Subar-Babar with Rahu -ராகுவோடு சுபர்-பாபர் - 04.06.2023 ஆன்லைன் வகுப்பு டிரெய்லர் -53

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 38

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Год назад +7

    Ragu என்றாலே குழப்பம் தான் எத்தனை video பார்த்தாலும் புரிந்தது போல் இருந்தாலும் புரியக் கஷ்டமாக உள்ள graham thank you guruji

  • @clayforum4545
    @clayforum4545 Год назад

    Super Guruji. அருமையிலும் அருமை. தாங்கள் என்றும் நன்றாக இருக்க வேண்டும். தங்களின் பேச்சில் தாங்கள் மிகவும் நல்லவர் என்பதும் தெரிகிறது.

  • @penguinnighties-kf3ws
    @penguinnighties-kf3ws 4 месяца назад

    நன்றி குருஜி அவர்களே
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @jontykrumper
    @jontykrumper Год назад

    @3:14 💐🌎tats y u r universal guru great example guru ve ,🙏 nan Kumar dhamodharan GOOD VIBES LY ennoda nadana palliyin peyar 💐 classes 🔥anal parakuthu guru ve valzthukal 🙏

  • @watsappstatus4949
    @watsappstatus4949 Год назад +3

    தோனி ஜாதகத்தில் ராகு உச்சன் வீட்டில் இல்லை ராகு குரு உடன் தொடர்பு கொள்ளவில்லை சுக்கிரன் உடன் மட்டும் தொடர்பு பெற்ற ராகு எப்படி தசை முழுவதும் ராஜ யோகத்தை செய்தது ஐயா ?

  • @saibaba172
    @saibaba172 Год назад +1

    மிகவும் அருமை 💐👍

  • @karthi9019
    @karthi9019 Год назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @adiseshcr7834
    @adiseshcr7834 Год назад

    Shelvi Anna and Aditya Anna are gems in astrology

    • @varshaastromedia7581
      @varshaastromedia7581 Год назад +1

      All Astrologers are gems in their way of prediction. It is the customer who have to praise.

  • @nila3351
    @nila3351 Год назад

    Vanakkam guruji🙏

  • @Kennedy-K8e
    @Kennedy-K8e Год назад +2

    SIR...And How is the Result of this year 2023, because all children born from April to November There is a combination of Guru + Rahu in Mesha Rasi ???

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Год назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @COBRA_GAMING532
    @COBRA_GAMING532 Год назад

    Vanakam guruji

  • @sivanponmalarsivanponmalar6244

    Love you Guruji ஆண் பெண் இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது கட்டப் பொருத்தம் பார்ப்பது எப்படி குருஜி

  • @Jeyashreesanthosh
    @Jeyashreesanthosh Год назад

    Rahu suyasaaram in 11 th house for Mesha lagna Sollunga Ayya

  • @hariprasath.n1
    @hariprasath.n1 Год назад +2

    வணக்கம் குருஜி 😇 நீங்கள் சமீபத்தில் ராகு தன்னுடைய நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகத்தின் பலனையும் செய்வார் என்று சொன்னீர்கள், அது அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் பலனா இல்லை அந்த கிரகம் இருக்கும் வீட்டின் பலனா? தாழ்மையுடன் உங்கள் மாணவன்🙏

  • @maneeshss562
    @maneeshss562 Год назад

    ரிசப லக்னதுக்கு 12ல் குரு‌, சூரி,சுக்,புதன்,சனி, சிம்ம ராசி கடக ராகு, லக்னத்தில் செவ், நவாம்சத்தில் சூரி, புதன் 2 கிரகம் தனுசில். IAS, or CA how judged guruji. Guruve saranam 🙏🙏🙏

  • @megalamegala6742
    @megalamegala6742 Год назад

    அய்யா எனக்கு மிதுன லக்கினம் 7ல் ராகு 27டிகி ரி குரு 5டிகிரி உள்ளது. அடுத்த மாதம் ராகு திசை ஆரம்பம். பலன் எப்படி இருக்கும் கூறுங்கள். Dob 16.09.1972 12.14 am

  • @nellaisteel537
    @nellaisteel537 Год назад +1

    தனுசு லக்னத்திற்கு 7 ல் ராகு புதன் சேர்க்கை என்ன பலன்?

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Год назад

    👌

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NARAYANAKALYANASUNDARAM-ht3lh
    @NARAYANAKALYANASUNDARAM-ht3lh Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 Год назад

    வணக்கம் குருஜி செந்தில் தனுசு லக்னத்தில் குரு சுக்கிரன் 14, டிகிரி விலகியுள்ளார். ரிஷபத்தில் ராகு, ராகு தசை சுக்கிரன் புத்தி நடக்கிறது.இதுவரை.6இட பலன் நடக்கிறது.11இடபலன் எப்போது நடக்கும்,

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Год назад

    Valhavalamudan

  • @thirumurugan3773
    @thirumurugan3773 Год назад +1

    ஐயா. எனக்கு கன்னி லக்னம் 2இல் தூலம் ராசியில் சுக்கிரன் குரு புதன் ராகு சேர்க்கை இங்க சுபர் வீட்டில் சுபர் சேர்க்கை ராகு இருக்கிறார். இது வரை ஒன்னும் முன்னேற்றம் இல்லை...😢

    • @sanjanact5935
      @sanjanact5935 Год назад +1

      உங்களுடைய நடப்பு தசை என்ன?

    • @Ammuammu80630
      @Ammuammu80630 Год назад

      16.9.93 1.10 am nagercoil.ragu thesa guru puthi epd irukum?

    • @thirumurugan3773
      @thirumurugan3773 Год назад

      @@sanjanact5935 குரு தசா சூரிய புக்தி..

    • @sanjanact5935
      @sanjanact5935 Год назад

      ராகுவோடு இணையும் சுபர் தன்னியல்பை இழப்பார்... இந்த அமைப்பில் உங்களுக்கு ராகு தசை நடந்தால் மட்டுமே சுப பலன்கள் நடக்கும், இளம் வயதிலேயே ராகு தசை வந்தால் அதனால் பெரிய பயனில்லை இது நம் குருஜி சொன்னது... அதோடு மிதுனம்/கன்னி லக்னங்களுக்கு குரு பாதகாதிபதியாக செயல்படுவார், 2-ல் அமர்ந்த குரு குடும்பத்தில் சிறு குழப்பங்களை உருவாக்குவார்... குரு-பாதகாதிபதி சூரியன்-விரையாதிபதி எனவே நடக்கும் தசா புத்தி சாதகமாக இல்லை...

    • @husbandwife5513
      @husbandwife5513 Год назад

      ஆட்சி வீட்ல இருக்குற ராகு நல்லது செய்ய மாட்டார்

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Год назад

    தனுசு. லக்னம். ராகு. உடன். குரு. மிதுன. த்தி. இல். ராகு. தசா. நன்மை. தரும். குரு. சுமாராக. இருக்கும். 06. Degree. Raju. Guru. 21. Degree

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @meenusunder3018
    @meenusunder3018 Год назад

    Vanakkam guruji🙏🙏🙏🙏🙏