சூலினி துர்கா உபாசனை முறைகள் மூல மந்திர விளக்கங்களுடன் soolini durgai upasanai

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 19

  • @kalamugilan3537
    @kalamugilan3537 3 года назад +3

    Happy to watch your video very informative
    Simple straight to the point.

  • @srisivagamiart
    @srisivagamiart 2 месяца назад

    Sir Anantha koti namaskarangal🙏previous videos la 10 lakh time japam panunu mahalakshmi mantra soniga..inda mantra ethana times sir japam panunu🙏🙏🙏🙏

  • @rahuldhiman9430
    @rahuldhiman9430 3 года назад +2

    great video ,plz post more video

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp 3 года назад +2

    நன்றி

  • @DineshKumar-hd3xf
    @DineshKumar-hd3xf 3 года назад +1

    Thanks

  • @lalithashiva4761
    @lalithashiva4761 3 года назад +2

    நன்றி 🙏. ச்ரௌம் என்பது எந்த கடவுளுடைய பீஜம்? தும் துர்க்கை பீஜம் .தயவு செய்து பதில் அளியுங்கள் 🙏

    • @YugaTamil
      @YugaTamil  3 года назад

      துர்கை பற்றி ஏற்கனவே வீடியோ பதிவு செய்துள்ளேன் அதை பார்க்கவும் நன்றி

    • @lalithashiva4761
      @lalithashiva4761 3 года назад +1

      @@YugaTamil ok Thank you 🙏

  • @ramanans576
    @ramanans576 Год назад +1

    நம்ம வீட்டு பெண்களிடம் தவறாக நடக்கு ஆண்களை விரட்டியடீக்க இத்த சூழினி துர்கா மத்திரம் பயன்தருமா?

  • @harishrajan1995
    @harishrajan1995 3 года назад +2

    உபாசனை செய்தால் இல்லறத்தில் ஈடுபடக் கூடாதா கணவன் மனைவி சேரக்கூடாதா ப்ளீஸ் சொல்லுங்க

    • @YugaTamil
      @YugaTamil  3 года назад

      அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சில உபாசனை முறைகளுக்கு மட்டுமே பிரம்மச்சரியம் கடைபிடிக்கவேண்டும் இந்த உபாசனைக்கு தேவையில்லை

  • @SathishKumar-jl7qq
    @SathishKumar-jl7qq 3 года назад +3

    இந்து மந்திரத்திற்குரிய எந்திரத்தை கொடுக்கவில்லையே

    • @YugaTamil
      @YugaTamil  3 года назад

      இன்னும் சில பதிவுகள் சூலினி துர்கா பற்றி உள்ளது அவற்றை முடித்த பின் யந்திரம் பற்றிய பதிவு

    • @simplyviewer4079
      @simplyviewer4079 3 года назад +1

      @@YugaTamil பகுதி பகுதியாக அனைத்து வீடியோவை பார்ப்பதால் பயன் இல்லை. முடிந்தவரை ஒரு தலைப்பில் ஓரே வீடியோவாக பதிவிடவும். சூலினி துர்க்கை அவதாரம் மற்றும் மந்திரத்தின் பயன் பற்றி இன்னும் நீண்ட விளக்கம் தேவை.

    • @YugaTamil
      @YugaTamil  3 года назад +1

      @@simplyviewer4079 ஒரு விஷயத்தை சரியாக புரிந்துகொள்ளவும் முதலில் ஓரளவு மந்திர ஜெபம் முடித்த பின் தான் யந்திர வழிபாடு பல மடங்களில் கற்றுக்கொடுக்கப்படும் காரணம் ஆவாரண பூஜை மற்றும் ரகசிய முத்திரைகள் அனைத்தையும் ஒரே சமயத்தில் கற்றுக்கொடுக்க மாட்டார்கள் உதாரணமாக ஸ்ரீ சக்ர நவாரண பூஜை செய்ய குறைந்து 4 மணி நேரம் ஆகும் அது போல்தான் ஆவாரண பரிவார தேவதைகளும் மேலும் குரு முகமாக மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளது இவை அனைத்தையும் ஒரே வீடியோவில் சொன்னால் வீடியோவின் நீளம் எவ்வளவு இருக்கும் என யோசித்து பாருங்கள் அனைவரும் அவ்வளவு பெரிய விடியோவை பார்ப்பார்களா என்பது சந்தேகமே

    • @simplyviewer4079
      @simplyviewer4079 3 года назад

      @@YugaTamil புரிகிறது, முடிந்தவரை பகுதிகளாக இல்லாமல் பதிவிடலாம், அடுத்த பதிவு இது பற்றி இல்லாமல் வேறு தலைப்பில் உள்ளது. ஒரு முழு பதிவிற்கு பல மாதங்களாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது உதாரணமாக மகா கணபதி அடுத்த பதிவு இன்னும் வரவில்லை. எனினும் முடிவு உங்கள் கையில் 🙏எங்கள் எதிர்பார்ப்பை சொல்லிவிட்டோம். அவ்வளவு தான் குருவே.

    • @YugaTamil
      @YugaTamil  3 года назад +1

      முடிந்தவரை சேர்த்து பதிவிட முயற்சி செய்கிறேன்