ஆர்மோனியம் வாசிக்கும் இராமதாஸ் அவர்கள் பாடுகின்ற அனைத்து பாடல்களும் மிகவும் இனிமையாக இருக்கின்றது அதே சமயத்தில் மிருதங்கம் வாசிக்கும் அன்பு சகோதரர் வயதில் மிகவும் இளமையானவர் அவர்களின் வாசிப்பு கேட்டுக்கொண்டே இருக்கும் போல் உள்ளது . தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி சின்னவளையம்
அருமையான பதிவு இன்று 24-03 -22 T M செள ந்திரராஜன் ஐயா அவர்களின் 99 வது பிறந்த நாளில் கேட்ட்து மிக மிக சந்தோசம் பாடியவர் ஆண்மை மிக்க குரல் வளம் நிறைந்தவர் பக்க வாத்திய கலைஞர்களும் சிறப்பு தாள கலைஞர் மிகவும் தாள கட்டுடன் வாசித்தார் வாழ்த்துக்கள் - ,நோர்வே நாட்டில் இருந்து -யோகி
நான் கிராமத்தில் பிறந்தவன் ஆர்மோனியம் இசைக்கு மயங்குபவன் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் உணர்வு உணர்ச்சி பூர்வமான படைப்பு நன்றி கலை வாழ்க கலைஞர்கள் வாழ்க...
நாடக கலைஞர் அந்த வாசத்தோடு தாங்கள் ஆர்மோனியம் வாசிப்பும் சரி ,பாடும் விதமும் பழைய நினைவுகள் நினைவுக்கு வருகிறது.தாங்கள்,தங்களின் சக நண்பர்களும் நீண்ட காலம் வாழ வேண்டும்.
அனைவரும் அற்புதம்.தனித்துவமான தரமான தாளமும்,மிடுக்குடன் கூடிய மிருதுவான மிருதங்கமும், அருமையாய்அடக்கிவாசிக்கும் ஆல்ரவுண்டும், புஜத்தைகுலுக்கி தித்திக்க தித்திக்க திகட்டாதுபாடுவதும் மிகச்சிறப்பு.
எனக்கு நாடகம் ரொம்ப பிடிக்கும் ராமதாசன் நாடகமும் ஆறு மணி ஏற்பட்டினால் எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமா சொன்ன வாழ்த்துக்கள் பாடல் அருமை ஆறுமுகம் அருமை இசைக்கு நான் மயங்கி விட்டேன் அருமை அண்ணா வாழ்த்துக்கள் வளமுடன்
Harmoniyam special list Mr Ramdas for all old songs very nice and beautiful and fantastic and miruthangam special list brother our music very very nice so all that group very nice.thank you C.kolanchiappa Head master Government high school Chinna valayam Ariyalur district
Harmoniyam special list Mr Ramdas for all old. Songs very. nice and beautiful and. fantastic. and miruthangam special list. brother our music very. Very nice....very very good
சிறப்பு நல்ல கூட்டணி கிராமத்து ஸ்கூலில் வளர்ந்து நாடகக் கலையை தொடர்ந்து அவதானித்து வளர்ந்தவர்களுக்கு ராமதாஸ் கூட்டணியினுடைய பர்பாமென்ஸ் சிறப்பான விருந்து.
மிருதங்கம் வாசிக்கும் தம்பி அவர்களும் அருமையாக வாசிக்கிறார் இந்த குரூப்பில் உள்ள அனைவரும் அருமை
ஆர்மோனியம் வாசிக்கும் இராமதாஸ் அவர்கள் பாடுகின்ற அனைத்து பாடல்களும் மிகவும் இனிமையாக இருக்கின்றது அதே சமயத்தில் மிருதங்கம் வாசிக்கும் அன்பு சகோதரர் வயதில் மிகவும் இளமையானவர் அவர்களின் வாசிப்பு கேட்டுக்கொண்டே இருக்கும் போல் உள்ளது . தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி சின்னவளையம்
இயற்கை அன்னை கொடுத்த
இதமான குரலில்
இனிமையாக பாடி
எல்லோர் மனதிலும்
இடம் பிடித்த
இராமதாஸ் அவர்கள்
கலைப் பணி தொடர
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
அருமையான பதிவு இன்று 24-03 -22 T M செள ந்திரராஜன் ஐயா அவர்களின் 99 வது பிறந்த நாளில் கேட்ட்து மிக மிக சந்தோசம்
பாடியவர் ஆண்மை மிக்க குரல் வளம் நிறைந்தவர் பக்க வாத்திய கலைஞர்களும் சிறப்பு தாள கலைஞர் மிகவும் தாள கட்டுடன்
வாசித்தார் வாழ்த்துக்கள் - ,நோர்வே நாட்டில் இருந்து -யோகி
Zxccccccxxxccc
😊😢😢😮😅
ஆர்க்கெஷ்டிரா பார்த்தா மாதிரி இருக்கு 🙏பாடல், இசை மற்றும் உங்கள் எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤🙏🙏🙏
நான் கிராமத்தில் பிறந்தவன் ஆர்மோனியம் இசைக்கு மயங்குபவன்
அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் உணர்வு உணர்ச்சி பூர்வமான படைப்பு நன்றி கலை வாழ்க கலைஞர்கள் வாழ்க...
நாடக கலைஞர் அந்த வாசத்தோடு தாங்கள் ஆர்மோனியம் வாசிப்பும் சரி ,பாடும் விதமும் பழைய நினைவுகள் நினைவுக்கு வருகிறது.தாங்கள்,தங்களின் சக நண்பர்களும் நீண்ட காலம் வாழ வேண்டும்.
Super deam valthukkal anna
இனிமையான குரலுடன் கூடிய பாடல்களுக்கும் இசைக்கலைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
ஆஹா எவ்வளவு அழகான ராகம் அன்ன நீங்க வேர லெவல் சூப்பர்
மகிழ்ச்சி நாடகஇசைவேந்தே வாழ்கவளமுடன் அண்ணன் கேஆர்.இராமதாஸ் அவர்கள் வாழ்கபல்லாண்டு இதயம்கணிந்த நல்வாழ்த்துகளுடன் காம்ரேட்சித்திரவேல் திருவாலங்காடு
அனைவரும் அற்புதம்.தனித்துவமான தரமான தாளமும்,மிடுக்குடன் கூடிய மிருதுவான மிருதங்கமும், அருமையாய்அடக்கிவாசிக்கும் ஆல்ரவுண்டும், புஜத்தைகுலுக்கி தித்திக்க தித்திக்க திகட்டாதுபாடுவதும் மிகச்சிறப்பு.
Best wishes to your all sangs very fatastic I watching all the time
Y can change the new generation
Best wishes
Naganathan sethupathi PM
Vkm
Your vice very nice and your focusing the sang very ethically
Super
நால்வருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ❤❤❤❤
Wow அருமையான பாடல்கள்
Super team
எங்கள் மாமாவின் பாடல்களை தொகுத்து வழங்கிய KKK தமிழன் சேனலுக்கு வாழ்த்துக்கள்💐
தங்கள் ஆதரவிற்கு நன்றி
அருமையான பதிவுகள் செய்யப்பட்டுள்ளது நன்றி. இசை குழு வுக்கு நன்றி வணக்கம் 👌🏽👌🏼🙏🏾
பாராட்ட வார்த்தைகளே இல்லை.பாடல் வரிகளுடன் வாழ்கிறார்.
Sonai
இராமதாஸ் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து பக்கவாத்தி இசை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் இசை குழு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
அருமை அருமை மிக அருமை ஆர்மோனியத்தின் இசையும்
குரலினிமை பாடலும் அருமை 🎉❤🎉
❤🎉
நன்றிகள் கோடி..
Kkk தமிழன் சேனலுக்கு...
என்றும் உங்கள் ரசிகன்
எந்தனைபேர் ஆர்மோனியம்வசிச்சாலும் இராமதாஸ் அண்ணனுக்குஇடுயாருமில்லை வாழ்த்துகிறேன்
Very nice music ramadass anna
கண்டிப்பாக அண்ணா❤❤
எனக்கு நாடகம் ரொம்ப பிடிக்கும் ராமதாசன் நாடகமும் ஆறு மணி ஏற்பட்டினால் எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமா சொன்ன வாழ்த்துக்கள் பாடல் அருமை ஆறுமுகம் அருமை இசைக்கு நான் மயங்கி விட்டேன் அருமை அண்ணா வாழ்த்துக்கள் வளமுடன்
super valga valamudan
Ahhha ahhha enna arumai mirunthangam specialises your music directorridam traipannuppa vaippu nichayam undu❤❤❤❤
வாழ்த்துக்கள் இராமதாஸ் அவர்கள்.வாழ்க வளமுடன்.
பெட்டிகாரர்ண்ணு கூப்பிடுவாங்க இவரை.
பக்க மேலங்கள் எல்லாம் பக்கா மேலங்கள் அனைவரும் அருமையான வாசிப்பு
உங்கள் இனிய பாடல் க்கு மதுரை தெற்கு பனையூர். கல்லம்பல். கிராம பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்கள். 🙏👌🙌
Super arumai valthugal
அருமை அருமை அத்தனை கலைஞர்களும் தனது பணியை சிறப்பாக செய்துள்ளனர்
செம்ம All songs super Ramadhas .
🎉 ஆர்மோனியம் வாசிப்பதிலும் பாடல்கள் பாடி அசத்திய கலைஞருக்கு கலைவளரவாழ்த்துகள்
வாழ்த்துக்கள் ஐயா
ஆர்மாேனியம் வாசிப்பதிலும் பின் பாட்டு பாடும் குறல்வலம் சகாேதரர் ராம்தாஸ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
Ramadass contact number vendum
ராமதாஸ் தொடர்பு எண் வேண்டும்
குரல் வளம்
அருமை ஐயா நலமுடன் வாழ வாழத்துக்கள்
Harmoniyam special list Mr Ramdas for all old songs very nice and beautiful and fantastic and miruthangam special list brother our music very very nice so all that group very nice.thank you
C.kolanchiappa
Head master
Government high school
Chinna valayam
Ariyalur district
🙏 அருமையானா பாடல்கள்
அருமை
சூப்பர்
மனம் கவர்ந்தது உங்கள் பாடல்கள் அனைத்தும் 👌👌👌👌👌
எல்லா கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
😊😊😊😊😊
Extraordinary talent...Namaskarangal to you sir
Sonai
Nice . Best wishes.
இசை கலைஞர் களுக்கு வாழ்த்துகள்
நாடகக் குழுவில் கலையில் சிறந்து விளங்கும் அருமை சகோதரர் ராம் தாஸ் அவர்கள் குரல் வளம் அருமை என்று தான் சொல்ல வேண்டும்
இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள். அண்ணா
I.love.you.team.work.sir.
Anna 🙏
Excellent no wards to describe. My prayers for all your teams God give long life.
வாழ்த்துக்கள்🙏🙏🙏
உங்கள் குரலில் டிஎம்எஸ் வாழ்கிறார்.அருமை.வாழ்க நீங்கள்.வளர்க உங்கள் புகழ்.
Enjoyed
All d Best.
அருமை அருமை அருமை ❤❤❤
Nice
God bless the group
மிருதங்கம்வாசிக்கும் தம்பிக்கு என்அன்பு வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள்! !!!.
Veri smart music anna
காணொளி பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவிடும் நட்பூக்கள் அனைவருக்கும் KKK TAMILAN வலையொளி சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளும், வணக்கங்களும்.
ஆர்மோனியம் பின்பாட்டுக்கு இனை யாரும் இல்லை அண்ணன் வாழ்த்துகள் ஜெய்ஹிந்த்
அருமையான கலைகுழ👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super sir all songs great
இதில் படகோட்டி பட பாடல் தால் high lighted
வாழ்த்துக்கள் டீம்
அருமை அருமை
Super sir
அண்ணனுக்கு நிகர் அண்ணன் தான் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
வாழ்க வளமுடன்.அருமையான குரல்...வாழ்த்துகள்
ஆகச் சிறந்த இசைக் கலைஞர்கள் குழுமம். ❤
சூப்பர் 🙏🙏🙏🙏💞💞💞💞💞💞
டி எம் எஸ் ..ன்
மறு உருவமே ....
உம்மை பொற்பாதம் தொட்டு
வணங்குகிறேன் ஐயா...
மிக சிறப்பாக பாடியுள்ளார் நன்றி
Very good
இசை குழுவினர் அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துகள்🎉🎊 நன்றி.
வாழ்க வாழ்க நாடககலைஞர்கள் ஓங்குக உங்கள் கலைத்தொண்டு
உமது குரலுக்கு நான் அடிமையா.... என்ன.... ஒரு வசீகரம் ❤❤❤❤❤❤❤
அருமையான பாடல்
நான் இலங்கை சல்லாரி வாசிப்பவர் நல்ல ஆடிக்கொண்டு வாசிக்கிறார் எனக்கு பிடித்திருக்கிறது. நன்றி
அண்ணா அருமை
All songs super
வாழ்த்துக்கள்
Very Great SINGER AND SUPER
Valthugal ayya Sri lanka
Cool samy. Annan super
Good
Valga valamudan
சூப்பர் 🎉
❤❤❤❤❤ best voice 😊😊😊😊😊
Harmoniyam special list Mr Ramdas for all old. Songs very. nice and beautiful and. fantastic. and miruthangam special list. brother our music very. Very nice....very very good
Vera lavel anna
அருமை அண்ணா
நாடக உலகம் அழியாமல் இருப்பது உங்களை போன்ற திறமை சாலிகலால் 🙏🙏வாழ்த்துக்கள் அய்யா 👍👍
அருமையான பதிவு! அருமையான குரல் வளம்.
அருமையான குரல் வளம் சகோதரா👌👏👏👏🙏
நல்ல குறள் வளம். கலைநயம்.வாழ்த்துக்கள் .......
Super 👌 👍 ❤❤❤❤❤❤
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
Arumai.Paruthiyur.Senthil
Excellent
ஐயா ராமதாஸ் அவர்களே உங்களுடைய பாட்டிற்கு நான் அடிமை , இந்த மாதிரி பாடுவதை கேட்கும் போது இனிமை இனிமை தான்
நாடக கலை வாழ்க..
Annan Ramadas
Padalai kettal parang kal Koda
Nagarum
Talam music super
Nanri 😛😛😛😝😝😝😝😝😝
சிறப்பு நல்ல கூட்டணி கிராமத்து ஸ்கூலில் வளர்ந்து நாடகக் கலையை தொடர்ந்து அவதானித்து வளர்ந்தவர்களுக்கு ராமதாஸ் கூட்டணியினுடைய பர்பாமென்ஸ் சிறப்பான விருந்து.
நன்றி
Supero super I am one other follower (Rasihan ) of Mr Ramadoss & Muthisirbbi. Congratulations Congratulations Congratulations
Sivakasi vs jayachandran
Thalam sema
சூப்பர் அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த பாட்டு உங்க வாசிக்கும் திறமை எனக்கு ரொம்ப பிடிக்கும்
குருட்டு குத்து கூலுச்சாமி அண்ணன் நளினமாக நெளினமாக, ஆடி அசைந்து ஜிங்சா வேற லெவலில்
Sir ramadoss annanoda contact number venum
Super. Iya👍👍👍
Very.god
🙏
👌❤