This is always a special devotional song for God Murugan. This song intelligently desanskritised Murugan and celebrated his original Tamil form. What a stunning and powerful lyrics. Murugan the God of world Tamils ❤
If it is mentioned.. is he a sanskrit God?.😂 so if something about Columbus is mentioned in Tamil script, then is Columbus Tamil guy? Man. Developed a brain or dont male a joke of yourself
@@srividyar87 but we thamizhs worshipping him before ramayana and european language sanskrit existed. That's why he is called 'Thamizh kadavul Murugan' means Thamizh's God Murugan.
@@srividyar87we’re talking about a time when there was no India. This was when India was a bunch of tiny monarchies. So yes, Sanskrit was foreign to Tamils.
I'm Christian but addicted to this song especially this lyrics thamizhanuku muppaatan Murugan thaa.... intha muppatan engaluku thalaivan thaa.... atlast, vetru mozhiyil Archanai ethuku ❤
Vitla New 4k Tv vangi you tube la Amma play pana sona 1st song 🔥🔥🔥 Ethana varusham Analum Same vibe 🔥 Amma sonna word - Kalathukum Aliyathu pa intha paatu ❤️
ruclips.net/video/PsPTbBebKFI/видео.html Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
Even though I am a Catholic, I love this song. My respects to the Hindu people and their beautiful religion. I hope to travel to a Hindu temple. Greetings from Mexico 🇲🇽🇲🇽🇲🇽🇲🇽.
Ultimate star ajithkumar Sir looking very handsome 😍😍😍😍😍 Yuvan Shankar raja sir music ultimate 🎶🎶🎶 Pa vijay sir lyrics meaningful ✍️✍️ Vijay yesudas sir voice amazing 🗣️🗣️
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ ruclips.net/video/-Unj4RvwQ5g/видео.htmlsi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
ஆண் : வேலு….. வேலு…..ஹே ஹே …. வேலு….. வேலு…..ஹே ஹே குழு : வேல் வேல்….. வேல் வேல்…. ஆண் : சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா வேலும் படி ஏறுதடா வேலய்யா ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா நோக்க நோக்க காக்கும்மடா பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா ஆண் : தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான் இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான் ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி நாட்டுக்குள்ள முடிசூடி வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா ஆண் : சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா வேலும் படி ஏறுதடா வேலய்யா ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா நோக்க நோக்க காக்கும்மடா பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா ஆண் : கந்தனுக்கு குழு : அரோகரா ஆண் : வேலனுக்கு குழு : அரோகரா ஆண் : முருகனுக்கு குழு : அரோகரா ஆண் : குமரனுக்கு குழு : அரோகரா ஆண் : தெருக்கூத்து தமிழனுக்கு முதலாம் ஆட்டம் புலி வேசம் எங்களுக்கு புகழ் கூட்டும் வீரம்தான் கந்தனுக்கு தாய்ப்பாலு சூரனையும் சுலுக்கெடுத்தான் நம்மாளு ஆண் : வேடனடா வேடன் இவன் தனிகை மலை நாடன் வீரனடா வீரன் நம் கந்தனுக்கு பேரன் ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான் மீதித் தமிழன் அடிமைகள் ஆனான் ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி நாட்டுக்குள்ள முடிசூடி வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா ஆண் : சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா வேலும் படி ஏறுதடா வேலய்யா ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா நோக்க நோக்க காக்கும்மடா பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா ஆண் : ………………. குழு : ஏலேலேலோ எலேலேலோ ஏலேலேலோ ஏலேலேலோ தந்தானேநானே நானே நானே நானே தந்தானேநானே நானே நானே நானேநா தந்தானேநானே நானே நா தந்தானே நா ஆண் : மனுசந்தான் முருகனோட அவதாரம் வீரத்தத் தத்தெடத்தா சிவதாரம் வேல் குத்தி ஆடும்போது வெறி ஏறும் தேர் சுத்தி ஓடும் போது புலி ஆடும் ஆண் : ஏறுமலை ஏறு எங்க அண்ணன்ன நீ பாரு ஆறுமுகம் யாரு நம்ம நண்பந்தானே கூறு தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு ஆண் : விண்ணும் மண்ணும் தட தடக்க காற்றும் புயலும் கட கடக்க வரான் வரான் மலையேறி வேலய்யா குழு : வேல் வேல் ஆண் : வேலும் மயிலும் பற பறக்க காடும் மலையும் வெட வெடக்க வரான் வரான் வரிசையிலே முருகைய்யா குழு : வேல் வேல் ஆண் : தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான் இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான் ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி நாட்டுக்குள்ள முடிசூடி வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா குழு : {நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா} (2
நான் இந்த பாடலை தினமும் கந்த சஷ்டி கேட்டபிறகுகேக்கமல் இருக்க மாட்டேன்💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now. ▶ ruclips.net/video/IW_jSzrQS9Q/видео.htmlsi=gBby1... Film releases in theatres on 22nd November.
I am biggest fan of Thala Theiveegamana padal By theiveegamana smile and performance by Thala.Thala done splendid dance performance👍👌velaiya elloraiyum kaapathu Wonderful composition by yuvan Tamizanuku muppatan thalaivan than Intha Muppatan engaluku thalaivan than goosebumps lines👌👌👍 different type of motivation song Manushan than muruganoda avadharam... Veerathai thathedutha siva dhanam... Vijay yesudas sir sang effortlessly fabulous singing performance
The Trio is Back 💫
#UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
ruclips.net/video/MCV9_8uEJWk/видео.html
2024 attence is here ❣️❤️🪄 என் பணி முருகன் ஒருவனுக்கே 🙇
I am also🎉
Naa 20 vaati parthen. Indha video vaa
❤️
I am in 2025😅
தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு 🔥🔥🔥🔥🔥😍
அர்ச்சனை தமிழ் இல்லை😂
@@maariboys3048 Athukuthanda வேற்று மொழியில் "அர்ச்சனை" எதுக்கு
நா.முத்துக்குமாரின் அருமையான வரிகள்
தமிழ் கடவுள் 🙏. தமிழ் பேசும் தமிழ் குல விளக்கு, வேற்று மொழி அர்ச்சனை எதற்கு 👍🙏 This line hits hard👍🙏
Manusan tha muruganoda avathoram❤
Yes yes🎉🎉🎉❤❤❤😂🎉
Aathi thamizhan aandavan aanaan... Meethi thamizhan adimaikal aanan... Spr line❤❤❤❤❤❤❤❤
😅uh😅😅😅Gyi c yo😊❤@@infinite8637
வெளியூருக்கு கிளம்பும் போது காரில் முதல் பாட்டு இது தான்!
யாமிருக்க பயமேன் 💪
❤
சினிமா பாட்டா இல்லை பக்தி பாட்டா என்ன சொல்ல, ? அழகான வரிகள் ♥️
ரெண்டுமே தான்
Pala varudathuku piragu Ithu oru cult classic bakthi padalaaga maarum 💯
@@santhu2687q
கொஞ்சம் கூட கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனுக்கு ஏன்டா இப்படி புல்லரிக்குது 😍✨ முருகா யூ ஆர் கிரேட் 🔥
அது தான் கடவுள் 🙏🏼 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼🤗💥
tamilan bro vera onnum illa kadavul laam ila avar namma thalaivan
Namma muppatal la avar ah pathi kekum pothu goosebumps aahala naatha thappu..
Ne aathigana mariru bro ❤
🦚தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான்...இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான் 💟💟🔥🔥🔥
ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான் - மீதி தமிழன் அடிமைகள் ஆனான் 🔥👌
யாருமே செப்பலோ, ஷூவோ போட வில்லை., கடவுள் மேல உள்ள பக்தி, மரியாதை.. முருகா 😍🙏🏽😍😍
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத பாடல்... ❤ ஓம் முருகா🙏🔥
Aama
Correct
இன்னும் எத்தனை ஆண்டு எத்தனை காலம் ஆனாலும் இந்த பாடல் சலிக்காது 💯🔥😇
Thaipoosam 2024 attendance here. Thanks to Vishnuvardhan, U1 and AK for giving us this masterpiece!
2024 ல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும் ❤
தமிழனுக்கு முப்பாட்டன் எங்கள் தலைவன் தான்💪
I am Muslim i addicted this song goosebumps overload 🔥Ak Dance Vera Mari🔥
Ct
@@rajshanmugam7099😊
So what bruh, we are human's we can enjoy any songs
@@a_bhi__laurel5297 ya bro
We are tamils
மதங்களை தாண்டி வென்ற பாடல் 🔥
2025 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள் 🎉🎉❤❤❤🙏🙏🙏🙏🙏
தலைவா நான் இருக்க
A
0
நான் நண்பா ❤❤❤
12/6/2024
13/6/2024
என்னா அழகுடா எங்க தல எப்பா ... இந்த படம் வந்த காலத்துல எங்க தலயா தமிழ் சினிமால அழகுளா அடுஷுக அலே இல்லா ...❤
❤🔥தமிழில்💕பேசும் தமிழ் குலவிளக்கு...😍 வேற்று மொழியில் அர்ச்சனை எதற்கு😏😏😏... 💯💯💯...
1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
உலகத் தமிழர்களின் தலைவன் (கடவுள்) முருகன் 🙏
Nice word in this song.
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான் மீதித் தமிழன் அடிமைகள் ஆனான் 💯
யாரெல்லாம் இந்த பாடலில் அஜித் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார் என்று நினைக்கிறீர்கள் 👌👍💯
ஏ வேற எந்த படத்துலுயு தல அஜித் குமார் அழகுகா இல்லாயா என்று காதல் மன்னன் தல அஜித் குமார் ❤️❤️❤️
Yenga Thala Endrum Handsome Than Broooo!🔥🔥💯💯❤️😎😎😎
Ennada nannaika eruku thala 🔥 eppyum alagu tha 😍🤩
Thala and murugan ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ys, but vijay alavuk illai
தைப்பூச அன்னைக்கு இந்தப் பாட்டை பார்ப்பவர்கள்😮😮
வெற்றிவேல் வீரவேல் ….🙏🏻
# With love from Kerala …
🤩யாருலாம் 2025ம் இந்த பாட்ட கேக்குறீங்க ❤🌼💕🥰
முருக பக்தர்கள் யாராவது இருக்கிறார்களா
Yes en
Yes 🥰
⚜️⚜️
Murugan
Naan irukkaen
தமிழ்நாடு தவிர உலகம் முழுவதும் கடவுள் பக்தி பரவியுள்ளது.
U1 + AK + Vishnu Varadhan = Billa ❤❤❤❤❤
3:12 TRUE LINES 🙏🙏🙏
ஒவ்வொரு உலக தமிழனும் கேட்க வேண்டிய பாடல்
வீர்ம தான் கந்தனுக்கு தாய்பாலு
சூறனயும் சுளுக்கெடுத்தான்
நம்மாளு
🔥🔥🔥🔥
Yena nee epdi nesamaaguriyo ?? Nan apdi oru naalum feel pannadhillaye ?? Wt can we do now SA DF ??
தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு…
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு… hits hard❤🔥❤🔥❤🔥
Still getting goosebumps ❤❤❤
Vetrivel muruganuku
Annaw nee eggana intha pakkam ? 😮🎉😆
Mostly kongu beltla iruka ellarum , Murugan baktharkalae , Saatchi Namma brovae irukarae 🦚🔯🔥 Muruga
அன்றும் இன்றும் என்றும் முருகன்டா❤
Anyone in 2025❤
❤
This is always a special devotional song for God Murugan. This song intelligently desanskritised Murugan and celebrated his original Tamil form. What a stunning and powerful lyrics. Murugan the God of world Tamils ❤
Desanskrtised? Stuff and Nonsense. Birth of Muruga is mentioned fully in shrimad Ramayana by Valmiki in Sanskrit
If it is mentioned.. is he a sanskrit God?.😂 so if something about Columbus is mentioned in Tamil script, then is Columbus Tamil guy? Man. Developed a brain or dont male a joke of yourself
@@srividyar87 but we thamizhs worshipping him before ramayana and european language sanskrit existed. That's why he is called 'Thamizh kadavul Murugan' means Thamizh's God Murugan.
@@Eeswaran23 Sanskrit is not a European language. It’s Indian. Sanskrit was used only in India
@@srividyar87we’re talking about a time when there was no India. This was when India was a bunch of tiny monarchies. So yes, Sanskrit was foreign to Tamils.
2023ல் யாருக்கெல்லாம் பிடிக்கும் இந்த பாடல்.... 🙏🙏🙏🙏🙏
Meee
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
2024
Even Athiest Love this song very much ❣️❣️ Soulfull lyrics 👍❣️ Ajith Personality and Vijay Yesudas voice add more power to this song, Yuvan Magic 🔥
விண்ணும் மண்ணும் தடதடக்க 🌧️ 🌏 👍
காத்தும் புயலும் கடகடக்க 🌀 ☄️ 👍
வாரான் வாரான் மலையேறி வேலய்யா ! 🔱 🙏 👍
வேல் வேல் !! 🔱 🔱 🙏 🙏 👍
வேலும் மயிலும் பரபரக்க 🔱 🦚 👍
காடும் மலையும் வெடவெடக்க 🌳 ☁️ 👍
வாரான் வாரான் வரிசையிலே முருகய்யா ! 🙏 👍
வேல் வேல் !! ... 🔱 🔱 🙏 🙏 👍
@ Pala Ni 👍
3:12 pa.vijay nailed it❤💥
Any one in 2024❤
❤
Yeah ofcourse 😊😊
Yes
Sss
Ama ama
#சூரனையும்_சுழுக்கெடுத்தான்_நம்மாளு Lyrics🔥❤👑💯
I'm Christian but addicted to this song especially this lyrics thamizhanuku muppaatan Murugan thaa.... intha muppatan engaluku thalaivan thaa.... atlast, vetru mozhiyil Archanai ethuku ❤
வீரம் தான் கந்தனுக்கு தாய் பாலு - சூரனயும் சுளுக்கெடுத்தான் நம் ஆளு 🔥
,🥳🔥
எத்தனை முருகன் பாட்டு வந்தாலும் , இந்த பாட்டுக்கு இணையாகுது❤. தல 😍& U1 Combo💥
வீட்டுக்குள்ள வந்தா எங்க வேலய்யா!🥺 கந்தனுக்கு அரோகரா! ✨🙇🏻♂️
இந்தப் பாடலை யார் யாருக்கு மீண்டும் மீண்டும் கேட்கத் தோணும் 🙏😍
யுவன் இசை வெறித்தனம் 🔥🔥🔥🔥🔥💪💪💪👌👌👌👌முருகா❤❤❤
Vitla New 4k Tv vangi you tube la Amma play pana sona 1st song 🔥🔥🔥 Ethana varusham Analum Same vibe 🔥 Amma sonna word - Kalathukum Aliyathu pa intha paatu ❤️
1.1 M views thanaa ??!! 😢❤ Adei idhu laa 100 M views poga vendiya song daaa 🔥😍✨
The camera angles and cinematography in this song is out of this world. Nothing i have seen before.
ruclips.net/video/PsPTbBebKFI/видео.html
Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
Any 2025 viewer 🎉💗🍁
Intha songa kekum pothellam oru positive vibration kidaikuthu. One of the favourite
முருகரும் புடிக்கும் அஜித்தும் புடிக்கும் daily இந்த பாடல் கேட்பவர்கள் like please😛🙏 😍
Even though I am a Catholic, I love this song. My respects to the Hindu people and their beautiful religion. I hope to travel to a Hindu temple. Greetings from Mexico 🇲🇽🇲🇽🇲🇽🇲🇽.
❤
India is always welcomes everyone ❤
Vetri vel veera vel ❤️🙌🏽
From Malaysian Tamilan
Vaazhga Tamilar Vetri Velan ❤️🔥🙌🏽😌
2025 la yaarelam intha paata kekuringanu oru like podunga pangu...❤
Ultimate star ajithkumar Sir looking very handsome 😍😍😍😍😍
Yuvan Shankar raja sir music ultimate 🎶🎶🎶
Pa vijay sir lyrics meaningful ✍️✍️
Vijay yesudas sir voice amazing 🗣️🗣️
தமிழில் பேசும் தமிழ் குலம் இருக்கு❤. பிராமண சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை எதற்கு சூப்பர் வரி
Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
▶ ruclips.net/video/-Unj4RvwQ5g/видео.htmlsi=8daH7...
Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan
.
Lapaqaàà😊a
Iam thalalapathy but I like thala
Q@@kiruthikathiirupathii
Nan nenaikkala
Any one daily hearing this song
🙋♀️
Yahhh🙈🔥
Meeee🙌
@@Jeevitha_Nagaraj 🙌
🙋
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்
🦚🐓⚜️💯
Yaarellam ajith fan aa illama song nalla irukkunu kekka vanthirukeenga 😂😂😂 oru like pottu ponga
25.1.2024 இன்று தைப்பூசம் ஓம் முருகா வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா.....
ஆண் : வேலு….. வேலு…..ஹே ஹே ….
வேலு….. வேலு…..ஹே ஹே
குழு : வேல் வேல்….. வேல் வேல்….
ஆண் : சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா
நோக்க நோக்க காக்கும்மடா
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா
ஆண் : தமிழனுக்கு
முப்பாட்டன் முருகன்தான்
இந்த முப்பாட்டன்
எங்களுக்கு தலைவன்தான்
ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி
நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
ஆண் : சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா
நோக்க நோக்க காக்கும்மடா
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா
ஆண் : கந்தனுக்கு
குழு : அரோகரா
ஆண் : வேலனுக்கு
குழு : அரோகரா
ஆண் : முருகனுக்கு
குழு : அரோகரா
ஆண் : குமரனுக்கு
குழு : அரோகரா
ஆண் : தெருக்கூத்து தமிழனுக்கு
முதலாம் ஆட்டம்
புலி வேசம் எங்களுக்கு
புகழ் கூட்டும்
வீரம்தான் கந்தனுக்கு தாய்ப்பாலு
சூரனையும் சுலுக்கெடுத்தான் நம்மாளு
ஆண் : வேடனடா வேடன்
இவன் தனிகை மலை நாடன்
வீரனடா வீரன் நம் கந்தனுக்கு பேரன்
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்
மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்
ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி
நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
ஆண் : சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா
நோக்க நோக்க காக்கும்மடா
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா
ஆண் : ……………….
குழு : ஏலேலேலோ எலேலேலோ
ஏலேலேலோ ஏலேலேலோ
தந்தானேநானே நானே நானே நானே
தந்தானேநானே நானே நானே நானேநா
தந்தானேநானே நானே நா தந்தானே நா
ஆண் : மனுசந்தான் முருகனோட அவதாரம்
வீரத்தத் தத்தெடத்தா சிவதாரம்
வேல் குத்தி ஆடும்போது வெறி ஏறும்
தேர் சுத்தி ஓடும் போது புலி ஆடும்
ஆண் : ஏறுமலை ஏறு
எங்க அண்ணன்ன நீ பாரு
ஆறுமுகம் யாரு
நம்ம நண்பந்தானே கூறு
தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு
ஆண் : விண்ணும் மண்ணும் தட தடக்க
காற்றும் புயலும் கட கடக்க
வரான் வரான் மலையேறி வேலய்யா
குழு : வேல் வேல்
ஆண் : வேலும் மயிலும் பற பறக்க
காடும் மலையும் வெட வெடக்க
வரான் வரான் வரிசையிலே முருகைய்யா
குழு : வேல் வேல்
ஆண் : தமிழனுக்கு
முப்பாட்டன் முருகன்தான்
இந்த முப்பாட்டன்
எங்களுக்கு தலைவன்தான்
ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி
நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
குழு : {நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா} (2
❤❤❤❤❤
எங்க அண்ணன் அழகோ தனி அழகு தான் ❤️
வெற்றிவேல் வீரவேல் ✨️🔥முருகா...
Yearly once oru visit ha potruvom 😂✨🔥💫
Super ah irukku bro 💯✨💙
Yaaralam re release paathuttu inga vanth indha songs kekkuringa 😍🕺🏻
வீரம் மிக்க நன்றி போற்றி
3:12 🔥🔥🔥
Truth
தமிழனுக்கு முப்படை முருகன் தான் என்று கூறி அவரை போற்றுவென் 🙏📿🌅🌿🤙✨
Me vibing with this song for a week. Now a remastred video song released! What a coincidence✨✨
What a energy..in 2024❤️🔥
A soulful lyric video #VizhiyeVizhiye from #CrazyKaadhal Out Now 🎼🎶💕
ruclips.net/video/B0uH8saodDE/видео.html
Best energetic murugan song till today.
For 2K kids
@@santhoshmani619💯
Every morning naan kekkuran ya.....
அன்றும் இன்றும் என்றும் முருகன்
Once upon a time there is lived ghost, love you thala ❤
🙏🙏🙏
Thala oru 9
@@nethajinethaji9297 olunga pesu
2:57 sema veri ethura lines...muthukumar at his best
Not Muthukumar. Its Pa. Vijay
Pure tamil gods importance...... AK ROCKS ....
U1 combo mesmerizing.
நான் இந்த பாடலை தினமும் கந்த சஷ்டி கேட்டபிறகுகேக்கமல் இருக்க மாட்டேன்💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அனைவருக்கும் இனிய தைப்பூச வாழ்த்துக்கள் 25/01/2024 10: 20 AM
காட்க்குள்ள நடமாடி நாட்க்குள்ள முடி சூடிய அரசண்👑
Pa enna song paa ❤ beats la vera level indha song yaaruklam pidikumnu rply panunga ❤
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now.
▶ ruclips.net/video/IW_jSzrQS9Q/видео.htmlsi=gBby1...
Film releases in theatres on 22nd November.
மனதுக்கு ஆறுதலாக இருக்கு தமிழில் வந்தால் கூட சேர்ந்து பாட நல்ல இருக்கும் முருகா ஆரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
ஓம் முருகா அப்பா போற்றி 🦚🦚🙏🙏💮🦚🦚🦚🦚🦚🦚🦚🏵️🌺🌼🌼🌼🏵️💮🦚🦚🙏🙏🙏🙏🙏
magical!!
🦚தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான்...இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான்
AK ரசிகனாக இருப்பதே பெருமை
Ajith is suitable for this divine song. He is a great man of mankind, charity and empathy for the welfare of people.
யாரெல்லாம் 2024 ஆம் ஆண்டில் இந்த பாட்டை கேக்குறீங்க ❤
Muruga namma thamil kadavul nanba paakama irupooma sollunga i am watching ❤❤❤❤
இந்த பாட்டு பாக்குற பாக்கியம் அடியேன் செய்த புண்ணியம் நன்றி
I am biggest fan of Thala Theiveegamana padal
By theiveegamana smile and performance by Thala.Thala done splendid dance performance👍👌velaiya elloraiyum kaapathu
Wonderful composition by yuvan
Tamizanuku muppatan thalaivan than
Intha Muppatan engaluku thalaivan than goosebumps lines👌👌👍 different type of motivation song
Manushan than muruganoda avadharam...
Veerathai thathedutha siva dhanam...
Vijay yesudas sir sang effortlessly fabulous singing performance
Finally 4k video out thank you 😊