தனக்கு என்ன வருதோ.... அதை தெளிவா உருப்படியா பன்னுனா வாழ்க்கையில் உருப்படலாம் இல்லையென்றால் காணாமல் தான் போவோம் என்பதற்கு பிரசாந்த் ஒரு சிறந்த எடுத்துகாட்டு...
Nallavangala yaaralaiyum onnum panna mudiyathu bro Avar yaaroda lifefaium spoil pannathu kedaiyathu Athunala Vijay ipa varaikum top la irukaaru Prasanth field out aanathuku main reason avaroda appa, avaroda thimiru Ajith, Vijay mathri naanum periya mass hero aaganum nu veembu pudichu tha Jai nu action movie la act pannaru Athoda life fey mudinju pochu Antha alavuku romba mosaamana kevalamana movie tha jai
@@ravisharmaramachandran1038 Bro, Vijay oda oru oru movie Ku munadi um oru problem Varum eh theirum ah ?😂😂😂 Athuku ena reason theirum ah ??? One more thing pesura apo knjm mariyathai ah pesunga..
ரொம்ப நன்றி நண்பா, ரொம்ப நாளா பிரசாந்த்காக ஒரு விடியோ பண்ணுங்க ன்னு tamil fact சேனல்ல கேட்டேன் போடவெ இல்ல, மீண்டும் நன்றி....... முடிஞ்சா part 2 பன்னுங்க.......
Bro naa Ella video vum pathuten bro .I didn't miss anyone video.❤️My favourite RUclipsr. Bro Vunga namea sollitu video start pannunga bro 😍😍 Best movie review pannunga bro .
நன்றி, சகோ நான் ஒரு முறை இந்த படத்தை பற்றி பேசுங்கள் என்று கூறி இருந்தேன், அதை பார்த்து தான் இந்த காணொளியை வெளியிடீர்களா என்று தெரியவில்லை👍👍👍👍👍👍 ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா திரைப்படம் பற்றி பேசுங்களேன்
follow our Facebook page : fb.watch/a0tUJfI6Xr/
Kee movie கலாய் - 100%
முத்துராமலிங்கம் கலாய் -1000%
Jai movie கலாய் - 1000000% 🤣🤣🤣🤣😂😂 vera level கலாய் bro
No it is முத்துராமலிங்கம் 100000000000000%
@@samithangadurai8128 right dhan thala
🤣
Kee movie kalai:100 Percentage
Muthuramaligan movie kalai: 100000 Percentage
Jai movie kalai: 1000000000000 Percentage
Muthuramalingam sema funny
*ஹீரோயின் செம்ம அழகு...😘😍*
*அதுக்காகவே இந்த படத்த பாக்கலாம்...😉*
தனக்கு என்ன வருதோ.... அதை தெளிவா உருப்படியா பன்னுனா வாழ்க்கையில் உருப்படலாம் இல்லையென்றால் காணாமல் தான் போவோம் என்பதற்கு பிரசாந்த் ஒரு சிறந்த எடுத்துகாட்டு...
Correct bro 🔥🔥🔥
90 S kids மிகவும் பிடித்த நடிகர் பிரசாந்த் அவர்கள் அஜீத் விஜய் க்கு இனையாக வளரவேண்டி நடிகர் ஆனால் வளராமல் போனது வருத்தம் அளிக்கிறது
Ajith was a second hero to Prashanth in Kalluri vasal. After that Ajith went on a different journey.
yesss
Yes true 🙄pa
Vijay ku appu veikka vendiya nadihar prashanth
Nallavangala yaaralaiyum onnum panna mudiyathu bro
Avar yaaroda lifefaium spoil pannathu kedaiyathu
Athunala Vijay ipa varaikum top la irukaaru
Prasanth field out aanathuku main reason avaroda appa, avaroda thimiru
Ajith, Vijay mathri naanum periya mass hero aaganum nu veembu pudichu tha
Jai nu action movie la act pannaru
Athoda life fey mudinju pochu
Antha alavuku romba mosaamana kevalamana movie tha jai
Dinosaur kuttyiah..? 😂😂😂 couldn't stop laughing 😂😂😂
Yeah bro🤣🤣🤣🤣
S bro me 2
dinasour kutty ennala mudilaya...🤣🤣🤣
Sirichi sirichi vairu valichi poochi😂😂😂😂
6:45 😂😂
Roast movie list :
1. Pottu
2. Sowkarpettai
3. AAA
4. Saahasam
5. 10 endratukulla
Ithula entha movie senjalum sirapu 😎
Mr local marnthuttinga bro
வீராசாமி fans like pooduga
Pls bro this movie
@@johnleo3271 seema fun movie brooo. Serippu aadakka mudiyaadu
Naan poduren paarunga😭😭😭🙏
@@AMBKANDCO thala veerasammy seema padam.comedy veralaval
@@AhmedRaza-ny8so ennadu nalla padamaa
As a 90's kid I really enjoyed the movie when it was first released!!!!
நண்பா 11 நிமிடம் தொடர்ச்சியா சிரிக்க வைத்ததற்க்கு நன்றி உனக்கு🙏👏🤩😆😂🤝🤝🤝💐💞💞
இந்த படத்த இதுக்கு மேல யாரும் அசிங்கப்படுத்த முடியாது
தியாகராஜனுக்கு re entry குடுக்கரேனு பிரசாந்த block பண்ணிட்டானுக 🤣🤣🤣
😃
Prashant ku no entry
விஜய் அஜீத்திற்கு முன்பே உச்சத்தில் இருந்த நாயகன்...
Apdiya . Ivar ku jeans nu 1 padam tha box office la periya record .
Atha thavara 3,4 blockbuster 3 superhit nu almost 10 padam tha
Ajith kadhal Kottai , Amarkkalam , vaali , dheena , kandukondien kandukondien, aasai ellam prashanth a thooki saptruchu
Same vijay Poove unakaga, love today ,kadhaluku mariyadhai, Thulladha manamum thullum, Kushi , friends priyamanavale ..
❤ 1995 vara tha prashanth leads
After 1995 Vijay Ajith kingdom..
Kalaychalum sir nu respect ah soldringa bro vera lvl
8 வயசுலயே bomb போட்டேன்ட்டு கொஞ்சம்கூட வெக்கமே இல்லாம சொல்லுராறு 😂😂😂
8 வயசுக்கு முன்னாடி bomb போடாமல் இருந்தாரோ🤣🤣🤣🤣
🙏Ennala Mudiyala Da 😂😂😂😂😂😂😂😂😂😂🙏
@@rahuldevendra5804 🤣🤣🤣😆😆
@Indian Media 🤣🤣🤣
🤣🤣🤣🤣
Jai nu oru padam irukunu ipothan therium 🤣🤣🤣
Enakkum dhaan bro
S
Enakum
Ama bro 😂😂🤣🤧
enakom than broo
பிரசாந்த் நடித்த படங்களில் எனக்கு பிடித்த படங்கள்
1)ஜின்ஸ்
2)வின்னர்
மற்ற படங்களும் பிடிக்கும் ஒரளவு
ஜெய் படம் என்ன கன்றாவியான படம்
Shock semma ya irukkum
that epic dialogue : naa 8 vayasulaye bom pottavan !!!
7:11 இந்த scene தான் இந்த படம் release ஆன போது sun tv top 10 moviesல போட்டாங்க.
Prasanth's dad to Prasanth:
I'm going to end this man's whole career!
டாப் ஸ்டார் பிரசாந்த்-க்கு அதான் அடுத்த படத்துக்கு தகப்பன் சாமி பெயர் வச்சிருப்பாங்க போல😂😂
ஒரு நல்லா நடிகர் பிரசாத் இன்னும் அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளாம் உள்ளாது
Yes bro
❤nanum than bro
Yes bro nanum tha
Me also 90s kid bro I like Prashant
Ama bro🥰💐
7.37 😂😂 seriously I couldn't control my laughter 🤣
All time my favourite Star "TOP STAR"
10:18 Come on Tiger Come on Tiger ! I can't control my laughter.
ஸ்ரீகாந்த்ட படம் பற்றி போடுங்க அண்ணா & வீராச்சாமி
7:20 I can't control my laughing 😂
Bro yennku yennamo intha padatha patha sulthan padam intha movie yaa pathu copy aaducha mari irukku 😂
பிரசாந்த் to தியாகராஜன்:
டேய் தகப்பா நல்லா செஞ்சி விட்டுடியே..
😂
😁😁😁
😂😅😃😍🤩😎🤓
முதலில் மரியாதை யாக பேச கற்றுகொள்
Semma bro..thiruda2 ,jeans,kannetire thoondrinaal,appu,kalluri vasal..nice movies..after jei movie..prasant carryer goovinda
Reel anthu pochu ல இந்த படத்தை செமையா வச்சு சென்சிருக்காங்க.
That has been more comical than this
Exactly thank you
வீராசாமி படம் பத்தி சொல்லுங்க
வீராசாமி படம் பத்தி சொல்லுங்க
வீராசாமி படம் பத்தி சொல்லுங்க
No comments simply waste
சூப்பர் அப்பு. 😂
Ayyo keeta blade
Athu padame illa
@@shabarikumar2785
😁
டாப் ஸ்டார் பிரசாந்த் 😘😘😘
ஒரு காலத்தில் எப்படி இருந்தாரு இப்ப இல்லை
இதற்கு காரணம் அவங்க அப்பா தான்
வீராசாமி படம் பற்றி review post pannuga
But he is a great Actor ❤
Who r all got an unstoppable laughing from the starting till the end of the video?
If anyone make the 👍🔵...
👍
Same Vijay dad doing for Vijay now 😂😂
Thambi yaru da nee vijay movie than international level ku trend because all topic vijay choosing da loosu payala
@@ravisharmaramachandran1038 Bro, Vijay oda oru oru movie Ku munadi um oru problem Varum eh theirum ah ?😂😂😂 Athuku ena reason theirum ah ???
One more thing pesura apo knjm mariyathai ah pesunga..
சூப்பர் அப்பு.👏👏👏
Thala சௌகார்பேட்டை, வர்ணஜாலம், பொட்டு, வீராசாமி, திருத்தணி, ஒத்திகை, செம, அப்படின்னு இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்... Don't stop run ahead...
Varnajalam is good and suspense movie🎥 but others are trash 👆👆
Semma movie nalla thaane irukku
Bro pls see my channel i make veerasamy movie troll 😂😂😂😂🙏🙏🙏😖😖
Varnajaalam nalla suspense thriller movie..srikanth nalla performance panniruparu
@@ezhilarasi9546 bro ennoda channela veerasamy movie troll panren pls paarunga 😭😭😭🙏🙏🙏😖
6:42 intha dialoga ketu siripa adaka mudila!!!!😂😂😂😂 ennathu... "naan 8 vayasuluye..."😂😂😂🤣🤣
😂😂
Next Veerachami movie bro... We are waiting..😂
Bro ennoda channel check pannunga 🙏🙏😖
Serichu serichu vairu valikkuthu 🤣😂😂😂🤣🤣🤣🤣
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Sattiyama nalla sirichen.... That part... Dinosaur kutty... Semma 😂
Veerasammy,semmaraja and Mr.Local movie troll pannuaga 😂😂😂
Veerasamy ah,,,, 😱😱😱😱
Ya bro I too waiting 🤣😂
@Narendran S bro ennoda channel paarunga naan panniruken
Bro unga videos la innaiku thaan pakra semmaya sirichite iruntha wowww
love failure, life failure, sad iruthaa Indha movie patha pathom paaaaa
'Amma mela sathiyam' dialogue is from Junior NTR's old movie dialogue !!..
Black sattai anna Pokkiri Raja movie comment pannunga please na....... Sema comedy ah irukkum.. 🔥
Tamil light is not word is emototion💙🤝thalapathy fan💙
🤣🤣🤣🤣🤣🤣என்னால் முடியவில்லை ப்ரோ போங்க பங்கம் 😂🤣😂🤣😂
Semmaraja padatha vachu seiga bro ena Prasanth nadicha jai padatha vachu senjathu semma ya iruku. சிரிப்பு தாங்க முடியல 😃😃😃😃😂😂😂😂😂😂
Bro I’m from malaysia..unge voice and reviews ellame nalla irukku
Semmaya sirichuchan semma thanks
Power star padam Partha feel...
semme kalai. Anyway , super video bro.
Next video : Daddy best evergreen movie : வீராச்சாமி.son's outstanding movie : AAA
பிரசாந்த் நடித்த தகப்பன் சாமி ஒரு நல்ல சிறந்த படம
இப்படி ஒரு படம் வந்தது நிறைய பேர்க்கு தெரியாது
7 1/2 நாட்டு சனி அவன் அப்பன்தான் 100% உண்மை
Semma bro vadivel comedy paatha madiri irikkudhu.semma timing punch
தியாகராஜன் தான் அவரு பையனுக்கு சமாதி கட்டுனாரு நீ அவருக்கு மூனாவது நாள் காரியமே பன்னிட்ட அப்படி பிரசாந்த் மேல என்னய்ய கோவம்😝😝
😂
Because antha prashanth oru mayir koodhi
@@148-umarajam3 seruppu pinjudum..
கோவமா இல்ல ஆதங்கம்
டைனாசர் குட்டி.... Sema
😆😆😆😆
Muthuramalingam roast , poona video fans yara irukigala❤❤
Naa irukan broo🖐️🖐️
சிரிப்புக்கு guarantee... thanks bro... உங்க channel தரம் உயர்ந்தது இதனால்...
next veerasamy roast !!!!
please please please ! 😂😂😂🤣🤣
ரொம்ப நன்றி நண்பா, ரொம்ப நாளா பிரசாந்த்காக ஒரு விடியோ பண்ணுங்க ன்னு tamil fact சேனல்ல கேட்டேன் போடவெ இல்ல, மீண்டும் நன்றி....... முடிஞ்சா part 2 பன்னுங்க.......
6:58 😂
8 vayasulaiyea bomb pottavan 😂
Bro movie patha kuda ivlo sirippu varathu
Unka comment sema comedy bro 😁😁😁😂😂
Top 5 best tamil movies that are not recognised podunga bro
S bro...
Yeah bro
6 candles semma padam but not recognized
Heyram
Yutham sei
Onayum aatukuttyum
Anbesivam
Guna
@@vijayantony375 aalavandhan, mayavan
Semma Semma
Bro Next Pottu Movie 😂😂😂
😂🤣
Eppa pathalum சிரிப்பா adaka mudiyathu 🤣
😂😂😂😂
@@vishvanth7651 🤣😂😂🤣
Bro semaiya iruku bro, padam pakave theve ila, nenga sonadhe podham ,siripa adakeve mudilla bro tq bro
Say About Action King Arjun and all his directed movies.......
Pls say
Ivarum 90s 2000 la super oru round vandhavaru ivara pathi konjam sollunga bro
1:55 hey hey hey hey hey🔥🔥🔥😂
Kathiye kadhai athuputtanunga...👿
Jai movie category
Supernatural action Thriller
Nu Wikipedia la poturu😂😂😂😂
Adei 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Vera leval
எட்டு வயசு la naa bomb poten...ultimate🤣🤣🔥romba pavom namba top star prashanth..😵😵
Spuper anna
ஆதினு ஜுனியர் NTR நடிச்சதெலுங்குல இந்தபடம் மெகா ஹிட்டு ஆனா தமிழ்நாட்க்கு இந்த கதை செட்டாகாது அதனாலேயே அட்டர் பிளாப்ஆயியியியிருச்சு😂😂😂😂😂
Namma Tamil directors ku mandaila sarakku illa apdiyae ee adichaan copy maari eduthu vecha ipdi dhan irukum🤦🤣
7 1/2 naattu sani 😆😅🤣😂 vera leval
@3:36 Prashanth sir mannerisms
Madu othrannu kuda thoturnva 😹😹😹😹😹😹
உங்களவுக்கு தைரியமா இந்த படத்தையெல்லாம் பார்த்ததில்லை நண்பா
ஆனா ரெண்டு பாட்டு நல்லா இருக்கும் கேட்டிருக்கேன்
Bro naa Ella video vum pathuten bro .I didn't miss anyone video.❤️My favourite RUclipsr. Bro Vunga namea sollitu video start pannunga bro 😍😍 Best movie review pannunga bro .
Enna prashant siroda acting romba pudikkum intha paduthulairuthu than na prashant movies eduvum paakurathilla
Cheer boys thaan ultimate 😂🤣
நன்றி, சகோ நான் ஒரு முறை இந்த படத்தை பற்றி பேசுங்கள் என்று கூறி இருந்தேன், அதை பார்த்து தான் இந்த காணொளியை வெளியிடீர்களா என்று தெரியவில்லை👍👍👍👍👍👍
ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா திரைப்படம் பற்றி பேசுங்களேன்
BRO THIS MOVIE NO COMMENTS SIMPLY WASTE 😂😂😂
Bro ultimate bro
7:30 adai 😂 😂😂
வேண்டும் வேண்டும் வீராசாமி விமர்சனம் வேண்டும்..✊
Thiyaga Rajan mind voice.. nee yella manusaney ila teriyuma😅
Super bro edha maari neraya videos upload pannunga boss please i am waiting for your results do well all the best
Next ennoda thalaiva nadicha VEERASAMY💥💥
Your explanation is very super bro
5:18 one punch man
3.30 that time could not stop the laugh.😂😂😂😂😂
சங்கத்தமிழன் பக்கா விவேகம் சுறா ஆழ்வார் என்ஜிகே ரிவியூ பண்ணுங்க.
bro ngk is a good movie. selgvaraghavan movies laam ipo puriyadhu poga poga thaan puriyum.
Bro unga voice super a irukku😍
Mr.Local pathi peasunga please😂🤣
பாவம்பிரசாந்த நீங்கள் ரொம்ப தான் கலாய்க்கரிங்க
Best version of troll this movie is why blood Same blood...