என்சிபி அதிகாரிகளிடம் ஜாபர் சாதிக் வாக்குமூலம்! | Drug smuggling case | Jaffer sadiq arrested |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 106

  • @sugumaran3737
    @sugumaran3737 10 месяцев назад +57

    இறைவன் மிகப்பெரியவன் இவனைப் போன்ற ஆட்களை காட்டிக்கொடுத்து விடுவான்

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don 10 месяцев назад +42

    போதை மன்னன்: சனாதனத்தை வேரறுப்போம்!!
    என் சி பி: இறைவன் மிக பெரியவன்!

  • @paramasivammarimuthu8392
    @paramasivammarimuthu8392 10 месяцев назад +31

    ஜாபர் சாதிக்கு திமுகாவின் அயலக அமைப்பாளர் பதவி பெரிதும் உதவியுள்ளது. இதற்காக திமுக நிர்வாகிகள் பெற்ற தொகை எவ்வளவு ?

  • @Madraswala
    @Madraswala 10 месяцев назад +65

    International terror racket என்கிறார்? இதை ஏன் தமிழக ஊடகங்கள் high light செய்ய வில்லை?

    • @tssubramanian9730
      @tssubramanian9730 10 месяцев назад +9

      They r slso involved ..😂😂😂

    • @androidmr
      @androidmr 10 месяцев назад

      Highlight செய்தால் அடிப்பார்கள் கொள்வார்கள் என்று தெரியும், குடும்பத்தோடு கொலுதுவார்கள்.

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 10 месяцев назад +2

      Apo Varumaanam Yaar Kidupaargal 😮

    • @ugly_neotonous
      @ugly_neotonous 10 месяцев назад +2

      Dmk media

    • @krishnamurthye2152
      @krishnamurthye2152 10 месяцев назад +3

      கட்சியிடம் பணம் பெறுபவர்கள் எப்படி இத்தகைய செய்திகளை ஹைலைட் செய்வார்கள்

  • @k.thangaveldivya9336
    @k.thangaveldivya9336 10 месяцев назад +82

    .மங்கை படத்திற்கு ஜாபர் சாதிக் முதலீடு செய்ய வில்லை என்று பேட்டி
    கொடுத்தான் அமீர் இவனை முதலில் விசாரணை செய்ய வேண்டும்.

  • @Senthil-v4z
    @Senthil-v4z 10 месяцев назад +17

    அனைத்து நபர்களைக் சட்டத்தின் முன் நிறுத்த பட வேண்டும் நீதி வெல்ல வேண்டும்

  • @Indian_Orbiter
    @Indian_Orbiter 10 месяцев назад +45

    அடுத்த செய்தி அமீர் பாய் தலைமறைவு!

  • @arularul.g3806
    @arularul.g3806 10 месяцев назад +44

    திமுக...குழுமம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து பிளாஸ்டிக் சேர் தலிவன் தெருமா

  • @mitunmaniraj8226
    @mitunmaniraj8226 10 месяцев назад +68

    சுடலை குடும்பங்களும் உள்ள போகும்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 месяцев назад

      CM SUTTIRUNTHAL MODHALLA POSTMARTUM APPURAM POTTALAMAI SUDUGADU POIYIRUPPE NEE TUTICORIN MADHIRI!

    • @Arunkumar-v3
      @Arunkumar-v3 9 месяцев назад

      Yaru bro

  • @murthisathiya2012
    @murthisathiya2012 10 месяцев назад +24

    Lists.
    1.ameer.
    2.vetrymaran.
    3.vijaysethubathy.
    4.parotta.soory.
    5.jothyka.
    6.sivakumar.family.
    7.polidol.hero.
    8.
    Gopalpura.family.
    9.maximum.
    Saman.inculuding.this.lists.1
    10.samuthirakani.
    This.list.exbanede

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 10 месяцев назад +10

    ஞானேஸ்வர் சிங் வெளியிட்ட முழு விபரங்களையும் தாங்கள் பதிவிடாதது ஏனோ ?.
    ஓ தமிழக ஊடகங்களா?

  • @chithiraipandynadar6505
    @chithiraipandynadar6505 10 месяцев назад +16

    அவனிடம் யார். யார் பணம் வாங்கினார்கள்.....
    ஒருத்தனை யும்... விடக்கூடாது.....
    என்ன .என்ன லாம். ...பேசினார்கள்.....திராவிடம் மாடல் அரசு.......ஒன்றிய அரசு.....get out மோடி.....விடக்கூடாது ஒருவரையும்.......jai hind .....bharath madha ki jai

    • @VijiRaghu-mq4ue
      @VijiRaghu-mq4ue 10 месяцев назад

      Come again Modiji ! Jai Bharath !

  • @krishnaKrishna-ly6ln
    @krishnaKrishna-ly6ln 10 месяцев назад +15

    Accused nu soladinga அவரு திராவிட தலைவர்

  • @selvamuthukumaran3052
    @selvamuthukumaran3052 10 месяцев назад +7

    சம்பந்த பட்ட அனைவரது முழு சொத்துக்களையும் ஜப்தி செய்ய வேண்டும்.

  • @ramankannan5937
    @ramankannan5937 10 месяцев назад +13

    Kanimozhi should not speak about PM having this Drug mafia as family friend.

  • @sankibaya
    @sankibaya 10 месяцев назад +4

    அவன் தவறான தொழிலுக்கு தண்டனையை விசாரித்து கொடுங்கள் தலைமறைவாக இருந்ததற்கு இப்பொழுதே லத்தி சார்ஜ் செய்து தண்டனை போலீஸ் கொடுக்க வேண்டும் இது பின் வரும் குற்றவாளிக்கு சரண் அடைந்து விட வேண்டும் என்று பயத்தை ஏற்படுத்தி விடும்.

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 10 месяцев назад +3

    Excellent

  • @dossselladurai5031
    @dossselladurai5031 10 месяцев назад +4

    உங்கள் கூற்று தவறு செய்தவனை தண்டித்தால் மக்களுக்கு நலமே

  • @palayakandhaigal734
    @palayakandhaigal734 10 месяцев назад +60

    முதல் பெயராக DMK குழுமமே முழுமையாக வரும்

  • @chandraSrinivasan-lt5yz
    @chandraSrinivasan-lt5yz 10 месяцев назад +1

    நீதி வெல்ல வேண்டும் நீதிபதியுடன்.

  • @kannanananthan1961
    @kannanananthan1961 10 месяцев назад +10

    Ameer should be arrested immediately...

  • @vijayanand3111
    @vijayanand3111 10 месяцев назад +24

    DMK electrol Bond sponsored by drug mafia jaffer😂

    • @Uthamar108
      @Uthamar108 10 месяцев назад

      Super Investigation Officer, You try NCB officer/ police job..Correct Analysis. Bank must reveal now whether that criminal bought Electrol bonds..❤❤

  • @richlifestyle7868
    @richlifestyle7868 10 месяцев назад +17

    Sudalai gang puduchu ulla podungaya..

  • @anbuselvan7319
    @anbuselvan7319 10 месяцев назад +20

    DMK person

  • @Premkumar-oq5ye
    @Premkumar-oq5ye 10 месяцев назад +2

    இறைவன் மிகப்பெறியவன்😂😂

  • @nalla2873
    @nalla2873 10 месяцев назад +20

    Drug mafia kumbal

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 10 месяцев назад +10

    ஐயோ ஆண்டவா

  • @kvrr6283
    @kvrr6283 10 месяцев назад +6

    டேய் Sun tv ஜாபர் சாதிக் செய்தி போடுங்கடா 😂😂😂

  • @sboopathy9588
    @sboopathy9588 10 месяцев назад +2

    NCB விளக்கம் வேண்டும்

  • @sarjanvlogs5953
    @sarjanvlogs5953 10 месяцев назад +4

    தம்பி இவனுங்க எப்படியும தப்பித்து விடுவனுங்க

  • @rajangamrajangam386
    @rajangamrajangam386 10 месяцев назад +3

    Sema news

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 10 месяцев назад +2

    சீக்கிரம் சென்னவந்து அள்ளிட்டுபோங்கோ 😊😅😮

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 10 месяцев назад +3

    இந்த வக்கீல் இனி இந்த நாட்டுக்கு தேவயா இவனை us க்கு அனுப்பு😢😢😢😢😢

  • @trueteller2319
    @trueteller2319 10 месяцев назад +2

    போதைப்பொருள் கடத்தல் மாஃபியா மன்னன் ஜபார் சாதிக் கைது செய்யப்பட்ட செய்திகள் ஏன் சன் டிவி மற்றும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பப்படவில்லை, இதன் பின்னணி என்ன?

  • @gopinatarajan7069
    @gopinatarajan7069 10 месяцев назад +3

    Super antha sivanname erukura ganeswer singh siva siva

  • @trueteller2319
    @trueteller2319 10 месяцев назад +2

    ஜபார் சாதிக் கைது செய்யப்பட்ட செய்திகள் ஏன் சன் டிவி மற்றும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பப்படவில்லை, இதன் பின்னணி என்ன?

    • @MuthuG-tx2sb
      @MuthuG-tx2sb 10 месяцев назад

      O u merummutadu appa.enveru.erudu.nasamapoganum

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 10 месяцев назад +1

    Best of luck the team

  • @sekarambi5651
    @sekarambi5651 10 месяцев назад +6

    DMK should be disqualified for their connivance. What is the intelligence of udayanidhi to become future CM. Foolish fellow talks whatever he feels without knowing that it hurts people sentiments.
    The moment udayanidhi and raja go out of politics Tn would improve.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 месяцев назад

      chonnu vonnu
      Permanent a koraichukkitte irunthathe!

  • @paulrajv7957
    @paulrajv7957 10 месяцев назад +1

    The link with Dmk family should be investigated.

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 10 месяцев назад +1

    Money is the route cause for bad elements getting to powerful positions.The pity is democracy is very weak system to put down such people.

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 10 месяцев назад +1

    இந்த நாதாரிக்கு கடத்தல் தொழில் வளர்ச்சிக்கு உதவியது இவன் தொழில் சார்ந்த பிரபலமான ஒரு துறை அமைச்சர் தாடி அவரைப் பிடித்தால் எல்லாம் உண்மை வெளிவந்து விடும்

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 10 месяцев назад +2

    Politics, real estate, film world and smugglers are all inter connected.

  • @ramaprasadrao6041
    @ramaprasadrao6041 10 месяцев назад +2

    Sivakumar family? Piyush Manush like others should also be interrogated.

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 10 месяцев назад +1

    All criminals he funded, would be applying for bail

  • @rennjithnair
    @rennjithnair 10 месяцев назад +3

    Sudalai & sons should be jailed

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 месяцев назад

      CM Suttirunthal Modhalla postmartum appuram pottalamai sudugadu TUTICORIN madhiri poyiruppai

  • @MSGUGAN
    @MSGUGAN 10 месяцев назад +1

    அவன தூக்கி உள்ள போடுங்கப்பா?

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 10 месяцев назад +1

    Drugs more in mumbai y no action taken sr even jn sushant singh death it came but timl now justice denied to ssr....y

  • @des2867
    @des2867 10 месяцев назад

    When is Adani CEO turn

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 10 месяцев назад

    Udhayanidhi, Dhanush,Rajinikanth daughters wre drug addict during late ninetees and early 2000. In ECR Pubs all these group wre used joint together. Skowly or those IT couples used to visit all these pubs will prove this.

  • @loganathanrajaram8715
    @loganathanrajaram8715 10 месяцев назад +3

    அயலக பிரிவு அணி எந்த மாநிலத்திலும் இருப்பதாக தெரியவில்லை

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 10 месяцев назад

    Mugamoodikkul yaar?

  • @jawaharv2054
    @jawaharv2054 10 месяцев назад +1

    Noone is explaning whatis this narcotic prodct which is not available
    In other countries.is it ganja or chemical? If it is a anyamnufactured product where does he do it?
    Does the intel wing of TN govt not know about it for so many years?
    NCB may probe this also

    • @DrBCIyer
      @DrBCIyer 10 месяцев назад

      Everyone is talking about it, not sure why you seem to not hear or know about it. Pseudoephedrine, a common Med in cough medicines etc is the source for Meth (methamphetamine), in most countries you cannot buy Pseudoephedrine anymore because of the Meth problem. These guys were allegedly supplying PE in tons to many Meth labs for making Meth.

  • @raomsr8576
    @raomsr8576 10 месяцев назад

    Iraivan megha periavan pidipaduvara ?.
    Indha sambhavam Delhiyil nadandhadhu nam thapiththom, inghu TN nadadirundal VSB case maadirithan agirukkum.

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 10 месяцев назад +1

    Ayalaga Amaippu Seiyaalar. Paya Pulla Ayalaga thukkum.TamiNaatukum enna Velai Paathiruku.

  • @GanesGanesan-vz3ee
    @GanesGanesan-vz3ee 10 месяцев назад +1

    Kakka,amir and seemanukum pangundu and DMK

  • @SivaKumar-um6si
    @SivaKumar-um6si 10 месяцев назад

    Maybe he will join with ruling party then he will be pure because of nirma powder

  • @prrmpillai
    @prrmpillai 10 месяцев назад

    Endaa Dina malam,avanukku muthaleedu yaarudaa kuduthathu?

  • @agreedoctor6553
    @agreedoctor6553 10 месяцев назад

    அமிர் &சிற்று&

  • @MuthuG-tx2sb
    @MuthuG-tx2sb 10 месяцев назад

    Ormannumpudunga mattan. Jaminelvarvannga.jaolyada

  • @prabashanmugam9
    @prabashanmugam9 10 месяцев назад +1

    Jawfer sadic sina m nabi dan

  • @prakashram7443
    @prakashram7443 10 месяцев назад +1

    Mairandi stalin, joli mudinchu

  • @androidmr
    @androidmr 10 месяцев назад +1

    *திராவிடன்*

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep 10 месяцев назад +1

    😂

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 10 месяцев назад +1

    தமிழ்ல சொல்லு.......

    • @senthil3770
      @senthil3770 10 месяцев назад +1

      Jaffer sadiq ah solla sollalam kavala padathinga😂

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 10 месяцев назад

      @@senthil3770 ok 👍

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 10 месяцев назад +2

    சீமான் மீதும் சந்தேகம் உள்ளது...

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 10 месяцев назад +1

    அம்மன் உணவகங்கள் இந்த பணத்தில்தானா?

  • @V.கேசவன்
    @V.கேசவன் 10 месяцев назад

    சேலம் திமுக மாநாடு.

  • @P.Selvam-NAMAKKAL
    @P.Selvam-NAMAKKAL 10 месяцев назад

    tararest nai a thukula podanum