மதுராந்தகத்தின் மிகவும் தொன்மையான பெயர் சதுர்வேதி மங்களம் எனக் குறிப்புகள் கூறுகிறது மேலும் மதுராந்தகத்தில் நான்கு புறத்திலும் சிவன் கோயில் இருந்ததாகவும் குறிப்புகள் உள்ளது தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய 🙏
எல்லாம் சரி ஐயா வெண்காட்டீசனின் பக்தன் என்ற வகையில் ஒரே ஒரு கேள்வி கடைசிவரை முறுகரையோ அல்லது முருகப்பெருமான் பற்றி ஏதும் சொல்லவில்லையே அது ஏன் ? முருகர் சிலையே தெரியாத வகையில் வைத்துல்ல அவல நிலையாலவோ அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க
am very thankful to you for this video ans feel blessed!!!
sir may i know the name and contact details of the person who explained it so well! his voice is so mellifluous
ஓம் சிவாய 🙏
ஐயா உங்கள் விளக்கம் அற்புதம் ஓம் நமசிவாயா
மிக அருமையான விளக்கம் குமார். மிக்க மகிழ்ச்சி. நான் நாள் தவறாமல் அந்த கோவிலுக்கு என் அம்மாவுடன் வருவது நினைவுக்கு வருகிறது. மிக்க மகிழ்ச்சி.
இவருடைய தொலைபேசி எண் கிடைக்குமா?
மிகவும் அருமையான விளக்கம் குருவே! திருச்சிற்றம்பலம் ஐயா.
Om namasivaya
அருமையான விளக்கம் நன்றி
மதுராந்தகத்தின் மிகவும் தொன்மையான பெயர் சதுர்வேதி மங்களம் எனக் குறிப்புகள் கூறுகிறது மேலும் மதுராந்தகத்தில் நான்கு புறத்திலும் சிவன் கோயில் இருந்ததாகவும் குறிப்புகள் உள்ளது தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய 🙏
அருமை ஐயா.
மிக அருமை ❤️
ஓம் நம சிவாய போற்றி போற்றி 🕉️🙏☮️
நமசிவாய
சிவாயநமசிவாயநம
எல்லாம் சரி ஐயா வெண்காட்டீசனின் பக்தன் என்ற வகையில் ஒரே ஒரு கேள்வி கடைசிவரை முறுகரையோ அல்லது முருகப்பெருமான் பற்றி ஏதும் சொல்லவில்லையே அது ஏன் ? முருகர் சிலையே தெரியாத வகையில் வைத்துல்ல அவல நிலையாலவோ அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா
M.V.Kumar Sir. நல்லா இருக்கீங்களா ?
Can someone provide the contact number of the temple office
Where are you from?
If u need any info please tell me
No office for our temple
But we are the member of the temple now I am also in Chennai now
Om namasivaya