🔴LIVE: Nerpada Pesu | விஜயகாந்த் இடத்தைப் பிடிப்பாரா விஜய்? | Vijay | Vijayakanth | TVK | DMDK | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 217

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 12 дней назад +35

    இனிமேல் யாரும் கேப்டன் இடத்தில் வரமுடியாது என்றும் மக்களின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் 🎉🎉🎉🎉🎉🎉

  • @r.madhesh7508
    @r.madhesh7508 12 дней назад +87

    கேப்டன் விஜயகாந்த் இடத்தை நிரப்ப வேண்டும் என்றால் மீண்டும் ‌கேப்டன் விஜயகாந்த் பிறந்து வரவேண்டும்மடா

    • @sivaraman22
      @sivaraman22 12 дней назад

      Itha avaru irrukkum pothu solli irruntha nalla irrunthu irrukkum annaikku avara mental mathiri sitharithey intha media than ippo yenna da na Vijaykanth than top mathiri peasittu veruppethuringa yellam. Dmk and admk ivanga kitta irrunthu ippo thappikaratha pathi yosiga. Innum thalavan Vijaykanth ha pathi peasi time waste

    • @ScoffsFishandChips
      @ScoffsFishandChips 12 дней назад +3

      u right. 200%

    • @MahaRaja-xw2zp
      @MahaRaja-xw2zp 11 дней назад +3

      நெத்தியடி 💥🤝

    • @navaskhan508
      @navaskhan508 11 дней назад +2

      🔥

  • @777-dy5qf
    @777-dy5qf 12 дней назад +20

    கேப்டன் மாவீரன் அவர் நிகர் அவரே தான் தமிழகத்தில் சிறந்த தலைவர் எங்கள் கேப்டன் ❤❤❤❤

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 12 дней назад +23

    அண்ணி யாரின் யதார்த்தமான பேச்சு 100சதவிதம் நியாயமானது

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 12 дней назад +15

    வாழ்ந்தார் மக்களின் ஏழைகளின் கல்வி தந்தை கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் ❤❤❤

  • @Aswin778
    @Aswin778 12 дней назад +54

    யாரெல்லாம் எத்தனை விஜய் வந்தாலும் கேப்டன் விஜயகாந்த் சார் இடத்தை பிடிக்க முடியாது என்று சொல்கிறீர்கள்💯👍🙋‍♂️👆

    • @GopalaKrishnan-wu1sn
      @GopalaKrishnan-wu1sn 12 дней назад

      அவரை விட அதிக அளவில் விஜய்க்கு வாய்ப்பிருக்கு காரணம் பிரேமலதா போன்ற பேராசை கொண்டு தவறா வழி நடத்தும் பொண்டாட்டி விஜய்க்கு இல்லை மண்டு மசினனும் இல்லை என்பதை அவர் அறிக . திமுக அரசு மோசம் என்போர் பொங்கல் பரிசு தொகை மற்றும் தொகுப்பை வாங்கிட்டு ஓட்டை மாத்தி பொட்டால் யாரும் உருப்பட மாட்டிங்க வாங்காமல் ரோசமா புறக்கணித்து விட்டு மாத்தி மாத்தி போட்ட மீதி நாட்கள் நல்லது எதாவது நடக்கும்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 12 дней назад +29

    Only one Captain🔥 Vijayakanth🇧🇪

  • @Aswin778
    @Aswin778 12 дней назад +67

    யாரெல்லாம் ஆயிரம் விஜய் வரலாம் ஆனால் ஒரு கேப்டன் விஜயகாந்த் சார் இனி வரப்போவதில்லை என்று சொல்கிறீர்கள்😢👍💯💔🔥

    • @Moon_Leander
      @Moon_Leander 12 дней назад +2

      அவரை காமெடியன் போல இதே ptm சேனல் காட்டும்போது நீ என்ன பண்ணிட்டு இருந்திங்க

    • @velmurugan5023
      @velmurugan5023 12 дней назад

      இதே விஜய் படம் ஓடாமல் இருந்தப்ப வாய்ப்பு கொடுத்தாரே நீ எங்க நக்கிட்டு இருந்த

    • @velmurugan5023
      @velmurugan5023 12 дней назад +2

      கேப்டன் எப்போதும் மாஸ்

    • @kuppusamy718
      @kuppusamy718 12 дней назад

      Vijay potta

  • @velayudhamm9210
    @velayudhamm9210 12 дней назад +22

    Only rock captain vijaykanth

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 12 дней назад +7

    நாடு போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ் வாழ்க ❤❤❤

  • @athinarayanan9894
    @athinarayanan9894 12 дней назад +29

    Only one Captain💥

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 12 дней назад +7

    ஒரு எம்ஜிஆர் தான் ஒரே கேப்டன் விஜயகாந்த் தான் காரணம் என்றும் மக்களின் நலனுக்காக வாழ்ந்தார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ் வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramanaprakash6764
    @ramanaprakash6764 12 дней назад +13

    எங்கள் கேப்டன் கோடியில் ஒருவர் எங்கள் சொக்கத்தங்கம் இடத்தை பிடிப்பதற்கு மனிதனால் முடியாது படைத்த இறைவன் வந்தால் மட்டுமே முடியும்

  • @PrakashA-hl7iz
    @PrakashA-hl7iz 12 дней назад +26

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கொடை வள்ளல் அவரை மற்றொருவருடன் ஒப்பிடுவதே தவறு இதுபோன்ற செய்திகள் ஒளிபரப்புவது மிகவும் கீழ்த்தரமான செயல்

  • @DharshanD-dq8kz
    @DharshanD-dq8kz 12 дней назад +11

    Endrum captain valiyil engal Thalapathy Vijay Anna forever ❤️😘🫰🏻💗✨🤍💫🫂

    • @all-is-well-o9u
      @all-is-well-o9u 11 дней назад

      அவரின் நினைவு நாளுக்கு வரமுடியாத யோசப்பு விசய்

  • @kanakarajlivishka7007
    @kanakarajlivishka7007 11 дней назад +4

    விஜய் வளர்ந்து வர வாழ்த்துக்கள் ஆனால் கேப்டன் இடத்தை நிரப்ப எவராலும் முடியாது

  • @GPSNatureLoverGPS
    @GPSNatureLoverGPS 12 дней назад +6

    Only captain vijayakanth ❤🎉

  • @ranga-sj4qv
    @ranga-sj4qv 11 дней назад +3

    ONLY ONE CAPTAIN THATS OUR VIJAYAKANTH SIR❤❤❤❤❤

  • @jayakumarjohn4440
    @jayakumarjohn4440 11 дней назад +4

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இடத்தை விஐயபிரபாகரன் தான் பிடிப்பார் விஜய் பிடிக்க 💯 முடியாது

  • @rajmohanMohan2015-gz5yx
    @rajmohanMohan2015-gz5yx 12 дней назад +4

    விஜயகாந்த் இடத்தை விஜய் நிறப்ப முடியாது

  • @NMadeshwaranNMadeshwaran
    @NMadeshwaranNMadeshwaran 11 дней назад +2

    யாராலும் கேப்டன் விஜயகாந்த் ஐயா இடத்தை நிரப்ப முடியாது

  • @justinpaulvincent476
    @justinpaulvincent476 12 дней назад +8

    TVK ❤❤

  • @THEEPAKARANG
    @THEEPAKARANG 12 дней назад +3

    Captain
    வலிமையான தலைவர்...விஜய் வலிமை இல்லாதவர்

  • @KarthikR-tk8gq
    @KarthikR-tk8gq 12 дней назад +2

    Only captain🙏🙏❤️❤️

  • @MahaRaja-xw2zp
    @MahaRaja-xw2zp 11 дней назад +2

    என்றுமே கேப்டன் 👌

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 12 дней назад +3

    இந்த நிகழ்ச்சி முழுமையாக பார்த்தேன் தமிழ்நாட்டின் புதுமணப்பெண்தான் விஜய் அதனால்தான் இந்தகறீஸ்மா மக்களுடன் மக்களாக நின்றவர் கேப்டன்

  • @Ammukutti1019
    @Ammukutti1019 12 дней назад +1

    Captain idathai yaaraalum pidikkamudiyaadu....captain❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhadhiravidamani2476
    @sudhadhiravidamani2476 12 дней назад +7

    திரு.விஜய் அவர்கள் புத்திசாலி. பிரதமர்.திரு.நரேந்திரமோதி பிரதமர் ஆவதற்கு முன்பே திரு.விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டார். கட்சி வேண்டுமானால், இப்போது பதிவு செய்திருக்கலாம்.

  • @AmudhaS-kv4eb
    @AmudhaS-kv4eb 11 дней назад +1

    Vijay only

  • @vimalvimal5666
    @vimalvimal5666 11 дней назад +1

    கேப்டன் விஜயகாந்த் இருக்கும் போது எவனும் வரல தர்குறி இப்போ வந்து suma suma comment pandranunga

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 11 дней назад

    Tvk Thalapathi Vijay Anna❤❤❤2026🎉🎉🎉🎉

  • @vivekraja7533
    @vivekraja7533 12 дней назад +13

    எங்களுக்கு எப்பவும் எங்கள் தளபதி விஜய் அண்ணா தான் ❤️💛❤️💯💯💯🔥🔥🔥

    • @ScoffsFishandChips
      @ScoffsFishandChips 12 дней назад +1

      Please do u have any value reason, u should not follow someone, because he is good dancer. Please Think. We need someone very kind, genuine & ready to step down, if we need help.

    • @KumarArk-t3x
      @KumarArk-t3x 11 дней назад +2

      Ponga thambi vera valaya parunka

  • @bervathin
    @bervathin 12 дней назад +6

    Jairam sir fully Dmk party support er

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt 11 дней назад +1

    விஐய்🎉

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 12 дней назад +18

    தலைகீழாக நின்றாலும் பிடிக்க முடியாது.😂😂😂😂😂

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 11 дней назад +1

    ஒப்பிடுவதே தவறு... அவரவர் தங்களுக்கென திட்டம் வைத்திருப்பார்கள்.. காலம் அதற்கான பதிலை தரும்....

  • @thatchumanju9592
    @thatchumanju9592 12 дней назад +2

    கேப்டன் ❤️

  • @DharshanD-dq8kz
    @DharshanD-dq8kz 12 дней назад +2

    Once a Thalapathy fan is always a Thalapathy fan 💯❤️‍🔥

  • @bestramu7488
    @bestramu7488 12 дней назад +4

    ஏன்டா கேப்டன் விஜயும் ஒண்ணா

  • @மூ.ஆ.அப்பன்
    @மூ.ஆ.அப்பன் 12 дней назад +3

    தேர்தல்திருவிழா தொலைகாட்சிக்கு இப்போதே ஆரம்பித்துவிட்டது

  • @thineshthinesh955
    @thineshthinesh955 12 дней назад +5

    TVK

  • @SyedIbrahim-y3j
    @SyedIbrahim-y3j 11 дней назад +1

    Captain 🔥🔥🔥

  • @rajamohamedn6133
    @rajamohamedn6133 11 дней назад +4

    இனிமேல்
    எவனும்
    விஜய்யையும்.
    எங்கள் தலைவர் தெய்வம் கேப்டன் அவர்களையும் ஒப்பிட்டு பேச வேண்டாம்
    தெய்வமும்
    நன்றி கட்டமனிதரும்
    ஒன்னா என்பதை புரிந்து பேசுங்கள்

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 12 дней назад +3

    மாநில மாவட்டம் ஒன்றியம் நகரம் பேரூராட்சி ஊராட்சி வார்டு கிளை கழக நிர்வாகிகளை விஜய் நியமிக்கப்படும் பார்ப்போம்

  • @Manikrish5
    @Manikrish5 12 дней назад +1

    No one can replace captain place. Captain before politics and after politics a real man and hero. Never change his originality for any one. Don't compare anyone with captain.

  • @hvijay631
    @hvijay631 12 дней назад +9

    Tvk❤

  • @DKM3934
    @DKM3934 12 дней назад +9

    கேப்டன் உடைய மகன்கள் தான் பிடிப்பார்கள்

  • @sakthivel-gw6sp
    @sakthivel-gw6sp 12 дней назад +2

    Tvk🎉🎉🎉

  • @NiraNiranj
    @NiraNiranj 12 дней назад +9

    எப்படி செட் பன்னுறாங்க பாருங்கள் முதலில் எம்ஜிஆர் தற்போது விஜயகாந்த்

    • @arunche8222
      @arunche8222 12 дней назад

      இருவரும் திமுக வை சூத்து அடித்தவர்கள்....

  • @ramakrishnank203
    @ramakrishnank203 12 дней назад +3

    ஓராயிரம் விஜய் வந்தாலும் கேப்ட னுக்கு ஈடாகாது

  • @dineshezeikel2578
    @dineshezeikel2578 11 дней назад +1

    Captain is great

  • @venkatariya9256
    @venkatariya9256 12 дней назад +2

    Dmdk good 🙏

  • @Moorthy711
    @Moorthy711 11 дней назад +2

    கேப்டன் கால் தூசிக்கு கூட வர முடியாது

  • @sureshbabud2704
    @sureshbabud2704 11 дней назад +1

    No chance 😂
    Captain mass ❤

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 12 дней назад +1

    ER Eswaran MLA Tiruchengodu 💯 PERFECT PERFORMANCE 🔥

  • @sansan-if8vv
    @sansan-if8vv 12 дней назад +1

    no compare vijay with captain. because captain is a legend

  • @vigneshvjs1882
    @vigneshvjs1882 12 дней назад +3

    Only vijayaprabakaran dmdk

  • @GovindharajS-dt4rz
    @GovindharajS-dt4rz 11 дней назад +3

    கேப்டன் உடன் விஜய்யை ஒப்பிட்டு பேசாதே

  • @DharshanD-dq8kz
    @DharshanD-dq8kz 12 дней назад +5

    A Man with Golden heart my Thalapathy Vijay Anna forever ❤️ captain Vijaykanth sir ha Vita maari Thalapathy ha vitudharinga makkale ❤️

    • @entirenmentonly7261
      @entirenmentonly7261 12 дней назад +1

      Ada koiyala avana poi enga captain ku compare pannatha

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv 12 дней назад

      அணிலோட வால ஒட்ட நறுக்குறோம் 😂

  • @maddymadhan9138
    @maddymadhan9138 11 дней назад

    Thala sarbaga thalapathi vijay vettri peruvar❤

  • @ainmarian2289
    @ainmarian2289 11 дней назад +1

    திரு.ஐயநாதன் நேற்று நாம் தமிழர் கட்சி இன்று தா.வெ.க 2026 தேர்தலுக்கு பிறகு எந்த கட்சி ?

  • @KumarSuruthi
    @KumarSuruthi 11 дней назад +2

    வறுமை ஒழிப்பு நாயகன் விஜயகாந்த்

  • @parthipanpar6566
    @parthipanpar6566 12 дней назад +8

    TVK 🎉🎉🎉

  • @PrabakaranTobit
    @PrabakaranTobit 12 дней назад

    நாம் தமிழர் செந்தமிழன் சீமான்

  • @Aswin778
    @Aswin778 12 дней назад +14

    யாரெல்லாம் 2026 இல் தோல்வியை பார்த்த பிறகு விஜய் அடங்கி விடுவார் என்று சொல்கிறீர்கள் 👍💯

    • @kaviesanmarkarajan233
      @kaviesanmarkarajan233 12 дней назад

      யாரும் சொல்லல நீ மூடு 😂😅

  • @kofikumar
    @kofikumar 12 дней назад +5

    Don’t compare Vijaykanth with Vijay.
    Vijaykanth is a people leader but Vijay is romance leader.

  • @DharshanD-dq8kz
    @DharshanD-dq8kz 12 дней назад +2

    Thalapathy Vijay Anna is the highest paid actor in Indian cinema 💯💥💥💥💥

  • @SUNDARAMOORTHIPAINTSHARDWARES
    @SUNDARAMOORTHIPAINTSHARDWARES 11 дней назад +1

    கேப்டன் விஜயகாந்த் உடன் விஜய் ஒப்பிடுவதே தவறு அவர் களப்பணி வேறு மக்களை நேசித்த விதம் வேறு மாஸ் கேப்டன்

  • @thirugnanamkumutha843
    @thirugnanamkumutha843 12 дней назад +2

    200 கோடி சம்பளம் வாங்கியவர் என்றால் கடந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நகலை வெளியிட சொல்லுங்கள்

  • @Kannadhas8205
    @Kannadhas8205 11 дней назад

    TVKThalapathyVijay 2026 🔥

  • @Jesima-fy5rf
    @Jesima-fy5rf 12 дней назад +2

    💯

  • @premn5498
    @premn5498 12 дней назад

    Only captain

  • @thalapathy7969
    @thalapathy7969 12 дней назад +2

    தமிழக வெற்றிக் கழகம் ♥️

  • @arunachalamsubbiah1727
    @arunachalamsubbiah1727 12 дней назад +9

    கொள்கை இல்லா தலைவரால் வெரும் ரசிக கூட்டம் மட்டுமே உருவாக்க முடியும்... விஜய் என்ற பிம்பம் பொறுமையாக மக்களுக்கு என்ன பண்றார் என்று பார்ப்போம் 2031 வரை கட்சி இருக்கா என்று பார்ப்போம்

    • @sambathkumar7337
      @sambathkumar7337 12 дней назад

      Vijay Yoda kolgai adipadi thevai makkaluku thevai yanatha kuduthale pothum

    • @sportslover5167
      @sportslover5167 12 дней назад +1

      சரி கொள்கை அரசியல்வாதி யாரு?

  • @thalapathy7969
    @thalapathy7969 12 дней назад +2

    Thalapathy VIJAY 🦁🔥

  • @DharshanD-dq8kz
    @DharshanD-dq8kz 12 дней назад +3

    Aalaporan Tamizhan Thanga Thalapathy Vijay Anna forever ❤️

  • @ScoffsFishandChips
    @ScoffsFishandChips 12 дней назад

    There are no one to be compared with Captain.

  • @DKM3934
    @DKM3934 12 дней назад +2

    புடிக்க முடியாது

  • @mbharat2398
    @mbharat2398 12 дней назад +1

    நெறியாளர்கள் உங்களுக்கு தெரிய வேண்டாமா விஜய் யாரு கேப்டன் யாருன்னு இந்த விவாதம் உங்களுக்கு தேவையில்லாத வேலை

  • @MaryAnitha-b3i
    @MaryAnitha-b3i 12 дней назад +11

    இல்லை எம்ஜிஆர் இடத்தை பிடிப்பார் தலைவர் விஜய்

    • @jayaprakash4486
      @jayaprakash4486 12 дней назад

      Enna soltringa unmaiyava

    • @balun872
      @balun872 12 дней назад

      எம்ஜிஆர் waste.
      தாய் மீது சத்தியம் சாராய கடை திறக்க மாட்டேன் என்றார் ஆனால் திறந்தார்.
      1981ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது திராவிட மொழி தாய் மொழி என்றார், ஏன் மலையாளம் என்பது நல்ல வார்த்தைதானே.

    • @RichroyalRichroyal
      @RichroyalRichroyal 12 дней назад

      அதுக்கும் மேல

  • @perumalperumal0753
    @perumalperumal0753 11 дней назад +2

    கேப்டன் நுனி மயிறுக்கு கூட வர முடியாது விஜய்

  • @rajaprabu8191
    @rajaprabu8191 12 дней назад +4

    விஜய் அவருக்கு யார் இடமும் வேண்டாம் சினிமா துறையை போன்று அரசியலிலூம் முழுமையாக திறம்பட பயணித்தால் அவருக்கென்று ஒரு இடம் உருவாகும்.விஜயின் அமைதி, பொறுமை இரண்டும் உள்ளவர் விஜய்.அதனால் இன்றைய அரசியல்வாதிகளால் அவரை கணிக்க சற்று காலமாகும் .

  • @MINE7.5INCHES
    @MINE7.5INCHES 12 дней назад

    Simple Difference Real Life Hero vs Real Life Hero

  • @prabakaranatp9752
    @prabakaranatp9752 12 дней назад

    Vijay anna soillamattar..eathukkamattar... captain captain dha...thalapathi thalapathi dha

  • @DharshanD-dq8kz
    @DharshanD-dq8kz 12 дней назад +2

    Ravindra duraisamy DMK kothadimai 😂😂😂

  • @AmudhaS-kv4eb
    @AmudhaS-kv4eb 11 дней назад

    Tvk

  • @chithambaram2727
    @chithambaram2727 12 дней назад +1

    இந்த ஊடகங்கள் மற்றும் பத்திகளை பிரியன். மற்றும் இவண் கருத்து கூற வேண்டாம்

  • @prabakaranatp9752
    @prabakaranatp9752 12 дней назад

    Captain approach veara... thalapathi approach veara...but makkal mattum nambi vandhavanga ....

  • @thirugnanamkumutha843
    @thirugnanamkumutha843 12 дней назад

    சன் பிக்சர்ஸ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானால் முடிந்துவிட்டது அவரது அரசியல்

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 12 дней назад +1

    விஜய் வாக்கு பலத்தை நிருபிக்காதவர்..
    விஜய் தனித்து நின்றால் சராசரியாக பூத்திற்க்கு 30 ஓட்டு முதல் 40 ஓட்டு வரை வாங்குவார் 68 ஆயிரம் பூத்திற்க்கு 21 லட்சம் முதல் 27 லட்சம் வாக்குகள் வரை எடுக்கலாம் இது 4.5% முதல் 6 வரை ..
    விஜய் தனித்து நிற்ப்பதால் திமுக என்கிற ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் ஓரணியில் சேராது ..
    அப்போது அதிமுக அணி பாஜக அணி நாதக அணி தவெக அணி என நான்காக பிரியும் இது மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர்த்தும்
    விஜய்யை திமுகதான் இயக்குகிறது
    வாக்குகளை பிரிக்க..
    பாஜக அண்ணாமலை நாதக சீமான் தேமுதிக பிரேமலதா ஆகியோரின் திமுக நெருக்கடிகளை சமாளிக்க விஜய்யை திமுக இயக்குகிறது ..
    இதில் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பின்னால் இருப்பவர்கள் கேப்டன் ரசிகர்கள் தொண்டர்கள் அதனால் தேமுதிகவுக்கு பிரச்சினை இல்லை
    நாதக சீமானுக்கு பாதி அளவு வாக்கு இழப்பு ஏற்படும் ஏனெனில் சீமான் வாங்கிய வாக்குகள் விஜய் ரசிகர்கள் வாக்குகள் பாதி அளவு இருக்கிறது
    பாஜக அண்ணாமலை காலத்தில் இளைஞர்கள் செல்வாக்கை பெற்றுள்ளது அதில் விஜய் உள்ள விஜய் ரசிகர்களை பிரிக்க விஜய் வரவு உதவும்
    மேலும் பாமக வில் உள்ள வன்னியர் விஜய் ரசிகர்களால் பாமகவுக்கும் இழப்பு தான்..

  • @desingurajadmdk3766
    @desingurajadmdk3766 12 дней назад +2

    முடியாது

  • @thirugilli
    @thirugilli 12 дней назад

    MOVIE TITLE 2026 AND HE WILL BECOME CM ON SAME YEAR

  • @DharshanD-dq8kz
    @DharshanD-dq8kz 12 дней назад +1

    Jen ram paytm by DMK😂😂😂

  • @SivaSankari-t6c
    @SivaSankari-t6c 11 дней назад

    Dmk.admk.vote.bankai.nechsayamaaka.prippaar

  • @mbharat2398
    @mbharat2398 12 дней назад

    உயர்திரு விஜய் அவர்களை உங்க அப்பாவிடம் போய் சென்று கேளுங்கள்

  • @RITHISH-TAMIL
    @RITHISH-TAMIL 11 дней назад +1

    😮😮😮😮😮😮😮😮😮😮😂

  • @raj66729
    @raj66729 12 дней назад +1

    2000 rs ayyanathan 😂😂👍🏼👍🏼

  • @rajaendranr.
    @rajaendranr. 10 дней назад

    அவர் நகத்துகு இடாக மாட்டார் விஜய் மக்களுக்கு என்ன செய்யிதார்

  • @sureshkavi9030
    @sureshkavi9030 12 дней назад

    Karnana vaalthavarai select panna matanga karnan maari Nadipavarai kandi pa select pannuvanga

  • @egvijayanand
    @egvijayanand 12 дней назад

    கொள்கை தலைவர் பெரியார் என்று சொல்லியாச்சு, அவர் நினைவு நாளில் அவருக்கு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்க நேரம் இல்லையா இல்லை மனசு இல்லையா? ஒரு வேளை தமிழ்நாட்டில் போதுமான பெரியார் சிலைகள் இல்லையா?