வாழ்வை அழகாக்கும் மகாகந்தசஷ்டி விரதம்இந்த சஷ்டி விரத்தின் பலன் நிச்சயம் கிடைக்கும்🦚

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 24

  • @sanjipriya2363
    @sanjipriya2363 12 дней назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி 🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @SaranyakumarKumar-o4f
    @SaranyakumarKumar-o4f 12 дней назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🦚🦚🙏🙏

  • @kaviganesh7297
    @kaviganesh7297 13 дней назад +18

    அக்கா எனக்காக வேண்டிக்கோங்க அக்கா எனக்கு குழந்தை இல்ல நானும் ரெண்டு வருஷமா சஷ்டி வருதா இருந்துட்டு தான் இருக்கேன் முருகர் எனக்கு கருணை காட்டணும்

  • @AryaKolam
    @AryaKolam 13 дней назад +1

    அருமை அருமை...
    கலசம் வைக்கும் முறை, விரத முறை எல்லாமே தெளிவாக விளக்கினீர்கள். நன்றி🙏🙏

  • @saidurgasaidurga
    @saidurgasaidurga 13 дней назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @jayakumajayakumar6247
    @jayakumajayakumar6247 13 дней назад +5

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க முருகன்னிடம் வேண்டிக்கோங்க ரொம்ப வருஷமா குழந்தை இல்லாம மன கஷ்டமா இருக்கு 😭😭😭 எல்லாரும் எனக்கு குழந்தை இல்லைனு ரொம்ப அசிங்கப்படுத்துறாங்க

  • @Ezhilselvi07
    @Ezhilselvi07 13 дней назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @B.Ponmuthu
    @B.Ponmuthu 13 дней назад +1

    ரெம்பரெம்பநன்றிஅக்கா❤❤❤❤❤❤

  • @KarthigaPandi-xd6zf
    @KarthigaPandi-xd6zf 13 дней назад +1

    Nanum kulanthaiku viratham irukurae enakaga praya ponikonga akka 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚

  • @RahulVenkatraj
    @RahulVenkatraj 12 дней назад

    om muruga

  • @Selvamathi-yr4wp
    @Selvamathi-yr4wp 13 дней назад

    Ennaku marriage muttichu 4 yrs muttiyapokuthu..2 yrs nanum sasty viratham iruken.. ennaku kulathai varam venum appa muruga

  • @valarmathis7470
    @valarmathis7470 13 дней назад

    🙏🙏🙏

  • @ramyamathan1855
    @ramyamathan1855 13 дней назад

    முருகா போற்றி அக்கா நானும் மகா கந்தசஷ்டி விரதம் இருக்க ரொம்ப வருஷமாவே நான் திருச்செந்தூர் போகணும்னு ஆசைப்பட்டேன் ஆனா என்னால போகவே முடியல இப்ப திருச்சந்தூருக்கு வண்டி பிடிக்கிறதா எனக்கு போன் வந்தது நான் வீட்டில் முருகரை வச்சு வழிபட்டு இருக்கேன் திருச்செந்தூர் சூரசம்ஹாரம் போய் திருச்செந்தூரில் பார்க்கலாமா சாமிய சூரசம்ஹாரம் பார்க்கலாமா அக்கா கொஞ்சம் சொல்லுங்க 🙏

  • @Harishkrishnan-g5c
    @Harishkrishnan-g5c 12 дней назад

    அக்கா நாங்கள் திருச்செந்தூர் கோவில் போறோம் ஆறாம் நாள் படையல் போட முடியாது என்ன செய்ய வேண்டும் அக்கா

    • @SashtiYugam
      @SashtiYugam  11 дней назад

      Uarachum vetla iruntha Beth also pakku vecha pothum

  • @sundarikanthan6168
    @sundarikanthan6168 13 дней назад +1

    ❤❤❤❤❤

  • @abc-bp7xg
    @abc-bp7xg 13 дней назад

    Where are you staying in tiruchendur mam

  • @priyapavithra58
    @priyapavithra58 13 дней назад

    Akka enaku velai kidaikanum 🙏🏻

  • @spider6851
    @spider6851 3 дня назад

    ❤❤❤❤❤❤