வாலி அவர்கள் சொல்வதிலிருந்து மாறுபடும்படி ஒரு நிகழ்வு. இயக்குனர் K.S.கோபாலகிருஷ்ணனின் கற்பகம் படத்தின்போது கண்ணதாசன் தானே எல்லா பாடல்களையும் எழுதுவதாகவும் அதற்கு மொத்த தொகையாக ரூ.5000/- கொடுக்கலாம் என்ற பேரத்திற்கு KSG ஒப்பாமல்தான் அந்த படத்தின் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பு வாலி அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் ஒரு செய்தி வந்தது. இதை மனதில் வைத்துதான் ஜெயந்தன் அந்த கேள்வியை எழுப்பினாரோ!
It was first telecast in the year 2012/2013.Anchoring male is said to be VAALI's assistant & poet Mr.Nellai Jayantha.Female is a Veenai artist(I think so).It was/is/would be a memorable & wonderful as well as natural programme.
Vaali talks about writing song for sivaji film that's d first time. He came to telling something interest about that song.....But blessy U wantedly went to another Waste Question
எவ்வளவு பரந்த உள்ளம் வாலி ஐயாவிற்கு. வாலி போலியாக இல்லாமல் உண்மையான மனிதன் என்று நிருபித்த மற்றுமொறு சான்று.
கண்ணதாசன், வாலி போன்றோரின் உன்னத கவிதைகளை இளம் வயதிலிருந்து கேட்டு அவர்கள் காலத்தில் வாழ்ந்த பெருமை எனக்கு என்றும் உண்டு.
எனக்கு இப்போதுள்ள கவலை இப்படிப்பட்டவர்களின் பாடல்களை இப்போதுள்ள சமுதாயம் ரசிப்பது குறைவு ; பெரும்கவலையாக உள்ளது ( Old is gold)
என்ன ஒரு பெருந்தன்மை வாலி அய்யாவுக்கு அரசவைக்கவிஞர் பதவியை கண்ணதாசன் அவர்கட்கு தந்த நிகழ்வை அசை போடும் போது.
WHAT A GREAT MAN APART FROM HIS PROFESSION ALSO. VERY PROUD OF HIM. THANKS TO PODHIGAI TV.
Really Vaali sir is great. Thanks to Podhigai for uploading this wonderful anecdote in the life of Vaali sir.
அரசவை கவிஞர் குறித்து என்னுள் இருந்த கேள்வி,,
கவிஞர் வாலி தெள்ளிய வானம்போல் பரந்த மனம்,,,
Good speach
Poramai illada pokkisham Vaali sir
Nan pakrathe avalukaga than 😍😍😍
Ena azhag
Thamizh azhag na ava amudham adayum thipipppuuuu
எல்லாம் பொக்கிஷங்கள்
Vaalipa vaali
என்ன கவி காவியக்கவி..உன் கவிதையை கேட்டு மயங்கியே இறைவன் உம்மை தேவலோகமே அழைத்து கொண்டானோ..?
Anchor ❤❤❤❤❤❤
ஐயா தெய்வங்கள் உமது ரூபம்
வாலி அவர்கள் சொல்வதிலிருந்து மாறுபடும்படி ஒரு நிகழ்வு. இயக்குனர் K.S.கோபாலகிருஷ்ணனின் கற்பகம் படத்தின்போது கண்ணதாசன் தானே எல்லா பாடல்களையும் எழுதுவதாகவும் அதற்கு மொத்த தொகையாக ரூ.5000/- கொடுக்கலாம் என்ற பேரத்திற்கு KSG ஒப்பாமல்தான் அந்த படத்தின் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பு வாலி அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் ஒரு செய்தி வந்தது. இதை மனதில் வைத்துதான் ஜெயந்தன் அந்த கேள்வியை எழுப்பினாரோ!
Hughyh
🙏🙏🙏🙏🙏
Padma Sankar engah irukeengah
Panathottam, aalayamanni ellam director K Shankar dan
Please send next episode s
Vaaaaaaaaaaaaaaaaali da
🙏
When was this interview done? Who are the interviewers? Please give us all the details. Thank you.
It was first telecast in the year 2012/2013.Anchoring male is said to be VAALI's assistant & poet Mr.Nellai Jayantha.Female is a Veenai artist(I think so).It was/is/would be a memorable & wonderful as well as natural programme.
Female name is Padma Shankar, veenai artist
@@PraveenKumar-pe4sfshe is a violinist not a Veena player
Petti edukkum bodhu vaali ayya solvadhai continue panninga, suddedly adutha questionukku pogumbodhu..... It's irritate us lott. Do u understand wot I'm saying
Vaali talks about writing song for sivaji film that's d first time. He came to telling something interest about that song.....But blessy U wantedly went to another Waste Question