ILAIYARAGAM PART - 24 | "Thamizh thiraiyulakukku uyir thantha Ilayaraja!" - Panju Arunachalam.

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 184

  • @jennifer18dreams
    @jennifer18dreams 3 года назад +39

    இரு சூழல் கதைகளையும் கோர்த்து, இடையிடையே பொருத்தமான பாடல்களையும் (அவரது குரலிலேயே) போட்டு செம்ம Video. அதுவும் 'ஓரம் போ' பாடல் நெத்தியடி. Super... Super...

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass 10 месяцев назад +2

    🎉அருமையான பதிவு அன்னகிளியில் இருந்து ராஜாவின் இசை அமைப்பை ரசிப்பவன் நான்.அவரின் இசை பயணம் தொடங்கிய தெங்குமரஹாடா எங்கள் நீலகிரி மாவட்ட கிராமம்தான்

  • @laddu756
    @laddu756 2 года назад +18

    இதுதான் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை இவருக்கு தயவுசெய்து
    பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்

  • @classicalraju1
    @classicalraju1 2 года назад +32

    இளையராஜா அய்யா பற்றி ஒரு விஷயம் வந்த உடனே அது உள்ளே இறங்கிய விடுகிறேன் நானே மேலும் உங்கள் வர்ணனை மிகவும் அற்புதம் தொடரட்டும் உமது கலைப்பணி அது இயற்கை அன்னை நமக்கு கொடுத்த இசை கொடைவள்ளல் இளையராஜா

  • @anandsathiskumar1083
    @anandsathiskumar1083 9 месяцев назад +2

    நான் இதுவரை கேட்டிராதது❤❤❤❤❤❤❤

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 года назад +11

    சிறந்த காணொளி. ஒவ்வொருவரும் காண வேண்டிய ஒன்று

  • @thulasielumalai7555
    @thulasielumalai7555 Год назад +2

    இளையராஜா வரலாறு மற்றும் பஞ்சு சார் தேடலும் அருமையாக கூறியதற்கு நன்றி சார்.

  • @ashroffali6624
    @ashroffali6624 Год назад +3

    அந்த கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 года назад +11

    தாங்களது உச்சரிப்பு மிக அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sixersixer4575
    @sixersixer4575 2 года назад +37

    மக்களுக்காக பூமிக்கு அனுப்பப்பட்ட இறைவனின் இசை தூதர், வணங்குகிறேன் வாழ்நாள் முழுவதும்..

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Год назад +4

    இசை ஞானி இளையராஜா நம் தமிழ் நாட்டுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம்

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj 2 года назад +15

    "இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍

  • @opvelff8088
    @opvelff8088 2 года назад +23

    இசையின் என்று ஒன்று இருந்தால் அது எங்கள் ஐயா ராஜா மட்டும்தான்

  • @rajendranvedhachalam1955
    @rajendranvedhachalam1955 Год назад +2

    அறிதான அற்புதமான பதிவு.!!!
    நெஞ்சை நெகிழ வைத்தமைகக்கு
    நன்றி.!!!

  • @ManiVaas
    @ManiVaas 4 года назад +82

    மேற்கத்திய பாரம்பரிய இசையை தன்வசம் கொண்ட ஒரே இந்திய மேதை இளையராஜா

  • @djsdani296
    @djsdani296 2 года назад +30

    ராஜா சார் இசை கருவிகளுக்கு மட்டும் உயிர் கொடுக்கவில்லை நமக்கும் தான் ❤️❤️❤️

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 года назад +25

    உங்கள் இந்த தொகுப்பு மறக்க முடியாத பழய நினைவுகளை கொண்டுவந்தது உண்மை.உங்களுக்கு நல்ல திறமை உள்ளது.இப்படி தொடர்ந்து தொகுப்பு தாருங்கள்.உங்களால் இசை வரலாறு தெரிந்து கொண்டோம்.Raja sir இசைக்கு மயங்காதவர்கள் இல்லை.M.S.Vஅவர்களுக்கு பின் தொடர்ந்து தரமான இசை தந்தவர் Raja sir அவர்கள்.தந்துகொடிருப்பவர்.

  • @sriram9350
    @sriram9350 3 года назад +24

    சொல்லும் விதத்தில் என்ன ஒரு கட்டமைப்பு....அருமையான நடை 👍🙏

  • @KANFAU1504
    @KANFAU1504 4 года назад +37

    தேன் உண்ட வண்டு போல் இளைய ராகத்தை சுவைத்து மயங்கிவிட்டேன். வாழ்த்துகள் நண்பரே.

  • @sumathip3745
    @sumathip3745 Год назад +7

    இதைக் கேட்கும் போது கண்கள் கண்ணீரைக் கொட்டுகின்றன.தானாக வளர்ந்த இசை அரசன் அடடா ...நாங்கள் என்ன பாக்கியம் பெற்றோம்.வாழ்க ஐயா🙏🙏🙏.பஞ்சு அருணாச்சலம் சார் சொல்வது கேட்ககேட்க பிரமிப்பு..🙏

  • @jakkamuthUma5876
    @jakkamuthUma5876 4 года назад +51

    ரவி அண்ணா; இனி வைகை அணை பூங்கா செல்லும் போதெல்லாம் அவர் தண்ணீர் விட்ட செடிகள் ( மரங்கள்) சொல்லும் கர்வமாக நாங்கள் இசைமேதையால் வளர்க்கப்பட்டவர்கள் என்று. நன்றி அண்ணா....

  • @tamilsamy4259
    @tamilsamy4259 3 года назад +19

    இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா

  • @shankarragunathan
    @shankarragunathan 2 года назад +6

    Super. This compilation needs more recognition. #praiseraja

  • @Super2283
    @Super2283 4 года назад +16

    அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் இசை பணி.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 года назад +7

    தமிழ் திரை உலகிற்கு உயிர் தந்தவரகளின் ஒருவர் என்பதுதான் சரி

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 года назад +4

    Classic infotainment, adds values to my time
    என்ன பாட்டுப் பாட என்ன தாளம் போட அடடா அடடா அட அட டா...

  • @ragus1850
    @ragus1850 8 месяцев назад

    இசைக்கடவுளுக்கு விருது
    வழங்க யாருக்கும் அந்த
    தகுதி இல்லை.என்றும் ஞானி.

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 Год назад +2

    Unmai ...unmai isai kadavul ❤️❤️❤️❤️❤️❤️💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 3 года назад +35

    இதைவிட சிறப்பாக
    இசைஞானி இளையராஜாவின்
    ஆரம்ப காலத்தை
    யாராலும் தொகுத்து சொல்ல முடியாது

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 года назад +3

    இந்த வீடியோ ஒரு தொடர்கதையை படிப்பதுபோல் உள்ளது சூப்பர்

  • @poulinmary5010
    @poulinmary5010 3 года назад +49

    இன்னும் சிலர் ராஜா சாரை குறை சொல்வதிலே இருக்கிறார்கள் இவர்கள் எல்லாம் திருத்த மாட்டார்கள்

    • @krisgray1957
      @krisgray1957 2 года назад +5

      கற்பூர வாசனை தெரியாத.....

    • @sumathip3745
      @sumathip3745 Год назад +5

      ஞானம் உள்ளவர்களால் மட்டுமே ஞானியை கொண்டாட இயலும்.பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.பதர்கள்.

    • @renganathanperumal6265
      @renganathanperumal6265 Год назад

      ராஜா சார் எத்தனை வெளிநாட்டு இசையில் கை வைத்திருக்கிறார் தெரியுங்களா(copycat)

  • @sureshgandhi3525
    @sureshgandhi3525 3 года назад +5

    நன்றி நன்றி நன்றி - இசைஞானி யின் ரசிகன்.

  • @krishnant202
    @krishnant202 3 года назад +8

    வாழ்த்துகள் 🎊 பணி தொடர பாராட்டுகள் 👏

  • @smvalli1969
    @smvalli1969 3 года назад +22

    ஒரு பாடல் என்றால் இசை வரும். பிறகு பல்லவி வரும். அதன்பிறகு இசை வரும் .அதன் பிறகுசரணம் வரும். பிறகு பல்லவி வரும். அதன்பிறகுஇசை வரும் .பிறகு சரணம் பல்லவியுடன் பாடல் முடிந்து போகும் இப்படித்தான் காலம் காலமாக எல்லோரும் திரைப்படப் பாடல்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் ஆனால் இளையராஜா வந்த பிறகு முதல் பல்லவி முடிந்ததும் வரும் இசையும். இரண்டாம் பல்லவி முடிந்தால் வரும் இசையும்.வேறு வேறு விதமாய் ஒலிக்கும் .இதுவே இளையராஜாவின் முழுமையான வெற்றியானது. அதன் பிறகு வந்த அனைவரும் இளையராஜாவின் பாணியே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இது பொய்யல்ல உண்மை

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 3 года назад +11

    அருமையான பதிவு ❤️

  • @murugammurugan5948
    @murugammurugan5948 4 года назад +16

    அழகு அற்புதமான விவரிப்பு
    அருமையான விவரிப்பு சிறப்பு.
    அப்படியே அந்த கடசிங்காரியை
    பற்றிய தகவல்களையும் பதிவிடுங்கள் ஐயா..
    ஆவலுடன்
    கோவில்பட்டி
    திருமுருகன்.

  • @MPKING-oh1jc
    @MPKING-oh1jc 2 года назад +3

    One Creator. mastero இளையராஜா

  • @keshavanc9147
    @keshavanc9147 3 года назад +6

    மிக அருமையான விவரணம். மகிழ்ச்சி. வாழ்க இராஜா எனும் இசைப்புதல்வன்.

  • @jeromerobey7397
    @jeromerobey7397 3 года назад +7

    Very elaborated explained about Raja sir. .hats off to you sir...

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 3 года назад +12

    Raja sir , u r rocking

  • @mahendrank1706
    @mahendrank1706 2 года назад +1

    மிக்க நன்றிகள் சகோதரா

  • @rajivboyrajivboy341
    @rajivboyrajivboy341 2 года назад +5

    இந்த கதையை கேட்கும் போது எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +7

    Raja. Sir. All. Hits. Super. Hits. And. All. Movie. Bgm. Very. Super.🎹🥁🎵🎻🎸🎺👍

  • @mukkonam3635
    @mukkonam3635 4 года назад +13

    🙏
    Isai. Perandhu. Valardhu
    Nammai. Vandhu seyrdhu
    Endrum. Eppodhum. Namakku
    Thaalaataai manadhil olitthu
    Kondey erukkum engal. Isai devanin
    Jeeva raagam 🙏🙏🙏🌹🌹🌷🌷🥀🌺🌺🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌷🙏🙏🙏 Engal. Raja raagam 🙏🌷🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🌹🙏🌹🙏

  • @Desinguraja-en9eq
    @Desinguraja-en9eq 2 года назад +3

    Very nice and excellent melody.Every one response till their life periods.

  • @manavalanashokan343
    @manavalanashokan343 3 года назад +7

    very very very good job 🙏

  • @Senthilkumar-dw8zz
    @Senthilkumar-dw8zz Год назад +5

    இசை கருவிகளுக்குள் இத்தனை இசை இருக்கிறதா.....! அதை வெளிகொண்டுவந்தவர் இளையராஜா, ஒருவேளை இவர் இந்த யுகத்தில் பிறந்திருக்கவில்லை என்றால் இசை கருவிகள் அனைத்தும் மெளனமாகியிருக்கும்.

  • @b.prakash6233
    @b.prakash6233 3 года назад +4

    Thanks for educating the younger generation..

  • @rkavitha5826
    @rkavitha5826 3 года назад +4

    அருமையான விவரிப்பு...அருமை..
    15 06.2021

  • @tamilsamy4259
    @tamilsamy4259 3 года назад +4

    kodaifm ravichandhiran sir you did very great job god bless you keep it up

  • @krishnamurthykesavan2878
    @krishnamurthykesavan2878 3 года назад +3

    Orampo orampo
    Sinnathai petha Magan wow 🤩 wow 🤩
    It was so 👍 nice thrilling story telling

  • @beinghuman5285
    @beinghuman5285 3 года назад +7

    Excellent narration

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 2 года назад +1

    அருமை அருமை அருமை

  • @xavierfernando2161
    @xavierfernando2161 3 года назад +8

    தமிழை காக்க வேண்டும் என்று, இன்று, அநேகர் சூளுரைக்கிறார்கள். ஆனால், தமிழ் இறை மொழி. அந்த தமிழை காக்க இறைவன் எழுப்பிய கருவிகள் பஞ்சு அருணாச்சலம், இளையராஜா..,..... .

  • @arula9794
    @arula9794 3 года назад +21

    Before late 70s- Hindi songs copied. After ARR - English songs are copied to make fans approve its a good song. Only in the middle, especially one person adamantly did Tamil music, with perfect mix of classic and western presentation. Real class 👌

    • @kodaifmravichandhiran848
      @kodaifmravichandhiran848  3 года назад +4

      கலப்படமற்ற நல்லிசை ராஜாவினுடையது என்ற உங்கள் உணர்விற்கு நன்றி நண்பரே.

    • @jennifer18dreams
      @jennifer18dreams 3 года назад +3

      Adamantly ... Super .... correct word. RAJA SIR 💜 இமயம்

    • @pathmanathan5234
      @pathmanathan5234 3 года назад

      Than why now ir cannot overtake....

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj Год назад

      ​@@pathmanathan5234 fans taste are changed now...that's why ?

  • @b2bservicesolutions421
    @b2bservicesolutions421 2 года назад +1

    Great. Simply it touches the soul.......

  • @murugesasp7887
    @murugesasp7887 2 года назад +2

    இசைஞானி ❤️❤️❤️🎉

  • @DesikanJayaram
    @DesikanJayaram Год назад

    One of the best narrations I have ever heard!! Thoroughly enjoyed..

  • @amusam7325
    @amusam7325 2 года назад +6

    very good compilation. Only the original creater maestro had the capacity to beat all Indian musicians....

  • @nehruarun5122
    @nehruarun5122 2 года назад +1

    Best of best. Thx

  • @MuRuGu1975
    @MuRuGu1975 3 года назад +4

    Sir Nice presentation congrats to you

  • @RainbowTamil360
    @RainbowTamil360 4 года назад +9

    waiting for next episode

  • @manikandan8458
    @manikandan8458 3 года назад +9

    World no 1commposer

  • @raa245
    @raa245 3 года назад +24

    இளையராஜா மட்டும் இல்லை என்றால் இன்று தமிழ்நாடு என்ற ஒரு அடையாளம் அழிந்து இந்திநாடு ஆகா மாறி இருக்கும்....

    • @jagenjagen8633
      @jagenjagen8633 3 года назад

      Super comedy ....

    • @venkatesanpoongavanam1311
      @venkatesanpoongavanam1311 3 года назад +2

      True..

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 года назад +2

      இது ஒரு மாயையே. அது MSV KVM போன்றோர் மூப்பு காரணமாக சிறிது சோர்ந்து போயிருந்த காலம். தமிழ் ரசிகர்கள் இந்தி படங்களின் பாடல்களில்பால் ஈர்க்கப்பட்டதை ஒரு பெரிய trendபோல் ஆக்கி இந்த மாயையை கிளப்பிவிட்டனர். ஒரு உண்மை என்னவென்றால் அன்று முதலே ஒருவர் பின் ஒருவராக இசையமைப்பாளர்கள் தோன்றிக்கொண்டே இருந்தனர். அது போன்ற ஒரு நிகழ்வாகத்தான் இளையராஜாவின் வரவும் நிகழ்ந்தது. அதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டங்களா!

    • @raa245
      @raa245 2 года назад +1

      @@SubramaniSR5612 டேய் நீ யாருனு தெரியும் டா

  • @senthilmadan2958
    @senthilmadan2958 3 года назад +7

    இசையின் ராஜா, ஒரு புரட்சியாளர்.

  • @hemamalini9793
    @hemamalini9793 2 года назад +1

    Kodi kodi Thanks Anna 🙏🙏🙏

  • @savariagastin7265
    @savariagastin7265 4 года назад +39

    எங்கள் இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையின் சுவையை போலவே.
    இளைய ராகமும் இனிய சுவை.
    குறிப்பாக உங்களது தொகுப்பு உங்களது குரல் இனிமையிலும் இனிமை.
    தொடரட்டும் உங்களது பணி சிறப்பாய் ....

  • @joya2855
    @joya2855 2 года назад +2

    King of isai

  • @kubendhiransubbiramaniyan5424
    @kubendhiransubbiramaniyan5424 3 года назад +3

    Excellent 💙

  • @creativecuts1200
    @creativecuts1200 2 года назад +2

    Bharat ratna ilayaraja sir pride of india

  • @தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம்

    Ulakil rendu genious
    Onnu kannadasan
    Rendu ilaiyaraja

  • @chandracharles9972
    @chandracharles9972 Год назад

    Very effective information about Esai gnani

  • @ranganra3071
    @ranganra3071 4 года назад +8

    @7.33 மெய்சிலிர்க்க வைத்தது

  • @tamilselvi9564
    @tamilselvi9564 8 месяцев назад

    Isai komnan illayaraja ❤❤❤❤❤❤❤❤❤

  • @maheswarank5117
    @maheswarank5117 Год назад +1

    ராஜா என்றுமே ராஜாதான்
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rickyr1355
    @rickyr1355 3 года назад +7

    70 தொடக்கத்தில் வந்த ஹிந்தி பாடல்களில்.... 'அந்தாஸ்' ...'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' (இந்தியாவையே கலக்கிய...தமிழ்நாட்டு பட்டிதொட்டிகளை கூட கலக்கிய...'தம்மரே தம்' பாடல்) அதன்பின்....முக்கியமாக 'யாதோன் கி பாராத்'.... 'ஷோலே'யை விட்டுவிட்டீர்கள்.

    • @amusam7325
      @amusam7325 2 года назад +2

      But all these songs are chased out of all south Indian minds after Ilalayraja music. South Indians totally forgot Hindi songs after the mind blowing Raja's music

  • @rlnsimha
    @rlnsimha 4 года назад +6

    when we will get next episode ?

  • @beinghuman5285
    @beinghuman5285 Год назад

    Excellent presentation 👏 👌

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 года назад +1

    All the best bro

  • @a.m.nagarajan1729
    @a.m.nagarajan1729 Год назад +1

    HE is Amazon of Music. Now, present day directors and music directors are successfully destroying the tastes of younger generation. God forbid them.

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr Год назад

    Very nice

  • @TamilSelvan-cz1zx
    @TamilSelvan-cz1zx 3 года назад +4

    Bro starting la vara thakka thimi enna song or enna movie sollunga bro

  • @joetv533
    @joetv533 3 года назад +2

    super

  • @bgrinner
    @bgrinner 3 года назад +6

    கண்ணீரே வந்துவிட்டது.

  • @k.karunanidhi3519
    @k.karunanidhi3519 3 года назад +1

    Super sir

  • @a.r.ramasamy
    @a.r.ramasamy 4 года назад +5

    ❤❤❤❤❤

  • @rameshbabu1133
    @rameshbabu1133 Год назад

    Good work

  • @Krishnakumar-dq5gj
    @Krishnakumar-dq5gj Год назад +1

    Nothing but wind.

  • @cricwithlee3631
    @cricwithlee3631 4 года назад +3

    Next Part eppa varum bro

  • @supasupa106
    @supasupa106 3 года назад +6

    Next

  • @silambarasanrajendran2966
    @silambarasanrajendran2966 4 года назад +2

    sir thakka thimi thakka thimi humming pattu Peru ennanga

  • @sathiyanathan4185
    @sathiyanathan4185 2 года назад +1

    In this field all are students. You know

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 года назад +1

    💕💕💕💕💕💕😍💞💞💞💞🎶🎶🎶

  • @karthickg9931
    @karthickg9931 3 года назад +2

    Aarambathil varum thakathimi jadhi enna padam sir?

  • @aaronjosephsathya9234
    @aaronjosephsathya9234 3 года назад +2

    Intro la song name enna

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +3

    8.4.2021

  • @jennifer18dreams
    @jennifer18dreams 3 года назад +1

    Video ன் ஆரம்பத்தில் ஒலிக்கும் 'தக்க திம்மி' voice எந்த படம்? எந்த பாடல்?

  • @Ravi-xz1mq
    @Ravi-xz1mq 3 года назад +9

    இளையராஜாவுக்கு முன் தமிழ் திரையுலகம் ஒன்றும் இசையில் பிரகசிக்காமல் மடிந்து மண்ணில் போய் கிடைக்கவில்லை, இளையராஜா வித்தியாசமான ஒரு வடிவம் கொடுத்தார் அவ்வளவுதான்.
    உயிர் கொடுத்த இளையராஜா என்பது மிக அதிகப்படியான ஒரு புகழ்ச்சி.
    திரை இசைக்கு புத்துயிர் கொடுத்தவர் எம்எஸ்வி மட்டும் தான் அவர் வழியைத்தான் இப்பொழுது உள்ள இசையமைப்பாளர் அனைவரும் முதுகெலும்பாக பயன்படுத்தி வருகிறார்கள் .
    இளையராஜாவும் ஒரு மிகச் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர்.
    அவரையும் சிறப்பாகப் போற்றுவோம். போற்றிபோற்றி மகிழ்வோம்.

    • @kasiraman.j
      @kasiraman.j 3 года назад +4

      MSV sir also had influence of Hindi film songs..but raja sir only brought back Tamil film music from domination of hindi film songs. It is not over praising of raja sir

    • @raja-jx3kk
      @raja-jx3kk 3 года назад +4

      Strings la Raja vs adichukka yaarum kidaiaathu.. intha nitharsana unmaiai yaar maruthaalum poiaaguthu..

    • @Karthigai
      @Karthigai 3 года назад +4

      Our raja is known for using flute, violin and base guitar very efficiently, definitely he is the one and only musician who has stolen everyones heart

    • @MAHE-qz2jb
      @MAHE-qz2jb 3 года назад +8

      உண்மைதான்! ஆனால் புல்லாங்குழலும்,தபேலாவும்,வயலினும்,பியானோவும்,கிட்டாரும் இளையராஜாவிற்கு பிந்தைய காலத்தில் ஒன்றும் உண்டாக்கப்படவில்லை! இசை கருவியை மையமாககொண்டு எந்த ஒரு தனி இசை ஆவர்த்தனமும் செய்யப்படவில்லையே ஏன்??? என் இனிய பொன் நிலாவே பாடல் கிட்டாரையும், நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல் பியானோவையும் அடையாளப்படுத்துகிறதே அதுதான் அவர் இசை மேதை என்கிறோம்!

    • @kodaifmravichandhiran848
      @kodaifmravichandhiran848  3 года назад +6

      உங்கள் கருத்து சரியாக இருக்கும் பட்சத்தில், அது msv அவர்களுக்கும் பொருந்தும் தானே நண்பரே! (இசையமைப்பாளர் சுப்பராமன் அவர்களின் உதவியாளர் தானே msv அவர்கள்?) Msv அவர்களை ராஜாவும் மதிக்கிறார், ராஜாவின் ரசிகர்களும் மதிக்கிறோம்.

  • @Joker_Kid
    @Joker_Kid 3 года назад

    சின்ன திருத்தம் நண்பரே.. 'கரிமேடு கருவாயன்' பாட்டு எழுதியது கங்கை அமரன்...!

    • @kodaifmravichandhiran848
      @kodaifmravichandhiran848  3 года назад

      Thank you bro. But athu vairamuthu ezhuthiya padal thaan.
      Kadhai kelu - vairamuthu
      Silukku thavani - muthulingam
      Thakkali pazham Pola - thiruppathooraan
      Kattukkulla - vairamuthu
      Oththsiyila - gangai amaran
      Ulagam suththuthada - vaali

    • @Joker_Kid
      @Joker_Kid 3 года назад

      @@kodaifmravichandhiran848 அப்படியா... நான் பார்த்த வரைக்கும் அது 'கங்கை அமரன்' என்று தான் பதிவாயிருக்கு...
      சரி நண்பரே...✋

  • @dayanandcl347
    @dayanandcl347 8 месяцев назад

    1973ல் குறைந்நதுபடசம் திருச்சியில் 2, மதுரையில் 2, கொயம்பத்தூர் 2
    சென்னையில் 3
    திரையரங்குகளில்
    இந்தி படம் ஓடிக்கொண்டிருந்த காலம், அன்றையமாணவர்கள் இந்தி பாட்டை பாடிகொண்டிருந்தாற்கள்
    அண்ணா, கருநாநிதி போணறவர்கள் இந்தியை தடுத்தார்கள் ஆனால்
    இளையராஜா அவர்கள் எத்த போராட்டமும் செய்யாமல் இந்தி தமிழ்நாட்டைவிட்டு ஓடவிட்டார் 59 வருடங்கள் ஆகிவிட்டது.
    இந்திகார்ர்கள் தமிழ்நாட்டிர்கு வருகிறார்கள் படம் எடுக்க.😮😮😮