வடக்கில் வலுவிழக்கும் பாஜக...! | Naadalum Mandram | LoksabhaElection2019
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- #BJP #Modi #Loksabha #Election2019 #Survey #IndiaToday #RahulGandhi #Congress
நாடாளுமன்றம் நிகழ்ச்சியின் திங்கட்கிழமை பகுதியில் பல்வேறு தேர்தல் தொடர்பான விஷயங்கள் அலசப்பட்டன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்காக மேற்கொண்ட பிரசாராங்களின் தொகுப்பு இதில் இடம்பெற்றிருந்தது.
ராகுல்காந்தி மோடியை தப்பிக்க விட மாட்டேன் என்ற தலைப்பில் இந்தியா டுடே பத்திரிக்கைக்கு அளித்திருந்த பேட்டி பற்றிய அலசல் செய்திக்கு பின்னால் பகுதியில் இடம்பெற்றது.
களம் காட்டும் கணக்கு என்ற பெயரில் இந்தி பேசும் மாநிலங்களாக வரையறுக்கப்படும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்திர பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக எவ்வாறு தனது பலத்தை இழந்து வருகிறது என்ற செய்தி தொகுப்பும், வடக்கில் 75 தொகுதிகளை பாஜக இழக்கும் என்பதற்கான கணக்கும் இந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வாரம் மூன்று முறை (திங்கள், புதம், வெள்ளி) ஒளிபரப்பாகும் இந்த தொடரின் அடுத்த பகுதி நாளை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும்.
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
RUclips : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
இப்படியாவது எழுதி சந்தோஷப்பட்டுக்க.
Very good information about the TN strategy and the competition, and about the country political controversy and the mass support of Rahul gandhi is a great news.
Next cm
தளபதியே வருக நல்லாட்சி தருக.
Stalin👍👍👍
BJP government down down
👍👍👍👍👍
DMK 21 வெற்றிஉறுதி
39 seat's win.
tea shop ready please poda Badu 15 lakes tea Shop ready
TN DMK , Central Cong ...
Velangidum... 🤣🤣🤣
Modi govindha
India best leter rahul
இதை நீ சொன்ன நாங்க நம்பனும்😂
இவ்வளவு நாள் இங்கே ஆட்சி நடத்தினிங்க ஸ்டாலின்
Dmk 40/40 & 21/21 sure vetri.💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
DMK 40 வெற்றிஉறுதி
Dmk 39/39. 22/22
Congratulations
Mr.Pongalur Palani Swamy.
Do good thing to public
Why they selected you as a MLA.They are expecting some good things for their constituency not individual but for the entire constituency .First solve the water crisis. Give importance to basic infrastructure. Safety to citizens. Health Education Employment living conditions should be improved .The previous Govt. Looted the public so the choice is yours
select and elect a good politician. Before the election giving promises is very easy but Implement the Promises is very difficult.
My Idea all villages peple should prepare a list of their needs to implement their villages and get the signature from the MLA.in a bond paper. If THE MLA failed to implement it they can go to court to sue him .This way they will get some contact between the MLA and the villagers. Try
this time.Hope for the best.
One thing self help is best help
out for dmk i love you dmk
BJP ADMK All. 000000
SZ
நாடகம் தெரிந்து விட்டது
Dmk will win
அந்த வீடு சரி சனியன் ஹைட்ரோகாரபன் எடுக்கப்போறான் சுடலை நீங்க வந்து தான் இந்த ஊரயும் கதிராமங்களமாக்கு
Dmk out
Those who best interest of country always blamed.
I saw north in up Evm in kutty yanai. So he strong.
What are you trying to tell?? Whom did you see? Who is kutty yanai??
Dmk down down
Rahulji aavo dhes ko bachavo
Ennadhan seivar Stalin? Iru kaigalaiyum pinpuramaga katti porkalathil thallapattirukkiraar.Oru puram pana mudhalaigalana 3 katchigal; innorupuram adhigara veri piditha 2 katchigal¡ vanmuraiye vaazhkai muraiyaga konda koottam innoru puram, brahmanama-malayalama-bjp kku b team aa endru velipaduthamal mugamoodi anindha Oru koottam matrorupuram; tamil-dravida kuzhappam konda koottam
Ippadi ethanai ethirigalaithan samalippar indha Stalin? Paarppom vellappovadhu yaarendru.
Central congress state dmk
Keep dreaming
everywhere im seeing support for Modi.. thou i don't support him
@Dhanraj Edmonds y bro...! Just step ahead of TN... U will know how much people support Modi ji..!
Dhanraj Edmonds ill be happy if that guy is not becoming Pm again.. i just said the fact.
By go to
அப்ப தெற்கில்,அதுவும் தமிழ்நாட்டுல பாசக அமோக வெற்றியா? மோடி முடியை கூட டள்பதியால ஆட்ட முடியாது
Looting DMK not win surely, this is end election of DMK.
Podaa loosuppu......i
Santhosh Selvam sethu po da pu
If happened as such which mean if numbers of bjp reduced then better for nation. Demacracy alive and many problems will be solved
Eachpati unna mari payathakoli kitaya yanga stalin king da kinga yanga stalin ayya
Avanai viratti thurathungal
yarai sollium kuttramillai.makkal indha alavoukkou mouttal thanamaga iruppargal enru namba moudia villai . eppady iroundha podhiloum thi mou ka voukkou romba seat gal kidaikadhou.idou nitchayam
Thirudanukku thalaivan DMK leaders
ne thalikela ninu thani kudichalum sulur la oru adi kuda nagarathu because sulur aiadmk oda kottai daa
santhosh kumar dei 23 paru da
@@mugilanmuthulingam484 pakalam daa