Crispy PUMPKIN Pakoda / அரசாணிக்காய் பக்கோடா / Simple Healthy Pakoda recipe / Evening Snacks Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 326

  • @thivyachannel1388
    @thivyachannel1388 5 лет назад +19

    Love it so much dear.. Im gonna try this.. Love from Malaysia ❤️

  • @jayajohn4469
    @jayajohn4469 Год назад

    சூப்பர் இதை போல் செய்து பிள்ளைகளுக்கு செய்துகொடுக்கிறோம் நன்றி அம்மா

  • @saranprakash3126
    @saranprakash3126 5 лет назад +15

    அம்மணி நாங்கள் கோயம்புத்தூர் தான் உங்க கொங்கு தமிழ் சூப்பர் நீங்க எந்த ஊர் வித்யாசமான ரெசிபி சூப்பர்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 лет назад +7

      நன்றி..நா பொள்ளாச்சிங்க...வாங்க ஒரு நாள் எங்க ஊருக்கு சமைத்து சாப்பிடலாங்க...

    • @fsdequipment986
      @fsdequipment986 4 года назад

      @@FoodMoneyFood madem neenga really super

  • @rameshbalan7953
    @rameshbalan7953 Месяц назад

    Superb idea to make this, god bless regards, Ramesh

  • @mubeennawaz5996
    @mubeennawaz5996 3 года назад +1

    அருமையான snacks... அழகான கொங்கு தமிழ்!!!!!!

  • @victoriaselvanayagam4991
    @victoriaselvanayagam4991 2 месяца назад

    I tried today 🎉 very tasty. Thank you sister

  • @RM-hv9zk
    @RM-hv9zk 4 года назад +2

    நியூசிலாந்தில் இருந்து பார்க்கிறேன். எனக்கும் சொந்த ஊர் கோயம்புத்தூர் தான்.நம்ம ஊரில் மட்டும் தான் அரசனிக்காய் என்று சொல்வோம்
    உங்கள் வீடியோகள் அருமை.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 года назад

      மிகவும் மகிழ்ச்சி ..வாங்க ஒரு நாள் எங்க ஊருக்கு ..மிக்க நன்றி ..😊🙏👍❤️

  • @learninseconds2209
    @learninseconds2209 3 года назад +6

    Super sister, don't bother about negative comments. Your background nature is wonderful. Go ahead. We enjoy your cooking...

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 4 года назад +3

    Don't worry about what people say. You are amazing, true, and down to earth. I love your videos so much. I am growing some pumpkins now. I will try this recipe. Thanks.

  • @subashini3290
    @subashini3290 2 года назад

    Super Kavitha. cooking very nice

  • @ranielangoranielango6936
    @ranielangoranielango6936 2 года назад

    Super sis, indha receip le onion chesthukka laama

  • @skcommanvideos3630
    @skcommanvideos3630 3 года назад

    Romba super ka
    Ungaluku yendha oru
    I will try this very super tasty

  • @latavishwanath1256
    @latavishwanath1256 Год назад

    Super sister,liked your recipe, thanks for sharing

  • @ponmanivaratharaj6404
    @ponmanivaratharaj6404 3 года назад

    Try panni pakkaren ka my kuttyma sollitta.. And atmosphere is like us... Nenga endha oor...

  • @jinib.t451
    @jinib.t451 3 года назад

    Hi sis, I am from Kuwait., Unga videos enaku time kidaikum pothu pakuranga. Unga way of speech rompa rompa pidichu iruku. Nega rompa porumaiya, azhaga peasurenga.

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 года назад

    Super packed veri healthy very simple with minimum.ingredients. thank you madam.

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 3 года назад +1

    எங்க ஊரில் பரங்கிக்காய்ன்னு சொல்லுவோம் அருமையான பதிவு.

  • @rajalakshmir6189
    @rajalakshmir6189 Год назад

    So nice looks yummy will try 😊😊😊

  • @Quantumanandha
    @Quantumanandha 3 года назад

    மிகவும் ஆரோக்கியமான ருசியான உணவு. நன்றி. #ஜீவகாருண்யம்

  • @mussrratbano7178
    @mussrratbano7178 Год назад

    Very yummy recipe

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 2 года назад

    கிராமிய சூழலில், அழகு தமிழில்
    மிக பிரமாதமாய் சாப்பிட தூண்டும்
    வகையில் சுத்தமாக செய்கிறீர்கள்.

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 2 года назад

    நீங்கள் சாப்பிடும் போது எங்களுக்கும் சாப்பிட ஆவல்
    மேலிடுகிறது, Thanks.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      வாங்க சாப்பிடலாம் 🙏👍

  • @Narayanlal-de1kd
    @Narayanlal-de1kd 5 месяцев назад

    Rambo nalla soli kuddatinge❤❤

  • @rathnamlali
    @rathnamlali 4 года назад

    Don't mind about the negative comments. Those are jealousy people. U couples r doing great, ur son too. Keep going....👍👍

  • @yathinsdiary8869
    @yathinsdiary8869 2 года назад +2

    All videos are superb Mam..... congratulations 👏 keep it up 👍

  • @jayapavithra7197
    @jayapavithra7197 5 лет назад +33

    Don't mind about other.. Actually u r rocking... Keep going... Way to go... 😍

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 лет назад

      Thank you sister for your blessing..

    • @jayapavithra7197
      @jayapavithra7197 5 лет назад

      @@FoodMoneyFood 😍

    • @baazividhya7465
      @baazividhya7465 5 лет назад

      Arasaanika pakoda asathala irundhadhu very delicious recipe semma akka

    • @venkataramanan8279
      @venkataramanan8279 4 года назад

      சும்மா சொல்லக் கூடாது சூப்பர் O சூப்பர்... இதை try பண்ணிட்டு சொல்லுறேன்....

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 4 года назад +2

    Super kavitha...
    Don't worry. Safety is first.... Your all cookings are delicious... You are rocking....

  • @divya.n.bbalan5916
    @divya.n.bbalan5916 Год назад

    Akka oru super snack recipe share pannirkinga,thank you🙂

  • @shamalaba9664
    @shamalaba9664 3 года назад

    Nice I will try

  • @p.vaithishwarivaithi725
    @p.vaithishwarivaithi725 4 года назад

    Super akka uonga sepech semmaiyya erukku kaduol uongalluku dhunnaiya erupparu🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 года назад

      Thank you so much sister ❤️🙏👍

  • @tiparanysubramaniam3952
    @tiparanysubramaniam3952 4 года назад +1

    Hi from Malaysia...Good recipe..will try this sister..thank you so much...keep going..all the best

  • @devivilog
    @devivilog 5 лет назад +1

    Kadai fry panitan ka vera level😋😋😋

  • @salemsamayal4542
    @salemsamayal4542 2 года назад

    Super I'm Geethanath from Salem

  • @fastinafastina6276
    @fastinafastina6276 4 года назад

    சங்க என்பது கோயம்பத்தூருக்கே உண்டான மரியாதை கலந்த தமிழ்,சிஸ்டர் நல்லா பண்றீங்க தொடர்ந்து செய்ங்க, நான் training படிக்கும்போது நிறையபேர் என் பிரண்ட் ஸ் கோயம்புத்தூரிலிருந்து வந்து படித்தனர் ரொம்ப காதாதிற்கு பின் அவர்களை சந்தித்தது போல் இருந்தது,எது கொண்டு வந்தாலும் நல்ல சுவையாக இருக்கும் ங்க கோயம்புத்தூர் பலகாரங்கள் ங்க ,நல்லா செய்ங்க வாழ்த்துக்கள் சகோதரி,

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 года назад

      மிகவும் மகிழ்ச்சி ..மிக்க நன்றி சகோதரி..🙏❤️👍

    • @padmav5335
      @padmav5335 2 года назад

      Nella recipe .very good 👍

  • @anithasuji53
    @anithasuji53 3 года назад

    Mam sema ya cook panringa normal aa panringa super

  • @kmdtnpl978
    @kmdtnpl978 3 года назад

    Superoooo super

  • @Amber-vx5jg
    @Amber-vx5jg 3 года назад

    New recipe! Txs from Canada. Will try this.

  • @mercystellamary3513
    @mercystellamary3513 5 лет назад +4

    யாராவது எதாவது சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க நீங்கள் கவலைபடாதீர்கள் வித்தியாசமான ரெசிபி சூப்பர் மா

  • @buvanishwaran8512
    @buvanishwaran8512 3 года назад +1

    😋 emmy

  • @SureshKumar-eq2vb
    @SureshKumar-eq2vb 4 года назад +2

    Good excellent..

  • @kalavathiperumal3607
    @kalavathiperumal3607 2 года назад

    சூப்பர்ங்க

  • @savithasomu5482
    @savithasomu5482 4 года назад

    Parankikai nu soluvanga enga orula spr sister nan nalaiku try pana poren

  • @jancirani832
    @jancirani832 3 года назад

    அடுப்பில் சமையல் செய்வதை பார்த்து ஆசை யாக இருக்கு அக்கா ஆனா டவுன்ல வாய்ப்பே இல்லை அதனால் நீங்கள் சமைப்பது பார்க்க மிக்க மகிழ்ச்சி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 года назад

      மிகவும் மகிழ்ச்சி sister..❤️🙏

  • @chandranc363
    @chandranc363 2 года назад

    Na try panunean akka nalla irunthuchi subber akka

  • @perumalr49
    @perumalr49 2 года назад

    Dear madam
    Your video its good

  • @hemalathagothandan9554
    @hemalathagothandan9554 5 лет назад

    Nice try nangalum try panrom healthy dish

  • @vishalinivisha8081
    @vishalinivisha8081 4 года назад

    Akka rice flour vanthu kandipa sethanuma illa optional thana pls sollunga

  • @thisarenukachandraruban560
    @thisarenukachandraruban560 4 года назад +1

    Nice pakoda sis.

  • @kuppanelumalaieconomicstea9346
    @kuppanelumalaieconomicstea9346 3 года назад

    Health food super medum

  • @nadarvanitha9650
    @nadarvanitha9650 4 года назад

    Very nice mam don't worry other thinks ok

  • @kowsalyakathir6711
    @kowsalyakathir6711 3 года назад

    Akka unga recipes super ungala na enkeyo partha mathiri yea irukku neenga seripalayam school la padichingala naanga salaiputhur akka

  • @jeevam1191
    @jeevam1191 5 лет назад +1

    👍👌அக்கா நானும் செய்து பார்க்கிறேன்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 лет назад +1

      நன்றி சமையல் செய்த பிறகு சொல்லுங்க

  • @RaniRani-ef7qg
    @RaniRani-ef7qg 4 года назад

    புடலங்காய் Fry நல்ல இருந்தது. நீங்க பேசுற. தமிழும் நன்றாக உள்ளது.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 года назад

      நன்றி சகோதரி...🙏🙏

  • @sajethabasha7011
    @sajethabasha7011 4 года назад +2

    Don't bother about others comments. You do as you like. Sit or stand. It's your wish. Doing alll good recipes. Keep rocking. My wishes to you.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 года назад

      I love your comment sister..thank you 👍❤️🙏

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Месяц назад

    கவிதா மிகவும் மென்மையான குணம் கொண்டவர்

  • @VijethaTelugintiVantalu
    @VijethaTelugintiVantalu 3 года назад

    Good recipe

  • @kk0392
    @kk0392 4 года назад

    Pakkavae supera irrukku mam semma

  • @Tamilarasi-jh6wm
    @Tamilarasi-jh6wm 2 года назад

    Kadalai mavu alavu sollunga sis

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 4 года назад +1

    Hi ma first time pumpkin pakoda ma...I'll also make ma...thank u ma ..we can add onion ma ...

  • @saijamuna8084
    @saijamuna8084 4 года назад +2

    We love your cooking, keep rocking

  • @induranirajendren3463
    @induranirajendren3463 10 месяцев назад

    Super mam

  • @RPT2020
    @RPT2020 4 года назад +12

    ஏனுங்க உங்க தமிழே கேக்க கேக்க ரொம்ப நல்லா இருக்குங்க.... அம்மணி இன்னும் நெறைய பதிவு போடுங்க..

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 года назад +2

      ரொம்ப நன்றிங்க...😊😊🙏🙏

  • @w4haqna926
    @w4haqna926 3 года назад

    Supernga kavi...

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 2 года назад

    சிறப்பு 👍

  • @robindranathrobindranath7191
    @robindranathrobindranath7191 4 года назад

    Love this so much
    From Malaysia

  • @kalphanaselvam2931
    @kalphanaselvam2931 5 лет назад +1

    My favourite veg pumpkin. So intha recipekahavey I subscribed your channel Kavitha

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 лет назад

      Thank you sister..continuously support our channel sis..

  • @KavithaKavitha-wc3gs
    @KavithaKavitha-wc3gs 4 года назад +2

    Super kavitha.

  • @vidhyashree5917
    @vidhyashree5917 5 лет назад

    Arasanikai la pakoda ipadhan pakren. Nalla iruku mam

  • @suntharysundram8720
    @suntharysundram8720 4 года назад

    Very good

  • @deepzdeepz5423
    @deepzdeepz5423 5 лет назад +1

    Super 👌akka.healthy snack

  • @renu12h87
    @renu12h87 5 лет назад +1

    Super

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 2 года назад

    Super 👌 👍 😍

  • @kerubashanthi5508
    @kerubashanthi5508 3 года назад

    Akka ninga nama urugala😍Coimbatore aakung😁

  • @Amalavillagefood
    @Amalavillagefood 5 лет назад

    சூப்பர் அக்கா👍👍👍👌👌🙏🙏

  • @varshav6853
    @varshav6853 5 лет назад +1

    super

  • @mohamadjiavudeen4081
    @mohamadjiavudeen4081 5 лет назад +1

    yummy superb very nice all the best keep it up👍

  • @balajimythreyi1748
    @balajimythreyi1748 4 года назад

    Neenga sapgrathu than soooper

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +1

    பரங்கிக்காய் பக்கோடா ‌👏👏👏....👍

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 2 года назад

    அரசாணிக்கா பக்கோடா இதுவரையும் கேள்விப்பட்டதில்லை அம்மா !???
    உடனே பக்கோடாவும் டீயும் போட்டு செஞ்சி சாப்பிடணும்னு இருக்கு .

  • @muthusamy21
    @muthusamy21 4 года назад

    மிகவும் அருமை

  • @KARTHIKR-wj4qh
    @KARTHIKR-wj4qh 4 года назад

    Super. Akka👍🏻👍🏻

  • @sahapdeen7464
    @sahapdeen7464 4 года назад +1

    உங்க சமையல் எல்லாம் அருமை க

  • @ammiibommi2195
    @ammiibommi2195 3 года назад

    Super sis,, ur speech is lovely 🤗

  • @sowmiyanagarajan8737
    @sowmiyanagarajan8737 5 лет назад +1

    Rmbha iyalba pesiringa iyalba irukinga no filters athuke lots of likes ka... Rmbha Happieee...All the best sis

  • @elakkyavetri690
    @elakkyavetri690 4 года назад

    Super akka....different ahh cook panriga.... I like ur video's akka....

  • @rajarajeswari9768
    @rajarajeswari9768 3 года назад

    Akka kadala maavu, arisi maavu evalonu solluga.measurement solluga akka.

  • @ushausha1663
    @ushausha1663 3 года назад +1

    I'm cooking it now 😜

  • @ragavi7676
    @ragavi7676 4 года назад

    Akka poosanikai bakoda inipa irukuma akka,but melaga thool podrom irundalum andha kayoda taste varuma akka

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 3 года назад

    Super 👌👌👍👍👍🙏

  • @n.babybaby
    @n.babybaby 5 лет назад +2

    👌👌 👌 👌 👍

  • @jancirani832
    @jancirani832 3 года назад

    அரசானிகாய் பரித்து எவ்வளவு நாள் வரை கெடாமல் இருக்கும் அக்கா , ஒருவாரம் மட்டும் வைத்திருக்காலமா அக்கா, சொல்லுங்க pls

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 года назад

      ஆமாங்க sister..ஒரு வாரம் வரை வைத்துக்கலாம்..👍

  • @maryanitham1145
    @maryanitham1145 5 лет назад +7

    Don't worry about others comment .U do ur work

  • @RK-ur2in
    @RK-ur2in 3 года назад

    Onion add panalama sister

  • @prabhaprabhasn8045
    @prabhaprabhasn8045 5 лет назад

    Akka neengha pesuratha parthave,sapidanum Pola,thonuthu ka👌👌👌

  • @madhubala-yz8ec
    @madhubala-yz8ec 2 года назад

    வாவவ் செம ❤️

  • @SaransUniqueVlogs
    @SaransUniqueVlogs 5 лет назад

    Yummy recipe..... Superb

  • @lotusgopalan7193
    @lotusgopalan7193 4 года назад

    தாயீ உங்க தழிழும் உங்கள் உணவுவவகைகளும் அருமை. ஆனால் கரம் மசாலா எப்படி செய்வது

  • @hobbycitizenofmalaysia1873
    @hobbycitizenofmalaysia1873 4 года назад

    Akka n mama wish to be your family ...nice attitude akka when i see ur video its like my family if i come india i come meet you akka...

  • @Geethakv5105
    @Geethakv5105 3 года назад

    Solravanga sollittu pohattum. Neenga worry pannatheenga. Video pottukittey irrunga. Pizza, burgerskellam good bye solluvoum.👍👍👏👏👌👌

  • @pasangakitchen3886
    @pasangakitchen3886 2 года назад

    Super sister ❤ still very good 👍
    You don't worry