எங்கு பார்த்தாலும் அழகிய ஸ்ட்ராபெரி தோட்டங்கள் & மாட்டுப் பண்ணைகள் | American village | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 364

  • @sureshjeyani
    @sureshjeyani 8 месяцев назад +33

    எங்களுக்கு இது போன்ற இடங்களை பார்ப்பதற்கு வசதிகளும் வாய்ப்புகளும் இல்லை. எங்களுக்காக அந்த இடத்திற்கு சென்று, படம் பிடித்து காட்டுவது எங்களுக்கு மகிழ்ச்சியும் மன நிறைவையும் தருகிறது. என்றும் அன்புடன் நாங்கள்❤❤❤

    • @இதுநான்தான்
      @இதுநான்தான் 7 месяцев назад +4

      ஏன்டா? போகலாம் விடு...

    • @mohanraj4198
      @mohanraj4198 4 месяца назад +1

      வசதி வாய்ப்பை உருவாக்குங்கள் முன்னேற பல வழிகள் உண்டு முயலுங்கள்

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 8 месяцев назад +48

    ஒரு கிராமத்து வீடியோ சூப்பர் என்னதான் சிட்டியாக இருந்தாலும் கிராமங்கள் தான் நகரங்களின் வாழ்வாதாரத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக இருக்கிறது ஸ்டாரபெர்ரியின் செடிகள் அழகாக பழங்களை சுமந்து கொண்டு பார்க்க சூப்பராக இருந்தது இன்னும் பல நல்ல வீடியோ வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் உங்கள் வீடியோ என்றாலே ட்ரோன் ஷாட் தான் சூப்பராக இருக்கும் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 8 месяцев назад +28

    எந்த நாடாக இருந்தாலும் கிராமம் ஒரு அழகு தான் அமெரிக்கா கிராமம் தோட்டம் அனைத்தும் அழகு தான்👌👍❤

  • @subashbose1011
    @subashbose1011 8 месяцев назад +10

    எனக்கு இந்த வீடியோ ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு Maddy boi.... Strawberry Farm, wine area, cow farm.... So relaxing ♥️

    • @Way2gotamil
      @Way2gotamil  8 месяцев назад +4

      மிக்க மகிழ்ச்சி பிரதர்❤️

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 8 месяцев назад +15

    America kaarane America va ivlo azhaga kaatiruka maatan🥰🥰vera level madhavan bro❣️💓❣️

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 8 месяцев назад +8

    Way2go, அழகான இடங்கள் , இங்கும் கிராம இடங்கள் சுப்பர். நான் இருக்கும் இடத்தி்ல் ஒரு பெரிய farm இருக்கின்றது , 1978ல் லண்டனுக்கு வந்தவுடன் strawberry 🍓 farm போய் வந்தோம். பிறகு எனது வீட்டு தோட்டத்தில் ,strawberry, blackberry, peach 🍑, apple, pears, sweet cherry, எல்லாம் இருக்கின்றது. காய்கறி தோட்டமும் செய்வோம் , இன்னும் குளிர் போகவில்லை. நன்றி தம்பி. புன்னகைமன்னன் சுதாகர் hi, 🙏👍🍓🍑🐄🐂🐐Usha London

  • @SolomonSolo-je9yf
    @SolomonSolo-je9yf 8 месяцев назад +7

    Neenga 1 hour ku mela video potalu paka naanga ready unga video yetho paka salipu thattama poguthu nice👌👍

  • @karthick9907
    @karthick9907 8 месяцев назад +12

    36:08 aadu konjam aadu 👏👏

  • @umadevipalaniyappan6863
    @umadevipalaniyappan6863 8 месяцев назад +6

    உங்களின் B.M.W வெள்ளை நிற கார் மிகவும் அழகு congratulations

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 8 месяцев назад +4

    இதுவும் ஒரு அழகான கிராம சுற்றுலா. நல்ல ரம்மியமான காட்சிகள். தம்பி பழங்கள் நிறைய பறித்துவிட்டிர்களா.தம்பியின் தமாஷான பேச்சும் ரசிக்கும் படி இருந்தது. வாழ்க வளமுடன்.

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 8 месяцев назад +9

    மீண்டும் ஒரு அழகான காணொளி.கண்கொள்ள காட்சியாக இருந்தது.பிரமாதம்👌👍🙏

  • @vigneshs6977
    @vigneshs6977 8 месяцев назад +17

    Man what a creation !!🤩Only madhavan can make these kind of feel good content in Tamil. Lot of creators trying to copy you but real is always real. You are original ❤️

    • @Way2gotamil
      @Way2gotamil  8 месяцев назад +6

      Thank you so much bro ❤️

  • @Thsfthsf3510
    @Thsfthsf3510 8 месяцев назад +11

    வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமானது ❤❤❤

  • @i5955
    @i5955 3 месяца назад +1

    Way 2 go channel தம்பி நான் அமெரிக்கா வை சினிமாவில் தான் பார்த்து வந்தேன் ஆனால் இப்போது உங்கள் விடியோவை மட்டுமே ரசித்து பார்த்து வருகிறேன் நன்றியுடன் நெல்லை யிலிருந்து உங்கள் அண்ணாச்சி

  • @1990rash
    @1990rash 8 месяцев назад +7

    I am in US now in my son’s house in sacramento . Though i am not able to visit all the places here as my son n daughter in law are busy with their work,i am able go to all the places
    through your videos and choose to visit during weekends . You are really doing a good job . We all sit n watch your videos .

  • @balamurugand9814
    @balamurugand9814 8 месяцев назад +1

    அழகான, தரமான பதிவு.
    மக்களுக்காக சாலை போடுறாங்க அதனால அங்கு கிராமத்திலும் சாலைகள் தரமா இருக்கு, நம்ம நாட்டில் அரசியல்வாதிகளுக்காகவும் அதிகாரிக்காகவும் சாலை போடுறாங்க அதனால அலங்கோலமாக இருக்கிறது 😊

  • @shankarraj3433
    @shankarraj3433 8 месяцев назад +23

    'புன்னகை அரசர்' சுதாகர். 😊
    'புன்னகை அரசர்' சுதாகர். 😊

  • @Vino__laiyauser
    @Vino__laiyauser 8 месяцев назад +11

    Yarulam Return American villageku wait pannitu irunthinga ❤❤❤ super bro

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 8 месяцев назад +2

    Hi மாதவன்! ஸ்ட்ராபெர்ரி பழம் போலவே, தங்களின் காணொளியும் இனிப்பாக இருந்தது. மகிழ்ச்சி!
    ("பாலாற்றை ஏன் ஞாபகப்படுத்துகிறீர்கள்" என்று தாங்கள் வருத்தமுடன் சொல்லியது குறிப்பிடத்தக்கது. தோல் கழிவை போட்டும், ஆற்று மணலை ஏதோ போர் காலங்களில் கொண்டுசெல்வதுபோல நூறு, ஆயிரக்கணக்கான லாரிகளில் மணலை கொள்ளையடித்து செல்வதையும் பார்த்தும், படித்தும், ஏதும் செய்ய முடியவில்லையே என மணம் வருந்திக்கொண்டிருப்பவர்களில் உங்களைப்போல நானும் ஒருவன்!)

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj 8 месяцев назад +2

    Old buildings are nice.I like village series. Strawberry picking was nice. American roads are super. I'm waiting for your farm tour.

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 8 месяцев назад +4

    American Village Views Amazing & Beautiful Information 👌 Videography Excellent 👍👍💪💪

  • @dilrubasaroja
    @dilrubasaroja 8 месяцев назад +1

    Greenish ah romba azhaga iruku.idhellam poi paakka mudiyuma? Arumai.👏👏👏

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 8 месяцев назад +13

    4:22 super sudhakar bro I too like sunny leone 😂😂😂

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 8 месяцев назад +2

    என்ன ஒரு அழகான காணொளி இது,வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்று.அழகோ அழகான பயணம்.அது சரி இந்த மாதவன் என்ற பெயர் கொண்டவர்கள் (கிருஷ்ணன்) அழகான பெண்களைப்பார்த்தால் பேசாமல் விடுவதே இல்லையா?

  • @madangopal3867
    @madangopal3867 8 месяцев назад +6

    புதுமையான அழகான இடம் அண்ணா super 😅😅

  • @priyankasaravanakumar7194
    @priyankasaravanakumar7194 8 месяцев назад +3

    Village video is so good with nature...I just recalled Amish village....when talking about village in US❤

  • @P.Anbalagan704
    @P.Anbalagan704 8 месяцев назад +4

    Hi Anna ....unga.. Village video ku romba naal waiting ...... today enjoy ❤🎉

  • @premanathanv8568
    @premanathanv8568 8 месяцев назад +1

    மிகவும் அருமைங்க சூப்பர் அழகான காட்சிகள் ❤❤ நன்றி நன்றி சகோதரா 😍🤗👍

  • @ChennaiVlogger19
    @ChennaiVlogger19 8 месяцев назад +3

    Opening 10 sec be like "வாரணம் ஆயிரம் சூர்யா சார் நீங்களா " Super look Madahavan bro.

  • @AmuthaAmutha-qt1ew
    @AmuthaAmutha-qt1ew 6 месяцев назад +2

    உள்ளூரில் ஆடு மாடு மேய்ப்பதை அவமானம் என்று நினைத்து கொண்டு இருக்கும் வரையில் நம் தமிழ் நாடு இந்த ஜென்மத்தில் முன்னேற்றம் காணப்படுவது இல்லை

  • @livedlifesimple
    @livedlifesimple 8 месяцев назад +7

    அருமையான பதிவு இது. அமெரிக்க கிராமங்கள்

  • @abhilashrajesh3058
    @abhilashrajesh3058 8 месяцев назад +1

    Been following u for years now madhavan bro,but this america series feels something new and fresh,brings in calmness and your sarcasm lol😂😂comments section is filled with timelines🤣
    Madhavan kurumbukaraa payadhaan😂😃

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 8 месяцев назад +11

    நகரத்தையே பார்த்து கொண்டிருத்த எங்களுக்கு கிராமத்தை காட்டியதற்கு நன்றி

  • @bosco9576
    @bosco9576 8 месяцев назад +8

    12:03 nakkal ya ummaku 😂😂

  • @mariasoosaig5230
    @mariasoosaig5230 8 месяцев назад +1

    கண்கள் அள்ளி அள்ளி பசி தீர்த்து அந்த அழகான காட்சிகளை, யதார்த்தமான பதார்த்தம் சுவை குறையாத நிறைவு இன்னும் பரிமாறுங்கள் பல நாடுகளின் இனிமைகளை

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 месяцев назад

    என்ன ஒரு இனிமையான காணொளி ஒவ்வொரு நிமிடமும் சிறப்பாக சென்றது

  • @arumugam6229
    @arumugam6229 8 месяцев назад +2

    உங்களுடன் நாங்களும் பயணித்த அனுபவம் தந்த மாதவன் அண்ணாவுக்கு நன்றி 🙏

  • @mahedrive6880
    @mahedrive6880 8 месяцев назад +1

    Thank you so much madhavan, for America கிராமம் , excellent 👌

  • @thamilventhan5281
    @thamilventhan5281 8 месяцев назад +2

    Super anna உங்களுடனே பயணிப்பது போல் ஓர் அனுபவம்

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 8 месяцев назад +1

    நம்ம ஊர் கிராமத்தில் இருக்கும் உணர்வு. Good. நல்ல பதிவு

  • @Joy389
    @Joy389 8 месяцев назад +3

    Sariya theriyala 4years ku munnadi ithe mari oru vlog pathirukkan bro unka channel la ❤❤❤

  • @kamalstudio9399
    @kamalstudio9399 8 месяцев назад +5

    வார்த்தைகள்.... இல்லை மிகவும் அழகான கண்கொள்ளா காட்சியாக கண்களுக்கு இருந்தது.மிக சிறப்பு நன்றி மாதவன் சார் 🎉🎉🎉❤🥰🌿💫

  • @arunkumar_2212
    @arunkumar_2212 8 месяцев назад

    I asked you to upload more village/country side vlogs and drives when you uploaded Fredericksburg like 3 years ago, finally I got one. Watching villages is always a bliss, expecting more of these village series from you.

  • @CoimbatoreGirlinAustria
    @CoimbatoreGirlinAustria 8 месяцев назад

    Simple yet nice video with no noisy music or unnecessary effects. Kudos and best wishes!!

  • @manikandann3956
    @manikandann3956 8 месяцев назад

    Sigappu sattai potu pathadhu Ela mirandurukum.. adhugaluku pudhusula 😄. Expecting next videos... Congratulation 🤩🤩🤩Be safe your travel.

  • @mrpkumar8150
    @mrpkumar8150 8 месяцев назад +1

    Unga video paathale enna Mari Neraya chinrasu kaila pidikka mudiyadhu 😊😊

  • @BoominadhanKannan
    @BoominadhanKannan 8 месяцев назад

    அமெரிக்க கிராமம் ஸ்ட்ராபெரி தோட்டம் அழகுதான் அருமை

  • @chandrakalashanmugam5827
    @chandrakalashanmugam5827 8 месяцев назад +1

    Day by day your humour sense ....vera level

  • @DanushDanu-l9f
    @DanushDanu-l9f 8 месяцев назад

    Suber bro ungada videos ellam miss pannama pakkura oru jeewan than nanum valthukal bro❤

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 8 месяцев назад +1

    ரொம்ப ரசிச்சு பார்த்தேன்.... அருமை அருமை வாழ்த்துக்கள் ❤

  • @VishnuVishnu-uj4re
    @VishnuVishnu-uj4re 8 месяцев назад +3

    Bro semma azhaga iruku

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 8 месяцев назад +3

    Wow Madhavan 🎉

  • @radhikakannan2147
    @radhikakannan2147 8 месяцев назад +3

    Nakkal Madhavan”😂🤣😂👏👌🏻.

  • @jaiganeshr2065
    @jaiganeshr2065 8 месяцев назад

    This is what is expected madhavan.. very nice video.. keep doing.. gap la kada vetna veg sudhakar bro kum ennoda wishes

  • @jabasteenj8159
    @jabasteenj8159 8 месяцев назад +2

    27:00 Namma kudumbathuku idhellam thevaiya Gopi😂😂😂

  • @logusamyl7549
    @logusamyl7549 2 месяца назад

    மிகவும் அருமை மாதவன்❤

  • @myreaction2489
    @myreaction2489 8 месяцев назад

    Super bro finally video vanthuchu unga videos epoma super bro 🎉🎉🎉

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 месяцев назад +2

    எனக்கு வயசு 45 ஆகிறது இருந்தாலும் நீங்கள் எனக்கு தம்பி தான் தம்பி உங்களுடைய வீடியோ அனைத்தும் சூப்பர் தம்பி

  • @nagarajanav3964
    @nagarajanav3964 8 месяцев назад

    Peaceful location. Calm, serene and greenary location... really i like it.

  • @rajendiranmathi2187
    @rajendiranmathi2187 7 месяцев назад

    Superb Madhavan!

  • @JayaKumar-pm4in
    @JayaKumar-pm4in 8 месяцев назад

    your funny speech also likable. Arumaiyana Tour Madhavan Thank u.

  • @SasiKumar-et8cm
    @SasiKumar-et8cm 8 месяцев назад

    ❤❤ way to go video quality, content super bro good👍💯🔥

  • @srimathifashion9188
    @srimathifashion9188 8 месяцев назад

    very peacefull wonderfull vdo bro.............look like my dream world bro all the best

  • @demonrk8744
    @demonrk8744 8 месяцев назад +1

    Madhavan anna supara iruku anna oonga video🥳🥳🥳🥳

  • @dinesh_ms
    @dinesh_ms 8 месяцев назад

    Madhavan anna, again thank you so much for yet another amazing video. I am repeatedly watching your videos to escape from the reality, and this video is the latest addition to the repeat playlist. Your videos got the power of bringing stressful minds to a calm, relaxed state. You and your videos are doing more than what you think you are doing 🙏🏽

  • @theerthamalai1268
    @theerthamalai1268 8 месяцев назад +1

    கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி

  • @rameshk1273
    @rameshk1273 8 месяцев назад

    Gapple kedavetriye sudhakaru ...indha varean....;-)))) Do more of these village series madhavan...

  • @sankar18095
    @sankar18095 8 месяцев назад +1

    We are living in US because of you Brother 😅❤

  • @yashirhussain606
    @yashirhussain606 8 месяцев назад +3

    ❤❤vanthacha😊😊😊

  • @jskccna
    @jskccna 8 месяцев назад

    Do more of theses video's man there awsome!!!!!!!!!!!!!!!😊

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 8 месяцев назад

    Madhavan no words to say such a beautiful village to see super 👌👍🥰😊❤️💐fruits konjam kammiyana neram poitinga anyway nice to see other places👍 we are waiting next video from Sri Lanka 🇱🇰😊😍👍

  • @baaby1976
    @baaby1976 8 месяцев назад +1

    வெஜிடேரியன் னு நினைச்சேன் கேப்ல கிடா வெட்றார் 😂😂😂😂❤❤❤

  • @mubassirmassempire3037
    @mubassirmassempire3037 8 месяцев назад +1

    Music ke கொஞ்சம் கம்மி பண்ணுங்க bro Video சூப்பரா இருக்கும் 🤙

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Месяц назад

    நம்பர் ஒன் youtube சேனல் முதலில் தமிழ் டக்கர் அடுத்து ஈரோடு குமார் அடுத்து வே டு மூன்று பேருடைய பயணமும் தொடரட்டும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @numairmusawwir1396
    @numairmusawwir1396 7 месяцев назад

    Madhan brother videos neraya podunga . Unga channel pudichu than keakan personal.❤❤

  • @franksthatham4259
    @franksthatham4259 8 месяцев назад +1

    enna maddy bhaai sudhakar bhaai ghillli vijay sir gettup la mass aa irukkaru 💚🧡💜

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 8 месяцев назад

    Wonderful Place and the Nature, Thanks for showing these maddy bro #KeepRocking #Way2Go_Madhavan #Saravanan_Salem 👍

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 8 месяцев назад

    Arumai, Arumai , I'm enjoyed your video ❤

  • @sharan9936
    @sharan9936 8 месяцев назад

    Super video na,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, nalla iruku

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 8 месяцев назад +1

    ஐயா எடப்பாடி ஐயா😅!!! காணொலி சிறப்பு அண்ணா❤

  • @richards_planet
    @richards_planet 8 месяцев назад

    4:05 sudhakar anney entry 🔥🔥🔥

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 8 месяцев назад

    Already you have shown the Farm tour visit very very long back Any way this video is very very beautiful and marvelous one The goats and cows are eagerly awaiting to see the Human being like you and your"s friend too Anyway thank you for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @shalom_to6to
    @shalom_to6to 8 месяцев назад +3

    23:53 😄

  • @Abumalick12047
    @Abumalick12047 8 месяцев назад +1

    சிறப்புமிக்க காணொளி

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 8 месяцев назад

    Ungalai rompa pudikum pothu unga video pudikathu nu solla mudiyathu rompa pudichu iruku so happy for your video like you so much lots of love you so much ❤️❤️❤️🌹🌹🌹 madhav thankyou so much 🙏🌹🌹🤝😊

  • @rukmanidurairaj8800
    @rukmanidurairaj8800 8 месяцев назад +2

    அமெரிக்க ம ஆடு மாடுகளும் நம்மூரைப்போல கத்துகின்றனவே😂

  • @vijayakumar25mca
    @vijayakumar25mca 8 месяцев назад +1

    Well nature, health food Village life super 🎉❤

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 8 месяцев назад

    Superb😍😍😍🤩🤩🤩🙏🙏🙏🙏🙏 glad to see your video. Nice bro.

  • @rath6686
    @rath6686 8 месяцев назад +1

    Super Madhavan ❤❤❤❤❤❤

  • @Samsamy1908
    @Samsamy1908 8 месяцев назад

    you video intro bgm and vidoe bgm always excellent(the village welcoming)

  • @VNP679
    @VNP679 8 месяцев назад +1

    Hi மாதவன் அண்ணா எப்படி இருக்கீங்க... ஸ்ட்ராபெரி வீடியோ ஒரு அருமையான பதிவு. அமெரிக்கால மேரேஜ் பங்க்ஷன் எந்த மாதிரி நடக்கும் அதைப் பற்றி ஒரு வீடியோ பதிவு பண்ணுங்களேன்.....🎉🎉🎉🎉🎉

  • @shankarraj3433
    @shankarraj3433 8 месяцев назад +2

    தொண்டு செய்து பழுத்த பழம் - பெரியார். 👍 🙏 🏵

    • @nijamk287
      @nijamk287 8 месяцев назад

      Periyaar ❤❤

  • @dineshvj725
    @dineshvj725 8 месяцев назад

    Thank you for 44:42 mins of video madhavan ❤

  • @inbhanathan1607
    @inbhanathan1607 4 месяца назад

    23:51 Chicken Gujaalaa🤣🤣lolllu madhavan😂

  • @kannamaitha9042
    @kannamaitha9042 8 месяцев назад

    Really super village .I'm also like live like this place. 😮

  • @kaalidoss4134
    @kaalidoss4134 8 месяцев назад +1

    Plaz maddy WWE stadium poi unga style la explore Pannu pa❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajesh5496
    @rajesh5496 6 месяцев назад

    way2go intro card bg music is a bodhai for me. Please never change that

  • @aruns465
    @aruns465 8 месяцев назад +2

    Madhavan sir ku farm house'la ponnu set agiduchu.... marriage very soon ..lol😂

  • @SrimathiArun-wh9jk
    @SrimathiArun-wh9jk 8 месяцев назад

    Awesome bro. Please do tulip farm and cherry blossoms video. Next month is the season.

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 8 месяцев назад

    Nice coverage of straberry garden.