321 7 месяцев назад +2

      RUclips preview parthu, entha videos nambathinga.ellama paisakaga promotion.

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 3 года назад +21

    சுந்தர் சார் பேட்டி கண்டது அனைவரும் சிறந்த பண்பாளர்களே.கடிகார பாய் அவர்களை பாராட்டி மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்.உங்கள் சேவை இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @winnerarun1
    @winnerarun1 3 года назад +46

    Deivamae, last week thaa my son display ya therikka vittutan.. let me try this shop. Thank you.

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 года назад +12

    இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள தகவல்👌👍🤝💐🙏😎 கடிகாரம் நல்ல முறையில் வருவதற்கு அவரின் கண்டுபிடிப்புக்கு உதவியவர்களுக்கு நன்றி🤝💐🙏

  • @jeremyjamu7673
    @jeremyjamu7673 3 года назад

    Sir I am ananth. govt .school teacher....உங்க வீடியோ எல்லாத்தயும் பாப்பேன். .நான் உங்கலோட பெரிய ரசிகன்..உங்கல மாதிரி நல்ல உள்ளங்கள் இந்த உலகத்தில் இரு க்கிறார்கள் என அறியும் போது ரொம்ப சந்தோசம்....bore அடிக்காம நீங்க கேக்குர அணுகுமுறை,...சூப்பர்......
    editing அருமை...உங்க பொண்ணுக்கு வாழ்த்துக்கல்...நல்லா இருப்பீங்க சார்....great........thank u sir.....உங்க கடின உழைப்புக்கு great சலியுட் sir...பணி சிறக்க வாழ்த்துக்கள்......from திண்டுக்கல்......1000 க்கு மேல add film பன்னிருந்தும் எதுயும் அலட்டாமல் தன்னடக்கமாக எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்று நினைக்கும் சிந்த்தனை உள்ள குணம் அருமை சார்......

    • @ramasamyshanmugam1425
      @ramasamyshanmugam1425 19 дней назад

      தமிழ் சரியாக எழுத தெரியாத நீ ஆசிரியர் என்று சொல்லாதே.

  • @bala_post2200
    @bala_post2200 3 года назад +4

    Thank u sakala kala tv ....My sony bravia tv50 inch repair airichu...Company service la 25k sonanga. Inga ponen 7kla mudinchu tv also working good.

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 3 года назад +68

    பின்னாடி இசை தேவையற்றது

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 3 года назад +11

    நல்ல உள்ளம் கொண்டு செய்த செயலுக்கு அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @jagadeeshk4734
    @jagadeeshk4734 3 года назад +16

    I ready my 49uhd tv yesterday, but they don't did it properly, First they started talking like maybe ready 90 % or not able too. After rectification lines are appear as same as broken one. Offering for removing lines but it's not done by them properly. Worst experience

  • @skbhabhu4697
    @skbhabhu4697 3 года назад +1

    நன்றி நண்பரே..மிக நல்ல பயனுள்ள பதிவு...
    இப்போதான் இப்படி ஒரு service இருப்பதும், Gorilla glass TV kku கிடைப்பதும் தெரிந்தது...
    புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு தேடிப் போய் உதவி செய்யும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றியும் வாழ்த்துக்களும்...
    அண்ணாமலையார் அருள் என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கும்🙏💐💐💐💐

    • @SakalakalaTv
      @SakalakalaTv  3 года назад +1

      மிக்க நன்றி ஐயா

    • @skbhabhu4697
      @skbhabhu4697 3 года назад

      @@SakalakalaTv 👍🙏

  • @saravedysathish007
    @saravedysathish007 3 года назад +4

    உங்களுடைய முயற்சிக்கு எங்களுடைய மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்......!

  • @rajuboy5041
    @rajuboy5041 3 года назад +3

    தல தொப்பி இல்லாம first time பார்க்கிறேன்

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 3 года назад +2

    LED TV Service நல்ல தகவல் அதைவிட ஒரு கண்டுபிடிப்பாளருக்கு உதவி மற்றவர்களும் இதுபோன்ற கண்டுபிடிப்பாளர்களுக்கு உதவும் விழிப்புணர்வு தந்ததற்கு மிகவும் நன்றி Sir... 🙏🎉

  • @manoharmgr8235
    @manoharmgr8235 3 года назад +1

    SUPER. SUPER , THE BEST
    நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் R.MANOHAR-CHENNAI

  • @sonichanvarghese8950
    @sonichanvarghese8950 3 года назад +1

    Bombail engalude 39" ude samsang LED TV yude screen kambi pottu scrach aayi line aayirichu, screen maathi replace panni koduppaangalaa. Reply koduthidunge.

  • @anandand5002
    @anandand5002 3 года назад

    உங்கள் உதவும் பண்பு சிறப்பு

  • @trajah7007
    @trajah7007 3 года назад +12

    32ins display,3 ஆயிரம் என்று சொன்னீங்க சார் நான் இந்த கடைக்கு போய் கேட்டால் 7000to7500 என்று பேட்டி கொடுக்கும் அதே சார் தான் விலை அதிகமாக சொன்னார்

    • @RameshM
      @RameshM 2 года назад

      திருட்டு பயளுங்க அங்க போனதும் அவ்வளவுதான் தலைல வெச்சு கட்டி விட்டுடுவானுங்க

    • @rajeshkumar-jl3fv
      @rajeshkumar-jl3fv 22 дня назад

      24 inch than 4000,
      32 inch 7000 good price

  • @shankar138
    @shankar138 3 года назад +3

    **Sundar sir you made this World clock bai person so happy impossible to I Am possible Positve energy source to him via your Channel, soon I too meet up with you for good support on your helping journey for net generation village scientists and Village Innovation,this services should not be limited to Tamil Nadu should spread across INDIAN Village's big Transformation good People's help and support, god Bless with you long Live** 🙏🙏💐💐💐💐💐

  • @AMPathi
    @AMPathi 3 года назад +4

    Seriously very kind act from you Arunai Sundar brother, May god bless you always...

  • @muthukumarm8902
    @muthukumarm8902 3 года назад

    Thank u Mr Sundar Sir. I have same problem in my Tv. Finally I ll go this shop for repair.

  • @coupleofminutes8608
    @coupleofminutes8608 3 года назад +14

    Please don't get your TV serviced here. I serviced my TV after seeing this video. I really had a bad experience and the way they treat the customers is really poor. They treat the customers as if they are doing service at free of cost.

    • @herostill
      @herostill Год назад

      What happened sir? I was thinking of servicing my TV here

    • @dEplay-h3e
      @dEplay-h3e Год назад

      I'm olso planning to give my TV here.. please share your experience it will help many

  • @abud2386
    @abud2386 3 года назад +1

    Roomba நன்றி sir neega nalla irukanu 100years

  • @sathishs2012
    @sathishs2012 3 года назад +11

    கோயம்புத்தூரிலும் ஒரு கடை உள்ளது
    Eye plus LED service centre
    Gandhipuram

  • @balamuruganganesan3362
    @balamuruganganesan3362 3 года назад +4

    அனைவருக்கும் பயனுள்ள அருமையான பதிவு மிகவும் நன்றி

  • @aerosanthosh
    @aerosanthosh 3 года назад

    Super bro!
    I appreciate that you have great heart to give money

  • @arungreen
    @arungreen 3 года назад +1

    எனக்கு ரொம்ம பிடித்தமான video anna I'm a dth டெக்னிசன் salem

  • @msanthosh5869
    @msanthosh5869 3 года назад

    Thanks bassu ...my tv problem tomorrow im going there...

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 3 года назад

    நல்ல பயன் உள்ள தகவல் சார்,, நன்றி,,

  • @Minniyaltamizhan
    @Minniyaltamizhan 3 года назад

    வணக்கம் உங்க வீடியோ எல்லாம் நல்ல இருக்கு.... எனக்கும் எலக்ட்ரிகல் , எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் பற்றிய கற்றல் ஆர்வம் அதிகம் சின்ன வயசுல இருந்து .உங்கள் வீடியோ பார்த்து என்னுடைய அறிவை வளர்க்க நானும் சேனல் தொடங்கி நடத்துறேன் நன்றி

  • @ArunKumar-yd5kh
    @ArunKumar-yd5kh Год назад +1

    உங்களது விடியோ வை பார்த்து, டிவி service க்கு அழத்தேன். 43inch Samsung tv display repair asked 14,000. They just change the display completely. Bonding repair செய்வதில்லை.
    Bonding repair செய்தால் 7000 மட்டுமே ஆகும்

  • @gunasekaranr8521
    @gunasekaranr8521 3 года назад +1

    Computer moniter சரி பன்ன முடுயுமா.

  • @STHOTHERARAJ
    @STHOTHERARAJ 2 года назад

    Dear sir your work very nice

  • @kumaravelr8609
    @kumaravelr8609 9 месяцев назад +1

    யு டியூப்பில் சூப்பரா இருக்கு பேட்டி ஆனால் காண்டக்ட் செய்தால் நாட் பாசிபில்

  • @nandhinithiru4298
    @nandhinithiru4298 3 года назад

    Udaintha led display sari panna mudiyuma

  • @hiddentruthreality783
    @hiddentruthreality783 3 года назад +1

    Hats off bro 👌👌👌ur always great sir 🙏🙏🙏🙏🙏 ungaludaya family nalla valanum...வாழ்க வளமுடன்......

  • @kuttiprabhu786
    @kuttiprabhu786 3 года назад

    ஏழைகளின் சிரிப்பில் இறவனை காண வைத்தவரே..... நன்றி

  • @salmanahmed351
    @salmanahmed351 3 года назад

    Nice information.
    Iam no more going to beg Samsung company to change my display with higher cost ..
    Will definitely visit this shop

  • @manivannan9899
    @manivannan9899 3 года назад +1

    Super bro best wish

  • @soundarrajan552
    @soundarrajan552 3 года назад +1

    Arumai....Anna... Great Anna...... Super Anna....❤️❤️❤️❤️

  • @tomjerry9575
    @tomjerry9575 2 года назад

    Hi my Mi 55 inch sometimes goes suddenly black and once after unplugged power cables. Few minutes after switch on the tv entering mi logo and main menu appears and after sometime again goes black. I am near Velachery if you have solution 🤔 pls let me know.

  • @kanmanin1957
    @kanmanin1957 2 года назад

    Samsung lcd 32inc screen la colour maruthu enna prabalam

  • @samjeyaseelan7134
    @samjeyaseelan7134 3 года назад

    Samsung led 40inch TV.nodisplaybut sound ok.can u resolve it

  • @babylonviews7987
    @babylonviews7987 3 года назад

    Awesome sir , find more unique shops cheap and best

  • @Gobinath-e9d
    @Gobinath-e9d 3 года назад +1

    அண்ணா எனக்கு ஒரு ஹெல்ப் பைக் இஞ்சின் ல ஜெனரேட்டர் எப்படி செய்யறது என்ற காணொளியை போடுங்கள்....

  • @premanand2156
    @premanand2156 3 года назад +3

    Is there any service shop like this for panel change in madurai.

  • @ananthakrishnannarasimhan4558
    @ananthakrishnannarasimhan4558 3 года назад +1

    Sharp led tv mother board engu kidaikkum

  • @ZubaithaBanu-l6p
    @ZubaithaBanu-l6p Месяц назад

    55 inch LG LED display matra evlo bro???

  • @KrishnaTirandi
    @KrishnaTirandi Год назад

    My thomson 32 inch tv display prblm. Sound is good. Backlight good but display not come . It is blue screen. Any idea where to repair and how much charges ? Pls help

  • @vinodhbabus6974
    @vinodhbabus6974 8 месяцев назад

    In LCD tv itself 3types r their TN,IPS,VA panels

  • @dinez96
    @dinez96 3 года назад +5

    Andha android box oru dubakoor box. Adha yaarum vaangiraadhinga. Adha vaangarakku pathila nokia box, mi box vaangikonga.

  • @aslan7532
    @aslan7532 2 года назад

    Bro na new TV VU smart 43k vanguna display Crack aychu epo ready pana evlo agum

  • @SUPERITACHI7026
    @SUPERITACHI7026 3 года назад +1

    Bro 55 inch lg 4k ultra led tv ku yevalavu capacity la stabilizer vanganum..

  • @RamBabu-wh5qw
    @RamBabu-wh5qw 2 года назад +1

    Enquired for 28 inch sony led spare..(klv-28r412b) today (8-04-2022)..they said 28 inch tv discontinued model and spare not available...

  • @mhang6040
    @mhang6040 3 года назад +8

    Curious to know the World Clock details

  • @winnerarun1
    @winnerarun1 3 года назад +4

    Sir, do know how cost for 43 inches 4k display pls ?

  • @sriganesh.25
    @sriganesh.25 3 года назад +1

    Mashsa allah....
    Yellam nanmaike..

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 3 года назад +4

    இறைவன் மிகப்பெரியவன் சகலகலா டிவிக்கு வாழ்த்துக்கள் சகலகலா டிவி யூடுப் சேனல் மூலம் இணைந்து உதவி செய்யும் நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன்

  • @simplelifetamil
    @simplelifetamil 3 года назад

    Samsung 22 inch LCD monitor la white spots service available?

  • @thiru7391
    @thiru7391 3 года назад

    Possible to service curved tv display

  • @ravimay11
    @ravimay11 3 года назад

    Useful information sir👍

  • @Thosthu
    @Thosthu 3 года назад

    Sir, what about your experience...pls post

  • @chandrakumar9781
    @chandrakumar9781 2 года назад

    Sir good morning. I am coming to make service to my led tv to this shop. Will send the fees back later.

  • @wilfredwiz
    @wilfredwiz 3 года назад

    Lcd pc screen service pannuvangala

  • @jonams91
    @jonams91 2 года назад +1

    Using Panasonic LCD. Do anyone know any shops repairing LCD TV in Chennai ????

  • @thomasrajendran5206
    @thomasrajendran5206 2 года назад

    Sir what about samsung monitor display servive

  • @userfriendly8452
    @userfriendly8452 Год назад

    Sir TV Os ReInstall Panuvangala

  • @mycooktube3542
    @mycooktube3542 2 года назад

    Thank you for encouraging world clock baai

  • @ManojKumar-nl4ut
    @ManojKumar-nl4ut 3 года назад

    TV repair pannigalee nalla work agutha.. and rate please

  • @durairajan989
    @durairajan989 3 года назад +7

    Do they replace polariser sheet? If so, how much cost for 21inch LCD tv?

    • @vivekgodse3685
      @vivekgodse3685 2 года назад +1

      polariser sheet price is only 300rs 32inch , u can't get 21 inch polariser sheet so u have buy 32 inch polariser sheet and cut that in ur own size. some monitor could be damage 2 layer polariser so u have to buy front and back both are different

    • @SANTHOSHKUMAR-bi1mo
      @SANTHOSHKUMAR-bi1mo Год назад

      Neenga koduthu ready panna monitor ipo nalla work panutha ? And repair pannathula irunthu ithu Vara ethana nal aguthu ? This info will be very useful 🤞 kindly be honest😊

  • @pthangaraj511
    @pthangaraj511 3 года назад

    Crack in display glass can v change it. TV 32 led LG make

    • @pthangaraj511
      @pthangaraj511 3 года назад

      How much will be the repair cost

  • @mohamedfaizal4771
    @mohamedfaizal4771 3 года назад +1

    Tv only , i need service my led monitor any possible

  • @mrgowthamram
    @mrgowthamram 3 года назад

    Mobile display flex bonding tamilnatla engayum illa...appadi iruntha sollunga

  • @davidr.sampath2943
    @davidr.sampath2943 3 года назад

    Bro techinal ya kondu pouringa but en lossu mari spoke pangriga

  • @johnbritto998
    @johnbritto998 3 года назад

    Sir enga samsung tv white screen aagi iruku sari Panna mudiyuma, evalo cost aagum

  • @rangarajan117
    @rangarajan117 3 года назад

    Mobile phone display layer polarization pannuvingala 🤔🤔

  • @strongBuddy
    @strongBuddy 3 года назад +2

    40 inch display panel wanted. is it available with you?...

  • @akarun2977
    @akarun2977 Год назад

    Lg uhd tv 43un71 display panel price..How much sir

  • @iamyourvicky
    @iamyourvicky 3 года назад

    Display la kodu varuthu evlonagum matha mi

  • @sjeyakumarkamaraj8377
    @sjeyakumarkamaraj8377 3 года назад +1

    சிறப்பு சகோ.

  • @tamilarasu6179
    @tamilarasu6179 3 года назад

    எந்த எந்த பிராண்ட் பண்ணுவீங்க

  • @prathapprathap5254
    @prathapprathap5254 3 года назад

    Unga channel pathutu pona sir....picture colour problem 1500 pay panni repair panna....2 days la tv on agala....pona seriyana response illa....worst service center sir.....please nalla check pannitu video potunga sir

  • @anstenchris4162
    @anstenchris4162 4 месяца назад

    65" TV display how much Sony bravia

  • @chillaxlogu4434
    @chillaxlogu4434 3 года назад

    Monitor ready pandra place kidaicha Nala irukum

  • @vickym2466
    @vickym2466 3 года назад

    Sir broken mi tv display change panuvangala

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 3 года назад

    How much cost to samsung43inch led tv 108cm display . 6 years back model

  • @karthikharini3249
    @karthikharini3249 3 года назад

    display manufacturing video podunga sir

  • @ezhilarasanezhil9240
    @ezhilarasanezhil9240 3 года назад

    Super sir bai ku help paniga

  • @selvakannanselva
    @selvakannanselva 3 года назад +2

    We have the same machine in Madurai

  • @vijay9750
    @vijay9750 3 года назад

    Broken led display change panna mudiyuma

  • @prem3332
    @prem3332 3 года назад

    32 inch panel kidaikuma

  • @Lil_bear97
    @Lil_bear97 3 года назад

    S v m c மார்க்கெட்டிங். பாஸ் இது நான் திருப்பூரில். இந்த டிவி கடையில பாஸ் ஒரு டிவி வாங்கினால் ஒரு டிவி இலவசம் அதுவும் 2000 ரூபாய்க்கு பாஸ் எப்படி பண்றாங்க தெரியல பாஸ் இது பற்றி ஒரு வீடியோ போடுங்க பாஸ்

  • @hema__accountancy
    @hema__accountancy 3 года назад

    I need sony tv service if it is ...
    Is it original Sony spare ..
    Any customer review ?

  • @sheikhaleem2971
    @sheikhaleem2971 3 года назад

    Really appreciate shakalaka TV

  • @gerardprasad6793
    @gerardprasad6793 3 года назад

    I have Imac system,Same one line in the screen,Where is best service center?

  • @dilliganesan4015
    @dilliganesan4015 3 года назад +3

    அப்டியே எதிர் கடை மயூர் எலக்ட்ரானிக்ஸ் அவங்களும் பண்ணுவாங்க, அப்புறம் gorilla கிளாஸ் போட்ட டிவியும் இருக்கு.

  • @yuva4615
    @yuva4615 3 года назад

    Sir Sony bravia display broked 43 inches iruka

  • @esaraesara2060
    @esaraesara2060 3 года назад +1

    நல்லா பேசுறீங்க bossu..... 😄😄😄